Friday, April 13, 2012

சென்னை பெங்ளூரை ஜெயித்த மேட்ச்-கடைசி 2 ஓவர் வீடியோ


சென்னை ஜெயித்த மேட்ச் குறித்து நேற்று இந்த பதிவு எழுதினேன். அப்போது கடைசி இரு ஓவர் வீடியோ தேடினேன் கிடைக்கலை. அந்த இரு ஓவர் தவற விட்ட நண்பர்களுக்காக,  இதோ....















இதோ அந்த கடைசி ஓவர் ! 


இந்த மேட்ச் குறித்த நேற்றைய பதிவை இங்கு வாசிக்கலாம். இப்போது அதே பதிவிலும் இந்த வீடியோ இணைக்க பட்டுள்ளது. 

ஒரு 20 - 20  மேட்சில் ஒவ்வொரு அணிக்கும் 20 ஓவர் என மொத்தம் நாற்பது ஓவர் ! அதில்  38  ஓவர் ஒரு குறிப்பிட்ட டீம் dominate செய்து, கடைசி இரு ஓவர் மட்டும் இன்னொரு டீம் நன்கு ஆடி ஜெயிப்பது அதிசயம் தான் ! அந்த அதிசயத்தை நிகழ்த்தி காட்டிய மார்கல், பிரேவோ, ஜடேஜா ஆகியோருக்கு நன்றி !

14 comments:

  1. செமயான மேட்ச் பாஸ். வீடியோவைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    20ஓவர் மேட்சில் எப்படி 38 ஓவர் டாமினேட் செய்ய முடியும்?

    ReplyDelete
  2. செம த்ரில்லிங் சார். நான் மேட்ச் பார்க்கலை. ஆனால் க்ளைமாக்ஸ் பாக்க வச்ச உங்களுக்கு தாங்க்ஸ்.

    ReplyDelete
  3. // ஹாலிவுட்ரசிகன் said...
    செமயான மேட்ச் பாஸ். வீடியோவைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    20ஓவர் மேட்சில் எப்படி 38 ஓவர் டாமினேட் செய்ய முடியும்?//

    *************
    ஒவ்வொரு டீமும் பேட்டிங் செய்வது 20 ஓவர். பெங்களூர் தாங்கள் பேட்டிங் செய்த 20 ஓவரும் dominate செய்தனர். பின் சென்னை ஆடிய 18 ஓவரும் dominate செய்தனர் அல்லவா? அதை தான் 38 ஓவரும் என சொன்னேன் நண்பரே !

    ReplyDelete
  4. ராமசாமி: நன்றி அண்ணே

    ReplyDelete
  5. துரைடேனியல் :மகிழ்ச்சி நன்றி

    ReplyDelete
  6. //அதில் 38 ஓவர் ஒரு குறிப்பிட்ட டீம் dominate செய்து, கடைசி இரு ஓவர் மட்டும் இன்னொரு டீம் நன்கு ஆடி ஜெயிப்பது அதிசயம் தான் ! //

    வாவ்! சொன்னா நம்பமாட்டீங்க, இப்போ ஜஸ்ட் ஒரு மணி நேரம் முன்னாடி, இதையேதான் (38 ஓவர் டாமினேட்) நானும் என் நண்பனும் பேசிகிட்டிருந்தோம்.

    ReplyDelete
  7. இந்த டோர்ணமென்ட்டில் நான் பார்த்த முதல் மேட்ச் உங்கள் வீடியோ பகிர்வின் மூலமாக தான்.

    சென்னை சூப்பர் கிங்க்ஸ் ராக்ஸ்...

    பகிர்வுக்கு நன்றி.......

    ReplyDelete
  8. நானும் இந்த மாட்ச் பார்த்தேன். த்ரில்லிங் ஆக இருந்தது!

    ReplyDelete
  9. ரகு: மகிழ்ச்சி நன்றி

    ReplyDelete
  10. பிரகாஷ்: அப்படியா? நன்றி

    ReplyDelete
  11. மனோ மேடம் தங்கள் கிரிக்கெட் ஆர்வம் வியக்க வைக்கிறது நன்றி

    ReplyDelete
  12. நன்றி சுரேந்திரன்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...