ஒரு கல் ஒரு கண்ணாடி (ஓகே ஓகே ) செய்த அதே டீம் சிறு மாற்றங்களோடு இன்னொரு காதல் கதையை கையில் எடுத்துள்ளது . ஓகே ஓகே உடனான ஒப்பீடுகளை தவிக்கவே முடியாது.
கதை நிச்சயம் ஓகே தான். ஆனால் அங்கு ஒண்ணுமே இல்லாத கதையை வைத்து கொண்டு வயிறு வலிக்க சிரிக்க வைத்தனர். இங்கு சந்தானம் இருந்தும் சிரிப்பு பெரும்பாலும் மிஸ்ஸிங் ! சந்தானம் மிக விரைவாக அலுத்து போகிறாரா ?????????
கதை
அக்கா- தங்கை - அம்மா - அப்பா இவர்களோடு வாழும் கதிர்வேலன் படு பயங்கர ஆஞ்சநேய பக்தன். எந்த பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காதவர் எனும்போதே " ஹீரோயினை பார்த்ததும் கிளீன் போல்ட் " ஆவார் என எளிதில் சொல்லி விடலாம்
முற்றின முகம் கொண்ட நயன்தாராவிடம் காதலில் விழுகிறார். அவரோ இன்னொருவரை " லவ் பண்ணலாமா வேணாமா ?" என யோசனையில் இருக்க, கதிர்வேலன் காதல் நிறைவேறியதா என்பதை ரெண்டரை மணி நேரம் செலவழித்து தெரிந்து கொள்ளலாம் !
உதயநிதிக்கு டான்சில் நல்ல முன்னேற்றம். நடிப்பில் அதே முன்னேற்றம் .. இப்ப வருமோ ? எப்ப வருமோ ?
நயன்தாரா - யாரடி நீ மோகினி போல - ஹீரோவை உதறி தள்ளி விட்டு பின் காதலிக்கும் பாத்திரம்.. ஜஸ்ட் ஓகே. அம்மணிக்கு 35 வயசிலும் அவசியம் ஹாப் சாரியில் ஒரு பாட்டு வச்சுடுறாங்க :)
மயில்சாமி, உதயநிதியின் அக்கா கணவர் போன்ற சின்ன சின்ன பாத்திரங்கள் ஓரளவு ரசிக்க வைக்கின்றன.
மேலே மேலே பாட்டு மட்டும் மேலே ; மற்றவை எல்லாம் கீழே (அதுவும் முதல் பாட்டுக்கு சிகரெட் அடிக்காதோர் கூட வெளியில் ஓடி விடலாம் ) பாட்டு வரும் சீக்வன்ஸ் எல்லாம் தியேட்டரில் " டேய் .. இப்ப பாட்டு பாட போறான் பாரு " என கரக்ட்டாய் சொல்கிறார்கள்.
அனைவரும் பார்க்க கூடிய "குடும்ப சித்திரமாய் " இருப்பதெல்லாம் ஓகே; ஆனால் கொடுத்த காசுக்கு
" தம்பி... சிரிப்பு இன்னும் வரலை " !
வெர்டிக்ட் : விரைவில் உங்கள் சன் டிவி யில் கண்டு களியுங்கள் !

பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteவிரைவில் சன் டிவி யில் பார்த்து விடலாம்...!
ReplyDeleteசரி! தொலைக்காட்சியில் போடும் போது பார்த்துக்கலாம்....:)
ReplyDeleteசன் டிவியிலாயவது பார்க்க முடியுமா!?
ReplyDeleteok ok!
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்
வலைச்சர தள இணைப்பு : தேனிலவு செல்ல அழகான இடங்கள்
எனக்கும் நயன்தாரவை குட்டை பாவாடையில் பார்க்கும் போது அயோ அயோ
ReplyDeleteவிரைவில் சன் டி.வி.யில் கண்டு களியுங்கள்.....
ReplyDeleteஓகே....