Tuesday, July 13, 2010

தலைப்பில்லா ...

நாய்கள் ஜாக்கிரதை 
பலகை தாண்டி உள் சென்றால் 
முன் எச்சரிக்கை ஏதுமின்றி 
மனதை குதறும் 
மனிதர்கள் !!
     *********

மறைந்து விடுகிறது 
பிடித்த நிறம் ரசிக்கும் முன் 
வானவில் !
     


                        *********

சகதியில் எழுந்து வரும் எருமை 
மறப்பதில்லை 
வாலை விசிற ..

19 comments:

  1. வாஸ்தவம் தான்..சில மனிதர்கள் குதறும் போது, நாய் தேவலாம் என்று தான் ஆகி விடுகிறது!

    ReplyDelete
  2. அருமை..! அருமை..! இரண்டுவரிகளிலான கவிதை ஆழ்ந்து யோசிக்க வைக்கிறது...

    ReplyDelete
  3. //மறைந்து விடுகிறது
    பிடித்த நிறம் ரசிக்கும் முன்
    வானவில் !//

    வானவில்லைப் போலவே அழகு.

    ReplyDelete
  4. நாய் கவிதை சூப்பர்.

    ReplyDelete
  5. /////மறைந்து விடுகிறது
    பிடித்த நிறம் ரசிக்கும் முன்
    வானவில் !//////////

    எதார்த்தமான உண்மை . அருமை

    ReplyDelete
  6. மறைந்து விடுகிறது
    பிடித்த நிறம் ரசிக்கும் முன்
    வானவில் !

    really nice

    ReplyDelete
  7. ஏதுமின்றி மனதை குதறும் மனிதர்கள் !!


    unga manasayum kutharetangala!!!!!!!

    ReplyDelete
  8. ஏதுமின்றி மனதை குதறும் மனிதர்கள் !!


    unga manasayum kutharetangala!!!!!!!

    ReplyDelete
  9. இரண்டாவது ஒகே.

    ReplyDelete
  10. கவிதைகள் நல்லா இருக்கு.



    //வாளை விசிற //

    வாலை..

    இல்ல இது ஏதாவது பின் நவீனத்துவமா குறிபிட்டு இருக்கீங்களா..? :p

    ReplyDelete
  11. முத‌ல் க‌விதை ந‌ல்லாருக்கு

    ம‌றைய‌லாம் இல்ல‌..அதான் வாரா வார‌ம் வீடு திரும்ப‌ல்ல‌ பார்க்கிறோமே வான‌வில்லை :))

    ReplyDelete
  12. நல்லா இருக்கு மோகன்!


    அது என்ன தலைப்பில்லாத கவிதைகள்? நாங்கல்லாம் கருத்தே இல்லாத கவிதைகள் எழுதுவோம், தெரியுமில்ல?

    ReplyDelete
  13. நன்றி ராமமூர்த்தி ஐயா.
    ***
    வாங்க பிரவீன் நன்றி
    ***
    நன்றி ராம லக்ஷ்மி
    ***
    வழிப்போக்கன் நன்றிங்கோ. பேருக்கேத்த மாதிரி எப்பவோ வரீங்க அண்ணாச்சி
    ***
    நன்றி பனித்துளி சங்கர்.
    **
    சக்தி. அடடா பல கமெண்ட் போட்டு மனசை மகிழ வைக்கிறீங்க :))
    ***
    வித்யா: நன்றி
    ***
    அட அப்துல்லா: அமெரிக்காவிலிருந்து வந்தாச்சா? நன்றி அண்ணா
    ***
    நன்றி அம்பி; நீங்க சொன்னது சரி; மாத்திட்டேன்
    ***
    ரகு: நன்றி. கமெண்டில் அசத்தறீங்க போங்க...
    ***
    ஹாஹா பெயர் சொல்ல கமெண்ட் கலக்கல்

    ReplyDelete
  14. //நாய்கள் ஜாக்கிரதை
    பலகை தாண்டி உள் சென்றால்
    முன் எச்சரிக்கை ஏதுமின்றி
    மனதை குதறும்
    மனிதர்கள் !!//

    எங்க ஊட்டுக்கு வாங்க..
    அவ்வகை பலகையுமில்லை,
    அவ்வகை மனிதரும் இல்லை..

    ReplyDelete
  15. இரண்டும், மூன்றும் ரொம்ப, ரொம்ப பிடிச்சிருக்கு மோகன்.

    ReplyDelete
  16. நன்றி மாதவன்.. நான் தான் வந்திருக்கேனே உங்க அன்பை மறக்க முடியுமா?
    ***
    அட ராஜாராம் நீங்களே பாராட்டிட்டீங்க .. அப்ப அந்த ரெண்டும் நிஜமா கவிதை தான் போலிருக்கு :)) மிக மகிழ்ச்சி ராஜா ராம்

    ReplyDelete
  17. எதார்த்தமான வரிகள் அருமை நண்பரே

    ReplyDelete
  18. மூன்றும் முத்துக்கள். குதறும் மனிதர்களைப் பார்த்தால் தான் பயம் இன்னும் அதிகரிக்கிறது. அதை அழகாய் சொல்லி இருக்கீங்க மோகன்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...