புலிவால்
ஆங்கிலப்படம் ஒன்று - மலையாளக்கரையோரம் ஒதுங்கி பின் தமிழில் புலிவாலாக வந்துள்ளது
சுவாரஸ்யமான கதை தான். பணக்காரன் ஒருவனின் எக்குதப்பான வீடியோ - ஏழை ஹீரோ கை வசம் சிக்குகிறது. இருவருக்கும் நடக்கும் எலி- பூனை விளையாட்டே புலிவால்.
ரகளையாய் இக்கதையை வைத்து கொண்டு படம் செய்திருக்கலாம். ஆனால் படம் மிகப்பெரிய லெட் டவுன். :(
காமெடியே படத்தின் வில்லனான கொடுமையை என்ன சொல்வது ! சூரி மொபைல் மற்றும் இணையத்தில் சுற்றி விட்டு 5 லைக் கூட வாங்க முடியாத காமெடியை தொடர்ந்து சொல்லி மரண மொக்கை போடுகிறார்.
ஓவியா மற்றும் (இளைத்து அழகான )அனன்யா தான் நமக்கு ஆறுதல்.
விமல் நடிப்பு ஒரே மாதிரி இருக்கிறது என சொல்லி சொல்லி நமக்கே போர் அடிச்சு போச்சு
புலிவால் - ஒரு நல்ல கதையை எப்படி கெடுக்கலாம் என பாடம் கற்று கொள்ள இளம் இயக்குனர்கள் (மட்டும்) காண வேண்டிய படம் !
கோலி சோடா
"பசங்க" படத்தில் ஆரம்ப பள்ளி மாணவர்களாக நடித்த அதே க்ரூப் நடிகர்கள் இப்போது டீன் ஏஜ் இளைஞர்களாக வலம் வந்துள்ளனர்.. "கோலி சோடா" வில்..
கோயம்பேடு மார்கெட்டில் மூட்டை தூக்கி பிழைக்கும் பெயர் கூட இல்லாத அநாதை சிறுவர்கள் - சுயமாய் ஒரு ஹோட்டல் துவங்குகிறார்கள். அந்த ஹோட்டல் மட்டுமே அவர்களுக்கு அடையாளம் என்னும் நிலையில் அதற்கும் ஒரு வேட்டு வருகிறது. தங்கள் அடையாளத்தை எப்படி மீட்கிறார்கள் என்பதே மறு பாதி கதை
ATM என்று சொல்லப்படும் பெண்ணை அந்த பாத்திரத்துக்கு தேர்ந்தெடுத்த இயக்குனருக்கு பாராட்டு. அழகான பெண்கள் மட்டுமே நடிக்கும் திரைப்பட உலகில் - இப்படத்தில் அழகற்ற ஒரு பெண்ணுக்கு தான் மிக சிறந்த பாத்திரத்தையும், நல்ல மனதையும் அளித்துள்ளார்.
ஹீரோயின் சாந்தினி குறைவான மேக் அப்பில் மனதை கவர்கிறார்.அம்மணி நிஜமாகவே ஸ்கூல் படிக்கிறார் என்கிறார்கள். வாம்மா .. மின்னல்ல்ல்ல் !
பசங்க நால்வருமே இயல்பு.
இயக்குனர் பாண்டிராஜ் வசனங்கள் ஆங்காங்கு மனதை தைக்கிறது. இருப்பினும் "அடையாளம் இல்லாமை " என்கிற விஷயம் போதிய அளவுக்கு திரைக்கதையிலோ, வசனத்திலோ பார்ப்போர் மனதில் தாக்கம் ஏற்படுத்த வில்லை.
லாஜிக் ஓட்டைகள் எக்கச்சக்கம். குட்டி பசங்க பெரிய ரவுடிகளை வீழ்த்துவது ஒரு உதாரணம்
ஜாலியான பீல் குட் மூவி என்கிற அளவில் ஒரு முறை பார்க்கலாம் இந்த கோலி சோடா !

kamal -kadavul illave illai-nu naatheri thanama ore maathiri nadichaan
ReplyDeleteajith - thoppai-ai aatti, adhu adhu-nu mokkai-a paesi ore maathiri nadichaan
vijai - avaroda amma kuda serndhu majaa song paadi, kadhaikku sambandhame illama veena paesi nadicchaan
dhanush - adult pada hero-va naalu padam thodarndhu nadichaan
simbu - all movies-layum build up panniye nadichaan..
ivangalai vidava VIMAL mosam? enna kodumai mohan kumar sir idhu :)
கமல் விஜய் அஜித் தனுஷ் சிம்பு எல்லாரும் எதோ ஒரு விதத்தில் ரசிகர்களை கவர்ந்தனர் அதனால் தான் நிலைத்து நிற்கின்றனர் ஆனால் விமலின் நடிப்பு அந்த மாதிரி கவரவில்லை அதனால் தான் அவரின் நடிப்பில் குறை சொல்ல தோன்றுகிறது. இந்த லிஸ்டில் ரஜினி வரவில்லையே ஏன் அவரை பற்றி ஏதும் சொல்லவில்லை.
Delete@ nilaichu ninnu..world class movies / oscar award vaanngi kilichaangala andha sappaninga... chumma irunga boss.. :) vimal kavara villai entraal poorvai-ai potthikkittu dhoongunga.. :) neenga sonna naatherigalai vida vimal better.. wait and seee.. vimal will stand long time in cine field.. :)
Delete