ஆலப்புழா .. சென்ற வார இறுதியில் 4 நண்பர்கள் குடும்பத்துடன் சென்று வந்தோம். அப்போது எடுத்த சில புகைப்படங்கள் மட்டும் இப்போதைக்கு. தனி பதிவு விரைவில்.. நிச்சயம் பதிவுகளை (பல வாரம்) இழுத்துடிக்காமல் - தேவையான தகவல்கள் சொல்லி விடுவேன் !
************
அண்மை பதிவுகள்
ஜிம் டிரைனர் வாழ்க்கை - அறியாத தகவல்கள்
வானவில்- உதயம் NH 4- நிஜ சுஜாதா பேட்டி - நித்யா மேனன்
தொல்லை காட்சி - 60 நொடி கூத்து - விஜய் அவார்ட்ஸ்
நம்ம (போன) போட்டுதேங் .. |
கம்பனி காரர்கள் வந்தால் மீட்டிங் ரூமாய் உபயோகிக்கலாம்; நாங்க சாப்பிடும் அறையாய் மட்டும் |
நீட்டான படுக்கை அறை |
கிச்சன் |
அவரவர் அறைகளுக்கான வெளியிடத்தில் ஓடியாடும் குட்டீஸ் |
பயணம் முழுக்க காணும் காட்சி |
எப்படி இருந்த நான் ................. |
இப்படி ஆகிட்டேன் ! |
அப்பா தூக்கி போட்டுடுவாரோ என பயம் காட்டும் சின்னியின் முக பாவம் ..... |
இரவு தங்கிய கிராமத்தில் ஒரு ஈவிநிங் வாக் .... |
அதே கிராமம்; அதே தெரு; இப்படி ஒரு மாளிகை |
வாசலுக்கு வெளியே வந்து - இந்த நீரில் குளிப்பது; துணி துவைப்பது; பாத்திரம் கழுவது - இப்படி செல்லுது இவர்கள் வாழ்க்கை |
வரிசை கட்டி நிற்கும் ஹவுஸ் போட்டுகள் |
படகை மரத்தில் கட்டி விட்டு - ஒரு பலகை போட்டு இறங்குகிறார்கள் |
தங்கும் அறையிலிருந்து ஒரு வியூ |
உங்கள் வயிற்றில் புளியை கரைக்கும் ஒரு போட்டோ.. இவரிடம் தனி பேட்டி + பதிவு உண்டா ? Keep Guessing.. |
அண்மை பதிவுகள்
ஜிம் டிரைனர் வாழ்க்கை - அறியாத தகவல்கள்
வானவில்- உதயம் NH 4- நிஜ சுஜாதா பேட்டி - நித்யா மேனன்
தொல்லை காட்சி - 60 நொடி கூத்து - விஜய் அவார்ட்ஸ்
எதிர்பார்க்கிறேன்...சுட சுட
ReplyDeleteநீங்கள் சென்றது நான்கு படுக்கை அறை கொண்ட படகு என்று நினைக்கிறேன்... நாங்கள் ஐந்து பேர் என்பதால் இரண்டு படுக்கை அறை கொண்ட படகு எடுத்திருந்தோம்... விரிவான பதிவை எதிர்பார்க்கிறேன்...
ReplyDeleteபடங்களே விரிவான கதை சொல்லுது..
ReplyDeleteஆஹா பசுமை.. அழகான பகிர்வு. அவரின் பேட்டியை எதிர்ப்பார்க்கிறேன். விரைவாக பகிருங்கள். ஆர்வமாகவே உள்ளது. இன்னும் படங்கள் போடவும்.
ReplyDeleteபடங்கள் அழகா இருக்கு. எனக்கு இப்படி எதாவது ஒரு நீர்நிலை பக்கத்துல ஒரு வீடு அமையனும்ன்னு ஆசை. பார்ப்போம் எதிர்காலத்துல ஆசை நிறைவேறுதான்னு.., விரிவான பதிவை சீக்கிரம் ஆரம்பிங்க தகவல் அறிய காத்திருக்கேன்
ReplyDeleteஅடுத்து எங்களையும் ஆழப்புழா போகவெச்சிட்டீங்க...
ReplyDeleteஎவ்வளவு பட்ஜெட், எப்படி போவது, எங்கே புக் செய்வது என்ன கொண்டு செல்லவேண்டும் என் டீப்பா ஒரு பதிவ எதிர்பார்க்கிறேன் அண்ணே....
படங்கள் அருமை. தொடருங்கள்:)!
ReplyDeleteநல்ல தகவல்.. நன்றி
ReplyDeleteseekiram padhivu podunga /...........
ReplyDeleteஅடடா ஆவலைத்தூண்டிவிட்டீர்களே சினிமா ட்ரைலர்போல படத்தைபோட்டு ! போட்டில்செல்லவும் தங்கவும் எவ்வளவு செலவாகும் ? சஸ்பென்ஸ் வேண்டாம் பாஸ் ஓகேவா ?
ReplyDeleteபடங்கள் எல்லாம் அருமை.
ReplyDeleteஇதேபோல இடங்கள் மாதுகங்காவில் இருக்கின்றன. ஆனால் படகு வீடு இல்லை. கங்கை அருகில் ஹோட்டல்தான் உண்டு.
ஆலப்புழா செல்லவேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது பகிர்வு..
wow... எழில் மிகுந்த படங்கள்... அருமை...
ReplyDeleteமோகன் , பார்த்துடன் எனக்கும் செல்ல அசை வருகிறது.
ReplyDeleteஅது சரி யாரா பார்த்தாலும் உடனே பேட்டி எடுக்க . எங்க போனாலும் காரியத்துல கண்ணா இருக்கீங்க நல்லது
ReplyDeleteநல்ல ஒரு அமைதியான இடம் சார் வாழ்த்துக்கள் நான் போன் இடத்தை உங்கள் பார்வையில் தொடர் பதிவாக தந்தாள் இன்னும் சந்தோஸம்
ReplyDeleteபின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் மிகுந்த நன்றி
ReplyDeleteமிக விரைவில் - ஆலப்புழாவில் தங்கும் இடம், House Boat details, சென்று வர ஆகும் செலவு, என அனைத்து தகவல்களுடன் பதிவுகள் வெளியிட்டு விடுவேன்
ஆலப்புழா
Deleteசெல்ல திட்டமிட்டு உள்ளேம் பயண செலவு அதன் விபரம் தெரிய படுத்தவும்
waiting for the post!!
ReplyDeleteமிக விரைவில் - ஆலப்புழாவில் தங்கும் இடம், House Boat details, சென்று வர ஆகும் செலவு, என அனைத்து தகவல்களுடன் பதிவுகள் வெளியிட்டு விடுவேன் --- மோகன்..கொஞ்சம் சுட சுட வந்தா..நாங்க அடுத்த மாசம் இந்தியா வருகிறோம்..அப்ப இந்த மாதிரி போக பிளான் பண்ணி இருக்கோம்..உங்க அட்வைஸ் நிச்சயம் தேவை..
ReplyDeleteபாலா..
மிகச் சிறப்பான புகைப்படங்கள். ஆலப்புழா எங்களையும் போக வச்சிட்டீங்க உங்க பதிவு மூலமா!
ReplyDeleteஅற்புதம் திரு மோஹன் குமார்.
ReplyDeleteஎனது பக்கத்தில் பகிர்கிறேன்.