"நான் அவ்ளோ வொர்த் இல்லீங்க"ன்னு சொன்னாலும் கேட்கலை. சரி நம்ம இமேஜ் டேமேஜ் ஆனாலும் பரவாயில்லை என அந்த லிஸ்ட்டை இங்கு பகிர்கிறேன்.
நான் மிக மிக அதிகம் வாசித்தது 15 வயது முதல் 25 வயது வரை தான். ( 26 வயதில் கல்யாணம் ஆன பின் வாழ்க்கையை படிக்கவே நேரம் சரியா போச்சு). தீவிர வாசிப்பில் இருந்த காலத்தில் தினம் குறைந்தது ஒரு புத்தகம் வாசிப்பேன். (இப்போது வாரம் ஒன்று !) சுஜாதா, பால குமாரன், தி. ஜானகிராமன் இவர்களின் படைப்புகள் பெரும்பாலும் படித்திருப்பேன். மேலும் பிரபஞ்சன், வண்ணதாசன், வண்ணநிலவன் படைப்புகளும் நிறைய வாசித்திருப்பேன். ரொம்ப அனுபவித்து, சிரித்து, ரசித்து பிடித்தமான எழுத்துகளை வாசித்த காலம் அது !
தமிழின் சிறந்த நாவல், சிறுகதைகள் பலவற்றை கல்லூரி காலத்தில் வாசித்ததால், இப்போது வாங்கும் புத்தக லிஸ்டில் அவை இல்லை என்பதை அறிக ! மேலும் தற்போது சீரியஸ் வகை எழுத்துகள் படிக்க நேரம் + பொறுமை இல்லை. கி. ரா உள்ளிட்ட சிலரின் புத்தகங்கள் வாங்கி சில வருடங்களாக படிக்காமல் இன்னும் அப்படியே உள்ளது. இந்த முஸ்தீபு எதற்கு என்றால் நான் வாங்கிய புத்தக லிஸ்ட் ரொம்ப light ரீடிங் வகையாக இருக்கும் என்பதை உங்களுக்கு உணர்த்தவே !
நான் வாங்கிய புத்தக லிஸ்ட்டை மட்டுமே பகிர்ந்தால் உங்களுக்கு அதிக பலன் இருக்காது என பிரபல எழுத்தாளர்கள் பரிந்துரைக்கும் புத்தக லிஸ்ட்டும் தந்துள்ளேன்.
நான் வாங்கிய புத்தகங்கள் :
1 . எஸ். ரா வின் "உலக இலக்கியம்" குறித்த பேச்சுக்கள் அடங்கிய ஏழு DVD-க்கள் (டிஸ்கவரி புக் பேலஸில்) (Rs. 630)
2 . சிவகுமாரின் " என் கண்ணின் மணிகளுக்கு" (அல்லையன்ஸ் பதிப்பகம்) (Rs. 55)
3. அன்னா ஹசாரே குறித்த ஜெயமோகன் புத்தகம் (கிழக்கு) (Rs. 20)
4. அடி தி. ஜானகிராமன் (Rs. 10)
5. அபூர்வ மனிதர்கள் - தி. ஜானகிராமன் (Rs. 40)
6. கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள் - அ. முத்து கிருஷ்ணன் (Rs. 15)
7. தகவல் பெறும் உரிமை பயன்படுத்துவது எப்படி (Rs. 35)
8. கைதானால் உங்கள் உரிமைகள் (ஹலோ இது உங்களுக்காக ஒரு பதிவு எழுத தான் )(Rs. 12)
9. விரும்பி சொன்ன பொய்கள் -சுஜாதா(Rs. 40)
10. விபரீத கோட்பாடு -சுஜாதா(Rs. 45)
11. ஆஸ்டின் இல்லம் -சுஜாதா(Rs. 30)
12. அப்பா அன்புள்ள அப்பா -சுஜாதா(Rs. 30)
13. மத்யமர் -சுஜாதா(Rs. 65)
14.ஸ்ரீரங்கத்து தேவதை கள் -சுஜாதா (Rs. 80)
15. மீண்டும் தூண்டில் கதைகள் - சுஜாதா (Rs. 45)
16. You are the world - J. Krishnamoorthy (Rs. 40)17. Freedom from the unknown J. Krishnamoorthy (Rs. 20)
18. தமிழ் நாடு சுற்றுலா வழிகாட்டி (Rs. 125)
19. மெட்ராஸ்- சென்னை (கிழக்கு பதிப்பகம்)- (Rs. 30)
20. வனவாசம்- கண்ணதாசன் (Rs. 120)- கண்ணதாசன் பதிப்பகம்
இவை தவிர என் பெண்ணுக்கும் மனைவிக்கும் நிறைய புத்தகங்கள் வாங்கினேன்.
****
இனி பிரபல எழுத்தாளர்கள் பரிந்துரைக்கும் புத்தக லிஸ்ட்......
இது "வேர்கள்" என கல்லூரி மாணவர்கள் நடத்தும் இதழில் வெளியிட்டுள்ளனர். இந்த இதழ் புத்தக சந்தையில் ஒரு ஸ்டாலில் கிடைத்தது
மனுஷ்ய புத்திரன்
பாரதியார் கவிதைகள் மற்றும் கதைகள்
புதுமைப்பித்தனின் சிறுகதைகள்
ஸ்ரீரங்கத்து தேவதை கள் -சுஜாதா
பேரிசுக்கு போவோம் - ஜெயகாந்தன்
தண்ணீர் அசோகமித்திரன்
என் பெயர் ராமசேஷன் - ஆதவன்
கு. அழகிரிசாமி கதைகள்
கோபல்ல கிராமம் - கி. ராஜ நாராயணன்
விஷ்ணுபுரம் - ஜெயமோகன்
யாமம் - எஸ். ராமகிருஷ்ணன்
பழ. நெடுமாறன்
பாரதியார் கவிதைகள் மற்றும் கதைகள்
புதுமைப்பித்தனின் சிறுகதைகள்
ஸ்ரீரங்கத்து தேவதை கள் -சுஜாதா
பேரிசுக்கு போவோம் - ஜெயகாந்தன்
தண்ணீர் அசோகமித்திரன்
என் பெயர் ராமசேஷன் - ஆதவன்
கு. அழகிரிசாமி கதைகள்
கோபல்ல கிராமம் - கி. ராஜ நாராயணன்
விஷ்ணுபுரம் - ஜெயமோகன்
யாமம் - எஸ். ராமகிருஷ்ணன்
பழ. நெடுமாறன்
பாஞ்சாலி சபதம் - பாரதியார்
திருக்குறள் - திருவள்ளுவர்
புதுமைப்பித்தனின் கதைகள்
சிவகாமியின் சபதம் - கல்கி
பிற்கால சோழ சரித்திரம் - சதாசிவ பண்டாரத்தார்
அழிவற்ற காதல் - ஆப்ரஹாம் லிங்கன்
மாசொவின் நெடும் பயணம்
Story of Civilization – Will Durant
History of English speaking people – Winston Churchill
சுப்ரஜா
நைலான் கயிறு -சுஜாதா
ராமர் காவியம் - வாலி
எங்கே போகிறோம் - அகிலன்
மரப்பசு - தி. ஜானகிராமன்
பசித்த மானுடம் - கரிச்சான்
தில்லானா மோகனாம்பாள் - கொத்தமங்கலம் சுப்பு
Cather in the rain – J.D. Salinger
Veronika decide to die – Paulo Cohelo
தரையில் இறங்கும் விமானங்கள் - இந்துமதி
எல்லாமே எங்கே போகிறோம் - இந்திரா பார்த்த சாரதி
யுக பாரதி
திருக்குறள் - திருவள்ளுவர்
புதுமைப்பித்தனின் கதைகள்
சிவகாமியின் சபதம் - கல்கி
பிற்கால சோழ சரித்திரம் - சதாசிவ பண்டாரத்தார்
அழிவற்ற காதல் - ஆப்ரஹாம் லிங்கன்
மாசொவின் நெடும் பயணம்
Story of Civilization – Will Durant
History of English speaking people – Winston Churchill
சுப்ரஜா
நைலான் கயிறு -சுஜாதா
ராமர் காவியம் - வாலி
எங்கே போகிறோம் - அகிலன்
மரப்பசு - தி. ஜானகிராமன்
பசித்த மானுடம் - கரிச்சான்
தில்லானா மோகனாம்பாள் - கொத்தமங்கலம் சுப்பு
Cather in the rain – J.D. Salinger
Veronika decide to die – Paulo Cohelo
தரையில் இறங்கும் விமானங்கள் - இந்துமதி
எல்லாமே எங்கே போகிறோம் - இந்திரா பார்த்த சாரதி
யுக பாரதி
ஜே. ஜே சில குறிப்புகள்
என் கதை - நாமக்கல் கவிஞர்
தாய் - மாக்சிம் கார்க்கி
அபிதா - லா. சா. ராமாமிர்தம்
அம்மா வந்தாள்- தி. ஜானகிராமன்
கள்ளம் - தஞ்சை பிரகாஷ்
சிறுகதைகள் - சுப்ரமணியம்
மூன்றாவது உலகம் - ஜெயமோகன்
கோபல்ல கிராமம் - கி. ராஜ நாராயணன்
சாரு நிவேதிதா
ரோமியோ ஜூலியட் - ஷேக்ஸ்பியர்
புயலிலே ஒரு தோனி- பா . சிங்காரம்
Thief’s journal – Jean Genet
Zobra the greek – Nicos Kazantzakis
Nota for the underground – Fyodor Dostoyersky
Mexie Corelli Norel
நவீனின் டையரி - நகுலன்
காகித மலர்கள் - ஆதவன்
உன்னை போல ஒருவன் - ஜெயகாந்தன்
மணா
என் கதை - நாமக்கல் கவிஞர்
தாய் - மாக்சிம் கார்க்கி
அபிதா - லா. சா. ராமாமிர்தம்
அம்மா வந்தாள்- தி. ஜானகிராமன்
கள்ளம் - தஞ்சை பிரகாஷ்
சிறுகதைகள் - சுப்ரமணியம்
மூன்றாவது உலகம் - ஜெயமோகன்
கோபல்ல கிராமம் - கி. ராஜ நாராயணன்
சாரு நிவேதிதா
ரோமியோ ஜூலியட் - ஷேக்ஸ்பியர்
புயலிலே ஒரு தோனி- பா . சிங்காரம்
Thief’s journal – Jean Genet
Zobra the greek – Nicos Kazantzakis
Nota for the underground – Fyodor Dostoyersky
Mexie Corelli Norel
நவீனின் டையரி - நகுலன்
காகித மலர்கள் - ஆதவன்
உன்னை போல ஒருவன் - ஜெயகாந்தன்
மணா
ஊர் சுற்றி புராணம்
தமிழ் நாடு – A.K. செட்டியார்
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
காலச்ச்சுவடு - வெங்கடாசலபதி
பொய்த்தேவு - க. நா. சு
ஜே. ஜே சில குறிப்புகள்
தாய் - மாக்சிம் கார்க்கி
புதுமைப்பித்தனின் கதைகள்
ஜே. ஜே சில குறிப்புகள்
காகித மலர்கள் - ஆதவன்
காசி ஆனந்தன்
சிவகாமியின் சபதம் - கல்கி
சித்திர பாவை - அகிலன்
ஆத்மாவின் ராகங்கள் - தீபம் பார்த்த சாரதி
கல்லுக்குள் ஈரம் - நல்ல சிவம்
செம்மீன் - சிவ சங்கரன் பிள்ளை
ஹோசிமின், மா சே துங் - கவிதைகள்
தாய் - மாக்சிம் கார்க்கி
சிறுகதைகள் - ஜெயகாந்தன்
பாரதியார், பாரதிதாசன்கவிதைகள்
அம்மா வந்தாள்- தி. ஜானகிராமன்
***
மேலும் இலக்கிய சூறாவளி கோபி தன் ப்ளாகில் சில பிரபலங்களின் பரிந்துரைகளை கொடுத்திருந்தார். அதனை நீங்கள் இந்த லிங்குகளில் பார்க்கலாம் :
தமிழின் சிறந்த பத்து நாவல்கள்
பதிவர்கள் / பஸ்ஸர்கள் பரிந்துரைக்கும் நாவல்கள்
************
டிஸ்கி: நாளை மாலை குடும்பத்துடன் நண்பன் பார்க்க போறோம் ! அதன் விமர்சனம் விரைவில்....
தமிழ் நாடு – A.K. செட்டியார்
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
காலச்ச்சுவடு - வெங்கடாசலபதி
பொய்த்தேவு - க. நா. சு
ஜே. ஜே சில குறிப்புகள்
தாய் - மாக்சிம் கார்க்கி
புதுமைப்பித்தனின் கதைகள்
ஜே. ஜே சில குறிப்புகள்
காகித மலர்கள் - ஆதவன்
காசி ஆனந்தன்
சிவகாமியின் சபதம் - கல்கி
சித்திர பாவை - அகிலன்
ஆத்மாவின் ராகங்கள் - தீபம் பார்த்த சாரதி
கல்லுக்குள் ஈரம் - நல்ல சிவம்
செம்மீன் - சிவ சங்கரன் பிள்ளை
ஹோசிமின், மா சே துங் - கவிதைகள்
தாய் - மாக்சிம் கார்க்கி
சிறுகதைகள் - ஜெயகாந்தன்
பாரதியார், பாரதிதாசன்கவிதைகள்
அம்மா வந்தாள்- தி. ஜானகிராமன்
***
மேலும் இலக்கிய சூறாவளி கோபி தன் ப்ளாகில் சில பிரபலங்களின் பரிந்துரைகளை கொடுத்திருந்தார். அதனை நீங்கள் இந்த லிங்குகளில் பார்க்கலாம் :
தமிழின் சிறந்த பத்து நாவல்கள்
பதிவர்கள் / பஸ்ஸர்கள் பரிந்துரைக்கும் நாவல்கள்
************
டிஸ்கி: நாளை மாலை குடும்பத்துடன் நண்பன் பார்க்க போறோம் ! அதன் விமர்சனம் விரைவில்....
உங்க லிஸ்ட்ல விபரீதக் கோட்பாடு படிச்சிருக்கேன் மோகன். வனவாசம் கூட ஏற்கனவே படிச்ச மாதிரி ஞாபகம் இருக்கு. மத்ததெல்லாமே புதுசுதான். ஆஸ்டின் இல்லம் எப்படி இருக்குன்னு சொல்லுங்க. த்ரில்லர் கதைன்னா மறுபடியும் அடுத்த வாரம் போகும்போது வாங்கிடுறேன்.
ReplyDeleteuseful mohan! thanks for the sharing!
ReplyDelete'வனவாசம்' கிடைக்கும் ஸ்டால் எண்?
ReplyDeleteநீங்கள் வாங்கியவற்றுடன் எழுத்தாளர்கள் பரிந்துரைகளையும் பகிர்ந்திருப்பது நன்று.
ReplyDelete/இப்போது வாரம் ஒன்று !/
பாராட்டுக்குரியது.
வாசகர் கோரிக்கையை ஏற்று பட்டியலைத் தந்தமைக்கு நன்றி:)!
நீங்கள் வாங்கியிருப்பவை அருமையான புத்தகங்கள்.
ReplyDeleteபிரபல எழுத்தாளர்கள் பரிந்துரைக்கும் புத்தக லிஸ்டுக்கும், நன்றி.
மொத்ததில உங்களுகு டி ஷர்ட் கொடுத்தது வேஸ்டுன்னு சொல்லுங்க..:))
ReplyDeleteஎன்னோட பிலாகுல நானெழுதிய மேட்டர்லாம் புஸ்தகமா வெளியிடப் போவதா யாரோ சொல்லி எங்கிட்ட கொஞ்சம் செலவுக்கு பணம் வாங்கிட்டு போனாரே...
ReplyDeleteஎன்னோட புஸ்தகம் அந்த கண்காட்சியில இல்லையா.. ?
அல்லது நீங்க இதெல்லாம் எதுக்கு காசு கொடுத்து வாங்கனும்னு வாங்கலையா ?
வாசிச்சு முடிச்சதும் உங்க பார்வையில் எப்படி இருக்குன்னு ஒரு வரி விமரிசனம் போடுங்க.
ReplyDeleteஎனக்கு இப்போதைக்கு கொஞ்சம் புத்தகங்கள் இருக்கு. ஊரில் இருந்து கொண்டுவந்தவை. கோபாலும் நியூ புக் லேண்டில் இருந்து (அறம், சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் பாகம் 1 & 3, ராயர் காஃபி கிளப்பு) நாலு வாங்கி வந்தார். அடுத்தமுறை ஊருக்கு வரும்வரை வச்சுருந்து வாசிக்கணும்.
ரகு: நன்றி படிச்சிட்டு சொல்கிறேன்
ReplyDeleteஷர்புதீன் said...
ReplyDeleteuseful mohan! thanks for the sharing!
**
நன்றி ஷர்புதீன்
சிவா: 'வனவாசம்' கண்ணதாசன் பதிப்பகத்தில் கிடைக்குது . ஸ்டால் எண் தெரியலை
ReplyDeleteராமலக்ஷ்மி said...
ReplyDeleteவாசகர் கோரிக்கையை ஏற்று பட்டியலைத் தந்தமைக்கு நன்றி:)!
**
நன்றி ராமலக்ஷ்மி
RAMVI said...
ReplyDeleteநீங்கள் வாங்கியிருப்பவை அருமையான புத்தகங்கள்.
பிரபல எழுத்தாளர்கள் பரிந்துரைக்கும் புத்தக லிஸ்டுக்கும், நன்றி.
*******
மகிழ்ச்சி நன்றி ராம்வி
சங்கர் நாராயண் @ Cable Sankar said...
ReplyDeleteமொத்ததில உங்களுகு டி ஷர்ட் கொடுத்தது வேஸ்டுன்னு சொல்லுங்க..:))
*************
தல உங்க புக் ஏற்கனவே வாங்கியாச்சு :))
மாதவா. உன்னோட புத்தகம் என் சிற்றறிவுக்கு புரியாது என்பதால் வாங்கலை. போதுமா :))
ReplyDeleteதுளசி கோபால் said...
ReplyDeleteவாசிச்சு முடிச்சதும் உங்க பார்வையில் எப்படி இருக்குன்னு ஒரு வரி விமரிசனம் போடுங்க.
******
மேடம். ஒரு வரியா? ஒவ்வொரு புக்குக்கும் ஒரு பதிவே உண்டு. பின்னே எப்படி நாங்க பதிவு எழுதறது ? :))
அருமையான பதிவு.
ReplyDeleteஇனிய பொங்கல் வாழ்த்துகள்.
நன்றி ரத்னவேல் ஐயா. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் !
ReplyDelete