காஞ்சிபுரம் போகணும் என்கிற நீண்ட ஆள் ஆசை இப்போது தான் நிறைவேறியது. இந்த புத்தாண்டை கோயில் குறித்த இந்த பதிவுடன் துவங்குவோம்.
மூன்றடியில் உலகை அளந்த கோயில் ! என்ன கோயில் .. சொல்லுங்க பார்ப்போம் !! |
யானைகளிடம் பேச போகும் அய்யாசாமி.. அவர் கையில் என்ன இருக்கு? இரண்டு யானைகளும் பாய்கிறதே !! Wait and watch this story !! |
கல் சங்கிலியும் பின்னணியில் அற்புத சிற்பங்களும்.. எந்த கோயில் தெரிகிறதா? |
பட்டு புடவை நூற்பதை விரிவான வீடியோவுடன் பார்க்க நீங்கள் செல்ல வேண்டிய ஒரே ப்ளாக் நம்ம வீடு திரும்பல் தான் :)) சில நாட்கள் காத்திருங்கள் !! |
நல்லவர் மாதிரி அய்யாசாமி போஸ் கொடுக்கும் இந்த கோயில் பேர் தெரியுமா? |
திருப்பதி மாதிரி இவ்ளோ பெரிய கியூவா? என்ன கோயில்ங்க அப்படி விசேஷம்? |
ஹலோ !! நாங்களும் நடப்போமில்ல !! |
கோயிலின் உள்ளே சுதந்திரமாய் சுற்றி திரியும் மாடுகள். மிக புகழ் பெற்ற இந்த காஞ்சி கோயில் எது? |
வீடு இல்லீங்க..இது மெஸ். தட்டு காலியானாலும் எழுந்து போக முடியாத படி அப்படி என்ன விசேஷம் இந்த மெஸ்ஸில் !! நிச்சயம் சொல்லுவோமில்ல !! |
Mrs. அய்யாசாமி பட்டு புடவை வாங்கிய கடையில் உள்ள அழகிய ஓவியங்கள் ("நாலு மணி நேரம் நான் எப்டி தான் பொழுதை கழிக்கிறது? அதான் அங்கே கொஞ்சம் போட்டோ எடுத்தேன் -இப்படிக்கு அய்யா சாமி) |
அய்யாசாமி மாலை போடுவது யாருக்கு ? என்ன கோயில் இது? |
கண்ணா இது வெறும் டிரைலர் தான் மெயின் பிக்சர் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கும். வரட்டா?
2011 : ஸ்பெஷல் பதிவுகள் :
2011: சிறந்த 10 பாடல்கள்
2011: Top 10 படங்கள்
2011 : மாபெரும் 10 மொக்கை படங்கள்
2011 : எனக்கு எப்படி இருந்தது?
2011-ல் பதிவுலகம்: நல்ல விஷயங்களும் சர்ச்சைகளும்
2011 : ஸ்பெஷல் பதிவுகள் :
2011: சிறந்த 10 பாடல்கள்
2011: Top 10 படங்கள்
2011 : மாபெரும் 10 மொக்கை படங்கள்
2011 : எனக்கு எப்படி இருந்தது?
2011-ல் பதிவுலகம்: நல்ல விஷயங்களும் சர்ச்சைகளும்
// வாரா வாரம் வெள்ளியன்று இந்த பயண கட்டுரை வெளியாகும்//
ReplyDeleteவெள்ளிக்கிழமை என்றால் எங்கள் நினைவுக்கு வருவது வேறு. தப்பா நினைச்சுக்காதீங்க. நான் சனிக்கிழமை லீவு நினைவுக்கு வரும் என்பதை தான் சொன்னேன்.
டிரைலர் டாப். மெயின் பிக்சருக்கு வெய்ட்டிங்...
Wish you and your family a "Very Happy New Year - 2012".
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDeleteடிரைலரே சூப்பரா இருக்குங்க....நிறைய சுவாரசியமான விஷயங்கள் இருக்கும் போல இருக்கு. வெள்ளி வரை காத்திருக்கிறோம்.....
This comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம் பக்கத்து வீட்டு காரரே? மிக்க நன்றி.
ReplyDeleteஅய்யாசாமியின் அற்புத பயணத்திற்கு பாராட்டுக்கள்..
ReplyDeleteசொக்கா,
ReplyDeleteட்ரைலரே கண்ணைக் கட்டுதே... கலக்குங்க... வெள்ளிக்கிழமைக்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்....
Wish you a happy new year...
மெயின் பிக்சர்ஸ் எல்லாத்தையும் மேல போட்டுட்டீங்களே. விரிவான அனுபவ பகிர்வுக்கு காத்திருக்கிறேன்.வெள்ளி வரை.
ReplyDeleteவெயிட்டிங் ஃபார் வெள்ளிக்கிழமை பாஸ்! :-)
ReplyDeleteஏழு வருடங்கள் காஞ்சிபுரத்திலிருந்திருக்கிறேன். என் பால்யப் பருவத்தை கழித்த ஊர்.
ReplyDeleteஉங்கள் பார்வையில் காஞ்சியைப் பார்க்க வெயிட்டிங்
வக்கீல் சார், சூப்பர் ஐடியா. பதிவுக்கே டிரைலரா!! எப்படிங்க இப்படிலாம்...
ReplyDeleteபட்டுப்புடவை நெய்யுறது பார்க்க ஆவலா இருக்கேன். முதல்ல தைப் போட்டுடுங்க. அப்புறம், மெஸ்ஸின் ஸ்பெஷலையும்..
அண்ணே ஒரு 2 மாதத்துக்கு பதிவு தேத்திட்டீங்க போல...
ReplyDeleteஉங்கள் பயணக்கட்டுரை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று ...
எதிர்பார்க்கிறேன் வெள்ளிக்கிழமைகளில் உங்கள் பயண நினைவுகளை...
ஆதி மனிதன் said: //வெள்ளிக்கிழமை என்றால் எங்கள் நினைவுக்கு வருவது வேறு. //
ReplyDeleteஎன்னமோ ஏதோன்னு நினைக்க வச்சிட்டீங்க. நன்றி மகிழ்ச்சி
//கோவை2தில்லி said...
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துகள்.
டிரைலரே சூப்பரா இருக்குங்க....நிறைய சுவாரசியமான விஷயங்கள் இருக்கும் போல இருக்கு. வெள்ளி வரை காத்திருக்கிறோம்.....//
**
நன்றி மேடம். தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
ஜோதிஜி திருப்பூர் said...
ReplyDeleteவணக்கம் பக்கத்து வீட்டு காரரே? மிக்க நன்றி.
**
நன்றி ஜோதிஜி. பக்கத்து வீட்டுக்காரர் என நீங்கள் சொல்வது தமிழ் மணத்தில் அடுத்தடுத்த ரேன்க் வந்ததை என நினைக்கிறேன். மகிழ்ச்சி
//இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteஅய்யாசாமியின் அற்புத பயணத்திற்கு பாராட்டுக்கள்..//
**
அய்யாசாமி சார்பாக நன்றிகள் மேடம்
//BalHanuman said...
ReplyDeleteசொக்கா,
ட்ரைலரே கண்ணைக் கட்டுதே...//
பால ஹனுமான்: நன்றி :))
புத்தாண்டு வாழ்த்துகள் !!
//! சிவகுமார் ! said...
ReplyDeleteமெயின் பிக்சர்ஸ் எல்லாத்தையும் மேல போட்டுட்டீங்களே. //
இல்ல சிவா. சஸ்பென்ஸ் வர்ற மாதிரி போட்டோ மட்டும் தான் போட்டுருக்கேன் நன்றி மகிழ்ச்சி
RVS said...
ReplyDeleteவெயிட்டிங் ஃபார் வெள்ளிக்கிழமை பாஸ்! :-)
**
நன்றிங்க RVS. பிரபல எழுத்தாளரே இப்படி சொன்னது மகிழ்ச்சி தருகிறது
வித்யா said...
ReplyDeleteஏழு வருடங்கள் காஞ்சிபுரத்திலிருந்திருக்கிறேன். என் பால்யப் பருவத்தை கழித்த ஊர்.
உங்கள் பார்வையில் காஞ்சியைப் பார்க்க வெயிட்டிங்
**
அப்படியா வித்யா? நாம் இருந்த ஊர் என்றால் ஆர்வம் இருக்க தானே செய்யும்? நன்றி
ஹுசைனம்மா.. பயண கட்டுரை என்றால் நான் வழக்கமா ஒரு டிரைலர்
ReplyDeleteபோடுவது வழக்கம் தான். அப்படியாவது ஒரு ஆர்வம் create-பண்ணுவோமே என்று தான்.....
பட்டு புடவை நெய்வது எடுத்தவுடன் போட முடியுமா? அப்புறம் எல்லாரும் அடுத்தடுத்த பகுதிக்கு எட்டி பார்க்க மாட்டீங்க. :)) அது வரும் ஆனா எப்ப வரும்னு சொல்ல முடியாது அடேங்கப்பா எப்படி எல்லாம் பில்ட் அப் பண்ண வேண்டியிருக்கு:)))
சங்கவி said...
ReplyDeleteஅண்ணே ஒரு 2 மாதத்துக்கு பதிவு தேத்திட்டீங்க போல...
**
ஹா ஹா . சுவாரஸ்யமா சொல்லணும் அல்லது போர் அடிக்கும் முன் நிறுத்திடனும் இது தான் எனக்கு நானே சொல்லி கொள்வது !!
பார்க்கலாம் நன்றி
பயண பகிர்வு நன்று, படங்கள் சூப்பரோ சூப்பர்ப்...!!!
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteஎனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.
ட்ரைலர் பிரமாதமாக இருக்கு. உலகளந்த பெருமாள் கோவ்ல் விமானம் அழகு கம்பீரம்.
ReplyDeleteInteresting Trailer.... Waiting for the main picture....
ReplyDeleteGood post Mohan....
டிரைய்ல்ர் அருமை
ReplyDeleteநிச்சயம் மெய்ன் பக்சர் ப்ரமாதமாகத்தான் இருக்கும்
ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம்
வாழ்த்துக்கள்
த.ம 4
//MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteபயண பகிர்வு நன்று, படங்கள் சூப்பரோ சூப்பர்ப்...!!!//
மிக நன்றி மனோ.
//என்றும் இனியவன் said...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
நன்றி என்றும் இனியவன் !!
வல்லிசிம்ஹன் said...
ReplyDeleteட்ரைலர் பிரமாதமாக இருக்கு. உலகளந்த பெருமாள் கோவ்ல் விமானம் அழகு கம்பீரம்.
*******
நன்றி வல்லி சிம்மன் மேடம். நீங்கள் ஒருவர் தான் ஒரு கோயில் பெயரை சரியே சொல்லி உள்ளீர்கள் !!
வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteInteresting Trailer.... Waiting for the main picture....
Good post Mohan....
**
Thanks Venkat !
//Rathnavel said...
ReplyDeleteவாழ்த்துகள்.//
நன்றி ஐயா
Ramani said...
ReplyDeleteடிரைய்ல்ர் அருமை
நிச்சயம் மெய்ன் பக்சர் ப்ரமாதமாகத்தான் இருக்கும்
ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம்
வாழ்த்துக்கள்
த.ம 4
********
மகிழ்ச்சியும் நன்றியும் திரு. ரமணி
உலகளந்த பெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில், காமாட்சி அம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில் - கரெக்டா மோகன்? :)
ReplyDeleteட்ரைலர் ஆர்வத்தைத் தூண்டும் தன் வேலையை கனகச்சிதமாகச் செய்துள்ளது. காத்திருக்கிறோம்.
ReplyDeleteபடங்களும், அதற்கு நீங்கள் தந்த விளக்கமும் அருமை! வாழ்த்துக்கள்! நன்றி! தொடர்க!
ReplyDeleteரகு said...
ReplyDeleteஉலகளந்த பெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில், காமாட்சி அம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில் - கரெக்டா மோகன்? :)
ரகு: அநேகமாய் அனைத்து கோயில்களும் சரியாக சொல்லி விட்டீர்கள் !! நன்றி.
**
ராமலக்ஷ்மி said...
ReplyDeleteட்ரைலர் ஆர்வத்தைத் தூண்டும் தன் வேலையை கனகச்சிதமாகச் செய்துள்ளது. காத்திருக்கிறோம்.
*****
நன்றி ராமலட்சுமி.. !!
**
திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteபடங்களும், அதற்கு நீங்கள் தந்த விளக்கமும் அருமை! வாழ்த்துக்கள்! நன்றி! தொடர்க!
****
நன்றி தனபாலன்
******
Kanchana Radhakrishnan said...
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துகள்.
*****
நன்றி காஞ்சனா மேடம் . தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
புத்தாண்டு நல்வாழ்த்துகள்
ReplyDeleteபதிவுக்கு ட்ரெய்லரா.. ஜமாய்ங்க.
சூப்பர் டிரைலர்...!
ReplyDeleteரிஷபன் said...
ReplyDeleteபுத்தாண்டு நல்வாழ்த்துகள்
பதிவுக்கு ட்ரெய்லரா.. ஜமாய்ங்க.
நன்றி ரிஷபன் சார் :))
**
அமைதி அப்பா said...
ReplyDeleteசூப்பர் டிரைலர்...!
****
நன்றி அமைதி அப்பா