Monday, June 1, 2015

மேகலாயா பயண கட்டுரை - புகைப்படங்கள் + ஒரு மினி டிரைலர்

நண்பர்களே,

அண்மையில் ஒரு வாரம் மேகாலயா சுற்று பயணம் செய்தோம்... அதிகம் அறியப்படாத அற்புதமான இந்த ஊர் குறித்து சில பதிவுகள் எழுத உள்ளேன். பார்க்க வேண்டிய இடங்கள் மற்றும் தங்க அற்புதமான இடங்கள் குறித்து அவசியம் பகிர்வேன்.. இப்போதைக்கு பயணத்தில் எடுத்த சில புகைப்படங்கள் மட்டும் உங்கள் பார்வைக்கு...

மாபாலாங் - என்கிற நாங்கள் தங்கிய இடமருகே எடுத்த படம் 







சேரா ஹொலிடே ரிசர்ட் மற்றும் ஆரஞ்ச் ஹோட்டல் அதிபர் உடன்.... இவர் ஒரு தமிழர்.. 

மாபான்லூர் என்கிற அற்புதமான கிராமத்தில் 



காட்டுக்குள் ஒரு பயணம் 



நாங்கள் தங்கிய அறைக்கு தினம் வந்து விளையாடும் இரு அழகிய பப்பிகள் 

ஷில்லாங் டான் பாஸ்கோ மியூசியம் அருகில் 



மகாபலிபுரத்தில் உள்ளது போல் அங்கும் ஒரு பாலன்சிங் ராக் உண்டு.. 



மர வீடு (Tree  house  )  




தொங்கு பாலம் ஒன்றில் 

பாரம்பரிய காசி உடையில் சில பெண்கள் 

மரத்தின்  வேரால்  ஆன டபிள் டெக்கர் பாலத்தில்.. 

3 comments:

  1. டிரைலரே பிரமாதமா இருக்கு. தொடரை வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  2. சிறந்த பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  3. பாய்ந்தோடி வரும் அருவி கொள்ளை அழகு...
    கட்டுரையை ஆவலுடன் எதிபார்க்கிறோம்.நன்றி....

    ReplyDelete