காஷ்மோரா பார்க்க 2 காரணங்கள்: முதலில் ட்ரைலர் - நிச்சயம் இது வித்தியாச படம் என சொல்லியது; இரண்டாவது இயக்குனர் கோகுல். இவரின் இதற்கு தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா பட காமெடி எனக்கு மிக பிடித்தமான ஒன்று; விஜய் டிவியில் இப்படம் அடிக்கடி போட்டாலும் அலுக்காமல் பார்த்து சிரிப்பேன்.
அதனை விட வித்தியாச genre -ல் இப்படம்.. எப்படி இருக்கிறது காஷ்மோரா?
கதை
பேய் விரட்டுபவர் என சொல்லி ஊரை ஏமாற்றும் கூட்டம் கார்த்திக்- விவேக்குடைய குடும்பம்.
இவர்களை குடும்பத்தோடு யாரோ எதற்கோ கடத்தி செல்கிறார்கள்.. எதற்கு கடத்தப்பட்டார்.. தப்பித்தாரா என்பதை வெண் திரையில் காண்க
பிளஸ்
கோகுல் காமெடியில் அசால்ட்டாக விளையாடுவார் என்பது தெரிந்த விஷயம்; இங்கும் கூட காமெடி தான் படத்தை ரசிக்க வைக்கிறது
கார்த்திக்கு கிட்டத்தட்ட சிறுத்தை படத்து திருடன் மாதிரி செம காமெடி காரெக்டர்.. மனுஷன் அழகாக செய்துள்ளார். உடன் விவேக்கும் முடிந்த வரை ஸ்கொர் செயகிறார்.. இவர்களின் சில கூத்துகள் "மேல்மருவத்தூர் " குரூப்பை நினைவு படுத்துகிறது.
நயன்தாரா இடைவேளைக்கு பின் வந்தாலும் - நினைவில் நிற்கிறார். மாற்றாக ஸ்ரீ திவ்யாவிற்கு ஏனோ தானோ பாத்திரம். ஹீரோவே அவரை அடிக்கடி லூசு என்றே அழைக்கிறார் (நயன் - ஸ்ரீ திவ்யா இருவருமே - கார்த்திக்கு ஜோடி இல்லை.. ரொம்ப ஆச்சரியமான விஷயம் தான் இது )
ஹீரோ மட்டுமல்ல - வில்லனும் கார்த்தி தான்.இதனால் மனிதருக்கு செம ஸ்கொப்
மைனஸ்
ட்ரைலரில் ராஜா, போர் என நிறைய எதிர் பார்க்க வைத்து விட்டார்கள். அந்த பகுதி முக்கால் வாசி படம் தாண்டிய பின் தான் வருகிறது, ஆனால் அது மனதை பாதிக்கும் வண்ணம் இல்லை; உண்மையில் அந்த பகுதியை விட கார்த்தி- விவேக் ஏமாற்றும் நிகழ் காலமே ரசிக்கும் வண்ணம் உள்ளது; பிளாஷ் பேக் பன்ச் ஆக இல்லாமல் போனது தான் படத்தின் பெரும் மைனஸ்
பிளாஷ் பேக் போரில் ஒரு படையையே - கார்த்தி ஒரே ஆளாய் வெட்டி கொள்வதெல்லாம்.. காதுல பூ
கம்பியூட்டர் கிராபிக்ஸ் வேலை ரொம்ப ரொம்ப சுமார்
இறுதி அனாலிசிஸ்
பேய், காமெடி காட்சிகள் நிச்சயம் குழந்தைகளை கவரும்.
வித்தியாச கதை காளன் மற்றும் காமெடிக்காக ஒரு முறை காணலாம்.
காஷ்மோரா: Good. Could have been better !
***********
கொடி : சினிமா விமர்சனம்

எனக்கு கோகுல் டைரக்டர் பிடிக்கும்
ReplyDeleteஇ.ஆ.பா படம் சென்னையை எந்த அளவுக்கு பிடிக்கும்,என்பது தெளிவாய் புரியும் சென்னை நேசிக்கும் ஒவ்வொரு வரும் கோகுல் இயக்குனர் பிடிக்கும்