கார் கண்ணாடியை
அழுக்கு தீர துடைத்தவாறு
வெள்ளுடை டிரைவர்
கண்ணாடிபிம்பத்தில்
சட்டையை சரி செய்தவாறு
இன்டர்வியூ போகும் இளைஞன்
அதே கண்ணாடியில்
நகர்ந்து போகும் மேகங்களை
ரசித்தவாறே
நடந்து போகிறான்
இன்னொருவன் ..
ஆயுதம்
சாந்தமான முகங்களுடன்
ஆயுதங்கள் வைத்திருக்கும்
கடவுள்கள்
NICE...congrats
ReplyDeleteமூன்றும் அருமை.
ReplyDelete//அதே கண்ணாடியில்
நகர்ந்து போகும் மேகங்களை
ரசித்தவாறே
நடந்து போகிறான்
இன்னொருவன் ..//
தெரிந்து போயிற்று யாரென:)!!
முதலாவது ரொம்பப் பிடித்தது அண்ணா! :)
ReplyDeleteகடைசி கவிதையில்,
ReplyDelete"கவிதையைத் தவிர"
என்றிருந்தால் எப்படி இருக்கும்?
மூன்றுமே நல்லா இருக்கின்றன.
ReplyDeletean irresistible urge for poetry- poems! beautiful.
ReplyDelete//நாளுக்கு நாள்
ReplyDeleteகூடும் சுமையை
இறக்கி வைக்க
வழியேது
கவிதை தவிர ///
அடடா அருமை நண்பா அருமை.....
//அதே கண்ணாடியில்
ReplyDeleteநகர்ந்து போகும் மேகங்களை
ரசித்தவாறே
நடந்து போகிறான்
இன்னொருவன்//
நடத்துங்க சார் நடத்துங்க...விஜயநகர் ரொம்ப பக்கம் இல்லியா, அதான் இப்படி :)
சமுத்ரா: நன்றி
ReplyDelete**
நன்றி ராமலட்சுமி. கண்டுபிடிச்சிடீங்களா? ரைட்டு :))
**
பாலாஜி சரவணா : நன்றி
**
நன்றி உலகநாதன். செய்திருக்கலாம் :))
நன்றி சித்ரா
ReplyDelete**
டாக்டர் வடிவுக்கரசி. நன்றி
**
நாஞ்சில் மனோ: நன்றி
**
வாங்க ரகு : நலமா? நன்றி
நல்ல கவிதைகள் மோகன்... முதல் இன்னும்...
ReplyDeleteஎளிமையான வரிகளில் நடப்பை சொல்லிவிட்டீர்கள்
ReplyDeleteமூன்று கவிதைகளும் அருமைங்க..
ReplyDeleteஅதிலும் சுமையை இறக்கும் கவிதை அருமை..
நல்ல கவிதைகள்.
ReplyDeleteகடைசி கவிதை மனதிற்கு நெருக்கம். ஏனெனில் நான் கவிதைகளை அணுகுவது அந்த ரீதியில் தான். கவிமொழியை போல சிறந்த வடிகால் எனது பார்வையில் வேரொன்றுமில்லை.
வாழ்த்துக்கள் தோழா !
நன்றி க. பாலாசி
ReplyDelete**
நன்றி வேலு. G.
**
மிக்க நன்றி இளங்கோ
**
நன்றி வருணன். அதே போல் தாங்களும் உணர்ந்தீர்களா? கவிதையில் சில நேரம் சொல்லி விட்டால் மன பாரம் குறைந்தது போல் இருக்கும்
மூன்றும் அருமை.
ReplyDeleteமுதல் கவிதை நல்லாருக்கு மோகன்.
ReplyDeleteநன்றி ராதா கிருஷ்ணன் சார்
ReplyDelete**
அட ராஜாராமிடமிருந்து பாராட்டா ? :))நன்றி ராஜாராம்
நல்லாருக்கு மோகன்..
ReplyDeleteநாளுக்கு நாள்
ReplyDeleteகூடும் சுமையை
இறக்கி வைக்க
வழியேது
கவிதை தவிர?
TRUE!
நன்றி வித்யா
ReplyDelete**
நன்றி ஜனா சார்