நேற்று ராஜா ராணி ( மௌன ராகம் பார்ட் டூ) பார்த்தோம். சுருக்கமான ஒரு ரீவியூ :
ஜெய் - நயன்தாரா போர்ஷன் செம சுவாரஸ்யமா இருந்துச்சு
சந்தானம் குறைவாய் வந்தாலும் சிரிக்க முடிகிறது
சில்லுன்னு ஒரு மழைத்துளி பாட்டு அட்டகாச மெலடி ; படமாக்கம் கூட அழகு . ( எல்லா பாட்டுமே சூப்பர் என சொல்லி கொண்டிருக்கிறாள் மகள்)
ரீ ரிக்கார்டிங் - ஜீவி பிரகாஷ் குமார் சில இடங்கள் அசத்தினால், சில இடம் சுத்தமாய் பொருந்தலை
ஆர்யா - வுக்கு சும்மா வந்துட்டு போவது தான் அண்டர் பிளே என யாரோ சொல்லி கொடுத்திருக்காங்க ; முடியலை !
நஸ்ரியா போர்ஷன் மனதில் பதியவே இல்லை. போலவே பிளாஷ் பேக் காதல்கள் இரண்டிலுமே எந்த அழுத்தமும் இல்லை; அதனால் காதல் தோல்வி(கள் ) பார்வையாளர் மனதில் எவ்வித தாக்கமும் ஏற்படுத்தாமல் போகிறது
நயன் பொதுவாய் எனக்கு அதிகம் பிடிக்காது. அதிசயமாய் இப்படத்தில் அவர் நடிப்பு (மட்டும் ) பிடித்திருந்தது
சத்யராஜ் - நயன் (அப்பா- மகள்) உறவு - சினிமாவில் தான் பார்க்க முடியும் (சத்யராஜ் நடிப்பு குட் )
இளம் இயக்குனர் அட்லி படத்தை மிக ரசித்து , ஜாலியாக எடுத்திருக்கார்
நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம் !
ஜெய் - நயன்தாரா போர்ஷன் செம சுவாரஸ்யமா இருந்துச்சு
சந்தானம் குறைவாய் வந்தாலும் சிரிக்க முடிகிறது
சில்லுன்னு ஒரு மழைத்துளி பாட்டு அட்டகாச மெலடி ; படமாக்கம் கூட அழகு . ( எல்லா பாட்டுமே சூப்பர் என சொல்லி கொண்டிருக்கிறாள் மகள்)
ரீ ரிக்கார்டிங் - ஜீவி பிரகாஷ் குமார் சில இடங்கள் அசத்தினால், சில இடம் சுத்தமாய் பொருந்தலை
ஆர்யா - வுக்கு சும்மா வந்துட்டு போவது தான் அண்டர் பிளே என யாரோ சொல்லி கொடுத்திருக்காங்க ; முடியலை !
இவ்ளோ குட்டி விமர்சனத்துக்கு 2 போட்டோவா ?? |
நயன் பொதுவாய் எனக்கு அதிகம் பிடிக்காது. அதிசயமாய் இப்படத்தில் அவர் நடிப்பு (மட்டும் ) பிடித்திருந்தது
சத்யராஜ் - நயன் (அப்பா- மகள்) உறவு - சினிமாவில் தான் பார்க்க முடியும் (சத்யராஜ் நடிப்பு குட் )
இளம் இயக்குனர் அட்லி படத்தை மிக ரசித்து , ஜாலியாக எடுத்திருக்கார்
நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம் !
சுருக்.. நறுக்...
ReplyDeleteஉங்க விமர்சனத்தைப் பார்த்தால் படம் பார்க்க பிடிக்காமே 'வீடு திரும்பல் 'லே குறியா இருந்த மாதிரி தெரியுதே !
ReplyDeleteசுருக்கமான ஒரு விமர்சனம். படத்தை ஒருமுறை பார்க்கலாம் என்று தோன்றியுள்ளது...:)
ReplyDeleteநயன் பொதுவாய் எனக்கு அதிகம் பிடிக்காது. !!!!!! எனக்கு நயனை ரொம்ப பிடிக்கும்..மௌன ராகம் பார்ட் டூ--ன்னு எழுதிட்ட்டீங்க,, ஆனா விமர்சனத்தை படிச்சதுக்கு அப்புறம் மௌன ராகம் பக்கத்திலேகூட ராஜா ராணி நிக்கமுடியாது போல.............
ReplyDelete