புத்தக சந்தையில் நமது பதிவர்கள் என்ன புத்தகங்கள் வாங்கினர் என்கிற லிஸ்ட் இது. அவரவர் வாசிப்பு மற்றும் ரசனை குறித்து இது பெரிதும் மாறும் என்றாலும், என்ன புத்தகம் வாங்கலாம் என உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும் என்பதால் இங்கு பகிர்கிறேன்
கூகிள் பிளஸ், தனி மெயில், சென்ற பதிவின் பின்னோட்டம் ஆகியவற்றில் வந்த லிஸ்ட் இது.
பதிவர் ராமசாமி கண்ணன்
நகஸலைட் அஜிதாவின் நினைவுக்குறிப்புகள் - தமிழில் குளச்சல் யூசுப்
ஸ்ரீ சக்ரபுரி - சுவாமி ஒம்கார்
இலட்சுமணப் பெருமாள் கதைகள்
புதிய அறையின் சித்திரம் - மண்குதிரை
உறுமீன்களற்ற நதி - இசை
மதுவாகினி - ந.பெரியசாமி
கடல் நினைவு - தூரன் குணா
இல்லாத மற்றொன்று - பூமா ஈஸ்வரமூர்த்தி
பறவைக் கோணம் - எஸ்.ரா
ஆறாவடு - ஜெயந்தன்
பறவைகளும் சிறகுகளும் - பாஸ்கர் சக்தி
தற்காலச் சிறந்த கவிதைகள் - தொகுத்தது விக்ரமாதித்யன்
சூடிய பூ சுடற்க - நாஞ்சில் நாடன்
என் பெயர் ஜிப்சி - நக்கிரன்
21ஆம் நூற்றாண்டு சிறுகதைகள் - கீரனூர் ஜாகிர் ராஜா
சாயாவனம் - சா. கந்தசாமி
வெக்கை - பூமணி
மீனைப்போல் இருக்கின்ற மீன் - கல்யாண்ஜி
விசாரணைக் கமிஷன் - சா.கந்தசாமி
பூரணி பொற்கலை - கண்மணி குணசேகரன்
சுய விமர்சனம் - கீரனூர் ஜாகிர் ராஜா
பீக்கதைகள் - பெருமாள் முருகன்
மீனுக்குள் கடல் - பாதசாரி
மகாமுனி - ரமேஷ் பிரேம்
பால்ய காலம் - சிறுவர் சிறுகதைகள் தொகுப்பு கீரனூர் ஜாகிர் ராஜா
செடல் - இமையம்
யுரேகா என்றொரு நகரம் - எம்.ஜி.சுரேஷ்
அட்லாண்டிக் மனிதனும் மற்றும் சிலரும் - ,,
எம்.ஜி.சுரேஷ் கட்டுரைகள்
சிலந்தி - எம்ஜி.சுரேஷ்
நடுகை - வண்ணதாசன்
அபாயம் - ஜோஷ் வண்டேலூ
எரியும் பனிக்காடு
பின் நவினத்துவம் என்றால் என்ன - எம்.ஜி.சுரேஷ்
கறுப்பு வெள்ளைக் கதைகள் - ரமேஷ் பிரேம்
நான் ஆத்மநாம் பேசுகிறேன் - ராணி திலக்
வலசை - நேசமித்ரன் , கார்த்திகை பாண்டியன்
பதிவர் ஸ்ரீராம் (நம்ம ப்ளாக் )
கூகிள் பிளஸ், தனி மெயில், சென்ற பதிவின் பின்னோட்டம் ஆகியவற்றில் வந்த லிஸ்ட் இது.
பதிவர் ராமசாமி கண்ணன்
நகஸலைட் அஜிதாவின் நினைவுக்குறிப்புகள் - தமிழில் குளச்சல் யூசுப்
ஸ்ரீ சக்ரபுரி - சுவாமி ஒம்கார்
இலட்சுமணப் பெருமாள் கதைகள்
புதிய அறையின் சித்திரம் - மண்குதிரை
உறுமீன்களற்ற நதி - இசை
மதுவாகினி - ந.பெரியசாமி
கடல் நினைவு - தூரன் குணா
இல்லாத மற்றொன்று - பூமா ஈஸ்வரமூர்த்தி
பறவைக் கோணம் - எஸ்.ரா
ஆறாவடு - ஜெயந்தன்
பறவைகளும் சிறகுகளும் - பாஸ்கர் சக்தி
தற்காலச் சிறந்த கவிதைகள் - தொகுத்தது விக்ரமாதித்யன்
சூடிய பூ சுடற்க - நாஞ்சில் நாடன்
என் பெயர் ஜிப்சி - நக்கிரன்
21ஆம் நூற்றாண்டு சிறுகதைகள் - கீரனூர் ஜாகிர் ராஜா
சாயாவனம் - சா. கந்தசாமி
வெக்கை - பூமணி
மீனைப்போல் இருக்கின்ற மீன் - கல்யாண்ஜி
விசாரணைக் கமிஷன் - சா.கந்தசாமி
பூரணி பொற்கலை - கண்மணி குணசேகரன்
சுய விமர்சனம் - கீரனூர் ஜாகிர் ராஜா
பீக்கதைகள் - பெருமாள் முருகன்
மீனுக்குள் கடல் - பாதசாரி
மகாமுனி - ரமேஷ் பிரேம்
பால்ய காலம் - சிறுவர் சிறுகதைகள் தொகுப்பு கீரனூர் ஜாகிர் ராஜா
செடல் - இமையம்
யுரேகா என்றொரு நகரம் - எம்.ஜி.சுரேஷ்
அட்லாண்டிக் மனிதனும் மற்றும் சிலரும் - ,,
எம்.ஜி.சுரேஷ் கட்டுரைகள்
சிலந்தி - எம்ஜி.சுரேஷ்
நடுகை - வண்ணதாசன்
அபாயம் - ஜோஷ் வண்டேலூ
எரியும் பனிக்காடு
பின் நவினத்துவம் என்றால் என்ன - எம்.ஜி.சுரேஷ்
கறுப்பு வெள்ளைக் கதைகள் - ரமேஷ் பிரேம்
நான் ஆத்மநாம் பேசுகிறேன் - ராணி திலக்
வலசை - நேசமித்ரன் , கார்த்திகை பாண்டியன்
1001 இரவுகள்,
மோகமுள்,
தி. ஜா சிறுகதைத் தொகுப்பு முதல் பாகம்,
முத்து காமிக்ஸ்,
வாலியின் நானும் இந்த நூற்றாண்டும்,
ஸ்ரீ வைஷ்ணவம்,
மௌனத்தின் அலறல்
காலச்சக்கரம்,
ரங்கராட்டினம்...
*****
பதிவர் மெட்ராஸ் பவன் சிவகுமார்
வட்டியும் முதலும் - ராஜூமுருகன்
(தோழர்) ஜீவா சில நினைவுகள் - மா.பாலசுப்ரமணியம்
தமிழர் உணவு - பக்தவத்சல பாரதி
பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம் வேதநாயகம் பிள்ளை
அரவாணிகள் - மகாராசன்
வாத்யார் (எம்.ஜி.ஆர்) - ஆர். முத்துகுமார்
கணிதமேதை ராமானுஜன் - ரகமி
மாதந்திர சினிமா இதழ்கள்:
காட்சிப்பிழை, அந்திமழை.
பதிவர் எறும்பு (ராஜகோபால்)
புலிநகக்கொன்றை - பி .ஏ.கிருஷ்ணன்
மீனாட்சி புத்தக நிலையத்தில் பழைய சுஜாதா புத்தகங்கள்
எட்டுத்திக்கும் மத யானை - நாஞ்சில் நாடன்
Aghora 1 : At the left hand of god by Robert E. Svoboda
Aghora 2 : Kundalaini by robert E Svoboda
Aghora 3 : Law of karma by robert E Svoboda
பதிவர் பபாஷா (பலாபட்டறை ஷங்கர்)
பாதையில்லா பயணம் - பிரமிள் (வம்சி)மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள் - மம்மூட்டி (வம்சி)
கொல்லனின் ஆறு பெண் மக்கள் - கோணங்கி (வம்சி)
ரப்பர் - ஜெயமோகன் (கவிதா)
நவீன வேளாண்மை (விவசாய இதழ்)
இவர்கள் - நகுலன் (காவ்யா)
வாக்குமூலம் - நகுலன் (காவ்யா)
நாய்கள் - நகுலன் (காவ்யா)
கண்ணாடியாகும் கண்கள் - (காவ்யா)
சமவெளி - வண்ணதாசன் (சந்தியா) இராமசாமி கண்ணனுடையது :)
ஸ்ரீசக்ரபுரி - ஸ்வாமி ஓம்கார் (அகநாழிகை)
தாசன் கடை வழியாக அவர் செல்வதில்லை - வண்ணநிலவன் (நற்றிணை)
ஈராறுகால்கொண்டெழும் புரவி - ஜெயமோகன் (சொல் புதிது)
பதிவர் Bogan R
கோபி கிருஷ்ணன் முழுத் தொகுப்பு
முகலாயப் பேரரசில் பெர்நியரின் பயணங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பில் உலக இலக்கியம்
அபினவகுப்தர்-ஜி டி தேஷ்பாண்டே
சொல் என்றொரு சொல் -ரமேஷ் பிரேம்
ஜீவன் லீலா -காகா காலேல்கர்
வடக்கே முறி அலிமா -கீரனூர் ஜாகிர் ராஜா
தியான தாரா -பிரமிள்
எனது பயணங்களும் மீள் நினைவுகளும் -வில்லியம் ச்லீமேன்
இந்து ஞானம்-ஷிதி மோகன் சென் (படித்து முடித்துவிட்டேன் )
இந்து மதம்-குரு நித்ய சைதன்ய யதி
முக்குவர்-வறீதையா கான்ஸ்டாண்டின்
நில அதிர்வுமாநிகளே நன்றி
சிதைவுகளின் ஒழுங்கமைவு -ரமேஷ் பிரேம்
ஆரோக்கிய நிகேதனம்
சுரேந்திரநாத் சென்
செடல் -இமயம்
ஹிந்திச் சிறுகதைகள் தொகுப்பு
நக்சலைட் அஜிதாவின் நினைவுக் குறிப்புகள்
ஞாயிற்றுக் கிழமை மதியம் உறங்கும் பூனை
வலசை
திசை எட்டும் பழைய இதழ்கள்
கங்கை கொண்ட சோழன் -பாலகுமாரன்
முத்து காமிக்ஸ் மற்றும் லயன் காமிக்ஸ் இதழ்கள்
Fifty shades of Grey-E.L.James
The adventures of rusty-Ruskin Bond
****
அருண்மொழித்தேவன்
நாடோடித்தடம் - ராஜ சுந்தரராஜன் - தமிழினி- 250/-
எல்லா நாளும் கார்த்திகை - பவா செல்லதுரை - வம்சி - 130/-
எரியும் பனிக்காடு - பி.எச்.டேனியல் - தமிழில்.இரா.முருகவேள் - விடியல் - 150/-
பஞ்சாபி சிறுகதைகள் - சாகித்திய அக்காதமி
ஹிந்தி சிறுகதைகள் - சாகித்திய அக்காதமி
CIA - என்.சொக்கன் - மதி - 100
வெள்ளெருக்கு - கண்மணி குணசேகரன் - தமிழினி - 90/-
திருக்குர்ஆன் - தமிழில் - 50/-
அழியாத கோலங்கள் - தமிழில் தலை சிறந்த காதல் சிறுகதைகள் - தொகுப்பு- கீரணூர் ஜாகீர் ராஜா - 200
இரவு - ஜெயமோகன் - தமிழினி - 140/-
கன்னட சிறுகதைகள் - - சாகித்திய அக்காதமி
மண் பொம்மை - சாகித்திய அக்காதமி
எனது நினைவலைகள் - - சாகித்திய அக்காதமி
ஒரு வழிப்பறி கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமுலம் - பிலிப் - தமிழில் - போப்பு - 550/-
திசையெல்லாம் நெருஞ்சி - சு. வேணுகோபால் - தமிழினி - 50/-
மீனுக்குள் கடல் - பாதசாரி - தமிழினி - 15/-
ஆராவடு - சயந்தன் - தமிழினி - 120/-
அஞ்சலை - கண்மணி குணசேகரன் - தமிழினி -230/-
***
ராஜ் முத்து குமார்
மாற்று வெளியில் - சித்திரக் கதை இதழ்
பணம் - KRP செந்தில் குமார் - டிஸ்க்கவெரியில்
பனி மண்டலக் கோட்டை (பழைய காமிக்ஸ் புக்) - ஸ்டால் 300 இல்.
Activity book - சிங்க ரோஹிணியில்
Fun with Activity CD- பெபிள்ஸ்
முத்து காமிக் ஸ் (ஸ்டால் 343)
பதிவர் சீனு , திடங்கொண்டு போராடு
தலைமைச் செயலகம் - சுஜாதா
திரைக் கதை எழுதுவது எப்படி - சுஜாதா
அல்வா - பினாத்தல் சுரேஷ்
மதராசபட்டினம் டூ சென்னை - பார்த்திபன்
வாஷிங்டனில் திருமணம் சாவி
இல்லாதவன் ஜெயகாந்தன்
பத்திரிக்கைக்கு எழுதுவது எப்படி - லோகநாயகி
பொன்னி - ராம கிருஷ்ணன்
ஜெயகாந்தன் சிறுகதைகள் ஒரு ஆய்வு
இருண்ட வீடு பாரதிதாசன்
புதுமைப் பித்தன் கட்டுரைகள்
பிரபல கொலை வழக்குகள்
பேய் அமானுஷ்ய கதைகள் அடங்கிய புத்தகம்
சினிமா வியாபாரம் - கேபிள் சங்கர்
கண்ணதாசன் பாடல் பிறந்த கதை
கண்ணதாசன் வாழ்க்கை வரலாறு
****
பதிவர் லதாமகன்
என் பெயர் ஜிப்சி - நக்கீரன்
வனசாட்சி - தமிழ் மகன்
ஒரு லோட்டா ரத்தம் - பேயோன்
கூகை - சோ- தர்மன்
வெள்ளி சனி ஞாயிறு திங்கள் செவ்வாய் வியாழன் - பெருமாள்முருகன்
அதீதனின் இதிகாசம் - பிரேம் ரமேஷ்
மீனின் சிறகுகள் - தஞ்சை பிரகாஷ்
மகாமுனி - பிரேம் ரமேஷ்
சாராயக்கடை - ரமேஷ் பிரேதன்
மதுக்குவளை மலர் - வே.பாபு
கிருஷ்ண நிழல் - முகுந்த் நாகராஜன்
கோணல் பக்கங்கள் - 1,2,3 - சாரு நிவேதிதா
மழைமான் - எஸ்.ரா
தோல் - டி.செல்வராஜ்
க - ராபர்ட் கலாஸ்ஸோ
மீனைப்போலவே இருக்கிற மீன் - கல்யாண்ஜி
உருள்பெருந்தேர் - கலாப்பிரியா
தமிழ் நாடு பயணக்கட்டுரைகள் - ஏகே செட்டியார்
சின்மயி விவகாரம் மறுபக்கத்தின் குரல் - மாமல்லன்
கரமுண்டார் வீடு - தஞ்சை பிரகாஷ்
சம்பத் கதைகள் தொகுதி 1 - விருட்சம் வெளியீடு
ஒரு வெயில் நேரம் - நர்சீம்
காக்கைகள் கொத்தும் தலைக்குரியவன் - வம்சி பதிப்பகம்
இருபது வெள்ளைக்காரர்கள் - அய்யனார் விஸ்வநாத்
ஆளண்டா பட்சி - பெருமாள் முருகன்
மீன்கள் துள்ளும் நிசி - நிலாரசிகன்
நினைவுகள் சுமந்தலையும் யாத்ரீகன் - அபி.மதியழகன்
மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் - கதிர்பாரதி
நாடோடித் தடம் - ராஜ சுந்தரராஜன்
கோபி கிருஷ்ணன் படைப்புகள் - நற்றிணை பதிப்பகம்
****
உங்கள் லிஸ்ட்டை நீங்க பின்னூட்டத்தில் சொல்லலாம் !
****
அண்மை பதிவுகள்:
சென்னை புக் பேர் 2013 : பெஸ்ட் டீல்ஸ்
கண்ணா லட்டு தின்ன ஆசையா - Laugh Riot - விமர்சனம்
சமர் விமர்சனம்
சென்னை புத்தக கண்காட்சி: பிளஸ், மைனஸ் - ஸ்டால் & நிகழ்ச்சி விபரங்கள்
என்னையும் உங்க லிஸ்டில் சேர்த்துக் கொண்டதற்கு மிக்க நன்றிங்கோ ... :-)
ReplyDeleteரைட்டுங்கோ :)
Deleteஇவ்வளவு புத்தகம் வாங்க காசுக்கு எங்க போறது...
ReplyDeleteநமக்கு பிடிச்ச டேஸ்ட்டில் ஒன்னு ரெண்டு வாங்கலாமே என பகிர்வது தான் நண்பா
Deleteராமசாமி கண்ணன் அவர்களுக்கு தனியே ஒரு புத்தக கண்காட்சி வைக்க வேண்டும் போல!! அம்மாடி!!!!!!!!!!!
ReplyDeleteபோகன் மாதிரி இன்னும் சிலரும் கூட நிறைய படிக்கிறாங்க
Delete
ReplyDelete//சீனு said
என்னையும் உங்க லிஸ்டில் சேர்த்துக் கொண்டதற்கு மிக்க நன்றிங்கோ ... :-)//
ஆஹா...அப்ப இந்த பயபுள்ளையும் தினம் ஒரு பதிவு போடும் போலயே.....எட்றா ஓட்டம்.
நான் வாங்கிய புத்தகங்கள் பட்டியல் தில்லி புத்தகக் காட்சிக்குப் பிறகு வெளியிடப்படும்! :)
ReplyDeleteநல்ல பட்டியல். சேமித்துக் கொண்டேன்.... உபயோகமாயிருக்கும்.
த.ம. 7
வாங்க வெங்கட் வணக்கம்
Deleteவாங்க ஆசை தான் .. ஆனால் சென்னைக்கு அல்லே வரவேண்டும், இணையமூடாக வாங்கப் பார்க்கின்றேன், பகிர்வுக்கு நன்றிகள்
ReplyDeleteநன்றி இக்பால் செல்வன்
Deleteபட்டியல் அருமையாக இருந்தது...
ReplyDeleteநன்றி ரோஷினி அம்மா
Deleteஇவ்ளோ இலக்கியவாதிகளுக்கு மத்தியில்தான் நானும் இருக்கேனா..? கண்ணுல தண்ணி கொட்டுது..! ரொம்ப நன்றி மக்கள்ஸ்..!
ReplyDeleteஏண்ணே ! படிக்கட்டுமே அண்ணே !
Deleteமிக உபயோகமான பதிவு. இந்த லிஸ்டை சேமித்து வைத்துக் கொண்டு வாய்ப்பிருக்கும்போது வாங்கிக்கொள்கிறேன் .நன்றி
ReplyDeleteவாங்க எழில் நன்றி
Deleteநல்ல பகிர்வு இப்போது சேமிக்கின்றேன் சென்னை வரும் போது பிடித்ததைவேண்டிக்கொள்வேன்.
ReplyDeleteமகிழ்ச்சி தனிமரம் நன்றி
Deleteஒவ்வொருத்தரும் அநியாயத்துக்கு இலக்'ஸா இருப்பாங்க போல :)
ReplyDeleteநாமதான் சுஜாதாவை இன்னும் தாண்ட மாட்டேங்குறோம்; நீங்க முதலில் சீக்கிரம் தாண்டுங்க :)
Deleteஇதெல்லாம் இவர்கள் படித்து அனுபவித்த நூல்களா, இல்லை சும்மா அறிந்த நூல்த்தலைப்புகளா, அல்லது விரும்பிவாங்கியவைகளா (இன்னும் படிக்காத)?
ReplyDeleteஇல்லீங்க; பொறுமையா ஒவ்வொன்னா படிப்பாங்க என்று தான் நினைக்கிறேன்
Deleteபதிவர்களின் லிஸ்ட் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் படிக்க, தலை லேசாக சுற்றுவது என்னவோ உண்மை!
ReplyDeleteபரிந்துரைக்கும் புத்தகங்கள்...
ReplyDelete1."எரியும் பனிக்காடு" - பி.எச்.டானியல். தமிழில் -இரா.முருகவேள் .விடியல் பதிப்பகம்.
2."எனது இந்தியா"-ஜிம் கார்பெட்- தமிழாக்கம் "யுவன் சந்திரசேகர்".காலச்சுவடு பதிப்பகம்.
3."சிலுவைராஜ் சரித்திரம்"-ராஜ்கௌதமன்-தமிழினி
4."அஞ்சுவண்ணம் தெரு"-தோப்பில் முகம்மது மீரான்-அடையாளம்.
5."வாடிவாசல்"-சி.சு.செல்லப்பா-காலச்சுவடு பதிப்பகம்.
6."எட்றா வண்டியெ "- வா.மு.கோமு - உயிர்மை பதிப்பகம்.
7."எண்ணெய் மற மண்னை நினை "- வந்தனா சிவா -பூவுலகின் நண்பர்கள் .
8."நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள் "- விந்தன் -சிந்தனை வெளியீடு.
9."அதோ அந்த பறவை போல "- ச.முகமது அலி -தடாகம் வெளியீடு.
10." லாபம் தரும் வேளாண் வழிகாட்டி "- பொன்.செந்தில்குமார் - விகடன் பிரசுரம்.
11."பண்பாட்டு அசைவுகள் "- தொ.பரமசிவன் - காலச்சுவடு பதிப்பகம்.
12."இனி விதைகளே பேராயுதம்"- கோ .நம்மாழ்வார் - இயல்வாகை
13. "அழியும் பேருயிர் " - ச. முகமது அலி - இயற்கை வரலாறு அறக்கட்டளை .
14. "இடாகினிப் பேய்களும் நடைபிணங்களும் சில உதிரி இடைத்தரகர்களும்"- கோபி கிருஷ்ணன் - தமிழினி.
15."குருதிப் புனல் " - இந்திரா பார்த்தசாரதி - கிழக்கு பதிப்பகம்.
16."கரிசல்காட்டுக் கடுதாசி "- கி.ராஜநாராயணன் - அன்னம் பதிப்பகம் .
17. ’உறைமெழுகின் மஞ்சாடிப்பொன்’ - தாணு பிச்சையா- உயிர்எழுத்து பதிப்பகம்
18." அணு ஆட்டம் " - சுப. உதயகுமாரன்- விகடன் பதிப்பகம்.
19."மாசே துங் - ஒரு மனிதர் கடவுள் அல்லர் "- பாரதி புத்தகாலயம்.
20."நக்சலைட் அஜிதாவின் நினைவுக்குறிப்புகள் "- எதிர் வெளியீடு