16 வருடங்கள் கோமாவில் இருக்கும் (ஜெயம்) ரவி திடீரென ஒரு நாள் விழிக்க இத்தனை வருடத்தில் நடந்த மாறுதல்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கோமாளி
பிளஸ்
ட்ரைலர் மட்டும் பார்த்து பல்பு வாங்கிய படங்கள் நிச்சயம் எல்லோருக்கும் இருக்கும். நானும், பெண்ணும் ட்ரைலர் பார்த்து விட்டு காமெடி படம் என்று டிக்கெட் போட்டோம் ! எந்த ரிவியூவும் இல்லாம, ட்ரைலர் பார்த்து போறோம்..சொதப்பாம இருக்குணும் என்று சொல்லியபடி இருந்தேன்..
காமெடி ! அது தான் படத்தின் பிளஸ். முதல் பாதியில் சிரிக்க வைக்க எத்தனையோ சூழல்கள்.. அனைத்தையும் முடிந்தவரை சரியே பயன்படுத்தியுள்ளார் இயக்குனர்.
வாட்ஸ் அப், பேஸ் புக் என பலவற்றை கிண்டல் அடித்தாலும், கூகிள் மேப்பை கிண்டலடிக்கும் போது தியேட்டர் குலுங்குகிறது
ஐ. டி வேலை செய்வோர், கூவத்தூர் ரிசார்ட் என பல விஷயங்கள் மக்கள் ரசிக்கும் வண்ணம் நக்கல் அடிக்கிறார் இயக்குனர்
இறுதியில் சென்னை வெள்ளத்தில் சொல்கிற மெசேஜ் - தியேட்டரில் மக்களிடம் நன்கு எடுபடுவதை காண முடிந்தது..
சில நெருடல்கள்
ஒரு படம் நிச்சயம் கதை என ஒன்று சொல்லியே ஆகணுமா?
கருத்து ? அது இருந்தே தான் தீரணுமா?
இயக்குனர் அப்படித்தான் நினைக்கிறார் போலும்.
உள்ளத்தை அள்ளித்தா என்று ஒரு படம் - கதை என்று பேருக்கு எதுவோ ஒன்று இருக்கும்.. காமெடி மட்டும் காட்சிக்கு காட்சி சிரிக்க வைக்கும்..
கிட்டத்தட்ட அந்த அளவு அமர்க்களமாய் இப்படத்தை கொண்டு சென்றிருக்கலாம்.. அழகான ஒரு பிளாட் கிடைத்து காமெடியும் இயக்குனருக்கு நன்றாகவே வருகிறது.. காமெடியில் முழுக்க பவுண்டரி, சிக்ஸர் என அடித்திருந்தால் இது ஒரு மறக்க முடியாத படமாகியிருக்கும் .. ஆனால் இயக்குனரின் "கதை சொல்கிறேன்- கருத்து சொல்கிறேன்" என்ற "நல்லெண்ணத்தால்" அது நடக்காமல் போகிறது.
மொத்தத்தில்
இரண்டரை மணி நேர படத்தில் 45 நிமிடமாவது சிரிப்புக்கு காரண்டி.. அந்த நேரம் இன்னும் அதிகமாய் இருந்திருக்கலாம்.. அது தான் வருத்தமே !
அதிக எதிர்பார்ப்பின்றி பார்த்தால், ஆங்காங்கு மனம் விட்டு சிரிக்கலாம் !
அண்மை பதிவு: நேர்கொண்ட பார்வை விமர்சனம் இங்கு

கோமாளி - ரஜினியை கிண்டல் செய்திருப்பதாக சில தகவல்கள் பார்த்து தான் இப்படி ஒரு படம் வந்திருக்கிறது என்பதே தெரிந்தது.
ReplyDeleteஉங்கள் விமர்சனம் நன்று.
Are you fed up of login issues exists in Blockchain account on regular basis? Do you have easy to apply and handy solution to resolve this error? Users when encountering such errors, they get perplexed and fail to understand what to do next, therefore, under such situation, reaching out the experts is the right decision. Dial Blockchain support number and Blockchain Support NUmber avail the best solutions to the team of professionals throughout the whole year. You will get solution related to all type of Blockchain queries in no time. Connect with the team to avail results.
ReplyDelete