Sunday, December 13, 2009

ரஜினி குறித்த சில கேள்விகள்

ரஜினியின் சிறந்த பத்து படங்கள் லிஸ்ட் நண்பர்களுக்கு மிகந்த மகிழ்ச்சி அளித்திருப்பது அறிந்து எனக்கும் மகிழ்ச்சி. இன்றும் டிவி சேனல்கள் எல்லாம் ரஜினி படமே போட்டு கொண்டிருக்க, இதோ இன்னொரு ரஜினி ஸ்பெஷல்: ரஜினி குறித்த 10 கேள்விகள். பதில் அறிந்தோர் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

நாட்டாமை (வேற யாரு.. நான் தான்) தீர்ப்பே இறுதியானது.

************
1. ரஜினி ஒரு படத்தில் சொந்த குரலில் டூயட் பாடியிருக்கிறார்? என்ன பாட்டு? என்ன படம்?

2. ரஜினி கதை திரைக்கதை வசனம் எழுதிய படம் எது?

3. தில்லு முல்லு படத்தில் ரஜினியின் ரெண்டு கேரக்டர்கள் பெயர் என்னென்ன?

4. ரஜினியின் திருமணம் எங்கு நடந்தது?

5. மத்திய அரசால் ரஜினிக்கு தரப்பட்ட மிக பெரிய விருது என்ன?

6. ரஜினி- கமல் ஒன்றாக நடித்த கடைசி படம் எது?

7. ராமோஜி ராவ் - ரஜினியின் தந்தை என்ன வேலை பார்த்தார்?

8. ரஜினியை வைத்து அதிக படங்கள் இயக்கிய இயக்குனர் யார்?

9. சிரஞ்சீவி ரஜினியின் படம் ஒன்றில் வில்லனாக நடித்துள்ளார்? அது எந்த படம்?

10. ரஜினி எந்த படத்திலிருந்து "சூப்பர் ஸ்டார்" என்ற அடை மொழியுடன் அழைக்க பட ஆரம்பித்தார்?

***
என்ன ரெடி ஜுட்.. பின்னோட்டத்தில் பதில் சொல்லுங்க பார்ப்போம்!!
***
ரஜினி - 10 கேள்விகள் பிடிச்சிருந்தா தமிழிஷ் மற்றும் தமிழ் மணத்தில் ஓட்டு போடுங்க பாஸ்!!

16 comments:

  1. 1 மன்னன் 2 வள்ளி 3 இந்திரன், சந்திரன் 4 திருப்பதி 5 தெரியவில்லை 6 தில்லுமுல்லு, இந்தியில் க்ராப்தார் 7கான்ஸ்டபிள் 8 SPமுத்துராமன் 9 ராணுவவீரன் 10 எனக்கு தெரிந்து "நான் வாழவைப்பேன்" படத்திலிருந்து

    ReplyDelete
  2. 1. ரஜினி ஒரு படத்தில் சொந்த குரலில் டூயட் பாடியிருக்கிறார்? என்ன பாட்டு? என்ன படம்?
    அடிக்குது குளிரு.. மன்னன்

    2. ரஜினி கதை திரைக்கதை வசனம் எழுதிய படம் எது?
    வள்ளி பாபா

    3. தில்லு முல்லு படத்தில் ரஜினியின் ரெண்டு கேரக்டர்கள் பெயர் என்னென்ன?
    (அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள்) இந்திரன் சந்திரன்

    4. ரஜினியின் திருமணம் எங்கு நடந்தது?
    திருப்பதி

    5. மத்திய அரசால் ரஜினிக்கு தரப்பட்ட மிக பெரிய விருது என்ன?
    பத்ம விபூஷன்

    6. ரஜினி- கமல் ஒன்றாக நடித்த கடைசி படம் எது?
    நினைத்தாலே இனிக்கும்

    7. ராமோஜி ராவ் - ரஜினியின் தந்தை என்ன வேலை பார்த்தார்?
    கான்ஸ்டபிள்

    8. ரஜினியை வைத்து அதிக படங்கள் இயக்கிய இயக்குனர் யார்?
    S.P.முத்துராமன்

    9. சிரஞ்சீவி ரஜினியின் படம் ஒன்றில் வில்லனாக நடித்துள்ளார்? அது எந்த படம்?
    ராணுவ வீரன்

    10. ரஜினி எந்த படத்திலிருந்து "சூப்பர் ஸ்டார்" என்ற அடை மொழியுடன் அழைக்க பட ஆரம்பித்தார்?
    நான் போட்ட சவால் (பைரவி படத்தின் போது தாணுவால் கொடுக்கப்பட்டது)

    ReplyDelete
  3. பின் குறிப்பு
    பாபா படத்திற்கு வசனம்(மட்டும்) எஸ். ராமகிருஷ்ணன்

    ReplyDelete
  4. தமிழ் & கிரி நன்றி.

    நாட்டாமை தீர்ப்பு மற்றவர்கள் கமேன்ட்டுகளுக்கு பிறகு வரும் என தெரிகிறது.

    ReplyDelete
  5. நாங்க எல்லாம் ஸ்கூல் படிக்கும்போதே காபி&பேஸ்ட் தான்..இப்ப கேட்கணுமா?
    தேங்க்ஸ் மிஸ்டர் கிரி ! (என் வேலை சுலபமா முடிந்தது :))

    1. ரஜினி ஒரு படத்தில் சொந்த குரலில் டூயட் பாடியிருக்கிறார்? என்ன பாட்டு? என்ன படம்?
    அடிக்குது குளிரு.. மன்னன்

    2. ரஜினி கதை திரைக்கதை வசனம் எழுதிய படம் எது?
    வள்ளி பாபா

    3. தில்லு முல்லு படத்தில் ரஜினியின் ரெண்டு கேரக்டர்கள் பெயர் என்னென்ன?
    (அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள்) இந்திரன் சந்திரன்

    4. ரஜினியின் திருமணம் எங்கு நடந்தது?
    திருப்பதி

    5. மத்திய அரசால் ரஜினிக்கு தரப்பட்ட மிக பெரிய விருது என்ன?
    பத்ம விபூஷன்

    6. ரஜினி- கமல் ஒன்றாக நடித்த கடைசி படம் எது?
    நினைத்தாலே இனிக்கும்

    7. ராமோஜி ராவ் - ரஜினியின் தந்தை என்ன வேலை பார்த்தார்?
    கான்ஸ்டபிள்

    8. ரஜினியை வைத்து அதிக படங்கள் இயக்கிய இயக்குனர் யார்?
    S.P.முத்துராமன்

    9. சிரஞ்சீவி ரஜினியின் படம் ஒன்றில் வில்லனாக நடித்துள்ளார்? அது எந்த படம்?
    ராணுவ வீரன்

    10. ரஜினி எந்த படத்திலிருந்து "சூப்பர் ஸ்டார்" என்ற அடை மொழியுடன் அழைக்க பட ஆரம்பித்தார்?
    நான் போட்ட சவால் (பைரவி படத்தின் போது தாணுவால் கொடுக்கப்பட்டது)

    மோகன்,விடைகள் எல்லாம் சரியா :)

    ReplyDelete
  6. போங்க‌ சார், முத‌ல் முத‌லா கொஸ்டின் பேப்ப‌ர்ல‌ இருக்க‌ற‌ எல்லா கேள்விக்கும் விடை தெரியுதேன்னு நென‌ச்சேன், அதுக்குள்ள‌ கிரி சொல்லிட்டார். அத‌னால‌ கிரி சொன்ன‌தையே நானும் வ‌ழிமொழிய‌றேன். ஆனா அவ‌ர் ப‌த‌ம‌விபூஷ‌ன்னு சொல்லியிருக்காரே, த‌லைவ‌ருக்கு ப‌த்ம‌பூஷ‌ன்தானே குடுத்தாங்க‌?

    ReplyDelete
  7. குறும்பன் கூறியது சரி தான் :-)

    ReplyDelete
  8. எனக்கு சில கேள்விக்கு பதில்
    தெரியாது...அதனால் உங்கள் பதிலுக்கு
    காத்திருக்கிறேன்

    ReplyDelete
  9. கிரி சொன்னவை அனைத்தும் சரியே
    வள்ளி மட்டும்தான் தலைவர் கதை வசனம் எழுதிய படம் பாபா தலைவர் கதை,திரைக்கதை என்றாலும் வசனம் எஸ். ரா இதனால்தானே சிற்றிலக்கிய உலகில் அவரை பாபா ப்ளேக் ஷிப் பாடியவர் எனக் கிண்டலடிக்கிறார்கள்.
    தலைவருக்கு மத்திய அரசால் கொடுக்கப்பட்ட உயரிய விருது பத்மபூஷன் ஆமா எப்போது பாரதரத்னா கொடுப்பார்கள்.
    அட இதுக்கெல்லாம் எத்தனை பொறுப்பாய் பதில் எழுதும் அளவு தெரிந்து வைத்திருக்கிறோம்.

    ReplyDelete
  10. இந்த அதி தீவிர ரஜினி ரசிகை, இந்த ரெண்டான் கிளாஸ் பரீட்ச்சைக்கு வர மாட்டா. ஆனால் பதில்களை ஆர்வமுடன் படிக்கிறேன்

    ReplyDelete
  11. எல்லாத்துக்கும் பதில் வந்துடுச்சே!!!!

    ReplyDelete
  12. இதோ நாட்டாமையின் தீர்ப்பு;எல்லோரும் கேட்டுக்குங்க

    பதில் எழத கூட கிரி டைப் பண்ணது யூஸ் ஆகுது!! அந்த தம்பியை பஞ்சாயத்துக்கு நேர்ல கூட்டிட்டு வாங்கப்பா.

    1. ரஜினி ஒரு படத்தில் சொந்த குரலில் டூயட் பாடியிருக்கிறார்? என்ன பாட்டு? என்ன படம்?
    அடிக்குது குளிரு.. மன்னன்

    2. ரஜினி கதை திரைக்கதை வசனம் எழுதிய படம் எது?
    வள்ளி

    3. தில்லு முல்லு படத்தில் ரஜினியின் ரெண்டு கேரக்டர்கள் பெயர் என்னென்ன?
    இந்திரன் சந்திரன்

    4. ரஜினியின் திருமணம் எங்கு நடந்தது?
    திருப்பதி

    5. மத்திய அரசால் ரஜினிக்கு தரப்பட்ட மிக பெரிய விருது என்ன?
    பத்ம பூஷன் (கிரி சொன்னது தப்பு; குறும்பன் சொன்னது ரைட்டு!!!)

    6. ரஜினி- கமல் ஒன்றாக நடித்த கடைசி படம் எது?
    அலாவுதீனும் அற்புத விளக்கும் (நினைத்தாலே இனிக்குமில் இனி சேர்ந்து நடிக்க வேண்டாமென இருவரும் முடிவெடுத்தாலும், அந்த படம் ரிலீஸ் ஆகி இரு மாதங்கள் கழித்து அலாவுதீனும் அற்புத விளக்கும் வெளி வந்தது). இன்னொரு விதத்தில் தில்லு முல்லுவும் (அதில் கமல் கெஸ்ட் ரோல்) சரியான பதிலே. தமிழ் தம்பி ரொம்ப நல்லா சொன்னீங்க.

    7. ராமோஜி ராவ் - ரஜினியின் தந்தை என்ன வேலை பார்த்தார்?
    கான்ஸ்டபிள்

    8. ரஜினியை வைத்து அதிக படங்கள் இயக்கிய இயக்குனர் யார்?
    S.P.முத்துராமன்

    9. சிரஞ்சீவி ரஜினியின் படம் ஒன்றில் வில்லனாக நடித்துள்ளார்? அது எந்த படம்?
    ராணுவ வீரன்

    10. ரஜினி எந்த படத்திலிருந்து "சூப்பர் ஸ்டார்" என்ற அடை மொழியுடன் அழைக்க பட ஆரம்பித்தார்?
    பைரவி (தாணுவால் கொடுக்கப்பட்ட பட்டம்; முதல் முறை பைரவி பட போஸ்டர்களிலேயே "சூப்பர் ஸ்டார்" என குறிப்பிட பட்டது)

    தமிழ் மற்றும் கிரி இந்த ரெண்டு பேரும் சிறந்த ரஜினி ரசிகர்கள் அப்படீங்கறது என்னோட தீர்ப்பு.

    வண்டியை எடுப்பா.. போய் ஜோலியை பாக்கலாம்

    ReplyDelete
  13. நான் ரொம்ப லேட். எல்லா கேள்விக்கும் விடை வந்துடிச்சி.

    ReplyDelete
  14. இந்த மாதிரி பதிவுக்கெல்லாம் கமெண்ட் மாடரேஷன் வைங்க.

    ReplyDelete
  15. துடிக்கும் கரங்கள் படத்துலேயே ரஜினி சொந்தக் குரலில் பாடிவிட்டார்!

    ReplyDelete
  16. வித்யா: நீங்க சொன்னது ரொம்ப சரி. இனி செய்றேன்.

    வரதராஜலு சார் & கிருபா நந்தினி: நன்றிங்கோ

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...