பிர்லாமந்திர் கோயில் முன்பு.. (1st படம் ...கோயில் முன்னே.சென்டிமன்ட்..??)
இது என்ன இடம்? சஸ்பென்ஸ்!!
(அய்யாசாமி மனைவி முன் இருக்கும் போஸில் இங்கே ஒரு சிலை!!)
கோல்கொண்டா கோட்டை ..
ரூம் போட்டு யோசிக்கும் "எலுத்தாளர்"
(சென்ற பதிவில் கிளியின் பின்னே இருந்தவர் இவர்தான்!)
**********
பூக்களுக்கு நடுவே ஒரு பூ (அடங்குறானா பாருங்க!!)
ரண்டக்க ரண்டக்க... ஸ்பெசல் ஆந்திரா "லாரிலு..."
நாகார்ஜுனா சாகர் அணை (உலகின் மிக பெரிய Masonry Dam)
நாகார்ஜுனா சாகர் ஏரியில் நாங்கள் சென்ற லாஞ்சர் முன்பு
ஏம்பா தமிழ் சினிமா ஹீரோயினை வில்லன் துரத்துற இடம் தானே இது?
பில்டிங் நல்லாருக்கா? அத்தனையும் கார்ட்போர்டில் செஞ்சது(பிலிம் சிட்டி)
என்ன நடக்குது இங்கே? வெயிட் அண்ட் வாட்ச் ..
விரிவான பயண கட்டுரை இன்னும் நிறைய்ய்ய படங்களுடன், விரைவில்..
நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் !!
காலையில், சூடா வடை..
ReplyDeleteபடிச்சிட்டு கருத்தை சொல்லுறேன், வெயிட் ப்ளீஸ்..
அட.. படிக்குறதுக்கு என்னா இருக்கு.. எல்லாம் பாக்குரதுக்குத்தான்.
ReplyDeleteMy comments on visuals
1 ) பிர்லா மந்திர் -- எனக்கு ரொம்ப பிடிச்சா இடம்.. ரெண்டு தடவை போயிருக்கேன்.. நாலு நாள் அந்த கோவில் பக்கத்திலேயே தங்கி இருக்கேன்.
2 ) பிர்லா மியூசியம் ?
3 ) நோ கமெண்ட்ஸ்.
4 ) யோசனையாளர் (எழுத்தாளர் ) இப்படி வெறுமெனே படம் காட்ட மாட்டாங்களே..
5 ) குட் ஜோக்
6 ) எல்லா ஊரு லாரியும் ஒரே மாதிரிதான் இருக்குது.. இங்க தெலுகு வார்த்தைகள் 'AP ' பதிவு பலகை..
7 ) ரெண்டு பாட்டு நினைவுக்கு வருது
* நடையா.. இது நடையா..
* தல போல வருமா ?
8 ) சூப்பர் வியூ..
9 ) இப்படி சாய்ஞ்சு சாய்ஞ்சு நின்னுதான் முன்னாடி தெரியிற தடுப்பு கம்பிய ஒடைச்சிட்டாங்கலாம்.
10 ) அப்பு தனியாவாப் போன அங்குட்டு ? நெசமாலுமே நீ பெத்த (தெலுகு) தைரிய ஆளுயா நீ
(மன்னிக்கவும் சுவைபடச் சொல்லவே, இங்கு ஒருமையில், மற்றபடி, நீவிர் எனது மரியாதை குரிய அண்ணன்)
11 , 12 ) நோ கமெண்ட்ஸ்.
டிரைலர் கலக்கலா இருக்கு. படம் நூறு நாள்தான்:-)))))!
ReplyDeleteஎன்னய்யா இது அநியாயமா இருக்கு, நான் போயிட்டு வந்து பதிவு போடலாம்னு இருக்கறப்ப, ஆளாளுங்க வந்து இப்படிப் பண்ணறாங்களே, இதைக்கேப்பாரு யாருமில்லையா?
ReplyDeleteபோனாப்போகுது, போறப்போ தங்கறதுக்கு ஒரு நல்ல ஹோட்டல் பேரச்சொல்லுங்க.
பயணத் தொடருக்கு வெய்டிங் அண்ணே!
ReplyDeleteபடங்கள் நல்லாயிருக்கு :)
உங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
படங்களும் கமெண்டும் நல்லாருக்கு.
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
// DrPKandaswamyPhD said...
ReplyDeleteஎன்னய்யா இது அநியாயமா இருக்கு, நான் போயிட்டு வந்து பதிவு போடலாம்னு இருக்கறப்ப, ஆளாளுங்க வந்து இப்படிப் பண்ணறாங்களே, இதைக்கேப்பாரு யாருமில்லையா?//
Repeatu....
பிர்லா மந்திர், கோல்கொண்டா கோட்டை இரண்டுமே ஹைதராபாத்தில் பார்க்கவேண்டிய இடங்கள். இரண்டுமே கலைநயத்துடன் கட்டப்பட்டது. ஒன்று புதிது மற்றொன்று பழசு.
என்னா பொங்கல் இப்பவே ஆரம்பிச்சுடுச்சா? தங்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteNice photos... Enjoy...
ReplyDeleteநல்ல புகைப்படங்கள். பயணக் கட்டுரை விரைவில் எதிர்பார்க்கிறோம்.
ReplyDeleteஉங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
நன்றி மாதவன்: Detailed கமெண்டுகளை ரசித்தேன்.
ReplyDelete**
அமைதி அப்பா: மிக்க நன்றி
**
கந்தசாமி சார்: நீங்களும் போயிருந்தீங்களா? இனிமே போக போறீங்களா? எழுதுங்க சார்.. ஒவ்வொருத்தருக்கும் வித்யாச பார்வை இருக்குமே!!
**
நன்றி பாலாஜி சரவணா
**
நன்றி வித்யா.
**
ஆதி மனிதன்: நீங்க சொன்னா சரிதான். நன்றி
**
சித்ரா: நீண்ட நாளுக்கு பின் வருகை. நன்றி.
**
வெங்கட் நாகராஜ் : நன்றி
**
படங்களும், கூடவே கேப்ஷனும் நல்லாருக்கு. மெய்ன் பிக்சர் எப்போ..
ReplyDeleteபடங்களுடன் பகிர்வு அருமை. கேப்ஷன்கள் ரசிக்க வைத்தன:)! தொடருங்கள்!!
ReplyDeleteடிரெய்லர் நல்லாயிருக்கு. பார்க்க நினைத்து கொண்டிருக்கும் ஊர். பயணக்கட்டுரையை ஆரம்பியுங்கள். தெரிந்து கொள்கிறோம். பொங்கல் வாழ்த்துக்கள் சகோ.
ReplyDeleteபயணக்கட்டுரையை ஆரம்பிங்க.. படிக்க காத்திருக்கிறோம்..
ReplyDeleteதொடருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..
ReplyDeleteபொங்கல் வாழ்த்துக்கள்.
நல்லா இருக்கு தல! பதிவ சீக்கிரம் போடுங்க! பொங்கல் வாழ்த்துகள்!!!
ReplyDeleteஅண்ணே அது நாகார்ஜுனா ஏரி கிடையாது, ஹுசைன் சாகர். வழியில நாகார்ஜுனா போஸ்டர் எதாவது பாத்ததுல குழம்பிப் போயிருப்பீங்க. :))
ReplyDeleteநன்றி விக்னேஸ்வரி. விரைவில் மெயின் பிக்சர் ஆரம்பிச்சிடும்
ReplyDelete**
நன்றி ராமலட்சுமி.
**
கோவை டு தில்லி. மிக்க நன்றி. தங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்
***
அமைதி சாரல்: நன்றி
இளங்கோ நன்றி தங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்
ReplyDelete***
அப்துல் காதர்:நன்றி
***
விஜய் கோபால் சாமி : நாங்கள் சென்றது நாகர்ஜுன சாகர் டேமில் உள்ள நீர் தேக்கத்தில் உள்ள லாஞ்சரில்; நான் எழுதியது சரியே. ஏரி என்றதும் ஹுசைன் சாகர் என நீங்கள் நினைத்திருக்கலாம். நன்றிகள் மீண்டும்
படங்கள் அசத்தல்....
ReplyDeleteஉங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.
புகைப்படங்கள் எல்லாமே மிக அழகு. அதுவும் பிர்லா மந்திர் ரொம்பவும் அழகாக இருக்கிறது!!
ReplyDelete