பாலைக் கண்டு
சிறிது காலம் மிரளும்
என்றாலும்
சுவையும் சுகமும்
மறந்து போகுமா
பூனைக்கு??
********
இரக்க பட முடிய வில்லை
சோம்பேறிகள் மீது...
********
நீயும் நானும்
முயங்கிய கட்டிலில்
விரவி கிடக்கும்
குழந்தையின் பொம்மைகள்....
***
பின் குறிப்பு: இன்னிக்கு பிரபல(மாகாத) ஒரு பதிவருக்கு பிறந்த நாளாம்.. அவர் ப்ளாகின் முதல் எழுத்து & கடைசி எழுத்து சேர்த்தால் " வீல்" என்று வருமாம். அந்த பதிவரின் முதல் எழுத்து & கடைசி எழுத்து சேர்த்தால் "மோர்" என்று வருமாம்..(என்னா வெளம்பரம்!!)
உங்கள் மன பூர்வமான ஆசிகளை அந்த ச்ச்ச்சின்ன பதிவருக்கு வழங்குங்கள்.
யாருடா அதுன்னு ரொம்ப நேரம் யோசிக்க வெச்சுட்டீங்க :).
ReplyDeleteபிறந்தநாள் வாழ்த்துக்கள்.
எத்தனை வயசு ?
மோர் வீல்-லுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteகவிதைகள்? ம்.. சரி போகட்டும், நல்லாவே
இல்லைன்னு சொன்னா வருத்தபடுவீங்க.. இன்னிக்கு பர்த்டே வேறயா.. அதுனால நல்லா இருக்குன்னே சொல்லிக்கறேன்..
:))
blog-குக்கும் புது சட்டையா.. நல்லாத்தான் இருக்கு. :)
ReplyDeleteஎன்னாங்க, இவ்வளவு கஷ்டமாவா க்ளு குடுப்பிங்க. எப்படியோ ரொம்ப கஷ்டப்பட்டு யோசிச்சி ஒரு வழியா கண்டுபிடிச்சிட்டேன். அய்யாசாமிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
ReplyDelete:)
அமி-க்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்:)!
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
ReplyDeleteகவிதைகள் அருமை. “வீல்” பதிவருக்கு “மோர், மோர்” [ஆங்கில] வருடங்கள் பதிவுகள் எழுதி சிறப்பாய் வாழ்ந்திட ஆண்டவன் அருள் புரியட்டும். பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் நண்பா..:-)))
ReplyDeleteமெனி 'மோர்' ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் த டே!
ReplyDeleteஹுக்கும்..என்ன இங்கிலிபிசு வேண்டிக்கிடக்கு...இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் :))
//
ReplyDeleteஇரக்க பட முடிய வில்லை
சோம்பேறிகள் மீது...//
உண்மை....
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....
"வாழ்க வளமுடன்"
not difficult to find out.
ReplyDeleteHBD --
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மோகன். கவிதைகள் நல்லாருக்கு.
ReplyDeleteவாழ்த்துகள். பூனை கவிதை அற்புதம்.
ReplyDeleteநன்றி பின்னோக்கி. சின்ன பையன்னு சொல்லிட்டேன். வயசு கேக்குறீங்களே?
ReplyDelete***
விதூஷ்: நன்றி; தங்கள் குறும்பை ரசித்தேன்.
****
வரதராஜலு சார்: மகிழ்ச்சி; நன்றி
****
ராம லக்ஷ்மி: மிக்க நன்றி
****
நன்றி வித்யா
***
வெங்கட்: மிக்க நன்றி. வித்தியாசமா எழுதிருக்கீங்க...
***
கார்த்திகை பாண்டியன்: மிக்க நன்றி வாத்தியார் சார்..
***
ரகு: நன்றி நண்பா
***
சங்கவி: மகிழ்ச்சி; நன்றி
***
நன்றி மாதவன்
***
விக்கி: நன்றி; கவதைகள் பற்றி குறிப்பிட்டமைக்கும் தனி நன்றி
**
தமிழ் உதயம்: நன்றிங்க
****
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அண்ணா!
ReplyDeleteமூன்றாவது கவிதை ரொம்ப அருமை.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மோகன்.
ReplyDeleteரேகா ராகவன்.
லாயர் சாருக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்..
ReplyDeleteயாருடா அதுன்னு ரொம்ப நேரம் யோசிக்க வெச்சுட்டீங்க :).
ReplyDeleteபிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மோகன்!
ReplyDeleteஅன்புடன்,
-ரவிச்சந்திரன்
தலைவரே எனது மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். ட்ரீட்டை அடுத்த மாசம் சென்னை வரேன் அப்போ வாங்கிக்கிறேன். :-)
ReplyDeleteஅன்பு நண்பனுக்கு
ReplyDeleteஆயிரம் ஆசிகள் (நாங்க உங்களுக்கு மூத்தவங்கப்பு........!)
இனிய இந்நாளில்
ஈராயிரம், பல்லாயிரம் முறை ("ஈ"க்கு வேற தோனலையே?!)
உண்மையான
ஊசிப் போகாத (ஹி...ஹி....காரணம் "ஈ"க்கு சொன்னதுதான்)
என்றும் இருக்கின்ற
ஏமாற்றம் அளிக்காத
ஐயாவினுடைய (ஐயா = நான்)
ஒளிமயமான
ஓராயிரம்
பிறந்த நாள் வாழ்த்துகள்!
(நாங்களும் கவிதை எழுதுவோமில்ல?!)
பாலாஜி : நன்றி
ReplyDelete***
ராகவன் சார் : தங்கள் அன்பிற்கு நன்றி
***
சரவண குமார்: நன்றி நண்பா
***
ராஜ் : நன்றி
***
மிக்க நன்றி முரளி ; ரைட்டு
***
ரவி: நன்றி
**
பெயர் சொல்ல: சரிங்கண்ணா
பிற்ந்த நாள் வாழ்த்துகள் மோகன் :) கவிதைகள் நன்று :)
ReplyDeleteவாழ்த்துக்கள் சார்.
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணே
ReplyDeleteமூன்றாவது கவிதை அழகு
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துகள் வீல்-மோர்
நன்றி ராமசாமி கண்ணன்
ReplyDelete****
நன்றி அமைதி அப்பா; தங்கள் அன்பில் மகிழ்கிறேன்
***
மிக்க நன்றி நீச்சல் காரன்
***
அட! கதிர்!! வாங்க! நன்றி
***
அடடா ரெண்டு நாளைக்கு முன்னால வந்துருக்கனுமோ..எனிவே அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்(அடுத்த வருடத்துக்கு) :)
ReplyDeleteசற்றே தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள்.
ReplyDeleteநிச்சயம் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅப்புறம் அவரு சின்னப் பதிவர் மாதிரி தெரியலையே ..?
165 பேர் பின்தொடர்கிறார்கள். அவரா சின்னப் பதிவர்..?
வாழ்த்துக்கள் ... ஆனா என்ன கொஞ்சம் கால தாமதம் ஆகிடுச்சு ..!!
அன்பின் மோர் - வீல்
ReplyDeleteசற்றே தாமதமான பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
நல்லா இருக்கு!
ReplyDeleteநல்லா இருக்கு. அந்த பதிவர் யார்னு கொஞ்ச. நஞ்ச மூளையை கசக்கிண்டது தான் மிச்சம்!
ReplyDeleteBelated birthday wishes to you...
ReplyDelete'அம்மா வா’வென்று,
ReplyDeleteஅன்போடு அழைத்தாலும்,
சும்மா வந்து விடுமோ,
சூடு கண்ட பூனை?
அன்புடன்,
ஆர்.ஆர்.ஆர்.
This comment has been removed by the author.
ReplyDeleteராம மூர்த்தி சார் நன்றி
ReplyDeleteஅன்பரசன் நன்றி
சீனா சார் நன்றி
நன்றி எம்.எம்.அப்துல்லா
ப.செல்வக்குமார்: நன்றி
Vetri : நன்றி