Thursday, January 24, 2013

திருநெல்வேலி, கன்யாகுமரி பயணம் - ஜாலி டிரைலர் + படங்கள்

திருநெல்வேலி, கன்யாகுமரி சென்று வந்து 1 மாதமாகிடுச்சு. அந்த பயணம் பற்றி இன்னும் 1 வரி கூட எழுத ஆரம்பிக்கலை என்ற குற்ற உணர்வு தினம் உறுத்துகிறது (குற்ற உணர்வு எதனால் என்கிறீர்களா? நம்மை ஒரு ப்ளாகர் + எழுத்தாளராக மதித்து, திருநெல்வேலியின் 2 பிசியான டாக்டர்கள், தங்கள் பல்வேறு வேலைகளையும் தள்ளி வைத்து விட்டு, எங்களை எல்லா இடத்துக்கும் அழைத்து சென்று, ஊரின் சிறப்புகளை மிக விரிவாக கூறினார்கள். அவர்களுக்காகவேனும் அவற்றை எழுதியே ஆகணும்)

இப்போதைக்கு டிரைலர். மெயின் பிக்ச்சர் நிச்சயம் விரைவில் துவங்கும் !

அந்த சூரியனைத்தான் நான் கையில புடிச்சேன்..

(கன்யாகுமரி..... சூரிய உதயத்தில்)



திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா - புகைப்படம், வீடியோ - எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள் + பதிவு


அலோ வள்ளுவரா? ஒரு பேட்டி எடுக்கணும்.. இதோ வந்துக்கிட்டே இருக்கேன்; ஓடிடாதீங்க

 (கமண்ட் நன்றி : வெண்பூ )

இத்தனை அழகிய கடற்கரை இதுவரை கண்டதில்லை. உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை !

பல பாரதிராஜா சினிமாக்களில் இந்த ஊரை பார்த்துள்ளீர்கள். கண்டுபிடிக்க முடியுதா?

பத்மநாபபுரம் அரண்மனை - இதுவரை காணாத Rare வீடியோக்கள் - ஒன்லி அட் வீடுதிரும்பல்
வருஷம் 16- படத்தில் "பழமுதிர் சோலை" என பாடிய படி கார்த்திக் சைக்கிள் ஒட்டுவாரே அந்த பாலம். பேர் தெரியுமா? 


அரசியலுக்கு போற ஐடியா வேறு இருக்கா? அவசியமான பயிற்சி தான் !


இந்த யானைக்கும் சரவணபவன் ஓனருக்கும் என்ன சம்பந்தம் ?
தமிழகத்தின் புகழ் பெற்ற இக்கோவிலை கண்டுபிடிக்க முடிகிறதா? 
                 


காமராஜர் நினைவகத்தில் எடுத்த அரிய புகைப்படங்கள் ....ஏராளமாய் உங்களுக்காக காத்திருக்கு 


நோ பேட்டி வித் திஸ் அம்மா ; டோன்ட் வொர்ரி கய்ஸ் ; ஜஸ்ட் ரிலாக்சிங் !

டாக்டர் வெங்கடப்பன் மற்றும் அவர் மகன் பிரகாஷ் உடன் - திருச்செந்தூர் கோவிலில் (கோவிலில் ஒரு அம்மணி சாமி வந்து ஆடிய ஸ்பெஷல் டான்ஸ் - வீடியோவில் பகிரப்படும் )

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்

மிஸ்டர் விவேக் @ கன்யாகுமரி


அலைகள் மேலே வந்து, வந்து மோத ஒரு ஜாலி பயணம் !


அட்டகாச குளியல் @ திப்பரப்பு
இதன் வீடியோ நிச்சயம் பகிர மாட்டேன். பயம் வேண்டாம் !
மானாட ..............

மயிலாட ........... எங்கே?

கூரை வீடுய்யா; விழுந்துட போகுது !

இது வேறயா?


விரிவான பயணக்கட்டுரை.. விரைவில்...!

41 comments:

  1. வள்ளுவர் பேட்டியை வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்:)!

    ReplyDelete
  2. அண்ணே

    ஓவர் பில்ட் அப் . . .

    உஸ்ஸ். முடியல . . .

    ReplyDelete
  3. லைட் ஹ‌வுஸ் ஃபோட்டோ அட்ட‌காச‌ம்...

    ReplyDelete
  4. முடியல...

    Just kidding. Like your pose and interest...

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஆதி நன்றி

      Delete
  5. எல்லா படங்களும் அருமை. பாரதிராஜா படத்துல வர்ற அந்த ஊர் பேர் முட்டம், சரியா ?

    ReplyDelete
    Replies
    1. ஆம் ராகவாச்சாரி. அது முட்டம் தான்

      Delete
  6. திருவள்ளுவர் பேட்டி மிஸ் ஆயிடுச்சே!! (பேட்டி போச்சே!!) :)

    ReplyDelete
  7. "நோ பேட்டி வித் திஸ் லேடி..." - ஹா....ஹா...ஹா...

    ReplyDelete
    Replies
    1. அவரு மனசு கஷ்டப்படுது நீங்க சிரிக்கிரீங்கோ :)

      Delete
  8. கலக்கல் :-))

    மானும் மயிலும் இருக்கே, பேச்சிப்பாறை அணைக்கும் போயிருந்தீங்களா என்ன?

    ReplyDelete
    Replies
    1. இல்லீங்க பேச்சிப்பாறை போகலை

      Delete
  9. ஆவலுடன் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அஜீம் பாஷா. மகிழ்ச்சி

      Delete
  10. ட்ரெய்லர் அட்டகாசம்! மெயின் பிக்சர்ல ஏமாத்திட மாட்டிங்கன்னு நம்பறோம்!

    ReplyDelete
    Replies
    1. முயல்கிறேன் சுரேஷ் நன்றி

      Delete
  11. இப்பொழுதே இவ்வளவு கலக்குக் கலக்குதே. அடுத்து வெயிட்டிங்....

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாதேவி நன்றி

      Delete
  12. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா நன்றி

      Delete
  13. படம் 8.இன்னும் கொஞ்சம் வளையணும்!

    ReplyDelete
    Replies
    1. டிரைனிங் தானே? போக போக சரியாகிடும் !

      Delete
  14. உங்க மெயின் பிக்சர் குறிப்பிட்ட சமூகத்தை புண்படுத்துற மாதிரி இருக்கும்னு தோணுது! எங்களுக்கு மொதல்ல தனியா காமிச்சுட்டுதான் வெளியிடனும். ஏதாவது பிரச்சனை இருக்கற மாதிரி எங்களுக்கு தெரிஞ்சது பிக்சர வெளியிடக்கூடாது. ஆமாம் சொல்லிட்டோம்! :-)

    ReplyDelete
  15. Anonymous10:35:00 PM

    Karthik padiya Palathin Peyar Thotti Palam Asias Highest brige built by Perunthalaivar Kamarajar ruling Period.. Koburam i guess Kumara Kovil Murugan Lord.. Superb Place.. Thirparappu amazing falls ..

    ReplyDelete
    Replies
    1. அட ஆசியாவின் உயரமான பாலமா? நீங்க சொல்லி தான் நண்பரே தெரியும் நன்றி

      Delete
    2. Anonymous1:14:00 AM

      http://incrediblekumari.blogspot.com/2009/05/mathur-thottipalam-1.html
      Her is the links to know more about Thotti Palam

      Delete
  16. எல்லோரும் நிலவைத்தான் பிடிப்பாங்க!! நீங்க சூரியனையே கையில பிடிச்சுட்டீங்க!!
    படங்கள் எல்லாம் அற்புதமாக இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க ராம்வி

      Delete
  17. 1. கன்னியாகுமாரி

    2. திருநெல்வேலி

    3. கன்னியாகுமாரி

    4. கன்னியாகுமாரி

    5. முட்டம் லைட் ஹவுஸ் சாலை

    6. பத்மநாபபுரம் அரண்மனை

    7. தொட்டி பாலம், மாத்தூர் .

    8. பே வாட்ச், கன்னியாகுமாரி

    10. சுசீந்திரம் கோவில் கோபுரம்

    13. தொட்டியோடு - தக்கலை NH47 நெடுஞ்சாலை

    14. திருச்செந்தூர்

    15 "பொதிகை" Ferry, கன்னியாகுமாரி .

    19. திற்பரப்பு அருவி

    ReplyDelete
    Replies
    1. எழுதிய வரை எல்லாமே சரி ! உங்களுக்கு அந்த ஊர் பக்கமோ? அசத்திட்டீங்க

      ஆனா நீங்க சில படத்தை கண்டு பிடிக்க முடியலையே :)) !!

      Delete
  18. அய்யோ, ஸஸ்பென்ஸ் பொறுக்க முடியலையே என்று எழுதலாம்னு பாத்தா, ராஜா சார் விடையையே எழுதிட்டாரே!

    போகட்டும், உங்கள் பதிவுகளுக்காக பொறுமையாக காத்திருக்க தயார்.

    ReplyDelete
    Replies
    1. விடுங்க அவர் சொல்லாத ஊர் கொஞ்சம் இருக்கு இல்லியா? அசத்திப்புடுவோம் அசத்தி

      Delete
  19. எங்க ஜில்லா :)) அசத்துங்க

    ReplyDelete
  20. கடைசிப்படம் வட்டக்கோட்டை. அங்கே ஒரு ஸ்ப்ரிங் தென்னைமரம் இருக்குன்னும் கேள்வி. நீங்க அதைப்பார்க்கலை போலிருக்கு.

    ReplyDelete
  21. 9. Probably குமாரகோவில்

    19 & 20 - Probably காளிகேசம் or பேச்சிப்பாறை Dam

    நான் கன்னியாகுமாரி மாவட்டத்தில் பிறந்தவன். கடந்த 5 ஆண்டுகளாக வேறு கண்டத்தில்

    வசிக்கிறேன். ஆதனால் the other New sites - I am sorry.

    ReplyDelete
  22. 11. அய்யா காமராஜர் நினைவு மணிமண்டபம்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...