அழகிய தமிழ் மகன் படமெடுத்த இயக்குனருக்கு இன்னொரு பட வாய்ப்பு தந்துள்ளார் விஜய். பரதன் இம்முறையாவது அதனை சரியே பயன்படுத்தினாரா?
.jpg)
ஹீரோயினை வேட்டையாட நினைக்கும் வில்லன்...... இடையில் சாதாரண ஹீரோ புகுந்து ஹீரோயினை காப்பாற்றும் கில்லி டைப் கதையே பைரவா.
பாசிட்டிவ்
விஜய் - காமெடி, டான்ஸ், பைட் என கலந்து கட்டி அடிக்கிறார் (விக் முதலில் உறுத்தல்.. பின் பழகிடுது !)
சண்டை காட்சிகள் ......குறிப்பாக கிரிக்கெட் பைட் மற்றும் இடைவேளையின் போது வரும் சண்டை.. இரண்டும் ரசிக்கும் படி உள்ளது.
பணம் கறக்கும் கல்லூரிகள் என்பது ஒரு நல்ல கான்செப்ட்.. படம் அதனை தொட்டு செல்கிறது.
ஹீரோயின்- பாட்டுக்கு என்றில்லாமல் கதையின் மையமாக திகழ்கிறார்.நடிக்க தெரிந்த கீர்த்தி சுரேஷ் - அப்பாத்திரத்துக்கு கச்சிதம்
முதல் பாதி ரசிக்கும் படி தான் இருந்தது. இடைவேளையில் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதை காண முடிந்தது.

மைனஸ்
செகண்ட் ஆப் - எதிர் பார்த்த அளவு இல்லை; 170 நிமிட படம் என்பதெல்லாம் இந்த காலத்துக்கு நிச்சயம் உதவாது. (மிக விரைவில் படத்தின் நீளத்தில் கத்தி வைப்பார்கள்... நிச்சயமாய் !)
பாடல்கள் மற்றும் பின்னணி இசை பெருத்த ஏமாற்றம். வர்லாம் வா பாட்டு மட்டும் அடிக்கடி வருவதால் மனதில் நிற்கிறது. மற்ற பாட்டு எல்லாம் சுமார் (எடுத்த விதமும் மிக சாதாரணம் ); கோர்ட் சீனில் ஓர் BGM போட்டிருக்கிறார் சந்தோஷ் நாராயண். கொடுமை ! விஜய் பேசும்போதே .....கூட கூட இசையும் படுத்தி எடுக்கிறது.
காமெடி இத்தகைய படங்களுக்கு மிக முக்கியம்; அது சில இடங்களில் மட்டுமே ரசிக்கும் படி உள்ளது.

பைனல் அனாலிசிஸ்
இரட்டை அர்த்த வசனம்.. அதீத வன்முறை இல்லாததால் - குடும்பத்துடன் பார்க்கும் விதத்தில் உள்ளது
இது வேதாளம் போன்றதொரு படம்; கமர்ஷியல் எலிமெண்ட்களில் ! (இதனை அஜீத் ரசிகர்கள் ஒப்பு கொள்ள மாட்டார்கள். ..இருந்தும் ஒரு நடுநிலை வாதியாக சொல்கிறேன் !)
வியாழன் துவங்கி - திங்கள் (காணும் பொங்கல்) வரை படம் ஹவுஸ் புல் ஆக ஓட வாய்ப்புகள் அதிகம். எனவே போட்ட காசை நிச்சயம் எடுத்து விடுவர்.
பைரவா - ஒரு முறை பார்க்கலாம் !

No comments:
Post a Comment