தில்லி, சிம்லா, குளு, மணாலி பயண கட்டுரை விரைவில் துவங்குகிறது. மினி டிரைலர் இதோ.
சென்று வந்த ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு போட்டோ வீதம் மட்டுமே பகிர்கிறேன். 10 நாளில் ஆயிரத்துக்கும் மேல் புகைப்படங்கள் எடுத்தோம். பாதி குடும்ப உறுப்பினர் படங்கள் என்பதால் பொது வெளியில் பகிர மாட்டேன். அவை தவிர்த்து இங்கு பகிர தயாராக உள்ள படங்கள் மற்றும் தகவல்கள் ஏராளம்.
பெரும்பாலும் பயண கட்டுரையின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் இரண்டு அல்லது மூன்று இடங்கள் பற்றி சொல்வேன். ஆனால் இம்முறை பல வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் உள்ளதால் பொறுமையாக , ஒரு அத்தியாயத்துக்கு ஒவ்வொன்றாக தான் சொல்ல போகிறேன். ஒரே பகுதியில் நிறைய தகவல் இருந்தாலும் படிக்க சுவாரஸ்யம் இல்லாமல் போகலாம் அல்லவா?
இப்போதைக்கு சில படங்கள் மட்டும் உங்கள் பார்வைக்கு :
என்ன நடக்குது இங்கே? ஆச்சரியம் + நெகிழ வைத்த இடம் !
**********
ஆனந்த விகடனில் வெளியான சமீபத்திய பதிவு வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும் : ஆனந்த விகடனும் வீடுதிரும்பலும்
சென்று வந்த ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு போட்டோ வீதம் மட்டுமே பகிர்கிறேன். 10 நாளில் ஆயிரத்துக்கும் மேல் புகைப்படங்கள் எடுத்தோம். பாதி குடும்ப உறுப்பினர் படங்கள் என்பதால் பொது வெளியில் பகிர மாட்டேன். அவை தவிர்த்து இங்கு பகிர தயாராக உள்ள படங்கள் மற்றும் தகவல்கள் ஏராளம்.
பெரும்பாலும் பயண கட்டுரையின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் இரண்டு அல்லது மூன்று இடங்கள் பற்றி சொல்வேன். ஆனால் இம்முறை பல வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் உள்ளதால் பொறுமையாக , ஒரு அத்தியாயத்துக்கு ஒவ்வொன்றாக தான் சொல்ல போகிறேன். ஒரே பகுதியில் நிறைய தகவல் இருந்தாலும் படிக்க சுவாரஸ்யம் இல்லாமல் போகலாம் அல்லவா?
இப்போதைக்கு சில படங்கள் மட்டும் உங்கள் பார்வைக்கு :
இம்புட்டு பேர் எங்கிட்டு போறாங்க? |
பிரதமர் கொடியேற்றும் செங்கோட்டையில் |
மகாத்மாவின் இறுதி நிமிஷங்கள் :பல நெகிழ்வான தகவல்கள் இது தாஜ்மஹாலா? ஆனா வெள்ளை கலரில் இல்லையே? |
இந்த தொங்கு பாலத்தை தெரியுதா? பல படத்தில் பார்த்திருக்கோம் |
குட்டி சர்தார்ஜியிடம் அய்யாசாமி என்ன சொன்னார்? பையன் செமையா முழிக்கிறான் ! |
மறக்க முடியாத Rafting பயணம் -வீடியோவுடன்
பூ மிதிக்க ரெடி
|
உங்களுக்காக (குறிப்பெழுதி) உழைக்கும் அய்யாசாமி
|
நூற்றுகணக்கான கார் குளிரில் நடுங்கிய படி ஏன் காத்திருக்கு? நேரடி அனுபவம்
|
தலை நகரின் புகழ் பெற்ற இந்த இடத்தில் மனிதர்கள், குறிப்பிட்ட இடத்துக்கு மேல் அனுமதி இல்லை. ஆனால் உள்ளே ஹாயாக தூங்கும் நாய்கள்
|
High Point of the whole trip: பனியில் ஆடிய விளையாட்டுகள் (உடன் இருப்பது பம்பாய் குடும்பங்கள்)
பனியிலும் அய்யாசாமி மட்டும் ஏன் கிளவ்ஸ் போடலை?
|
இரவு ஒளி வெள்ளத்தில் குதுப்மினாரில் இனிய அனுபவம் |
முன்னாள் பிரதமர் சுடப்பட்ட இடம்; நெகிழ்வான தகவல்கள் |
108 அடி உயர கடவுள்: காலை பார்த்து யார் என ஊகிக்க முடிகிறதா?
|
கோட்டையை பிடிப்பது எப்படி? நண்பர் தேவா என்ன சொல்கிறார்? |
பியானோ வாசிப்பாராம்...நல்லா குடுக்குறாரையா போசு !
|
அதிர்ச்சி தந்த Paragliding அனுபவங்கள் ! With வீடியோ.... |
இந்த படத்துக்கு சிறந்த காமன்டுகள் வரவேற்கபடுகின்றன :))
|
சாகசத்துக்கு தயாராகிறார் அய்யாசாமி ! விரிவான படங்கள் மற்றும் வீடியோ ..
இந்த பெண்கள் என்ன தைக்கிறார்கள் என தெரிகிறதா?
|
கையில் ஏறி விளையாடும் அணில் ...ஒரு அனுபவம்
|
இப்படி கம்பி எண்ணும்படி என்ன தப்பு பண்ணார் ?
|
இந்த புகைப்படம் எடுத்த வி.வி.ஐ.பி யார்? மறக்க முடியாத வரலாற்று புகைபடங்கள் பல..Wait and Watch !
|
மணாலியில் தங்கிய ஹோட்டலின் மிக மிக அற்புத கார்டன் ஒரு பகுதி (மற்றவை பின்பு) |
விமான ஜன்னலில் இருந்து மாலை வானம் (விமான பயணம், படங்கள் மற்றும் வீடியோ மட்டும் தனி பதிவாக) |
அய்யாசாமி பின்னாலிருக்கும் குரங்கு அவர் மேல் பாய்ந்ததா இல்லையா? ஊமை விழிகள் டைப் பாட்டியிடம் என்ன ரகசியம்?
|
என்ன நடக்குது இங்கே? ஆச்சரியம் + நெகிழ வைத்த இடம் !
**********
ஆனந்த விகடனில் வெளியான சமீபத்திய பதிவு வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும் : ஆனந்த விகடனும் வீடுதிரும்பலும்
படங்கள் அருமை , மேலும் விரிவான பதிவுகளை எதிர்பார்க்கிறோம் .
ReplyDeleteநன்றி,
விஜய்.
படங்கள் அருமை
ReplyDeleteகுளு-மணாலி .., குளுகுளு மணாலி .. :)
ReplyDeleteகடைசி படம் மணி கரண்டில் உள்ள சுடுதண்ணி ஊற்று அங்கே அரிசி மற்றும் கோதுமை வேக வைக்கிறார்கள்
ReplyDeleteWaiting for your Travel stories!!
ReplyDeleteஅண்ணா எதிர்பார்க்கிறேன் உங்கள் அனுபவங்களை...
ReplyDeleteவிரைவில் உங்கள் பயணக்கட்டுரைகளை புத்தகமாக வெளியிடவேண்டும் என்பது இத் தம்பியின் அன்பு வேண்டுகோள்...
ReplyDeleteபடங்களும் கமெண்ட்டும் அருமை...
ReplyDeleteஏற்கனவே மைசூர், ஹைதராபாத் பயணக்கட்டுரை இன்னும் என் நினைவில்... அடுத்து டெல்லிதான்...
ReplyDeleteஆரம்பமே அசத்தல். பல கமென்டுகள் ரசிக்க, புன்னகைக்க வைத்தன:)!
ReplyDeleteவிரிவான தகவல்களுடன் பதிவுகள் தொடரட்டும்.
Wow.. super photos.. im waiting..
ReplyDeleteஅருமையான மிகத்தெளிவான படங்கள். உங்கள் அனுபவ பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
ReplyDeleteம்ம்...ஆட்டம் ஆரம்பமாகட்டும் :) புகைப்படங்களை பார்க்கும்போதே இங்கெல்லாம் போகணும்னு தோணுது..
ReplyDeleteஇப்போதான் பார்த்தேன்...விகடனுக்கு வாழ்த்துகள் :)
அருமையான பதிவு.
ReplyDeleteஅருமையான படத்தொகுப்பு.
வாழ்த்துகள்.
படங்கள் பார்க்க ஆஹா!!
ReplyDeleteபெரியளவில் எதிர்பார்ப்பை உண்டு பண்ணுது டிரைலர்!
ReplyDelete***********
//உங்களுக்காக (குறிப்பெழுதி) உழைக்கும் அய்யாசாமி //
அய்யாசாமிக்கு நன்றி!
****
//இந்த படத்துக்கு சிறந்த காமன்டுகள் வரவேற்கபடுகின்றன:))//
இவ்வளவு தத்ரூபமான மாட்டின் சிலையை நான் பார்த்ததில்லை. அய்யாசாமி பயப்படாமல் அமர்ந்திருப்பதால், அது சிலைதான் என்று உறுதிப்படுத்திக் கொண்டேன்:-)))!
*****
//விமான ஜன்னலில் இருந்து மாலை வானம் (விமான பயணம், படங்கள் மற்றும் வீடியோ மட்டும் தனி பதிவாக)//
அவசியம் விரிவாக எழுதவும். நானெல்லாம் விமானப் பயணம் பற்றி அறிந்துக் கொள்வதில் அதிக ஆர்வம் உள்ளவன். மேலும், விமானத்தில் பயணம் செய்யாதவர்களை மனதில் வைத்துக்கொண்டு எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.
படங்களும் கமெண்ட்டும் அருமை ! குட்டிப் பாப்பா சூப்பர் !
ReplyDeleteசொக்கா.... ட்ரைலரே கண்ணைக் கட்டுதே... அப்ப மெயின் பிக்சர் ???
ReplyDeleteநன்றி விஜய் பெரியசாமி. விரைவில் துவங்குவோம்
ReplyDeleteநன்றி கிளியனூர் இஸ்மத்
ReplyDeleteநன்றி வரலாற்று சுவடுகள்
ReplyDeleteமுபாரக்: ஆம் அந்த படம் மணி கரணில் எடுத்தது தான்
ReplyDeleteநன்றி தாஸ். கட்டுரை சீக்கிரம் துவங்குவோம்
ReplyDeleteவிரிவான காமன்டுகளுக்கு நன்றி சங்கவி. புத்தகமாக போடும் எண்ணம் உள்ளது பார்க்கலாம்
ReplyDeleteநன்றி ராமலட்சுமி மேடம்
ReplyDeleteமகிழ்ச்சி இளங்கோ நன்றி
ReplyDeleteமுதல் வருகைக்கு நன்றி அன்பரசு
ReplyDeleteரகு: மணாலி தவற விட கூடாத இடம் ; அவசியம் செல்லுங்கள்
ReplyDeleteநன்றி ரத்னவேல் ஐயா
ReplyDeleteஜனா சார்: நன்றி
ReplyDeleteஅமைதி அப்பா: விமான பயணம் பற்றி நீங்கள் சொன்னதை, பதிவெழுதும் போது நிச்சயம் கவனத்தில் கொள்கிறேன்
ReplyDeleteநன்றி பால ஹனுமான்
ReplyDelete>>இந்த படத்துக்கு சிறந்த காமன்டுகள் வரவேற்கபடுகின்றன :))
ReplyDeleteமா(டு) வீரர் அய்யாசாமி...
பெட்ரோல் தட்டுப்பாடா? No Problem...
அஞ்சா நெஞ்சன் அய்யாசாமி...