ஆர் கே நகர் இடைத்தேர்தல்
இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சிதான் ஜெயிக்கும் என்ற நிலை மாறி ரொம்ப நாள் கழித்து நல்ல போட்டியுடன் ஒரு இடைத்தேர்தல்.
தினகரன் மற்றும் தி.மு.க இருவரில் ஒருவர் தான் ஜெயிப்பார் என நினைக்கிறேன்.
தினகரன்.. ப்ளஸ் பண பலம் மற்றும் அதிகார பலம்... மைனஸ் ... இவை தவிர மற்ற எல்லாம்.. குறிப்பாக இரட்டை இலை சின்னம் இல்லாமை மற்றும் ஜெ மரணத்தின் மர்மம்
தி.மு.க - பலம் அதிமுக உடைந்தது; தனது வழக்கமான 30 % வாக்கு வாங்கினாலே வெல்லும் வாய்ப்பு அதிகம். மைனஸ் - இத்தொகுதி traditional ஆக அதிமுக கோட்டை...
நீண்ட நாளுக்கு அதிமுக பிரிந்து இருக்கும் என தோன்றவில்லை; ஜானகி- ஜெ அணி இணைந்தது போல் - பாராளுமன்ற தேர்தலுக்கு பின் எந்த அணிக்கு வாக்கு வாங்கி அதிகமோ அதனுடன் மற்ற அணி இணைய வாய்ப்புகள் அதிகம்.
கிரிக்கெட் கார்னர்
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதி டெஸ்ட்டில் இந்தியா வென்றது மிக நிறைவான ஒன்றாய் இருந்தது.
இந்த சீரிஸில் குறிப்பிடத்தக்க பர்பாமன்ஸ் செய்த சிலர் பற்றி
ராகுல்: கடினமான பிட்சில் 7 இன்னிங்ஸ் ஆடி - 6 - 50கள் எடுத்த ராகுல்.. ஒரு ஓப்பனிங் பாட்ஸ்மான் ஆக நிலை நிறுத்தி கொண்டுள்ளார்.
ஜடேஜா - பவுலிங்கில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் மட்டுமல்லாமல் - இரு முறை கடினமான நேரத்தில் நன்கு பாட்டிங் செய்து இந்தியாவை காப்பாற்றி கொடுத்தார்.
புஜாரா - ராகுல் திராவிடுக்கு சரியான replacement இவர் தான் ! பொறுமை மற்றும் விடா முயற்சி இவரது இலக்கணம். மிஸ்டர் கன்சிஸ்டண்ட்
உமேஷ் யாதவ் : இந்திய பிச்சில் இப்படி ஒரு பவுலர் அசத்துவது ஆச்சரியம். சாதாரண பவுலராக வந்து - மிக நன்றாக தற்போது வீசி தன்னை நிலை நிறுத்தி கொண்டுள்ளார்.
சாஹா : முதல் 2 மேட்சில் பாட்டிங்கில் அடிக்கலை; ஆனால் கடைசி 2 மேட்சில் சூப்பர் பாட்டிங்.
சுமார் performers :
ரஹானே : டெஸ்ட் சீரிஸில் பெரிய இல்லை; ஆனால் கடைசி மேட்சில் காப்டன்சி மற்றும் 2 விக்கெட் போன நேரத்தில் உள்ளே வந்து அதிரடியாய் சில சிக்ஸர் அடித்து மேட்சை விரைவாய் முடித்தது அட்டகாசம் !
அஷ்வின்: ஜடேஜா - பாட்டிங், பவுலிங் இரண்டிலும் தன்னை விஞ்சுவார் என அஷ்வின் நினைத்திருக்கவே மாட்டார். ஆஸ்திரேலியா இவரது பந்து வீச்சுக்கு நிறைய திட்டமிட்டு வந்தது காரணமாய் இருக்கலாம்.
கோலி - ஒரு 50 கூட அடிக்கலை; ஆனால் aggressive captaincy !
அழகு கார்னர்
என்னா பாட்டுடே
ஓகே கண்மணியில் நானே வருகிறேன் பாடல் .. ரகுமான் லைவ் இசை நிகழ்ச்சி ஒன்றில் வாசித்த போது எடுத்த வீடியோ இது.. என்னா மாதிரி பாட்டு.. பெண் குரலும் சரி, குறைவாக ஒலிக்கும் ஆண் குரலும் சரி.. அற்புதம் !
QUOTE CORNER
A man of wealth has many enemies, while a man of knowledge has many friends.
அழகு கொஞ்சும் ECR சாலை
மிக அழகான ECR சாலையில் 30 கி. மீ சைக்கிள் பயணம் அண்மையில் சென்றேன். சைக்கிளிங் செல்லும் பலர் ECR ஐ விரும்புவதன் காரணம் புரிந்தது. அதிக டிராபிக் இல்லாத அற்புதமான சாலைகள்..வாவ் !

நிவேதா தாமஸ் |
ஹெல்த் கார்னர் : மசக்கை சில குறிப்புகள்
கொஞ்சமாக அடிக்கடி சாப்பிடுங்கள்
சாப்பாட்டிற்கு அரை மணி முன் தண்ணீர் குடியுங்கள் சாப்பாட்டின் போது வேண்டாம்
நாள் முழுக்க கொஞ்சம் கொஞ்சமாக திரவ ஆகாரம் அருந்துங்கள்
குமட்டல் ஏற்படுத்தும் உணவை தவிருங்கள் அந்த உணவு வாசனையை விட்டு விலகி இருங்கள்
நன்றாக தூங்குங்கள். முடிந்தால் பகலிலும் சற்று தூங்கலாம்
உஷ்ணம் குமட்டலை அதிகரிக்கும். உஷ்ணம் நிறைந்த இடங்களை தவிருங்கள்
உடற்பயிற்சி செய்யுங்கள்.
எலுமிச்சை முகருங்கள். இஞ்சி கலந்த ஜூஸ் அல்லது தர்பூசணி குமட்டலுக்கு நல்லது
சாப்பிட்டதும் படுக்காதீர்கள்
பட்டினி கிடக்காதீர்கள் வேளைக்கு சாப்பிடுங்கள். உணவை தவிர்க்காதீர்கள்
ஸ்பைசி உணவை சமைக்காதீர்கள் சாப்பிடாதீர்கள்
- குமுதம் ஹெல்த் இதழில் இருந்து
என்னா பாட்டுடே
ஓகே கண்மணியில் நானே வருகிறேன் பாடல் .. ரகுமான் லைவ் இசை நிகழ்ச்சி ஒன்றில் வாசித்த போது எடுத்த வீடியோ இது.. என்னா மாதிரி பாட்டு.. பெண் குரலும் சரி, குறைவாக ஒலிக்கும் ஆண் குரலும் சரி.. அற்புதம் !
QUOTE CORNER
A man of wealth has many enemies, while a man of knowledge has many friends.
அழகு கொஞ்சும் ECR சாலை
மிக அழகான ECR சாலையில் 30 கி. மீ சைக்கிள் பயணம் அண்மையில் சென்றேன். சைக்கிளிங் செல்லும் பலர் ECR ஐ விரும்புவதன் காரணம் புரிந்தது. அதிக டிராபிக் இல்லாத அற்புதமான சாலைகள்..வாவ் !
காலை 6 மணிக்கு அக்கரை கடற்கரையில் சூர்யோதயம் காணும் வாய்ப்பு.
கடலில் சூர்யன் உதிக்கும் போது - அதற்கு எதிரில் 10 பேர் அமைதியாக அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தனர்.
அக்கரை ஏரியாவிலிருக்கும் பங்களா ஒவ்வொன்றும் செம !

பொதுவாய் வெவ்வேறு பகுதியில் சைக்கிள் ஓட்ட நினைக்கும் என்னை ECR அடிக்கடி இழுக்கும் என நினைக்கிறேன்.
கே எல் ராகுலால் ஏன் நிலைத்து ஆடமுடியவில்லை என்று தெரியவில்லை. 50 அடித்தால் போதும் என்று நினைத்து நடையைக் கட்டி விடுகிறார்.
ReplyDeleteஅமைதியான காலை நேரத்தில் சைக்கிள் பயணம் செய்து உடலையும் உள்ளத்தையும் வலுப்படுத்திக்கொள்ளும் நீங்கள் உண்மையிலேயே கொடுத்துவைத்தவர்தான்!
ReplyDelete-இராய செல்லப்பா நியூஜெர்சி
RK.Nagar: 1.Madhusoothanan 2.DMK 3.Dinakaran...OR 1 AND 2 may change.no chance for Dinakaran ....my prediction...
ReplyDelete