ஒரே ஒரு படம்... வத்திக்குச்சி .. அது சொல்லும் பாடங்கள் தான் எத்தனை எத்தனை .. ! படம் பார்த்ததும் எனக்கு தோன்றிய சில இங்கே :
1. ஆளு சுமாரா இருந்தாலும் சரி , நடிக்க தெரியாட்டியும் பரவால்லை; பிரபல் டைரடக்கர் தம்பியா இருந்தா ஹீரோவாகிடலாம்.
2. வில்லனுங்க எல்லாம் முட்டா பசங்களா தான் இருப்பாங்க

3. ஹீரோயின் 80 கிலோ வெயிட் இருந்தாலும் படம் முழுக்க முக்கா கை சட்டை போட்டா, குண்டா இருப்பதை ரசிகர்கள் கண்டுக்க மாட்டாங்க.
ஹீரோயின் கை - ஒவ்வொண்ணும் திருமலை நாயக்கர் தூண் மாதிரி ஆகி போனது சினிமா பாக்குறவங்களுக்கு தெரியவே தெரியாது !
4. கதை - கதைக்குள் கதை - கதைக்குள் கதைக்குள் கதை- கதைக்குள் கதைக்குள் கதைக்குள் கதை.. (ஹலோ எங்கே ஓடுறீங்க.. படம் பார்த்த எங்களுக்கு எப்படி இருக்கும்? மருவாதியா மேலே படிங்க !)
5. ஆக்ஷன் சீனை கூட வசனம் பேசியே விளக்கு விளக்குன்னு விளக்கலாம். ரொம்ப புதுமையா இருக்கும்.
6. பாக்ஸ் ஸ்டார் மாதிரி ஒரு ப்ரொடியூசர் கிடைச்சா எப்படி வேண்ணா ரிஸ்க் எடுக்கலாம். அவங்க ஓடி போனா என்ன அடுத்து இன்னொருத்தர் கிடைக்காமலா போயிடுவாங்க?
7. பத்து பேரோட சண்டை போடுறதுக்கு முன்னாடி தண்டால் எடுக்கணும், ஜிம் கம்பியில் ஏறி ஏறி இறங்கனும். அப்படி 2 நிமிஷம் செஞ்சா அருவா, துப்பாக்கி என எவ்ளோ ஆயுதத்துடன் ஆளுங்க வந்தாலும் பந்தாடலாம்.
8. யார் யாரை எப்போ கொலை பண்றது அப்படிங்கறதை ரோடில் அல்லது டீ கடையில் நின்னு, பத்தடி தள்ளி நிற்பவருக்கு கேட்குற மாதிரி போனில் பேசி தான் முடிவு பண்ணுவாங்க.
9. ஹீரோயின் பிரண்ட்டுண்ணா கருப்பா இல்லாட்டி குண்டா இருக்கணும்
10. எந்த வில்லனா இருந்தாலும் ஹீரோவை உடனடியா கொல்ல மாட்டங்க. சில மணி நேரமோ, சில நேரம் சில நாளோ கூட அவரை கொல்லாம வச்சிக்கிட்டு வேடிக்கை பார்ப்பாங்க.
11. நிஜ வாழ்க்கையில் ரோடில் அடி பட்டு கிடந்தா கூட சீந்த யாரும் வர மாட்டங்க. ஆனா ஹீரோவானவர் யார் என்னன்னு தெரியாத ஆளுங்களுக்கு ஆதரவா ஊரில உள்ள அத்தனை ரவுடிங்க கூடவும் தில்லா மோதுவார்
12. ஹீரோயின் அம்மான்னா அவர் ஹீரோவோட பெருமைகளை எடுத்து சொல்லி " அவனையே நீ லவ் பண்ணு " என தன் மகளுக்கு அட்வைஸ் பண்ணனும்.
13. தாம்பரத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தள்ளி இருக்க அம்பத்தூருக்கும், 20 கிலோ மீட்டர் தள்ளியிருக்க வேளச்சேரிக்கும் ஷேர் ஆட்டோ ஓடுது (நானும் தாம்பரத்தில் இருந்து வேளச்சேரிக்கு பல தடவை போயிட்டேன். இந்த ஷேர் ஆட்டோ ஒரு தடவை கூட நமக்கு கிடைக்கலைங்க !)
14. என்ன தான் படம் மொக்கையா இருந்தாலும் பேப்பரில் " சூப்பர் ஹிட்" அப்படின்னும், " ஆல் ஷோஸ் .. ஹவுஸ் புல் " னும் தினம் விளம்பரம் கொடுக்க மறக்க கூடாது.. !
***
போதும் ! முடிச்சுக்குவோம்...
நாங்களும் ஒரே ஒரு மெசேஜ் கடைசியா சொல்றோம்:
படத்தில் நல்ல விஷயங்களும் எங்கேயோ சில இடத்தில ஒளிஞ்சிகிட்டு இருக்கு. டிவியில் போடும்போது (மட்டும்) பார்த்து அதை கண்டு பிடிங்க !
வத்தி குச்சி - நமத்து போச்சு !
****
டிஸ்கி: படம் ரிலீஸ் ஆகி 2 வாரம் கழிச்சு விமர்சனம் எழுதுவதா என கோபிக்கும் நண்பர்களுக்கு.. லாங் வீக் எண்டை முன்னிட்டு இவ்வாரம் ரிலீஸ் ஆகும் 2 படத்துக்கு டிக்கெட் போட்டிருக்கோம்.. அவற்றின் விமர்சனம் அடுத்தடுத்து வீடுதிரும்பலில் வெளியாகும் !
***********
அண்மை பதிவுகள் :
கேடி பில்லா கில்லாடி ரங்கா காமெடி கலாட்டா - Go For it !
வானவில் - இலியானா -கம்யூனிஸ்ட் - மேவி
திருவண்ணாமலை கிரிவலம் -அறியாத தகவல்கள் - நேரடி அனுபவம்
தொல்லை காட்சி- ராதிகா சரத்குமார்- ஆசை - விசு- தகேஷிஸ் கேசில்

ஹீரோ வில்லனிடம் தப்பிக்கும் போது இடையில் சாப்பாடு சாப்பிடுவதை விட்டுடீங்களே பலம் பெறுவதற்கு ,,,
ReplyDeleteentha theatre la partheenga??? s.2.vaa...??
ReplyDeletevalai!?
ReplyDeletevathikkuchi(tv-yil) parthal enna thonumo, vimarsanam nalla sirikka vaiththathu!! thanks
ReplyDelete// பத்து பேரோட சண்டை போடுறதுக்கு முன்னாடி தண்டால் எடுக்கணும், ஜிம் கம்பியில் ஏறி ஏறி இறங்கனும். அப்படி 2 நிமிஷம் செஞ்சா அருவா, துப்பாக்கி என எவ்ளோ ஆயுதத்துடன் ஆளுங்க வந்தாலும் பந்தாடலாம். //
ReplyDeleteஇந்த ஜிம் வேலை செய்யறதுக்கு முன்னாடி பரோட்டாவும் பிரியாணியும் சாப்பிடனும்.. :D
வத்திக்குச்சு ஹா...ஹா...
ReplyDeleteநன்றி.
ஹீரோயின் 80 கிலோ:)
ReplyDeleteகவனிச்சேன்.
எச்சரிக்கைக்கு நன்றி.
என்ன தான் படம் மொக்கையா இருந்தாலும் பேப்பரில் " சூப்பர் ஹிட்" அப்படின்னும், " ஆல் ஷோஸ் .. ஹவுஸ் புல் " னும் தினம் விளம்பரம் கொடுக்க மறக்க கூடாது.. !//
ReplyDeleteவத்திகுச்சி நாசமாபோச்சுன்னு சொல்லுங்க ஹா ஹா ஹா ஹா...
படம் மொக்கைன்னாலும் உங்க விமர்சனம் அள்ளுது செம நக்கல்..
ReplyDelete(படம் பார்த்த எங்களுக்கு எப்படி இருக்கும்? மருவாதியா மேலே படிங்க !)-- ரொம்ப நொந்து போய் இருக்கீங்க..