tag:blogger.com,1999:blog-17721098564438415472024-03-13T22:06:43.805+05:30வீடு திரும்பல்CS. Mohan Kumarhttp://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comBlogger1102125tag:blogger.com,1999:blog-1772109856443841547.post-65531896343287727792023-01-27T20:19:00.003+05:302023-12-14T00:16:00.436+05:30"கரை வந்த பிறகே பிடிக்குது கடலை" - வாழ மறந்தவனின் வாக்குமூலம் ஒரு நல்ல பாட்டு என்னவெல்லாம் செய்யும் ? நம்மை அதில் முழுவதுமாய் மூழ்கவைக்கும். ஏனைய சிந்தனைகள் இன்றி வேறொரு உலகிற்கு அழைத்து செல்லும். ஏறக்குறைய தியான நிலை !பாடலை கேட்கும் எல்லா நேரத்திலும் இத்தைகைய அனுபவம் கிட்டி விடாது; அதற்கான மனநிலை தோதாக இருக்க வேண்டும் அண்மையில் அத்தகைய மனநிலை வாய்க்கப்பட ஒரு காலை நேரம் இப்பாடலை பார்க்க துவங்கினேன். மனம் என்னவோ போல் ஆகி வீட மீண்டும், மீண்டும் CS. Mohan Kumarhttp://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1772109856443841547.post-22728805264433582512021-08-07T16:18:00.000+05:302021-08-07T16:18:00.471+05:30 சப்போர்ட்- கிராமத்து ஓட்ட பந்தய வீரர் ஒலிம்பிக்ஸ் நடக்கும் இந்நேரம் - எங்கள் ஊர் மாரத்தான் வீரர் பற்றிய நினைவுகள் ..அவர் பெயர் - சப்போர்ட் ! நிஜப்பெயர் சுப்பிரமணியன் என்று நினைவு.. (தவறாகக் கூட இருக்கலாம்). அதென்ன சப்போர்ட்? அவர் ஓடும்போது ஊர் முழுக்க அவருக்கு தான் சப்போர்ட் செய்யும் ! அவருக்காகவே கூச்சலிடும்! சாதாரண தோற்றம்.. ஆறடிக்கு சற்று குறைவான உயரம். மிக அமைதியாக தான் இருப்பார். ஒரு கூட்டத்தில் வைத்து CS. Mohan Kumarhttp://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1772109856443841547.post-88779150641858963682021-07-24T09:29:00.002+05:302021-07-24T09:31:57.007+05:30 சர்பேட்டா - சினிமா விமர்சனம்பா.ரஞ்சித் படங்களில் என்னை கவர்ந்தது அட்ட கத்தி. அதற்கடுத்து சொல்ல வேண்டுமெனில்- மெட்ராஸ் - இதற்கு இணையான படமாக வர்ந்துள்ளது சர்பேட்டா பாசிட்டிவ் பல்வேறு வகையான பாத்திரங்கள்.. கபிலன் (ஆர்யா), மாரியம்மா (ஹீரோ மனைவி), டாடி, டான்சிங் ரோஸ், ரங்கன் வாத்தியார், பீடி வாத்தியார் இப்படி அசத்தலான பாத்திரங்கள். அவற்றிற்கு சரியான நடிகர்கள்..நிஜ மனிதர்கள் போல் வளம் வருகிறார்கள்..Dangal, இறுதி CS. Mohan Kumarhttp://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1772109856443841547.post-23323262136862826692020-11-08T07:50:00.002+05:302020-11-08T07:50:20.742+05:30 Exam (2009)- ஆங்கில பட விமர்சனம் ஓர் அறையில் குழுமியிருக்கும் 8 பேர் ஒரு தேர்வுக்காக காத்திருக்கிறார்கள். பல நிலைகளை கடந்து வந்து இறுதி கட்ட தேர்வு இது. அவரவர் இருக்கையில் அவரது எண் போடப்பட்ட தேர்வு தாள் இருக்கிறது. Invigilator அவர்களிடம் வந்து தேர்வு மற்றும் அதன் விதிகள் பற்றி விளக்குகிறார். ஒரு கேள்வி- ஒரு பதில் - அது தான் தேவை என்றும் - தன்னிடமோ அங்கிருக்கும் செக்கியூட்டியிடமோ பேசினால் தகுதி நீக்கம் செய்யப்படுவர் என்கிறார். CS. Mohan Kumarhttp://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1772109856443841547.post-17778584214821146112020-03-28T12:57:00.000+05:302020-03-28T12:57:40.337+05:30கொரோனா @ சென்னை
கொரோனா குறித்த தகவல்கள் வந்த துவக்கத்தில் அது இவ்வளவு பெரிய பிரச்சனை ஆகும் என நினைக்கவில்லை
இந்தியா முழுதும் மட்டுமல்ல உலகின் பல நாடுகளும் ஒட்டு மொத்தமாக லாக் அவுட் ஆகியிருப்பது சரித்திரத்தில் முதல் முறையாக இருக்கலாம் (உலக போரின் போது இப்படி மக்கள் வெளிவராமல் இருந்தனரா .. தெரியவில்லை )
ஆறுதலான விஷயங்கள்
1. இந்தியாவிற்கு மிக தாமதமாக வந்தது, மற்றவர்களிடமிருந்து நாம் ஓரளவு பாடம் கற்று கொள்ள CS. Mohan Kumarhttp://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-1772109856443841547.post-37045023320740788262020-03-28T11:49:00.004+05:302020-03-28T11:49:57.207+05:30சைக்கோ, Chappak, பக்ரீத் - விமர்சனங்கள்
சைக்கோ
இன்று மாலை விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது சைக்கோ
த்ரில்லர் வகை படங்கள் பிடிக்கும் என்பதால் பார்த்தேன்.
பெண்களை தொடர்ந்து கொள்ளும் ஒரு சைக்கோவை - physically challenged ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து பிடிக்கும் கதை.
கண் தெரியாத ஹீரோ நீண்ட தூரம் கார் ஓட்டுவது போன்ற லாஜிக் மீறல்களை கூட பொறுத்து கொள்ளலாம். அத்தனை கொலைகள் செய்தவனை -அவன் ஒரு குழந்தை என்ற ரீதியில் கடைசி நிமிடம் CS. Mohan Kumarhttp://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1772109856443841547.post-73104410546238696052020-03-25T14:17:00.002+05:302020-03-25T14:17:44.321+05:30ஓ மை கடவுளே & 375 - இரு நல்ல படங்கள் விமர்சனம்
நாடு முழுதும் கரோனா பற்றியே பேச்சிருக்க, நாம் சில நல்ல படங்கள் பற்றி பேசுவோம்
ஓ மை கடவுளே
நல்லதொரு நாட்..அதனை அழகாக திரைக்கதையாக்கியிருக்கிறார்கள். அசோக் செல்வன் மற்றும் ரித்திகா - Just perfect ! வாணி போஜன் தான் மிக சுமாரான பேர்பார்மன்ஸ் ..
நாம் வாழும் வாழ்வில் விருப்பமே இன்றி எதோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உண்மையில் நாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் என்பதை நாம் உணர்வதே இல்லை.
போலவே, CS. Mohan Kumarhttp://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1772109856443841547.post-8065687404612227252019-12-31T14:23:00.002+05:302019-12-31T14:41:17.031+05:302019- சிறந்த 10 படங்கள்
இவ்வருடம் 175 க்கும் மேல் தமிழ் படங்கள் வெளியானது. அவற்றில் போட்ட பணத்தை எடுத்த படங்கள் 20 அல்லது 25 இருக்கலாம்.
இவ்வருடம் சின்ன படங்கள் - தியேட்டரும் கிடைக்காமல், வெளியானாலும் ஒரே வாரத்தில் எடுக்கப்பட்டு, பணத்தை இழந்தது மிக அதிகமாக இருந்தது. வெற்றி பெற்ற - மக்கள் வரவேற்பை கண்ட பல படங்கள் நல்ல ஸ்டார் காஸ்ட் உள்ள படங்களாக மட்டுமே உள்ளது. இவ்வருடம் LKG, ராட்சசி, 100 (அவசர உதவிக்கு நாம் CS. Mohan Kumarhttp://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-1772109856443841547.post-43045964798187119542019-12-26T19:01:00.001+05:302019-12-26T19:01:28.431+05:30அஞ்சலி: சோலையப்பன் சார்
மரணங்கள் அநேகமாய் என்னை அழ வைத்ததில்லை.
" எங்கும் யாருக்கும் எதுவும் நடக்கலாம்" என்று துவங்கும் ஜெயந்தனின் கவிதை வரி உள்ளுக்குள் மிக ஆழ பதிந்து போன ஒன்று.
மரணம் ... மனிதர்களுக்கு அவர்களது துன்பங்களில் இருந்து ஒரு விடுதலை. இறந்தோர்க்கு துன்பமில்லை என்பர். இவையெல்லாம் உள்ளுக்குள் ஊறிய விஷயங்கள்
மேற்சொன்ன அநேக விஷயங்கள் -பொய்த்து போனது சோலையப்பன் சார் மரணத்தில்.
79 வயது பெரியவர். மிக CS. Mohan Kumarhttp://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-1772109856443841547.post-830903465791744122019-10-26T14:04:00.002+05:302019-10-26T14:33:06.116+05:30பிகில் - சினிமா விமர்சனம்
அட்லீ படங்களின் ரசிகனல்ல நான். ஆயினும் பிகில் என்னை கவர்ந்தது. மிக எளிய காரணம். பெண்களுக்கும் கனவு என ஒன்று இருக்கலாம்; அதை அவர்கள் தொடரவேண்டும் - திருமணம், ஆசிட் அட்டாக் போன்ற எதுவும் அந்த கனவுகளுக்கு தடையாய் இருக்க கூடாது என்று தெளிவாய் சொன்ன கருத்து தான் நிச்சயம் படத்தை ஆவரேஜ் என்று சொல்லாமல் "குட்" என்று சொல்ல வைக்கிறது.
ரொம்ப சுமாரான முதல் பாதி; வெறித்தனம் பாட்டு அமர்க்களம் என்றால்- CS. Mohan Kumarhttp://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-1772109856443841547.post-74557773811128360362019-10-20T14:06:00.001+05:302019-10-20T21:08:49.749+05:30அன்புள்ள அப்பா...
அமுதா பார்மசி
அப்பா என்றதும் முதலில் நினைவில் வரும் சித்திரம் - அமுதா பார்மசி மருந்து கடையில் அவர் அமர்ந்திருக்கும் காட்சி தான். அவர் தன் வாழ்நாளில் அதிகம் இருந்த இடம் அந்த கடையாகத்தான் இருக்கும். தனது 4 குழந்தைகளை படிக்க வைத்தது, திருமணம் செய்வித்தது அனைத்தும் அந்த சிறு கடை மூலம் தான்.
அப்பா ஒரு மருந்தாளுனர் (Pharmacist). அவரது அப்பாவும் அதே தொழில் தான். அவர் காலத்தில் இதற்காக படிக்க கல்லூரி CS. Mohan Kumarhttp://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-1772109856443841547.post-74080487999993690702019-10-09T21:20:00.000+05:302019-10-09T21:20:00.882+05:30அசுரன் சினிமா விமர்சனம்
எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவல் - வெற்றி மாறன்- தனுஷ் கூட்டணியில் அசுரத்தனமாக வந்துள்ளது ..
1960-70களில் நடந்த கதை. சாதி பிரச்சனை, நில மீட்பு போன்றவை பின்புறமாய் இருந்தாலும் ஒரு குடும்பத்தின் வலி நெஞ்சை தைக்கும்படி பளிச்சென்று பதிகிறது.
நாவல் வாசிக்க வில்லை; மூலக்கதை என்று தான் போடுகிறார்கள். நிச்சயம் கமர்ஷியல் விஷயங்கள் சேர்த்து தான் தந்துள்ளார் இயக்குனர். அதனால் தான் படத்தை ரசித்து CS. Mohan Kumarhttp://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1772109856443841547.post-75569953168226939392019-09-05T13:46:00.000+05:302019-09-05T13:46:18.924+05:30வானதி டீச்சர்
பாலு மகேந்திராவின் அழியாத கோலங்கள் பார்த்திருக்கிறீர்களா? பள்ளி மாணவர்களுக்கும்- ஆசிரியைக்கும் உள்ள அன்பை கவிதையாய் சொன்ன அற்புதமான படம் அது. படத்தில் வரும் ஷோபா டீச்சர் போல ஒவ்வொருவருக்கும் இளம் வயதில் ஒரு டீச்சர் இருந்தே தீருவார். எங்களுக்கு அது ..வானதி டீச்சர் !
ஆறாவது, ஏழாவது, எட்டாவது - மூன்று வருடமும் எங்களுக்கு அறிவியல் எடுத்தார். அறிவியல் CS. Mohan Kumarhttp://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com56tag:blogger.com,1999:blog-1772109856443841547.post-65059385069263551052019-08-15T19:59:00.000+05:302019-08-15T19:59:02.565+05:30கோமாளி சினிமா விமர்சனம்
16 வருடங்கள் கோமாவில் இருக்கும் (ஜெயம்) ரவி திடீரென ஒரு நாள் விழிக்க இத்தனை வருடத்தில் நடந்த மாறுதல்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கோமாளி
பிளஸ்
ட்ரைலர் மட்டும் பார்த்து பல்பு வாங்கிய படங்கள் நிச்சயம் எல்லோருக்கும் இருக்கும். நானும், பெண்ணும் ட்ரைலர் பார்த்து விட்டு காமெடி படம் என்று டிக்கெட் போட்டோம் ! எந்த ரிவியூவும் இல்லாம, ட்ரைலர் பார்த்து போறோம்..சொதப்பாம CS. Mohan Kumarhttp://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1772109856443841547.post-41156812137972366732019-08-14T17:07:00.000+05:302019-08-14T17:40:07.129+05:30நேர்கொண்ட பார்வை விமர்சனம்
இந்தியில் வெளியான பிங்க் தமிழில் "நேர்கொண்ட பார்வை " யாக !
கதை
ஒரு பார்ட்டியில், சில இளம் ஆண்களும், பெண்களும் குடித்து விட்டு பேசிக்கொண்டிருக்க, இளைஞன் -ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயல- அவள் பாட்டிலால் ஓங்கி அடித்து விடுகிறாள். பையன் பெரிய இடம்.போலீஸ் கேஸ் ஆனபின், எல்லாம் தலை கீழ் ஆகிறது ...பெண்களுக்கு ஆஜர் ஆகி வாதிடுகிறார் அஜீத். நீதி கிடைத்ததா என்பதைCS. Mohan Kumarhttp://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-1772109856443841547.post-53346549198260945872019-06-16T13:06:00.000+05:302019-06-16T13:08:28.102+05:30கொலைகாரன் சினிமா விமர்சனம்
கதை
முதல் காட்சியில் ஒரு கொலை நடக்கிறது - அடுத்த காட்சியில் ஒருவர் சரண்டர் ஆகிறார்..
போலீஸ் அதிகாரி அர்ஜுன் துப்பறியும் போது மீண்டும் மீண்டும் முடிச்சுகள் விழுகின்றன
கடைசி 15 நிமிடத்தில் தான் முழு கதையும் புரிபடுகிறது...
திரைக்கதை
த்ரில்லர் கதைக்கு - திரைக்கதை மிக முக்கியம்.
2 டூயட் - யோசிக்காமல் தூக்கியிருக்கலாம் (படத்தின் நீளம் குறைவு.. அது இன்னும் குறைந்திருக்கும் )
CS. Mohan Kumarhttp://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1772109856443841547.post-4194411483358515242019-06-08T12:10:00.002+05:302019-06-08T14:49:33.673+05:30தடம்- வெள்ளை பூக்கள் - K 13 - மூன்று த்ரில்லர் படங்கள் ஒரு பார்வை
க்ரைம் த்ரில்லர் மிகப் பிடித்த ஒரு genre ஆக மாறி வருகிறது. மலையாள படங்கள் தான் இந்த ஆர்வம் வர காரணம். அவ்வகையில் இவ்வருடம் தமிழில் வெளிவந்த 3 க்ரைம் த்ரில்லர்கள் பற்றிய ஓர் பார்வை..
வெள்ளை பூக்கள்
நடிகர் விவேக்கை ஹீரோவாக - ஒரு துப்பறியும் நிபுணராக வடிவமைத்துள்ளார் இயக்குனர். பார்க்க வித்யாசமாக உள்ளது. அவரும் முடிந்த வரை ஜஸ்டிபை செய்துள்ளார்.
அமெரிக்காவில் தொடர் கொலைகள்.... CS. Mohan Kumarhttp://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1772109856443841547.post-23269458929518725572019-05-17T22:33:00.000+05:302019-05-17T22:33:16.334+05:30மிஸ்டர் லோக்கல் சினிமா விமர்சனம்
திமிர் பிடித்த பணக்கார ஹீரோயினை - அடக்கி ஒடுக்கும் மிடில் கிளாஸ் ஹீரோவின் கதை..எம்ஜியார், ரஜினி துவங்கி எத்தனையோ ஹீரோக்கள் செய்த ஓர் டெம்ப்லேட் தான் ..ஒரே வித்யாசம்..இதுவரை வந்த எந்த படங்களிலும் இல்லாத - மரண மொக்கையாக வந்துள்ளது மிஸ்டர் லோக்கல் !
நானும் ஒரு காட்சியாவது சுவாரஸ்யாமாக அல்லது குறைந்த பட்சம் சிரிக்க வைக்கும் படி இருக்காதா - என கடைசி வரை பார்த்தேன்.. ஊஹூம்..CS. Mohan Kumarhttp://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1772109856443841547.post-24292789016282649352019-03-31T16:20:00.000+05:302019-03-31T16:20:11.556+05:30சூப்பர் டீலக்ஸ் சினிமா விமர்சனம்
வெவ்வேறு தளங்களில் பயணிக்கும் 4 கதைகள்... ஓரிரு புள்ளிகளில் அவை சந்திக்கின்றன...அதற்கு மேல் கதையை சொல்வது சரியாய் இருக்காது
சாதாரண மனிதர்கள் வாழ்வில் - ஒரே நாளில் நடக்கும் சற்றே அசாதாரணமான சம்பவங்கள் தான் படம்.
முதல் பாதி பல இடங்களில் சன்னமாய் சிரிக்க வைத்தது. பாத்திரங்கள் அனைவரும் ஒவ்வோர் பிரச்சனை அல்லது சிக்கலில் இருக்கிறார்கள். ஆனாலும் எல்லா சூழலிலும் புன்னகைக்க வைக்கும் படி CS. Mohan Kumarhttp://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-1772109856443841547.post-80200367506915156682019-03-24T12:26:00.001+05:302019-03-24T12:38:14.372+05:30சென்னை சூப்பர் கிங்ஸ் vs RCB பெங்களூரு- IPL - முதல் மேட்ச்: ஒரு அலசல்
சென்னை vs பெங்களூரு .. தோனி vs கோலி ..அதுவும் நம்ம சென்னையில் முதல் மேட்ச் ..இதை விட அட்டகாசமான விஷயம் இருக்க முடியுமா என்ன..
ஆனால் ஏக பில்ட் அப்பிற்கு பின் நடந்தது ஒரு ஒன் சைடட் மேட்ச் ..பெங்களூரு 70 ரன்னிற்கு ஆல் அவுட் ஆக , சென்னை அதனை 17.3 ஓவரில் தூங்கி கொண்டே அடித்து முடித்தது
நவீன திருவள்ளுவர் ஹர்பஜன் சிங் கோலி , டீ வில்லியர்ஸ், மொயின் அலி - 3 விக்கெட் எடுத்ததுமே - பெங்களூரு 100 கூட CS. Mohan Kumarhttp://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1772109856443841547.post-10319236524902590012019-02-03T18:08:00.001+05:302019-02-03T18:08:36.298+05:30பேரன்பு சினிமா விமர்சனம்
அத்தியாயம் - 1: கதை
ஸ்பாஸ்டிக் குழந்தை ஒன்றை தந்தை மம்மூட்டி தனியாக வளர்க்கும் பேரன்பே கதை !
அத்தியாயம் - 2: நடிப்பு
மம்மூட்டி நன்றாக நடித்தார் என்பது விராட் கோலி நன்றாக ஆடினார் என்பதை போல... இரண்டும் நடக்காவிடில் தான் ஆச்சரியம்.
படம் முழுவதும் மம்மூட்டி கதை சொல்வதாகவே - நாவல் பாணியில் நகர்கிறது
வழக்கம்போல் மிகையில்லாத நடிப்பு.. அற்புத பாத்திரமாக கொண்டு CS. Mohan Kumarhttp://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1772109856443841547.post-63125526147290225912019-01-15T17:37:00.002+05:302019-01-20T23:39:03.497+05:30பேட்ட சினிமா விமர்சனம்
ஷங்கரின் சிவாஜிக்கு பிறகு பக்கா ரஜினி ஸ்டைலில் ஒரு படம்.
பழி வாங்கும் கதை தான். ஆனால் சொன்ன விதம் வித்யாசம்.
வாவ்.. என்ன ஒரு துவக்கம் !
முதல் பாதி அட்டகாச விருந்து. அனிருத் பாடல்கள் படத்தோடு சேர்ந்து பார்க்கும்போது ரசிக்கவைத்தது
டார்ஜிலிங்கில் எடுக்கப்பட்ட முதல் பாதி கண்ணுக்கு குளிர்ச்சி. மெயின் பிளாட்டிற்கு வராவிட்டாலும் கூட முதல் பாதி மிக மிக ரசிக்க வைக்கிறது.
CS. Mohan Kumarhttp://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-1772109856443841547.post-76033324536015256182019-01-09T21:20:00.000+05:302019-01-09T21:25:56.325+05:30தமிழ் சினிமா 2018- சிறந்த 10 படங்கள்
2018ல் பதிவுகள் எழுதுவது குறைந்ததே ஒழிய - படம் பார்ப்பது குறைய வில்லை.
10. செக்க சிவந்த வானம்
மணிரத்னத்துக்கு சின்ன பிரேக்கிற்கு பிறகு ஒரு ஹிட் படம். மிக பெரிய ஸ்டார் காஸ்ட் - அயல் மொழியில் இருந்து உருவப்பட்ட ஒரு கதை - விஜய் சேதுபதி - சிம்பு - அருண் விஜய் அனைவரும் தமது ஸ்டைலில் பிரகாசித்ததால் படம் வெற்றியை ஈட்டியது.
9. வட சென்னை
வெற்றி மாறன் படம் என்பதாலேயே அதிக எதிர்பார்ப்பு CS. Mohan Kumarhttp://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1772109856443841547.post-11017081978790013902019-01-03T07:06:00.002+05:302019-01-20T23:23:16.208+05:30கனா சினிமா விமர்சனம்
சென்ற வருடத்தின் டாப் 10 படங்களில் ஒன்று வருட இறுதியில் வந்துள்ளது - கனா !
இந்தியில் வெளியான சக் தே இந்தியா பாணி கதை தான்... ஒன்றுமில்லாத ஒரு டீமை ஒரு கோச் (அங்கு ஷாருக்- இங்கு சிவகார்த்திகேயன்) ஜெயிக்க வைக்கிறார்.
ஆனால் ஒற்றுமை அத்துடன் நின்று விடுகிறது. அக்மார்க் தமிழ் விஷயங்களோடு காமெடி- செண்டிமெண்ட் - சரியான காஸ்டிங் - இனிய பாடல்கள் என மிக ரசிக்கும் படி ஒரு படம் தந்துள்ளது கனா டீம்
CS. Mohan Kumarhttp://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1772109856443841547.post-5796000527352494732018-12-30T21:17:00.000+05:302018-12-30T21:34:28.026+05:30ஏற்காடு - ஒரு ஷார்ட் ட்ரிப்
இவ்வருடம் இரண்டு நாட்கள் ஏற்காடு சென்று வந்தோம். ஏற்காடு பற்றி ஒரு சிறு குறிப்பு....
ஏற்காடு .. எப்படி சென்றடையலாம்?
சேலம் வரை ரயிலில் சென்று விட்டு அங்கிருந்து 2 மணி நேர பேருந்து பயணத்தில் ஏற்காடு மலை ஏறுவது சிக்கனமான வழி. குடும்பத்துடன் சென்றால், சேலத்தில் இருந்து காரில் செல்லலாம். 1500 ரூபாய் போல் காருக்கு (ஒரு வழி) வாங்குகிறார்கள்.
என்ன பார்க்கலாம்?
லேடிஸ் சீட், ஜென்ட்ஸ் சீட் CS. Mohan Kumarhttp://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com3