Sunday, August 26, 2012

சென்னை பதிவர் திருவிழா நேரடி ஒளிபரப்பு இங்கே காணுங்கள்

இனிய வலையுலக நண்பர்களே.

சென்னையில் நடக்கும் வலைப்பதிவர் திருவிழாவின் நேரடி ஒளிபரப்பை காலை ஒன்பது முப்பது முதல்   இங்கே  கண்டு மகிழுங்கள்.



சென்னை பதிவர் சந்திப்பு முதல் நாள் படங்கள்: இங்கே காணலாம் 

8 comments:

  1. வர இயலாதவர்களுக்குக் கலந்து கொள்கிற உணர்வைத் தருகிற ஏற்பாடு. நன்றி. பார்க்கிறோம்.

    ReplyDelete
  2. நம் பதிவுலகத் திருவிழா நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறேன். நேரடி ப்ளிபரப்பிற்கு மனம் கனிந்த நன்றி!!

    ReplyDelete
  3. காலை நேரடி ஒளிபரப்பினைப் பார்த்து ரசித்தேன். மதியமும் பார்க்கிறேன் மோகன்.

    பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடந்து கொண்டிருப்பது கண்டு மனதில் மிக்க மகிழ்ச்சி...

    தொடரட்டும் சந்திப்புகள்.

    ReplyDelete
  4. நிகழ்ச்சியைப் பார்த்துக்கிட்டே இருக்கேன்.

    என் பொன்னாடை போச்சே!!!!!!!


    விழா அமைப்பாளர்களுக்கும் இதற்காக உழைத்தவர்களுக்கும் இனிய பாராட்டுகள்

    ReplyDelete
  5. கண்டு கொண்டிருக்கின்றோம். நன்றி.

    ReplyDelete
  6. மதியம் 12 மணிக்குப் பாத்தேன், ஒன்னும் oடலை, மாthiரி வந்துச்சு, appபுரம் வேற வேலையா வெளியே போயிட்டேன்.

    ReplyDelete
  7. அன்பு திரு மோகன்குமார்,
    தங்கள் அனைவரின் உழைப்பும் பிரமாதமாக நடந்தேறியது.
    விழாவின் மகிழ்ச்சியை இன்னும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.இத்தனை உறவுகள் எனக்கும் எல்லோருக்கும் இருக்கின்றார்கள் என்பதே
    மிக ஆனந்தம்.மனம் நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  8. அடுத்த பதிவு தொடர்கிறேன்...

    நன்றி... (6)

    ReplyDelete