பிரவீன்: நன்றி..ரொம்ப நாளைக்கு பின் வருகை..நலம் தானே நண்பா? *** நன்றி மாதவன் *** வெங்கட் நாகராஜ்..ரொம்ப நன்றி.. கவிதையான பின்னூட்டதிற்கு!
*** உளவு.. நன்றி *** வித்யா ம்-க்கு நன்றிங்கோ ** சித்ரா நன்றி *** ஜனா சார்.. நன்றி நலமாக உள்ளீர்களா? ** ரகு: ம்ம்ம்.. யூத்து அதான் அந்த கவிதை பிடிச்சது போல.. ** நன்றி ராம மூர்த்தி சார் ***
பிரவீன்: நன்றி..ரொம்ப நாளைக்கு பின் வருகை..நலம் தானே நண்பா? ***// மிக்க நலம். தாங்களும் நலமாகத்தான் இருப்பீங்கனு நம்புறேன். தங்கள் விசாரிப்புக்கும் அன்புக்கும் மிக்க நன்றி நண்பரே..!
3 கவிதைகளும் அருமை. யதார்த்தமான வரிகளுடன்... எழுதியிருப்பது சிறப்பு.
ReplyDeletethree gems..
ReplyDelete"மழை நின்ற பின்னும்
ReplyDeleteநீர் சிந்தும் மரமாய்
நீ சென்ற பின்னும்
உன் நினைவில் நான் .."
அருமை மோகன் சார். சிலரது பிரிவு, இப்படித்தான் நம்மை க[த]ண்ணீர் சிந்தும் மரமாக்கி விடுகிறது!
அருமை.........
ReplyDeleteம்..
ReplyDeleteவழி
ReplyDeleteஉதட்டை மூடினேன்
மௌன போர்வையால்
மனசை மூட??
..... அருமை.... பாராட்டுக்கள்!
Nice!
ReplyDelete//மழை நின்ற பின்னும்
ReplyDeleteநீர் சிந்தும் மரமாய்
நீ சென்ற பின்னும்
உன் நினைவில் நான் //
ம்ம்...சரியாத்தான் சொல்லியிருக்கீங்க
முத்தான கவிதைகள்!!
ReplyDeleteபிரவீன்: நன்றி..ரொம்ப நாளைக்கு பின் வருகை..நலம் தானே நண்பா?
ReplyDelete***
நன்றி மாதவன்
***
வெங்கட் நாகராஜ்..ரொம்ப நன்றி.. கவிதையான பின்னூட்டதிற்கு!
***
உளவு.. நன்றி
***
வித்யா ம்-க்கு நன்றிங்கோ
**
சித்ரா நன்றி
***
ஜனா சார்.. நன்றி நலமாக உள்ளீர்களா?
**
ரகு: ம்ம்ம்.. யூத்து அதான் அந்த கவிதை பிடிச்சது போல..
**
நன்றி ராம மூர்த்தி சார்
***
புகையாய் தான் நீ வந்தாய்
ReplyDeleteஎன்னுள்
சிலையாய் தங்கி போனாய் !
Very nice anna !
//மோகன் குமார் said...
ReplyDeleteபிரவீன்: நன்றி..ரொம்ப நாளைக்கு பின் வருகை..நலம் தானே நண்பா?
***// மிக்க நலம். தாங்களும் நலமாகத்தான் இருப்பீங்கனு நம்புறேன். தங்கள் விசாரிப்புக்கும் அன்புக்கும் மிக்க நன்றி நண்பரே..!