இந்தியா ஆஸ்திரேலியாவை 4-0 என அடித்து நொறுக்கியுள்ளது. இப்படி நாலு டெஸ்ட் போட்டி தொடரில் நான்கிலும் இந்தியா வெல்வது முதல் முறை. அதுவும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரே என்பது கூடுதல் மகிழ்ச்சி.
ஆஸி அணி இம்முறை மிக பலவீனமான அணி என்பது ஓரளவு உண்மை தான். குறிப்பாக பலருக்கும் இந்திய பிட்ச்களில் ஸ்பின் ஆடி வழக்கமில்லை. ஆனால் இந்தியன் பிட்ச்களை பொறுத்த வரை மிக வலுவிழந்த நியூசிலாந்து, (சற்று முந்தைய )மேற்கு இந்திய தீவு அணிகள் கூட இப்படி ஒரு ஒயிட் வாஷ் சந்தித்ததில்லை.
இந்த ஆஸி அணியின் பலகீனமாக கருதப்படுபவை :
மோசமான துவக்க ஆட்டக்காரர்கள், அதை விட மோசமான மிடில் ஆர்டர் வீரர்கள்
ரிசல்ட்: இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
Man of the Match : Dhoni
இரண்டாவது டெஸ்ட் -
ஸ்கோர்
ஆஸ்திரேலியா - 237 (Clarke 91, Wade 62, Kumar & Jadeja - 3 Wickets each ) & 131 (Ashwin - 5 , Jadeja - 3 wickets)
இந்தியா - 503 (Pujara 204, Murali Vijay 167)
ரிசல்ட்: இந்தியா ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
Man of the Match : Pujara
மூன்றாவது டெஸ்ட் -
ஸ்கோர்
ஆஸ்திரேலியா - 408 (Starc - 99, Smith - 92, Cowan - 86) & 223 (Hughes 69, Kumar and Jadeja - 3 Wickets each)
இந்தியா - 499 (Shekar Dhawan 187, Murali Vijay 153) & 136 for 4
ரிசல்ட்: இந்தியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
Man of the Match : Shekar Dhawan
நான்காவது டெஸ்ட் - டில்லி
ஸ்கோர் :
ஆஸ்திரேலியா - 262 (Siddle - 51, Ashwin - 5 wickets) & 164 (Siddle - 50, Jadeja - 5 wickets)
இந்தியா - 272 (Vijay 57, Pujara 52, Jadeja - 43, Lyon - 7 Wickets) & 158 for 4 (Pujara 82, Kohli 41)

Man of the Match : Ravindra Jadeja

லயன் தவிர வேறு சரியான ஸ்பின் பவுலர் இல்லை
ஆட்டத்தின் நடுவில் சில வீரர்கள் மேல் எடுத்த ஒழுங்கு நடவடிக்கை; துணை கேப்டன் வாட்சன் கோபித்து கொண்டு ஊருக்கு கிளம்பியது
வழக்கமான ஆஸி அணிகளிடம் இருக்கும் வெறி ! குறிப்பாய் sledging -இல்லாதது (கடைசி டெஸ்ட்டில் மட்டும் sledging -இரு பக்கமும் சற்று தலை தூக்கியது)
இந்தியா 4-0 என ஜெயிக்க காரணமான சில வீரர்கள் பற்றி ....
முரளி விஜய்
சீரிஸில் இரண்டு செஞ்சுரி அடித்த ஒரே வீரர் நம்ம விஜய் தான். (இரண்டும் 150 பிளஸ் ஸ்கோர்கள் ) குறிப்பாக மொஹாலி டெஸ்டில் தவான் புகுந்து விளையாண்ட போது, அவருக்கு நிறைய ஸ்ட்ரைக் கொடுத்து, மிக பொறுமையாய் இவர் ஆடி சேர்த்த 167 ரன்கள் பெரிதும் கை கொடுத்தது.
கடைசி டெஸ்ட் வரும்போது இவரோ அல்லது அஷ்வினோ - ஒரு தமிழக வீரர் தான் மேன் ஆப் தி சீரிஸ் வாங்குவார் என நினைத்தேன். நான்காவது டெஸ்ட்டின் கடைசி இன்னிங்க்சில் தேவையின்றி ரிவர்ஸ் ஸ்வீப் செய்து அவுட் ஆனார். புஜாரா போல அவுட் ஆகாது இருந்திருந்தால் இவருக்கு கூட மேன் ஆப் தி சீரிஸ் கிடைத்திருக்கலாம்.
இந்த சீரிஸில் இரு அணிகளிலும் சேர்த்து அதிக ரன் சேர்த்தவர். அடுத்த சீரிசுக்கு நிச்சயம் இவர் உண்டு. வெளிநாட்டு Bouncy பிட்ச்களில் எப்படி விளையாடுகிறார் என பார்ப்போம் !

புஜாரா
இந்தியன் பிட்ச்களில் புஜாரா = கிளாஸ் ! ரொம்ப ரொம்ப அட்டகாசமாக விளையாடுகிறார்.டிராவிட் மாதிரி நிதானம், அதே நேரம் லூஸ் பந்துகளை தவற விடுவதே இல்லை. இங்கிலாந்து, ஆஸி போன்ற நல்ல டீம்களுடன் அசத்தலாக ஆடும் புஜாரா அவசியம் ஒரு நாள் அணியிலும் இடம் பிடிக்க தகுதி உள்ளவர். க்ளோஸ் இன்னில் நல்லதொரு பீல்டர்.
நான்காவது டெஸ்ட் நாம் ஜெயிக்க இவர் அடித்த 82 மிக முக்கிய காரணம். அவர் சீக்கிரம் அவுட் ஆகியிருந்தால் மேட்ச் நம் கையை விட்டு போயிருக்க கூடும். இத்தனைக்கும் பிராக்ச்சர் ஆன ஒரு விரலுடன் ஆடியுள்ளார் ! வெல்டன் புஜாரா !
அஷ்வின்
இங்கிலாந்துக்கெதிராக சற்று நன்கு பந்து வீசாத அஷ்வின் இம்முறை consistent ஆக நன்கு வீசினார்.... (கடைசி டெஸ்ட்- கடைசி இன்னிங்க்ஸ் தவிர)
அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற முறையில் மேன் ஆப் தி சீரிஸ் வாங்கி, இந்தியாவின் ஸ்ட்ரைக் பவுலர் என தோனி கூறும் அளவிற்கு - நம்பிக்கை நட்சத்திரமாய் இருப்பது அஷ்வின் ! பேட்டிங்கில் இம்முறை அதிகம் ஷைன் பண்ணலை. 5 பேட்ச்மேன்களுடன் விளையாடும்போது அஷ்வின் சற்று ரன்கள் சேர்த்தால் அது பெரும் உதவியாக இருக்கும்.
ரவீந்திர ஜடேஜா
சீரிஸின் மிக பெரிய ஆச்சரியம் ஜடேஜா தான். சென்னை சூப்பர் கிங்க்சில் மிக அதிக விலை கொடுத்து வாங்கினாலும், தோனிக்கு அவரை பிடிக்கலையோ என்று தான் தோன்றியது. அதற்கு தகுந்த படி அவர் T -20, ஒன் டே என அனைத்திலும் சொதப்பி டிராப் அவுட் ஆனார். ஆனால் ரஞ்சி டிராபியில் கலக்கு கலக்கு என கலக்கி, அதன் அடிப்படையில் மீண்டும் அணிக்குள் வந்தார்
ரொம்ப சாதாரண பவுலர் தான். ஆனால் ஒவ்வொரு பந்தும் விக்கெட்டுக்கு நேரே வீசுகிறார். இவர் பந்தை கண்டிப்பாய் ஆடி ஆகணும் எனும்போது கேட்ச் மற்றும் எல். பி. டபிள்யூ வாய்ப்புகள் அதிகம் ஆகிறது. ஸ்பின் எடுக்கும் பிட்ச்சில் சற்று மெதுவாய் பந்து வீசணும் என்பார்கள். இவரோ அதற்கு நேர் மாறாக அத்தகைய பிட்ச்களில் வேகமாய் பந்து வீசினால் தான் யோசிக்க நேரமிருக்காது என்று கூறினார். ஆஸி கேப்டன் மற்றும் டாப் ஆர்டர் பலரை தொடர்ந்து வீழ்த்திய ஜடேஜா ஓரிருமுறை பேட்டிங்கிலும் கை கொடுத்தார். இவருக்கு தான் மேன் ஆப் தி சீரிஸ் கிடைத்திருக்கணும் என்று சொல்வோரும் உண்டு !
ஷீக்கர் தவன்
மூன்றாம் டெஸ்ட் முதல் நாள் மழையால் ரத்து செய்யப்பட்டது. இரண்டாம் நாள் ஆட்டம் துவங்கிய பின், முதலில் ஆடிய ஆஸி 400 க்கும் மேல் ரன் சேர்த்தது. இந்தியா தோற்க அல்லது மேட்ச் டிரா ஆக வாய்ப்பு அதிகம் என்ற நிலையில் ஷீக்கர் தவன் அதிரடி ஆட்டம் தான் இந்தியா ஜெயிக்க காரணமானது
சேவாகுக்கு பதில் அணிக்குள் வந்தார். அவரை போலவே அதிரடியாய் ஆடினார். இருந்தாலும் ஆஸி அணியின் வீரர் ஒருவர் இவரை டான் பிராட் மேனுடன் ஒப்பி ட்டதெல்லாம் ரொம்ப டூ மச். அவரது முதல் இன்னிங்க்ஸ் ஆட்டமே அவரது வாழ்நாளின் மிக சிறந்த அல்லது அதிகபட்ச ரன்களாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
பார்மில் இருக்கும்போது உள்ள கம்பீர் போல சற்று நிலைத்து நின்று ஆடினால் நன்றாயிருக்கும்.
தோனி
சென்னையில் இவர் அடித்த 200 - இந்த சீரிஸின் மிக சிறந்த இன்னிங்க்ஸ் என்று சொல்லப்படுகிறது. அணியில் மாற்றங்கள் சரியான முறையில் கொண்டு வந்தார். ஷேவாக், கம்பீர், ஹர்பஜன் போன்ற பெரிய வீரர்கள் சரியாக ஆடாத போது அவர்களை நீக்கி விட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு தந்து, வெற்றிக்கு அழைத்து சென்றதில் தோனியின் பங்கு கணிசமானது.
சில நேரம் கீப்பிங்கில் வழிந்தாலும், தலைவராக தோனி - கிங் தான் ! குறிப்பாக நான்கு முறையும் இந்தியா டாஸ் தோற்று கடைசி பேடிங் செய்ய வேண்டிய நிலை. அதை மீறியும் அனைத்து மேட்சிலும் வென்றது பெரிய விஷயம் தான் !
சொதப்பிய சிலர்
சச்சின்
முதல் டெஸ்ட்டில் அடித்த 81 தவிர உருப்படியாய் ஏதும் செய்யலை. இனி இந்தியாவில் கிட்டத்தட்ட 1 ஆண்டு கழித்து தான் மறுபடி டெஸ்ட் மேட்ச் இருக்கும். அதனால் சச்சின் இந்தியாவில் இனி டெஸ்ட் ஆடுவது சந்தேகம் என உரக்க சொல்கிறார்கள். பார்க்கலாம்..
இஷாந்த் ஷர்மா
இந்தியன் பிட்ச்களில் வேக பந்து வீச்சு ஈடுபடுவது கடினம் தான் என்றாலும், இவரது சக பந்து வீச்சாளரான புவனேஷ் குமார் இரு முறை - 3 விக்கெட் (அதுவும் டாப் ஆர்டர் பேட்ஸ்மான்களை ) வீழ்த்தினார். ஷர்மா வெளிநாட்டு பிட்ச்களில் நிச்சயம் ஷைன் செய்வார் என நினைக்கிறேன்
****
4-0 என ஜெயித்தாலும் இன்னும் சில பிரச்சனைகள் முழுக்க சரியாகலை.
நமது பாஸ்ட் பவுலிங் அவ்வளவு சிறப்பாய் இல்லை; ஓபனிங் - விஜய் மற்றும் தவன் தொடர்ந்து நன்கு ஆடுகிறார்களா என பார்க்க வேண்டும்; சச்சினின் மோசமான பார்ம், மேலும் நாம் ஒரு பேட்ஸ்மேன் குறைவாய் ஆடுவதன் விளைவுகள், நமது பீல்டிங் குளறுபடிகள் இவை எல்லாம் வெளிநாட்டில் வெட்ட வெளிச்சமாகும்.
போகட்டும்.. இப்போதைக்கு இந்த வெற்றியை கொண்டாடுவோம் ! வெல் டன் டீம் இந்தியா !
**********
பிற்சேர்க்கை இந்தியன் பிட்ச்களில் புஜாரா = கிளாஸ் ! ரொம்ப ரொம்ப அட்டகாசமாக விளையாடுகிறார்.டிராவிட் மாதிரி நிதானம், அதே நேரம் லூஸ் பந்துகளை தவற விடுவதே இல்லை. இங்கிலாந்து, ஆஸி போன்ற நல்ல டீம்களுடன் அசத்தலாக ஆடும் புஜாரா அவசியம் ஒரு நாள் அணியிலும் இடம் பிடிக்க தகுதி உள்ளவர். க்ளோஸ் இன்னில் நல்லதொரு பீல்டர்.
நான்காவது டெஸ்ட் நாம் ஜெயிக்க இவர் அடித்த 82 மிக முக்கிய காரணம். அவர் சீக்கிரம் அவுட் ஆகியிருந்தால் மேட்ச் நம் கையை விட்டு போயிருக்க கூடும். இத்தனைக்கும் பிராக்ச்சர் ஆன ஒரு விரலுடன் ஆடியுள்ளார் ! வெல்டன் புஜாரா !
அஷ்வின்
இங்கிலாந்துக்கெதிராக சற்று நன்கு பந்து வீசாத அஷ்வின் இம்முறை consistent ஆக நன்கு வீசினார்.... (கடைசி டெஸ்ட்- கடைசி இன்னிங்க்ஸ் தவிர)
அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற முறையில் மேன் ஆப் தி சீரிஸ் வாங்கி, இந்தியாவின் ஸ்ட்ரைக் பவுலர் என தோனி கூறும் அளவிற்கு - நம்பிக்கை நட்சத்திரமாய் இருப்பது அஷ்வின் ! பேட்டிங்கில் இம்முறை அதிகம் ஷைன் பண்ணலை. 5 பேட்ச்மேன்களுடன் விளையாடும்போது அஷ்வின் சற்று ரன்கள் சேர்த்தால் அது பெரும் உதவியாக இருக்கும்.
ரவீந்திர ஜடேஜா
சீரிஸின் மிக பெரிய ஆச்சரியம் ஜடேஜா தான். சென்னை சூப்பர் கிங்க்சில் மிக அதிக விலை கொடுத்து வாங்கினாலும், தோனிக்கு அவரை பிடிக்கலையோ என்று தான் தோன்றியது. அதற்கு தகுந்த படி அவர் T -20, ஒன் டே என அனைத்திலும் சொதப்பி டிராப் அவுட் ஆனார். ஆனால் ரஞ்சி டிராபியில் கலக்கு கலக்கு என கலக்கி, அதன் அடிப்படையில் மீண்டும் அணிக்குள் வந்தார்
ஆஸி கேப்டனை 5 முறை அவுட் ஆக்கினேன் என சைகை காட்டும் ஜடேஜா |
ரொம்ப சாதாரண பவுலர் தான். ஆனால் ஒவ்வொரு பந்தும் விக்கெட்டுக்கு நேரே வீசுகிறார். இவர் பந்தை கண்டிப்பாய் ஆடி ஆகணும் எனும்போது கேட்ச் மற்றும் எல். பி. டபிள்யூ வாய்ப்புகள் அதிகம் ஆகிறது. ஸ்பின் எடுக்கும் பிட்ச்சில் சற்று மெதுவாய் பந்து வீசணும் என்பார்கள். இவரோ அதற்கு நேர் மாறாக அத்தகைய பிட்ச்களில் வேகமாய் பந்து வீசினால் தான் யோசிக்க நேரமிருக்காது என்று கூறினார். ஆஸி கேப்டன் மற்றும் டாப் ஆர்டர் பலரை தொடர்ந்து வீழ்த்திய ஜடேஜா ஓரிருமுறை பேட்டிங்கிலும் கை கொடுத்தார். இவருக்கு தான் மேன் ஆப் தி சீரிஸ் கிடைத்திருக்கணும் என்று சொல்வோரும் உண்டு !
ஷீக்கர் தவன்
மூன்றாம் டெஸ்ட் முதல் நாள் மழையால் ரத்து செய்யப்பட்டது. இரண்டாம் நாள் ஆட்டம் துவங்கிய பின், முதலில் ஆடிய ஆஸி 400 க்கும் மேல் ரன் சேர்த்தது. இந்தியா தோற்க அல்லது மேட்ச் டிரா ஆக வாய்ப்பு அதிகம் என்ற நிலையில் ஷீக்கர் தவன் அதிரடி ஆட்டம் தான் இந்தியா ஜெயிக்க காரணமானது
சேவாகுக்கு பதில் அணிக்குள் வந்தார். அவரை போலவே அதிரடியாய் ஆடினார். இருந்தாலும் ஆஸி அணியின் வீரர் ஒருவர் இவரை டான் பிராட் மேனுடன் ஒப்பி ட்டதெல்லாம் ரொம்ப டூ மச். அவரது முதல் இன்னிங்க்ஸ் ஆட்டமே அவரது வாழ்நாளின் மிக சிறந்த அல்லது அதிகபட்ச ரன்களாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
பார்மில் இருக்கும்போது உள்ள கம்பீர் போல சற்று நிலைத்து நின்று ஆடினால் நன்றாயிருக்கும்.
தோனி
சென்னையில் இவர் அடித்த 200 - இந்த சீரிஸின் மிக சிறந்த இன்னிங்க்ஸ் என்று சொல்லப்படுகிறது. அணியில் மாற்றங்கள் சரியான முறையில் கொண்டு வந்தார். ஷேவாக், கம்பீர், ஹர்பஜன் போன்ற பெரிய வீரர்கள் சரியாக ஆடாத போது அவர்களை நீக்கி விட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு தந்து, வெற்றிக்கு அழைத்து சென்றதில் தோனியின் பங்கு கணிசமானது.
சில நேரம் கீப்பிங்கில் வழிந்தாலும், தலைவராக தோனி - கிங் தான் ! குறிப்பாக நான்கு முறையும் இந்தியா டாஸ் தோற்று கடைசி பேடிங் செய்ய வேண்டிய நிலை. அதை மீறியும் அனைத்து மேட்சிலும் வென்றது பெரிய விஷயம் தான் !
சொதப்பிய சிலர்
சச்சின்
முதல் டெஸ்ட்டில் அடித்த 81 தவிர உருப்படியாய் ஏதும் செய்யலை. இனி இந்தியாவில் கிட்டத்தட்ட 1 ஆண்டு கழித்து தான் மறுபடி டெஸ்ட் மேட்ச் இருக்கும். அதனால் சச்சின் இந்தியாவில் இனி டெஸ்ட் ஆடுவது சந்தேகம் என உரக்க சொல்கிறார்கள். பார்க்கலாம்..
இஷாந்த் ஷர்மா
இந்தியன் பிட்ச்களில் வேக பந்து வீச்சு ஈடுபடுவது கடினம் தான் என்றாலும், இவரது சக பந்து வீச்சாளரான புவனேஷ் குமார் இரு முறை - 3 விக்கெட் (அதுவும் டாப் ஆர்டர் பேட்ஸ்மான்களை ) வீழ்த்தினார். ஷர்மா வெளிநாட்டு பிட்ச்களில் நிச்சயம் ஷைன் செய்வார் என நினைக்கிறேன்
****
4-0 என ஜெயித்தாலும் இன்னும் சில பிரச்சனைகள் முழுக்க சரியாகலை.
நமது பாஸ்ட் பவுலிங் அவ்வளவு சிறப்பாய் இல்லை; ஓபனிங் - விஜய் மற்றும் தவன் தொடர்ந்து நன்கு ஆடுகிறார்களா என பார்க்க வேண்டும்; சச்சினின் மோசமான பார்ம், மேலும் நாம் ஒரு பேட்ஸ்மேன் குறைவாய் ஆடுவதன் விளைவுகள், நமது பீல்டிங் குளறுபடிகள் இவை எல்லாம் வெளிநாட்டில் வெட்ட வெளிச்சமாகும்.
போகட்டும்.. இப்போதைக்கு இந்த வெற்றியை கொண்டாடுவோம் ! வெல் டன் டீம் இந்தியா !
**********
நான்கு டெஸ்ட் ஸ்கோர் சுருக்கமாய் உங்கள் பார்வைக்கு
முதல் டெஸ்ட் - சென்னை
ஸ்கோர்
ஆஸ்திரேலியா - 380 (Clarke 130, Henriques 68, Ashwin - 7 Wkts) & 241 (Henriques 68, Ashwin - 5 Wkts)
இந்தியா - 572 (Dhoni 224, Kohli 107, Sachin 81, Pattinson - 5 wkts) & 50 for 2
முதல் டெஸ்ட் - சென்னை
ஸ்கோர்
ஆஸ்திரேலியா - 380 (Clarke 130, Henriques 68, Ashwin - 7 Wkts) & 241 (Henriques 68, Ashwin - 5 Wkts)
இந்தியா - 572 (Dhoni 224, Kohli 107, Sachin 81, Pattinson - 5 wkts) & 50 for 2
ரிசல்ட்: இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
Man of the Match : Dhoni
இரண்டாவது டெஸ்ட் -
ஸ்கோர்
ஆஸ்திரேலியா - 237 (Clarke 91, Wade 62, Kumar & Jadeja - 3 Wickets each ) & 131 (Ashwin - 5 , Jadeja - 3 wickets)
இந்தியா - 503 (Pujara 204, Murali Vijay 167)
ரிசல்ட்: இந்தியா ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
Man of the Match : Pujara
மூன்றாவது டெஸ்ட் -
ஸ்கோர்
ஆஸ்திரேலியா - 408 (Starc - 99, Smith - 92, Cowan - 86) & 223 (Hughes 69, Kumar and Jadeja - 3 Wickets each)
இந்தியா - 499 (Shekar Dhawan 187, Murali Vijay 153) & 136 for 4
ரிசல்ட்: இந்தியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
Man of the Match : Shekar Dhawan
நான்காவது டெஸ்ட் - டில்லி
ஸ்கோர் :
ஆஸ்திரேலியா - 262 (Siddle - 51, Ashwin - 5 wickets) & 164 (Siddle - 50, Jadeja - 5 wickets)
இந்தியா - 272 (Vijay 57, Pujara 52, Jadeja - 43, Lyon - 7 Wickets) & 158 for 4 (Pujara 82, Kohli 41)
ரிசல்ட்: இந்தியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
Man of the Match : Ravindra Jadeja
நல்லது... இந்த வெற்றி தொடரட்டும்...
ReplyDeleteவிரிவான விளக்கங்களுக்கு நன்றி...
நன்றி தனபாலன் சார்
Delete//துணை கேப்டன் வாட்சன் கோபித்து கொண்டு ஊருக்கு கிளம்பியது //
ReplyDeleteவாட்சன் கோபித்து கொண்டு செல்லவில்லை.. குழந்தை பிறப்பிற்காக சென்று அங்கே தன்னை தடை செய்தது மிக அதிகமான தண்டனை என்று சொல்லி கோபித்து கொண்டார்.. :)
Vijay 2nd test - 153.
Sachin 1st test - 81
நன்றி சாட்டர்ன்
Deleteவிஜய் ஸ்கோர் நான் குறித்தது தான் சரி என க்ரிக் இன்போ சொல்கிறது. சச்சின் ஸ்கோர் நீங்கள் சொன்னது சரியே. மாற்றி விட்டேன்
Sorry i meant the following.. Vijay scored 153 in Mohali.
Delete//குறிப்பாக மொஹாலி டெஸ்டில் தவான் புகுந்து விளையாண்ட போது, அவருக்கு நிறைய ஸ்ட்ரைக் கொடுத்து, மிக பொறுமையாய் இவர் ஆடி சேர்த்த 167 ரன்கள் பெரிதும் கை கொடுத்தது. //
ஒரு தேர்ந்த அலசல் நன்றி! ஒன்று கவனித்தீர்களா? "இந்தியா 4-0 என ஜெயிக்க காரணமான சில வீரர்கள் பற்றி ...." என்ற தலைப்பில் நீங்கள் குறிப்பிட்ட வீரர்களில் தோணியை தவிர மற்ற அனைவரும் அண்மை காலங்களில் அணியில் இணைந்த இளைஞர்களே. இந்தியாவின் கிரிகெட் எதிர்காலம் நான்றாகவே இருக்கிறது போல் தோன்றுகிறது. ஆனால் இங்கிலாந்து தொடருக்கு பின் அணியில் ஏற்பட்ட முன்னேற்றத்தை வரும் IPL கெடுத்து விடுமோ என்றும் பயமாக இருக்கிறது. இவற்றுக்கான விடை நவம்பரில் சவுத் ஆப்பிரிக்க தொடரில் தெரியும்.
ReplyDeleteஆம் நிஷா நன்றி
Deletegood analysis sir.
ReplyDeleteநன்றி வரதராஜலு சார்
Deleteநல்ல அலசல்! வாழ்த்துக்கள்! நன்றி!
ReplyDeleteஅண்ணே முன்னால் கிரிக்கெட் வீரரோ
ReplyDeleteஏன் தம்பி ஏன்? ?
DeleteSachin had a couple of good starts but didn't convert those starts into big scores. Agree, this is not his one of the best series in terms of individual performance. But let's see his performance against the likes of Steyn, Morkel & Philander in South Africa.
ReplyDeleteம்ம்ம் :)
Deleteஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டின்போது ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்த்தேன்.ஏமாற்றிவிட்டார் சச்சின்.மதிப்பிழந்து போகும்வரை மனம் மாற மாட்டார் போல் இருக்கிறது. மீண்டும் ஒருமுறை சொல்கிறேன்
ReplyDeleteவிலகி விடு சச்சின்
வாங்க முரளி நன்றி
Delete