ஓகே ஓகே பாணியில் - மண்டையை உடைத்து கொள்ளாமல் ஜாலியாய் ஒரு படம் .....! இன்றைக்கு மார்க்கெட் உள்ள சந்தானம் மற்றும் ஹன்சிகா ...கூடவே போனால் போகிறது என ஹீரோவாக - சித்தார்த். திரையரங்கம் வருவது இளைஞர்கள் தான் என்பதால் ஐ .டி ஆபிஸ் பின்னணி - காதலிக்கிறார்கள் - சண்டை போடுகிறார்கள் - கடைசியில் சேர்கிறார்கள் என்கிற இதுவரை கேள்விப்படாத புதுமையான கதை ..
சுந்தர் சி - வந்தபோது தமிழில் இருந்த பல இயக்குனர்கள் பலரும் காணாமல் போயிருந்தாலும் - மனிதர் மீண்டும் ஒரு முறை திரைக்கதையில் நின்று ஆடியிருக்கிறார்.
படத்தின் மிக பெரும் பலம் - ஆம் ! சந்தானமே தான் ! ஹீரோ மாதிரி இன்ட்ரோ - இவருக்கு. நினைத்து நினைத்து சிரிக்கிற காமெடி அல்ல - பார்க்கும் போது நிச்சயம் சிரிக்க வைக்கிறார். பாதிக்கு மேல் வில்லத்தனம் எட்டி பார்த்தாலும் அப்போதும் - சிரிக்க தவறவில்லை. தானே எழுதும் டயலாக்கில் காதலை -லூஸ் மோஷன் & யூரின் உடன் ஒப்பிடுவதை மட்டும் தவிர்த்திருக்கலாம் !
சித்தார்த் - டான்ஸ் ஆடுகிறார். முகத்தை பாவமாய் வைத்து கொள்கிறார். நிஜ காதலி சமந்தாவுடன் சில நிமிடங்கள் வரும்போது நமக்கு பெருமூச்சு எழுகிறது !
ஹன்சிகாவை பொதுவாய் அதிகம் பிடிக்காது. சற்று பருமன்; வாய் அசைவுக்கும் முக பாவத்துக்கும் சம்பந்தமே இருக்காது. ஆனால் இப்படத்தில் நல்ல முன்னேற்றம். செமையாய் இளைத்ததுடன் ஓரளவு நடிக்க ஆரம்பித்துள்ளார். ஹீரோயினை - கனவு கன்னி போல காட்டும் பாட்டில் வசீகரிக்கிறார்.
ரேடியோவில் தூள் கிளப்பும் RJ பாலாஜி - எதிர் நீச்சலில் மிக சிறிய பாத்திரத்தில் வந்தார். இதில் படம் துவங்கும்போது பின்னணியில் பேசுவதில் துவங்கி - ஹீரோவின் நண்பராக சற்றே பெரிய பாத்திரத்தில் வருகிறார். போக போக நடிக்கவும் ஆரம்பிப்பார் என்று நம்புவோம் !
பாடல்கள் ஓகே ரகம். சண்டைகள் எதுவும் இல்லாதது பெரிய ஆறுதல்
சில சினிமாட்டிக் விஷயங்கள் உறுத்துகிறது எந்த ஆபிசில் முதல் நாள் ஒரு பெண் வரும்போது வாசலில் இருந்து இப்படி ஜொள்ளு விடுவார்களோ தெரியவில்லை. போலவே தங்கை என தெரியாமலே (அந்த பெயரே சற்று வித்யாசமான ஒன்று தான் !) ஐடியா தருகிறார் என்பதும் !
தீயா வேலை செய்யணும் - டைம் பாஸ் !
****
*********
அண்மை பதிவு:

Sum1 : Find 'x' in the following series
ReplyDelete31, 30, x, 24, 23, y
where y >=18 (No need to find 'y')
Sum 2:
Find the value of x in the following series
6, 38, 90, 143, 350, x
clue : x >= 157
ஏம்பா? ஏன் ? என் மேலே அம்புட்டு நம்பிக்கையா ??
Delete'வீடுதிரும்பல்'(ப்ளாக்) சொந்தக் காரருக்கே தெரியலியா.?
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Delete// Find 'x' in the following series
Delete31, 30, x, 24, 23, y //
It represents number of published posts in Veeduthirumbal in 2013 Jan, Feb, Mar, Apr, etc.. respectively... 'y' will be known only on 1st of Jul 2013..., but that can't change the value of 'x'
Hence, the answer (x) 31
--------------------------------------
// Sum 2:
Find the value of x in the following series
6, 38, 90, 143, 350, x //
No. of published posts for the years 2008, 2009,.. etc.
'x' can be determined only on 1st Jan 2014
அடேங்கப்பா மாதவா கலக்குறே போ !!!
Deleteசுந்தர் சி இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கனமோ!?
ReplyDeleteபடம் ஓரளவு ஓகே ராஜி இதுக்கு மேலே அவரால் நல்லா செய்ய முடியாது தான்
Deleteஇந்தப் படம் ஹிந்தி 'சோட்டி சி பாத்' தின் தழுவல் என்று பார்த்தவர்கள் சொன்னார்கள். நான் இன்னும் பார்க்கவில்லை!
ReplyDeleteஸ்ரீராம் :
ReplyDelete'சோட்டி சி பாத்' படத்தின் கதையை விக்கி பீடியாவில் படித்தால் - இப்படம் அதன் தழுவல் தான் என தெளிவாய் தெரிகிறது; 1975 ல் வெளிவந்த அப்படம் இத்தனை வருடம் கழித்து இன்ஸ்பிரேஷன் ஆக இருந்திருக்கு !
http://en.wikipedia.org/wiki/Chhoti_Si_Baat
சோட்டி சி பாத் நீங்கள் பார்த்ததில்லையா? நல்ல படம். டைட்டில் சாங் நன்றாக இருக்கும். ஒரு கே ஜே யேசுதாஸ் பாடலும் இருக்கிறது. (ஜானேமன் ஜானேமன்)
ReplyDeleteநான் ஒரு யூத்து; 1975 ல் நான் பொறக்கவே இல்லை !!
Delete//நான் ஒரு யூத்து; 1975 ல் நான் பொறக்கவே இல்லை !!// :) LOL
Delete"டைம் பாஸ்"........ மகள் பார்த்துவிட்டாள். நான் போகவில்லை.
ReplyDeleteவாங்க மாதேவி நன்றி
Deleteதகவலுக்கு நன்றி மோஹன்....
ReplyDeleteநன்றி வெங்கட்
Delete