பல பண்டிகைகளிலும், சாப்பாடு வேலையில் முடிந்த அளவு சிறு உதவி பண்ணிட்டு, சாமி கும்பிட்டு டிவி முன் செட்டில் ஆகும் சராசரி சென்னைக்காரன் நான். ஆனால் தீபாவளியன்று அக்கம் பக்கம் + உறவினர் வீடுகளுக்கு செல்வதிலும், குழந்தையுடன் சேர்ந்து வெடி வெடிப்பதிலுமே மிக அதிக நேரம் செலவாகும். மிச்ச நேரம் தான் டிவி.
இருப்பினும் முக்கிய தமிழ் சானலில் என்ன படம் என அறிய பலரும் வீடுதிரும்பலை நாடுவதால், இவ்வருட நிகழ்சிகள் பட்டியல் இதோ:
** புது படங்கள் என்றால், விஜய்யில் நண்பனும் சன்னில் மங்காத்தாவும் மாலை நேரம் நேருக்கு நேர் மோதுகின்றன.

## தவிர மாதவன் ஆரியா நடித்த வேட்டை விஜய்யிலும் விண்ணை தாண்டி வருவாயா கலைஞரிலும் வருகிறது
** அனைத்து சானலிலும் துப்பாக்கி விஜய் மற்றும் முருகதாஸ் பேட்டி நிச்சயம் இருக்கு.
8 AM -நகைச்சுவை நடிகர் பாண்டு குழுவினரின் நகைச்சுவை நிகழ்ச்சி
காலை மலர்: ஹாரிஸ் ஜெயராஜ் பேட்டி
பேராசிரியர் ஞானசம்பந்தர் தலைமையில் பட்டிமன்றம்
11 AM - ஏ. ஆர் ரகுமான் பேட்டி: ரோஜா முதல் ராக் ஸ்டார் வரை
விஜய் டிவி
7.30 AM : நடிகர் சிவகுமாருடன் நேருக்கு நேர்
9 AM துப்பாக்கி பற்றி விஜய் மற்றும் முருகதாஸ் பேட்டி
11 AM : வேட்டை திரைப்படம்
4 PM : விஜய் பற்றி ஷோபா சந்திரசேகர் பேசுகிறார்
4.30 PM : அன்னை இல்லத்தில் கும்கி டீம்
5 PM : அலெக்ஸ் பாண்டியன் திரைப்படம் ஒரு பார்வை
5.30 PM : கமல்- ஹாலிவுட் நடிகர் ஆங் லீ கலந்துரையாடல் (தெளிவா புரியும். அவசியம் பார்த்து பயன்பெறுக :)
6 AM : நண்பன் திரைப்படம்
***
பட்டாசு பத்திரமாய் வெடிக்க சில குறிப்புகள் :
## பட்டாசுகளை ரொம்ப அருகில் சென்று வெடிப்பதை தவிர்க்கவும்
** ஒரு பக்கெட்டில் தண்ணீர் வைத்து கொண்டு கம்பி மத்தாப்பு போன்றவற்றை எரித்து முடித்த பின் அதில் போடவும். காலில் சூடான மத்தாப்பு பட்டு புண்ணாகாமல் இருக்க இது உதவும்
## குழந்தைகள் வெடி வெடிக்கும் போது அருகில் பெரியவர் ஒருவராவது இருந்து பார்த்து கொள்வது நல்லது
** அனைத்து சானலிலும் துப்பாக்கி விஜய் மற்றும் முருகதாஸ் பேட்டி நிச்சயம் இருக்கு.
## வெளிவர உள்ள நீர்ப்பறவை,கும்கி படம் குறித்த சிறப்பு நிகழ்சிகள் உண்டு. சன்னில் சாலமன் பாப்பையா, கலைஞரில் லியோனி பேட்டிகள் இல்லாமல் எந்த பண்டிகையும் கொண்டாடுவதே இல்லை !
************
லிஸ்ட் இங்கே மஞ்சள் ஹைலைட் டிவி அருகே இருந்தால் மட்டும் பார்க்க எண்ணியுள்ள நிகழ்சிகள்
கலைஞர் டிவி
இவரு சும்மா போஸ் குடுக்குறாரு. இந்த பெரிய சரத்தின் நிஜ வீடியோ இங்கு .... (மேலே படத்தில் உள்ளவர் செருப்பு போடாதது தவறு; செருப்பு அணிந்தே வெடி வெடிக்கவும் ) |
லிஸ்ட் இங்கே மஞ்சள் ஹைலைட் டிவி அருகே இருந்தால் மட்டும் பார்க்க எண்ணியுள்ள நிகழ்சிகள்
கலைஞர் டிவி
8. 30 AM - நீர்ப்பறவை திரைப்படம் ஒரு பார்வை
9 AM - லியோனி சிறப்பு பட்டிமன்றம்
10. 30 AM - விண்ணை தாண்டி வருவாயா - படம்
9 AM - லியோனி சிறப்பு பட்டிமன்றம்
10. 30 AM - விண்ணை தாண்டி வருவாயா - படம்
2. 30 P M - கும்கி படம் ஒரு பார்வை
3 P M - டிஜிட்டல் சினிமா பற்றி தயாரிப்பாளர்கள் பேசுகிறார்கள்
3. 30 P M -சத்திரம் பேருந்து நிலையம் -படம் ஒரு பார்வை
4 P M -தாய் வீடு - நாடக மேடை அனுபவம் பற்றி நடிகர்கள்
4. 30 P M - கும்பகோணத்தில் சந்தானம்
5 P M - பையா திரைப்படம்
9 P M - இசை அமைப்பாளர் GV பிரகாஷ் குமாருடன் நேர்காணல்
9. 30 P M - அம்மாவின் கைப்பேசி படம் பற்றி தங்கர் பச்சான்
10 P M - சிறப்பு இன்னிசை மழை- சீர்காழி சிவசிதம்பரம் -பேட்டி காண்கிறார் அப்துல் ஹமீது
சன் டிவி
சினிமா தியேட்டரில் போடுற மாதிரி மூணு ஷோ சினிமா.. அதில் போக்கிரி, காளை என மிக பழைய படங்கள் போடுறது ....என்னத்த சொல்றது ! மாலை ஆறு மணிக்கு மங்காத்தா வருவது தான் இவர்களின் மிக பெரிய நிகழ்ச்சி. மற்றபடி சொல்லிக்குற மாதிரி எதுவும் இல்லை

8 AM - சந்தானம் -பவர் ஸ்டார் தங்கள் புது படம் பற்றி பேட்டி
8. 30 AM - காமெடி பட்டாசு (கருணாஸ்- பாண்டு கலந்து கொள்ளும் நிகழ்ச்சி)
9 .30 AM -சாலமன் பாப்பையா பட்டிமன்றம் (பிறருக்கு உதவும் மனப்பான்மை அதிகம் இருப்பது இளமையிலா.. முதுமையிலா?)
11 AM - போக்கிரி படம்
2. 30 P M - சிம்பு நடித்த காளை படம் (ஐயய்யோ ! கொல்றாங்களே !)
6 P M - மங்காத்தா
10 P M - Cradle to the Grave - சினிமா
ஜெயா டிவி
காலை மலர்: ஹாரிஸ் ஜெயராஜ் பேட்டி
பேராசிரியர் ஞானசம்பந்தர் தலைமையில் பட்டிமன்றம்
11 AM - ஏ. ஆர் ரகுமான் பேட்டி: ரோஜா முதல் ராக் ஸ்டார் வரை
புது படம்: முப்பொழுதும் உன் கற்பனைகள்
சந்தானம் பேட்டி
டிரம்ஸ் சிவமணி பேட்டி
7.30 AM : நடிகர் சிவகுமாருடன் நேருக்கு நேர்
9 AM துப்பாக்கி பற்றி விஜய் மற்றும் முருகதாஸ் பேட்டி
11 AM : வேட்டை திரைப்படம்
4 PM : விஜய் பற்றி ஷோபா சந்திரசேகர் பேசுகிறார்
4.30 PM : அன்னை இல்லத்தில் கும்கி டீம்
5 PM : அலெக்ஸ் பாண்டியன் திரைப்படம் ஒரு பார்வை
5.30 PM : கமல்- ஹாலிவுட் நடிகர் ஆங் லீ கலந்துரையாடல் (தெளிவா புரியும். அவசியம் பார்த்து பயன்பெறுக :)
6 AM : நண்பன் திரைப்படம்
***
பட்டாசு பத்திரமாய் வெடிக்க சில குறிப்புகள் :
## பட்டாசுகளை ரொம்ப அருகில் சென்று வெடிப்பதை தவிர்க்கவும்
** ஒரு பக்கெட்டில் தண்ணீர் வைத்து கொண்டு கம்பி மத்தாப்பு போன்றவற்றை எரித்து முடித்த பின் அதில் போடவும். காலில் சூடான மத்தாப்பு பட்டு புண்ணாகாமல் இருக்க இது உதவும்
## குழந்தைகள் வெடி வெடிக்கும் போது அருகில் பெரியவர் ஒருவராவது இருந்து பார்த்து கொள்வது நல்லது
** கம்பி மத்தாப்பை முகத்திற்கு அருகில் வைத்து சுற்ற வேண்டாம்.
## குழந்தைகளுக்கு பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மெல்லிய சிந்தடிக் உடைகள் போடுவதை தவிர்க்கவும். திக்கான காட்டன் உடைகள் அணிவிப்பதே நல்லது
****
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் !
## குழந்தைகளுக்கு பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மெல்லிய சிந்தடிக் உடைகள் போடுவதை தவிர்க்கவும். திக்கான காட்டன் உடைகள் அணிவிப்பதே நல்லது
****
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் !
உங்கள் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா ? தீபாவளி அன்று காலையில் கூட சுடச் சுட ஒரு பதிவு :-)
ReplyDeleteத.ம.2
தீபாவளி வாழ்த்துக்கள்...
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள் அன்பரே
ReplyDeleteஅருமை...
ReplyDeleteதங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
இந்த போஸ்ட்டை நேற்றே எதிர்பார்த்தேன்.
ReplyDelete// ஹாலிவுட் நடிகர் ஆங் லீ//
அவர் ஹாலிவுட் இயக்குனர், மோகன்.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் சகோ!
ReplyDeleteஅருமையான விமர்சனம்
ReplyDeleteநிகழ்ச்சிகளை செலக்ட் செய்து பார்க்கலாம் நன்றி
ReplyDeleteஅருமை.
ReplyDeleteஉங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
வணக்கம் , தீபாவளி வாழ்த்துக்கள் மோகன், உங்கள் பதிவுகள் பள்ளிப் பருவத்தில் பள்ளிக்கூடம் போகும்போது ஆல் இந்திய ரேடியோவில் உங்கள் விருப்பம் கேட்டுகொண்டே போனது நியாபகம் வருகிறது , ஒரு நாள் உங்கள் விருப்பம் கேட்காவிட்டால் எதை இழந்ததை போல இருக்கும் , அதே போல உங்கள் பதிவும் , தீபாவளி நாள் , நானும் என் குடும்பமும் என்று யோசிக்காமல் , எங்களை எல்லாம் நினைத்து பதிவிட்ட உங்கள் அன்புக்கு நன்றி.
ReplyDeleteபடங்கள் எல்லாமே போர்! வேட்டையில் ஒன்றிரண்டு சீன்களும் போக்கிரியில் ஒன்றிரண்டு சீன்களும் பார்க்கலாம். :))
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள், தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில் - நன்றி.
ReplyDeleteதீபாவளி வாழ்த்துகள்.
ReplyDelete//செருப்பு அணிந்தே வெடி வெடிக்கவும்//
'நெருப்புக்கு
செருப்பு போடாத
மரியாதை'
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்களுக்கும்...தங்களின் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ReplyDeletecheck this link brother.!
http://www.flashscrap.com/data/tools/diwali-greetings.swf?mes=%0D%0D%0DWISH+U+A+VERY+WONDERFULL+%0DD
நான் கேட்க நினைத்ததை பால ஹனுமான் ஜி! கேட்டுட்டார்! :) நானாவது Schedule பண்ணி வைத்திருந்தேன். நீங்க சுடச் சுட வெடி வீடியோல்லாம் எடுத்து பதிவு போட்டு இருக்கீங்களே!
ReplyDeleteஉங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
தீபாவளி வாழ்த்து சொன்ன அத்தனை நண்பர்களுக்கும் நன்றி உங்களுக்கு குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்
ReplyDelete