நேற்றைய பதிவில் Unerdog டீம்கள் ஐந்தின் அலசலை அடுத்து மீதமுள்ள 4 அணிகள் குறித்த பதிவு இது.
பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்
இந்தியா முழுதும் ரசிகர்களின் செல்ல குழந்தை . காரணம் T -20 -ன் தலை சிறந்த இரு வீரர்களான க்றிஸ் கெயில் மற்றும் டீ வில்லியர்ஸ் இந்த அணிக்கு தான் ஆடுகிறார்கள். கூடவே விராத் கோலிக்கு ரசிகர் பட்டாளம் மிக அதிகம்.
இம்முறை கேப்டன் விராட் கோலி தான். அது அவர் பேட்டிங்கை பாதிக்காமல் இருக்கணும்.
க்றிஸ் கெயில் IPL - க்கென்றே அவதாரம் எடுத்தது போல் வெளுத்து வாங்குகிறார். இம்முறையும் அதே அதிர்ஷ்ட காற்று அடிக்கிறதா என பார்ப்போம்.
டீ வில்லியர்ஸ் ஆட்டம் மிக முக்கியமானது. அவரது ரிவர்ஸ் ஸ்வீப் உள்ளிட்ட ஷாட் பார்க்கவே RCB ஆடும் மேட்ச்களை தவறாது பார்ப்பேன்
இந்த அணியின் பலவீனமே - கெயில், டீ வில்லியர்ஸ், கோலி மூவரும் ஆடா விட்டால் சுருண்டு விடுவது தான்
ஜாகீர் பெரிய இடைவேளைக்கு பின் காயத்திலிருந்து மீண்டு வருகிறார். புஜாராவும் காயம் சரியான பின் சில மேட்ச்களுக்கு பின் ஆடுவார். பவுலிங் சற்று வீக் தான் என்பதை உணர்ந்து சற்று பலப்படுத்தியுள்ளனர் .
பலம்: கெயில், டீ வில்லியர்ஸ், கோலி
பலவீனம்: பவுலிங்
Probable playing XI :
Chris Gayle, Pujara , Dilshan or Henriques, Virat Kohli, De Villiers, Saurabh Tiwari, Vinay Kumar, Zaheer Khan, Muralidharan, RP Singh, Syed Mohammed
இம்முறை பாண்டிங் கேப்டன். அவரது அறிவு கூர்மை சொல்லி தெரிய வேண்டியதில்லை.
சச்சின் எப்போதும் பத்து, பன்னிரண்டு ஓவர் ஆடி 30 அல்லது 40 அடிக்கிறாரே ஒழிய துவக்கத்தில் அட்டாக் செய்வதே இல்லை. பாண்டிங்கும் கூட தற்போது பெரிய பார்மில் இல்லை. இந்த அணியை கவிழ்க்க அதன் பேட்டிங் மட்டுமே காரணமாய் இருக்க முடியும்.
பிளஸ்: பவுலிங் & அருமையான 11 வீரர்கள்
மைனஸ்: பேட்டிங்

First choice reserves:
Andrew Mc Donald, Daniel Vettori, Daniel Christian, Abhimanyu Mithun, Jaydev Unadkat
கொல்கத்தா நைட்ரைடர்ஸ்
சென்ற முறை கோப்பை வென்ற அணி என்ற அளவில் எதிர்பார்ப்பு அதிகம். பைனல் (கொல்கத்தா) வரை வந்தால், சொந்த ஊர் மக்கள் சப்போர்ட் இருக்கும்.
ஆனால் ரொம்ப சூப்பர் அணியெல்லாம் கிடையாது. சென்ற முறை பிஸ்லா அடித்த ஒரு அதிரடி ஆட்டம் அவர்களுக்கு கோப்பை பெற்று தந்தது. அவ்வித அதிர்ஷ்டம் தொடர்ந்து அடிக்காது
கம்பீர் ஜான்டிசில் இருந்து மீண்டு வந்து சில போட்டிகள் கழித்து பங்கேற்பார். ஏற்கனவே சுமாரான பார்ம் . இதில் கேப்டன்சி சுமை வேறு.
பவுலிங் கோச்சில் இருந்து அக்ரம் விலகியது இன்னொரு சறுக்கல்
பலம்: நல்ல பவுலிங், வெளிநாட்டு வீரர்கள்
பலவீனம்: சென்ற முறை கோப்பை வென்ற அணி என்கிற எதிர்பார்ப்பு. பல வீரர்கள் பார்மில் இல்லை
Probable playing XI :
Bisla, Gambhir, Kallis, Morgan, Manoj Tiwari, Yusuf Pathan, James Pattinson, Sunil Narine, Balaji, Abdullah
First Choice Reserves:
Brett Lee. Brendon Mcculum, Senanayake, Haddin, Rajat Bhatia, Ryan Mclaren, Shami Ahmed, Shaik Ul Hasan
மும்பை இந்தியன்ஸ்
மிக வலுவான ஒரு அணி.. பேப்பரிலும். களத்தினிலும். வேக பந்து, சுழற் பந்து இரண்டுக்குமே மிக சிறந்த வீரர்கள் உண்டு. போலார்ட் என்ற மிக சிறந்த பீல்டர்/ ஆல் ரவுண்டர்.
விளையாடும் 11 பேருமே மிக நன்கு அறிமுகம் ஆனவர்கள், சர்வதேச ஆட்டங்கள் ஆடியவர்கள்.

Mumbai Indians: Probable playing XI :
Dwayne Smith, Sachin , Ponting, Ambatti Rayudu, Rohit Sharma, Dinesh Karthik, Pollard, Harbhajan, Malinga , Ojha, Munaf Patel
First Choice Reserves:
James Franlin, Mitchell Johnson, Pragyan Ojha, Maxwell.
************
சென்னை சூப்பர் கிங்க்ஸ்
ஐ பி. எல் ஹிஸ்டரியில் மோஸ்ட் கன்சிஸ்டண்ட் அணி இது தான் என்பதை யாரும் மறுப்பதே இல்லை. இரு முறை கோப்பை வென்றுள்ளனர் இரு முறை பைனல் சென்று தோற்றனர். முதல் ஐ பி. எல் துவங்கி இன்று வரை அதன் முக்கிய உறுப்பினர்கள் மாறவே இல்லை. இதுவே அவர்களுக்கு ஒரு பெரிய பலம் தான்.
அவர்கள் செய்யும் சில தவறுகள் : விளையாடும் அணியை தேர்ந்தெடுப்பதில் சில நேரம் சொதப்பி விடுகிறார்கள். ஜகாத்தி போன்ற அல்வா பவுலரை எப்போதும் தேர்ந்தெடுப்பது ஏனோ? (பல நேரம் அவர் நாலு ஓவர் போடவே மாட்டார்) - ஜடேஜாவை வைத்து கொண்டு முழுதாய் யூஸ் செய்யாதது; மைக் ஹஸ்சிக்கு ஏகமாய் வயதான பின்னும் அவரை இன்னும் ஒபனர் ஆக இறக்குவது.. இப்படி.. சில குறைகளை இம்முறை களைய வேண்டும்.
பிரேவோ, மார்க்கல், ஜடேஜா ஆகிய 3 ஆள் ரவுண்டர்கள் இருப்பது அணிக்கு பெரிய பலம். முரளி விஜய், ரைனா அஷ்வின், தோனி ஆகியோர் ஓரளவு பார்மில் உள்ளனர்
என்னை பொறுத்தவரை விருத்தமான் சாகாவிற்கு வெறும் பேட்ஸ்மேன் ஆக வாய்ப்பு தரவேண்டும். அணியில் இருக்கும் பலரை விட தற்போது டொமஸ்டிக் ஆட்டங்களில் நன்கு ஆடிவருகிறார்.
அதிக எதிர்பார்ப்பே சற்று பிரஷர் தான். மேலும் பாவரைட் அணி கோப்பை வெல்வதன் வாய்ப்பு எப்போதும் குறைவு தான். CSK முதல் நான்கிற்குள் வந்தாலும் கோப்பை அடிப்பது சந்தேகம் !
Probable playing XI :
Murali Vijay, Du Plessi, Raina, Dhoni, Badrinath, Wridhaman Saha, Jadeja, Albie Morkel, Dwayne Bravo, Ashwin, Ben Hilenfahaus.

Dirk Nannes, Chris Morris, Michael Hussey, Jason Holder, Jakati, Anirudha Srikanth, Imtiaz Ahmed
*****
கிரிக்கெட்டில் வழக்கமாய் சொல்லும் வாசகம் தான் :
May the better team win !

தொடரும் ஆரூடங்கள்....
ReplyDeleteChris Gayle - என்ன ஒரு அதிரடி ஆட்டம் அவருடையது...
நேற்றைய தொடக்க விழா பற்றிய பகிர்வினை எதிர்பார்த்து....
இம்முறை கோப்பை ஜெயிப்பது மும்பை இந்தியன்ஸ் என்ற விதி எழுதப்பட்டு விட்டதாக கிசுகிசுக்கிறார்களே... உண்மையா?
ReplyDeleteஇந்த முறை சச்சின் (மும்பை இந்தியன்ஸ்) வெற்றி பெற்று போகட்டுமே... போகட்டுமே... பலரின் விருப்பம்...!
ReplyDeleteDhana intha comment neengalum rowdy endru suttekaattavae..
DeleteMy vote for CSK only.Visit my blog kaliaperumalpuducherry.blogspot.com. Expecting your comments and suggestions
ReplyDelete