Saturday, May 26, 2012

ஆனந்த விகடனும், வீடு திரும்பலும்

சுஜாதா என்கிற சொல்லுக்கு அடுத்து, விகடன் என்கிற சொல் தான் பல ஆண்டுகள் ஆகியும் வியப்பையும் மரியாதையும் தருகிறது.

ஒரு காலத்தில் விகடன் (மாணவ) நிருபர் ஆக வேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. நேர்முக தேர்வு வரை போய், அங்கு சொதப்பியதன் வலி இன்னும் மனதில் உண்டு.

விகடன் வலையோசை துவங்கிய கொஞ்ச நாளிலேயே தஞ்சை பகுதி நண்பர்/ நிருபர் லோகநாதன் தொடர்பு கொண்டு வலையோசையில் வீடுதிரும்பல் பற்றி எழுத விருப்பம் தெரிவித்தார். " இப்போது வசிப்பது சென்னையில். சென்னை எடிஷனில் நம் ப்ளாக் பற்றி வெளியானால் தான் நன்றாய் இருக்கும்" என்றேன். பின் அவரே சென்னை எடிஷனை கவனிக்கும் செந்தில் குமாரை அறிமுகம் செய்தார். சென்னையில் வெளியிடுவதா, தஞ்சை பதிப்பிலா என்ற குழப்பம் இருவருக்கும் இருக்க, இப்போது தஞ்சை பதிப்பில் வீடுதிரும்பல் பற்றி வெளியாகி உள்ளது.

சென்னை பதிப்பில் வந்திருந்தால், என்னை நன்கு அறிந்த சென்னையிலிருக்கும் அனைத்து நண்பர்களும் பார்த்திருப்பார்களே என்கிற வருத்தம் சிறிது உண்டு. சில விஷயங்கள் நம் கையில் இல்லை. வேறன்ன சொல்வது?

இந்த இதழ் வெளியான பின் பின்னூட்டத்திலும், போனிலும் மெயிலும் பத்துக்கும் மேற்பட்ட பதிவுலக நண்பர்கள் தொடர்பு கொண்டு இத்தகவலை கூறி விட்டனர். விகடனை எவ்வளவு பேர் நெருக்கமாய் கவனிக்கிறார்கள் பாருங்கள் ! அன்போடு தகவல் தந்த அனைத்து நண்பர்களுக்கும் ....குறிப்பாய் இந்த பக்கங்களை ஸ்கேன் செய்து அனுப்பிய செல்வராஜ் ஜெகதீசன் அவர்களுக்கும் மிக்க நன்றி !

இதோ விகடனில் வெளியான பக்கங்கள் உங்கள் பார்வைக்கு:
 
 

42 comments:

 1. மிகச்சிறந்த ஒரு அங்கிகாரம் வாழ்த்துக்கள் பாஸ்

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் சார்.

  ReplyDelete
 3. வாழ்த்துகள்... உங்கள் வருத்தம் இப்ப சரியாகியிருக்கும்... வலையில் ஏற்றியதால் அனைவருக்கும் சென்று சேர்ந்திருக்கும்...

  ReplyDelete
 4. ஜெயிச்சுட்டீங்க தலைவா, உளம் கனிந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள்.ஒரு பத்திரிகையாளனுக்கு இருக்கவேண்டிய பண்புகள் அனைத்தும் உங்களிடம் உள்ளன.இன்னும் புகழ் பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. வாழ்த்துகள் மோகன்.

  ReplyDelete
 7. சென்னையா இருந்தாலும் தஞ்சையா இருந்தாலும்...நல்லதுதான் கவலைப்படாதிங்க.....

  ReplyDelete
 8. வாழ்த்துகள் சார்.

  சொந்த ஊர் எடிஷனில் வந்ததுதான் சார் சிறப்பு!

  ReplyDelete
 9. மிக்க வாழ்த்துக்கள் மோகன் ஜி..
  உங்களின் ஓய்வு காலத்திய நீடாமங்கலத்தில் , உங்கள் மனக்கண்ணில் அசைப்போடும் இந்த பதிப்பு.

  ReplyDelete
 10. சந்தோஷமா இருக்கு உங்களை விகடனில் பார்க்க...

  ReplyDelete
 11. மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்:)!

  சொந்த ஊர் பதிப்பில் வருவதுதான் சிறப்பு என்பதே என் அபிப்பிராயமும்.

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் அண்ணே..
  நேத்தே பாத்துட்டேன்.. பணி சுமையால் வாழ்த்த முடியவில்லை...
  ரெண்டு வாரத்துக்கு முன்னாடிதான் தஞ்சாவூர் பதிபுல நம்ம தளமும் வந்துச்சு....:)

  ReplyDelete
 14. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. மிக்க மகிழ்ச்சி.
  வாழ்த்துக்கள் நண்பா.

  ReplyDelete
 16. விகடனில் வந்ததற்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 17. சொன்னா நம்பனும்.. இந்த வாரம் புத்தகம் வாங்கியவுடன் முதலில் அந்த பக்கம் தான் பார்த்தேன். யார் என்றே தெரியாத ஒருவர் பெயரை பார்க்கும் போதெல்லாம் ஏன் என்னோட ப்ளாக் வரவில்லை என்கிற எண்ணம் வரும் . அதே சமயம் நமக்கு மேல நிறைய பேரு இருக்காங்க அவங்கள பற்றிய அறிமுகமே வர அதனால வெயிட் பண்ணனும்னு நினைச்சிகிட்டேன். முக்கியமா உங்க ப்ளாக் இன்னும் வரவில்லை என்கிற எண்ணம் தான் முதலில் வந்துச்சு.

  ReplyDelete
 18. வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்

  ReplyDelete
 19. Anonymous8:32:00 PM

  You deserve it sir. congrats!!

  ReplyDelete
 20. பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

  ReplyDelete
 21. வாழ்த்துக்கள்.. தஞ்சை மண்டல பதிவர்கள் சார்பாக..

  ReplyDelete
 22. மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே..

  ReplyDelete
 23. மிக்க மகிழ்ச்சி,
  வாழ்த்துகள் சார்...!

  ReplyDelete
 24. கலக்குங்க நண்பரே!!

  ReplyDelete
 25. இனிய வாழ்த்துக்கள்!

  இங்கு இன்னும் இந்த விகடன் வரவில்லை. திங்கள் கிழமை தான் வரும்.

  ReplyDelete
 26. விகடனில் கிடைத்த அங்கீகாரத்துக்கு வாழ்த்துகள் :-)

  ReplyDelete
 27. மகிழ்ச்சி.
  வாழ்த்துகள் மோகன் குமார்.

  ReplyDelete
 28. கப்பு வாங்குன எங்க ஊர் காரருக்கு வாழ்த்துக்கள்......

  ReplyDelete
 29. வாழ்த்துக்கள் சார்....

  தொடர்ந்து கலக்குங்க........

  ReplyDelete
 30. வாழ்த்துகள் வாழ்த்துகள்....!!!

  ReplyDelete
 31. வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நெகிழ்வான நன்றி. உங்கள் அன்பில் மகிழ்கிறேன்

  ReplyDelete
 32. Anonymous5:51:00 PM

  நான் முதல் நாளிலேயே பார்த்து வாழ்த்துக்கள் சொல்லியிருக்கணும். ஆனால் கொஞ்ச நாட்களாக இணையத்தின் உள்ளேயே வரமுடியவில்லை. புதிதாக வேலையில் சேர்ந்திருப்பதால் தான்.

  மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள் அண்ணா. நான் ஊரில் உள்ள சொந்தங்களிடம் எல்லாம் என் நெருங்கிய நண்பர் வலைப்பூ பற்றி வந்திருக்கிறது என்று சொல்லி புத்தகம் வாங்கிப் பார்க்கச் சொல்லியிருக்கிறேன்.

  ReplyDelete
 33. மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் அன்போடு தெரிவித்துக் கொள்வதில் பெருமை அடைகின்றேன் என்னும் எனது கருத்தைப் பதிவு செய்து கொள்கிறேன்.

  நிஜாம் பக்கம் வாங்க...

  ReplyDelete
 34. வாழ்த்துகள் மோகன் குமார்.

  ReplyDelete
 35. சுஜாதாவில் தொடங்கி மாப்பிள்ளை மார்க்கெட்டிங் வரை எல்லா வற்றையும் ஓர் பதிவில் செய்துவிட்டாய் தலைவா ....

  பல வெற்றிகள் மற்றும் பெரிய அளவில் பெயர் கிடைத்தாலும் லைப் தொலைந்து போனது போனது தானே இனிமேல அது வராது.

  குறிப்பு : நீ வாழ்கையில் தொலைத்ததை மட்டர்வர்கள் சந்தோசும் கன்டு பொறமை படாதே பாவம், அவன் எவல்லோ கஷ்டப்பட்டு பிக்குப் செய்து இருப்பன். அதுவும் பதிமுன்று வயது பெண்ணை பிக்குப் செய்வது எவல்லோ பெரிய விஷயம்.

  இதையும் பாராட்ட பெரிய மனது வேண்டும் தலைவா .....

  வாழ்த்துகள் மோகன் ....

  உங்கள் நண்பன் மணி.....

  ReplyDelete
 36. வாழ்த்துகள் பாஸ்.

  ReplyDelete
 37. மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்:

  ReplyDelete
 38. வாழ்த்துகள் மோகன் !!!

  ReplyDelete
 39. என் விகடனில் , தங்கள் வலைப்பூ தேர்ந்தெடுக்கப் பட்டமைக்கு வாழ்த்துக்கள் .

  இணையத் தமிழன்.
  http://inaya-tamilan.blogspot.com

  ReplyDelete
 40. என் விகடனில் தங்கள் வலைப்பூ வெளியானதற்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...