கோவா பயணம் இனிதே முடிந்தது. 3- 4 பதிவுகளாக கோவா பயணம் பற்றி எழுதுகிறேன்.
பயணத்தில் எடுத்த படங்கள் ஒரு ட்ரைலராக இதோ..
பயணத்தில் எடுத்த படங்கள் ஒரு ட்ரைலராக இதோ..
நாங்கள் தங்கிய ஹோட்டல்.. நிச்சயம் யாருக்கும் தைரியமாக பரிந்துரைப்பேன்.. விபரங்களுக்கு காத்திருங்கள்... |
ஆண் - பெண் இணைந்து ஆடும் இந்த ஆட்டத்தில் அய்யாசாமி தம்பதியர் என்ன செய்தனர் ? |
உள்ளே போகலாம் என்றால்... அனுமதி இல்லை... என தடுத்து விட்டனர். என்ன பில்டிங் இது? |
அப்படியே யூ டர்ன் அடிச்சு அந்த பக்கம் பாய்ஞ்சாலும் புண்ணியமா போகும்.. ஹூம் |
இவ்வளவு மக்கள் எதற்காக பொறுமையாக காத்திருக்கிறார்கள் ? |
இன்னா செட்டுப்பா இது ! |
இப்படி ஒரு குட்டி சுனாமி வர யார் காரணம்? கவர்ச்சி படத்துக்கு காத்திருங்கள் ! |
கொலுசு போட்டு பாக்குற இடத்தை கவனிச்சீங்களா ?
மினி கப்பலில் அட்டகாசமான பயண அனுபவம் வீடியோக்களுடன் |
ச்சே.. Boat -டை என்னமா ஓட்டுறான்யா இந்த ஆளு.. |
கவர்ச்சி கண்ணன்.. 12 மணி வெய்யிலில் |
இந்த படத்தை வாட்ஸ் அப் நண்பர்கள் கூட்டத்தில் ஷேர் செய்தேன். 2 மணி நேரம் கதற கதற அழ விட்டாங்க. அவர்களிடம் சொல்லாத பட ரகசியம் வீடுதிரும்பலில் மட்டும் பகிரப்படும் |
கோவாவில் பாலங்கள்.. பாதசாரிகள் எப்படி நடப்பார்கள்? |
குருவாயூரப்பா ..குருவாயூரப்பா .. |
கோவாவில் நாங்கள் வாங்கியது.. ..விலை என்ன இருக்கும்? ரொம்ப கொஞ்சமா சொல்லி என்னை அழ வைக்காதீங்க.. சில ஆயிரம் என க்ளூ கொடுத்து வைக்கிறேன் |
கோவாவின் மிக புகழ் பெற்ற கோவில்... பெயர் என்ன? தெரிந்தவர் சொல்லுங்கள் ! |
சினிமாவில் மட்டுமே கண்ட காசினோவில் ஒரு நாள் இரவு.. நேரடி அனுபவம். |
பயண கட்டுரை கூட படிச்சிடலாம்; நடுவுல வர்ற இந்த மாதிரி படத்தை நினைச்சாதான் திக்குன்னு இருக்கு... |
Farmhouse பயணம் ஒன்றில் திடீர் என என்ட்ரி கொடுத்த யானை.. பின் சமர்த்தாக குளிக்கிறது |
போவியா.. ப்ளாக், பேஸ் புக்கு, வாட்ஸ் அப், மீட்டிங். அங்கே இங்கேன்னு போவியா? போவியா? விரிவான பயண கட்டுரை விரைவில்.. |
படங்கள் பார்க்கும் போதே கோவா போக ஆசை வருது!! சீக்கிரம் விரிவான தகல்களை பதிவிடுங்கள் சார்..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமேசையில் தலை - திகில்!
ReplyDelete//பயணக்கட்டுரை கூடப் படிச்சிடலாம்.....//
:))))))))))))))))))))))))
கோவா பயணக்கட்டுரையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteஅந்த கோவில் மங்கேஷ்கர் கோவில் என நினைக்கிறேன். பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கார் போன்ற கொங்கணி மொழிபேசுவோரின் கோவில் இது.
Sir,
ReplyDeleteWe are waiting to read
பட முன்னோட்டம் அருமை! தொடருக்கு காத்திருக்கிறேன்! நன்றி!
ReplyDeleteபயணக்கட்டுரையை அறியும் ஆவலில்...
ReplyDeletevery nice pics sir..
ReplyDeleteஅழகிய உலா.
ReplyDeleteபடங்கள் அருமை. விரிவான கட்டுரைக்காக காத்திருக்கிறேன்.
ReplyDeleteவணக்கம்,
ReplyDeleteநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்
அனுமதி மறுக்கப்பட்ட கட்டிடம் கோவா சட்டமன்றம். கோவாவின் புகழ்பெற்ற கோவில் மங்கேஷி கோவில். கடைசி போட்டோ அகோட கோட்டை. சரியா சார். ஏதோ எனக்கு தெரிஞ்சது ! படங்கள் அனைத்தும் அருமை. கமெண்ட்ஸ் இன்னும் சூப்பர்.
ReplyDeleteபடங்கள் அனைத்தும் அருமை. பயணக் கட்டுரைக்கான காத்திருப்புடன் நானும்...
ReplyDeleteபணம் எவ்வளவு செலவுகள் ஆகும்
ReplyDeleteவருகிற 20 ம் தேதி முதல் இரு நாட்கள் கோவா செல்லயிருக்கிறோம்.
ReplyDeleteஏமாற்று பேர் வழிகளிடம் சிக்காமல் இருக்க வழிச் சொல்லுக்கள். நண்பரே.