கேபிள் புத்தகம் பிரமிட் நடராஜ் வெளியிட அஜயன் பாலா பெறுகிறார்
பரிசல் புத்தகம் அஜயன் பாலா வெளியிட அகநாழிகை வாசு பெறுகிறார்
பிரமிடுக்கு பொன்னாடை போர்த்துகிறார் அண்ணே அப்துல்லா
அகநாழிகை வாசு பேசுகிறார்
சகா கார்க்கி பேசுகிறார் பேச்சும் எழுத்து போலவே சிரிக்க வைக்கிறது
பதிவரும் தமிழ் பட வசனகர்த்தாவுமான சந்துரு
புத்தக குவியல் முன் ஷங்கர்,பப்ளிஷர் குஹன், ஜெய மார்த்தாண்டன்
ஷங்கர், அத்திரி, TV ராதா கிருஷ்ணன், உண்மை தமிழன், ரோமியோ
விழா நாயகர்கள் கேபிள் மற்றும் பரிசல்காரன்
புது மாப்பிள்ளை அதி பிரதாபன், ஜெய மார்த்தாண்டன், பின்னே சர்புதீன் (வெள்ளி நிலா)
ஷங்கர், சங்கர், கார்க்கி, சுரேகா(நிகழ்ச்சி தொகுப்பாளர்) , அன்புடன் மணிகண்டன்
ஷங்கர், வேஷ்டியில் நரசிம் , கார்க்கி, அன்புடன் மணிகண்டன் , காவேரி கணேஷ்
ஜ்யோவ்ராம் சுந்தர், வடகரை வேலன், சஞ்சய் காந்தி
ஒளி ஓவியர் ஆதி, ஈரவெங்காயம், சொல்லரசன், வெயிலான்
அரசியல் வாதிகளை கிழிக்கும் தண்டோரா, படங்களை கிழிக்கும் ஜெட் லி
சிவகுமார் & பட்டர்பளை சூர்யா
முன்னே கேமராவுடன் T. Shirt அணிந்து இருப்பது நான்
அதுக்குள்ள பதிவா? ஆனாலும் ஸ்பீடுங்க ;)
ReplyDeleteசந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி மோகன்ஜி..:))
பகிர்தமைக்கு நன்றி!நன்றி!!!
ReplyDeleteT.V.ராஜகோபால் இல்லைங்க..T.V.ராதாகிருஷ்ணன் ங்க
ReplyDeleteஎன்ன பேசினாங்க அது பற்றியும் கொஞ்சம் எழுதுங்க!!!
ReplyDeleteஅசத்தல் படங்கள், கலக்கியிருக்கீங்க:))
ReplyDeleteபுத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துகள்.
ReplyDelete-தோழன் மபா
கலக்கல் தலைவரே ..
ReplyDeleteஎல்லோரும் தமிழ் பட ஹீரோக்கள் மாதிரி இருக்காங்க மோகன் .
ReplyDeleteஅருமையா படம் எடுத்திருக்கீங்க .
வாழ்த்துக்கள் சொல்லிருங்க மோகன் .
பகிர்தமைக்கு நன்றி!நன்றி!!!
ReplyDeleteசென்னையில் இருந்துகொண்டு மிஸ் பண்ணிட்டன்
கவலையாக இருக்கு
டீ கொண்டு வர்ற கேப்ல, பதிவைப் போட்டுட்டீங்களே!
ReplyDeleteஉண்மைத்தமிழன் அண்ணன் அஜீத் ரேஞ்சுக்கு போஸ் கொடுக்குறாரு :)
ReplyDeleteநீங்க ஒரு டிஜி-மனிதர்ங்க :)
ReplyDelete//எல்லோரும் தமிழ் பட ஹீரோக்கள் மாதிரி இருக்காங்க மோகன் .//
யாரு இந்த வெ.ஆ.மூர்த்தி,மனோபாலா,எம்.எஸ்.பாஸ்கர் மாதிரியா ?
ஆமா உங்க போட்டோ இதில் இல்லையே ஏன்?
பகிர்வுக்கு ரொம்ப நன்றி மோகன் சார்.
ReplyDeleteபுகைப்படங்களுக்கு நன்றி தலைவா!
ReplyDeleteதலைவரே... ஆனாலும் நீங்க அநியாய ஸ்பீடு.. எல்லாப் படமுமே தெளிவா இருக்கு..
ReplyDeleteகல்லூரி வேலையால வர முடியல.. மிஸ் பண்ணிட்டேன்..
சிறு திருத்தங்கள்.. திருப்பூர் கோஷ்டில ரெண்டு பேரோட பெயர் தப்பா இருக்கு.. அவங்கள் சொல்லரசன் மற்றும் ஈர வெங்காயம்..
பகிர்விற்கு நன்றிகள் பல.
ReplyDeleteவிரைவான பகிர்வினிற்கு நன்றி
ReplyDeleteThank you for the photos.
ReplyDeleteஅருமையான பகிர்வு மோகன்.மிக்க நன்றி!
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி மோகன்.
ReplyDeleteவளைச்சு வளைச்சு படம் எடுக்கும் போதே
ReplyDeleteநினைச்சேன்...முதல் ஆளா போடுவீங்கன்னு....
நைஸ்....
//ஒளி ஓவியர் ஆதி//
ReplyDeleteஅண்ணன் நிகழ்ச்சி ஆரம்பம் முதல் ரொம்ப சுறுசுற்ப்பா இருந்தார். அரைமணி நேரம்தான் அப்புற களைப்படைந்துவிட்டார்...........பகிர்விற்கு நன்றி
வ்ந்திருந்து விழாவை சிறப்பித்து, விழாவை பற்றிய படங்கள் ஜெட் ஸ்பீடில் வெளியிட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
ReplyDeleteஎப்புடீங்க இவ்வளவு ஸ்பீட்.....
ReplyDeleteமுடியல......வண்ணத்துப்பூச்சி பின்னாடி தல மட்டும் தெரியுறது நாந்தேன்.பகிர்வுக்கு நன்றி.சந்தித்ததில் மகிழ்ச்சி நண்பரே.
படங்கள் நல்லா வந்திருக்கு மோகன். பகிர்தலுக்கு நன்றி.
ReplyDeleteயாரு அந்த நிகழ்ச்சித்தொகுப்பாளர் ? :))
ReplyDeleteஇந்த ஒரு வாரத்துக்கு நட்சத்திர செய்தி இதுதான்னு நினைக்கிறேன். படங்கள் நன்றாக இருக்கிறது
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி தல!
ReplyDeleteபின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி
ReplyDeleteபெயர்களில் தாங்கள் சொன்ன சிறு தவறுகள் சரி செய்து விட்டேன்
படங்கள் எடுத்ததில் பிஸி ஆக இருந்ததால் என் படம் மிஸ்ஸிங். தற்போது ஷங்கர் ஆல்பத்திலிருந்து நான் இருப்பது போல் ஒரு படம் எடுத்து சேர்த்துள்ளேன் நன்றி ஷங்கர்
ஆஹா.. அந்த பச்சை கலர் பனியன் போட்ட் தம்பி நிக்குற ஸ்டைலே சூப்பரா இருக்கே.. யாருப்பா
ReplyDeleteஃபோட்டோ எடுத்தது???????/
பகிர்வுக்கு நன்றி தல!
ReplyDeleteஜூப்பரு :)
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஎல்லோருக்கும் வாழ்த்துக்கள்!
கேபிள், பரிசலின் புத்தக வெளியீடும், பதிவர் சந்திப்பும்--புகைப்படங்கள்-தொகுப்பும்.
ReplyDeletewww.kaveriganesh.blogspot.com
தல, பின்னிட்டிங்க. எல்லா போட்டோஸும் கலக்கல். ரொம்ப தெளிவா வந்திருக்கு. என்னிடமுள்ள போட்டோக்கள் என பர்சனல் ஆல்பத்திலே வத்துகொள்ளத்தான் லாயக்கு. :-)
ReplyDeleteகலக்கல்ஸ் மோகன் சார்.. :)
ReplyDeleteபடங்கள் நிகழ்ச்சியை நேரில் பார்த்த உணர்வைத் தருகின்றது...
ReplyDeleteவாழ்த்துகள்
மிகத் தெளிவான படங்கள். அதிலும் கீழிருந்து மேல் 18வது புகைப்படத்தில் கடைசியாக கைகளை பின்னுக்கு கட்டி நின்று கொண்டிருப்பவர் அவ்வளவு அழகு!
ReplyDeleteபகிர்தமைக்கு நன்றி!...
ReplyDeleteஎப்ப வீடு திரும்புனீங்க.......
என்னை உள்ளபடியே நல்லபடியா எடுத்துக் கொடுத்தமைக்கு நன்றிகள் நண்பரே..!
ReplyDeleteநல்லதொரு பகிர்வு.
ReplyDeleteபடங்கள் அருமை...... தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி மோகன் நானும் இடுகை இட்டு இருக்கிறேன் வந்து படித்து பாருங்க மோகன்
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி தலைவா..உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சியும்..
ReplyDelete