Friday, November 13, 2015

சென்னை மழை: நவம்பர் 2015... பல்வேறு இடங்கள்.. பிரத்யேக படங்கள்..

மடிப்பாக்கம்

RK நகர் (வட சென்னை)


பேருந்திற்கு காத்திருக்கும் மக்கள் 


முகப்பேர் அருகே 


வேளச்சேரி - தரமணி லிங்க் ரோடு 

மேற்கு மாம்பலம் 


பல்வேறு இடங்களில் சாலைகள்/ பாலங்கள் நிலை குறித்த தனி பதிவு இதோ ..

கனமழை.. எப்படியிருக்கிறது சென்னை?  சென்னை வாசிகள் பேட்டி + படங்கள் . 

அண்மை பதிவு:

வேதாளம் - விமர்சனம் 

4 comments:

  1. சென்னையை பார்த்து பொறாமைப்படும் மத்த ஊர்க்காரங்க இன்னிக்கு கொஞ்சம் ஆசுவாசமாயிருப்பாங்க.

    ReplyDelete
  2. சென்னையிலே தண்ணிக் கஷ்டம் இல்லைன்னு படங்களை பார்த்தாலே தெரியுது!

    ReplyDelete
    Replies
    1. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சக்கூடாது.

      Delete
  3. இந்த மழை
    சொந்தங்களைச் சிதற வைக்க வந்ததோ
    நெல் விளையாது
    அறுவடையைக் கெடுக்க வந்ததோ

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...