சென்ற ஆண்டு இதே நாளில் ( 28 ஆகஸ்ட் 2012) சாப்பாட்டு பந்தி குறித்து எழுதிய இப்பதிவு - மிக அதிக நண்பர்களால் விரும்பி வாசிக்கப்பட்டது - அதற்கு முக்கிய காரணம் பின்னூட்டங்களில் ராஜி என்கிற எங்கள் அக்கா (அக்காவா? தங்கையா ?) அடித்த ரகளை....
அவர் எழுதிய பின்னூட்டங்களை வாசிக்க மறவாதீர்கள்... அதற்காகவே பழைய பின்னூட்டங்களுடன் சேர்த்து பப்ளிஷ் செய்கிறேன்.....
பதிவின் இறுதியில் இந்த ஆண்டு சாப்பாட்டு மெனுவும் விரிவாக உள்ளது !
*********
2012 சென்னை பதிவர் மாநாட்டில் கலக்கிய பதிவர்கள் சிலரையும், மாநாட்டின் சாப்பாட்டு பந்தியையும் பார்க்கலாம். |
| பின்னூட்ட புயல் நீங்களா நானா - திண்டுக்கல் தனபாலன் Vs ரமணி |
| கேபிள்-சிபி இரு பதிவுலக மலைகளுக்கிடையே வீடுதிரும்பல் மோகன் |
| ஒவ்வொரு பதிவரும் உள்ளே நுழையும் போது வீடியோவில் தன்னை அறிமுகம் செய்த பின்னரே நுழைந்தார்கள். இங்கு பிலாசபி மற்றும் கோவை நேரம் ஜீவா |
பிலாசபிக்கு திருமணம் பிக்ஸ் ஆகிடுச்சு. செப்டம்பர் முதல் வாரம் நிச்சயதார்த்தம். அடுத்த வருட மே மாசம் கல்யாணம். சாருக்கு பத்து நிமிஷத்துக்கொரு முறை போன் வரும். ஓரமா போய் நின்னு 15 நிமிஷம் பேசுவார் ! மேடம் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு :))
| நாய் நக்ஸ், மணிஜி, கோவை நேரம், ஆரூர் மூனா |
அநியாய பாசக்காரர் நாய் நக்ஸ் அண்ணே. வீட்டில் செஞ்ச மீன் எடுத்துட்டு வந்து, சாப்பிடாட்டி ஊட்டியேவிடுவாராம் (நான் வெஜ் சாப்பிடுறவங்களுக்கு தான் !)
ஜாக்கி மேடைக்கு சென்ற போது ஒரு வாசகர் செமையா விசில் அடிச்சார். ஜாக்கி புதியவர்கள் எதை வேணா எழுதுங்க; தைரியமா எழுதுங்க என சொல்லிவிட்டு அமர்ந்தார்
|
ஜாக்கி பேசுவதை புன்னகையுடன் கேட்கிறார் பட்டிக்காட்டான் ஜெய்
| சித்தூர் முருகேசன், கேபிள், ரோஸ்விக், மோகன்குமார் |
| இவங்க எல்லாருமே பிரபல பதிவர்கள் தான்.. விழா குழு ..ஒரு பகுதி |
| விழா குழு இன்னொரு பகுதி |
****
இனி சாப்பாட்டு பந்தியில் எடுத்த படங்கள்
எனக்கு தெரிந்த வரை இது தான் மெனு; ஏதும் தவறு என்று யாரேனும் சொன்னால் திருத்தி கொள்கிறேன்
தக்காளி சூப்
சாலட்
கோபிமஞ்சூரியன்
சப்பாத்தி, குருமா
வடை
காய்கறி
உருளை கிழங்கு சிப்ஸ்
சாம்பார் சாதம் ( பிசிபெல்லா பாத்)
வெஜிடபிள் பிரியாணி
தயிர் சாதம்
ஊறுகாய்
மைசூர் பாகு ( சூப்பரா இருந்தது. ரெண்டாவது கேட்கலாம் என்ற ஆசையை அடக்கி கொண்டேன்)
ஐஸ்கிரீம்
***
இவை தவிர காபி, டி, பொவண்டோ, போண்டா போன்றவை அவ்வப்போது நிகழ்ச்சி அரங்கிலேயே சப்ளை ஆனது !
| LK, பலாபட்டறை ஷங்கர், மக்கள் சந்தை - சீனிவாசன் & அருணேஷ் |
முதல் பந்தியில் சாப்பிட்டு முடித்த பின்னும் நண்பர்கள் மிக பெரிய கூட்டமாய் பின்புறம் நின்று அதிக நேரம் பேசி களித்தனர் |
| தம்பி வடை இன்னும் வரலை- சிவாவிடம் பேசும் சிரிப்பு போலிஸ். அருகில் பெஸ்கி. |
| கருண், சீனா ஐயா, கணக்காயன் ஐயா |
| "நிறைய தண்ணி குடிச்சுக்குங்க; மதியம் நிறைய பேச வேண்டியிருக்கும்" சுரேகாவிடம் சொல்லும் ரோஸ்விக் |
| ஐயாக்கள் ராமானுசம், சென்னைப்பித்தன், நடனசபாபதி |
தானே பரிமாறுகிறார் காடரிங் உரிமையாளர் & பதிவர் ஆயிரத்தில் ஒருவன் மணி
(ஆயிரத்தில் ஒருவன் மணி அவர்கள் இன்று நம்மிடையே இல்லை.. அவருக்கு மவுன அஞ்சலி மட்டுமே 2013-விழாவில் நம்மால் செலுத்த முடிகிறது ! |
| சீனு மற்றும் அவர் நண்பர்கள், சிராஜுதீன், சிவா, பிலாசபி |
*************************
அசைவம்
பைனாப்பிள் கேசரி
கிராண்ட் தாஜ் சிக்கன் பிரியாணி
கிராண்ட் தாஜ் சிக்கன் பிரியாணி
தயிர் பச்சடி
கத்திரிக்காய் சட்னி
சிக்கன் டிக்கா
தயிர் சாதம்
ஐஸ்கிரீம் 50 கிராம் கப்
வாழைப்பழம்
பீடா
சைவம்
கத்திரிக்காய் சட்னி
சிக்கன் டிக்கா
தயிர் சாதம்
ஐஸ்கிரீம் 50 கிராம் கப்
வாழைப்பழம்
பீடா
சைவம்
பைனாப்பிள் கேசரி
வெஜ் சாலட்
கிராண்ட் தாஜ் வெஜ் பிரியாணி
தயிர் பச்சடி
கத்திரிக்காய் சட்னி
பொட்டேட்டோ சிப்ஸ்
தயிர் சாதம்
ஐஸ்கிரீம் 50 கிராம் கப்
வாழைப்பழம்
பீடா
வெஜ் சாலட்
கிராண்ட் தாஜ் வெஜ் பிரியாணி
தயிர் பச்சடி
கத்திரிக்காய் சட்னி
பொட்டேட்டோ சிப்ஸ்
தயிர் சாதம்
ஐஸ்கிரீம் 50 கிராம் கப்
வாழைப்பழம்
பீடா
***
அட்ரா சக்க ! அட்ரா சக்க ! அட்ரா சக்க ! சிக்கன் பிரியாணியா !!! ரைட்டு !
***
அண்மை பதிவு :
வீடுதிரும்பல் மோகனின் வெற்றிக்கோடு - புத்தகம் வெளியாகும் கதை
***
அண்மை பதிவு :
வீடுதிரும்பல் மோகனின் வெற்றிக்கோடு - புத்தகம் வெளியாகும் கதை


























.jpg)
