இன்றைய பதிவில் மாநாட்டில் வெளியான புத்தகம் மற்றும் கவியரங்க புகைப்படங்கள் :
டிஸ்கி 1: கோவை சரளா, அகிலா கவிதை வாசிச்ச படங்கள் ஏற்கனவே பதிவுகளில் போட்டாச்சு. So அவை இங்கே இல்லை
டிஸ்கி 2: பி.கே.பி சீரியஸா இருக்குற போட்டோ போட்டேனே. அது கவியரங்கில் எடுத்தது தான் :))
டிஸ்கி 3: இன்று முழு நாள் மற்றும் நாளை மதியம் ரெண்டு மணி வரை இணையத்தில் இருக்க மாட்டேன். இன்று ஒரு செமினார் அட்டென்ட் பண்றேன். நாளை செமினார் எடுக்கிறேன்.
ஜாலியா இருங்க ! பீ ஹாப்பி !
மதிய நிகழ்வுக்கு வரவேற்புரை வாசிக்கிறார் பாலகணேஷ் |
தென்றலின் கனவு புத்தகம் பி.கே.பி வெளியிட சேட்டைக்காரன் பெற்று கொள்கிறார் |
தென்றலின் கனவு புத்தகம் பற்றி பேசுகிறார் கணக்காயன் ஐயா |
கவியரங்கில் கவிதை வாசிக்கும் மகேந்திரன் |
அரசன் வாசிக்கும் மௌன கவிதை |
கவிதை வீதி சவுந்தர் கவிதை... |
கவிதை வாசிக்கிறார் பதிவர் ரிஷ்வன் |
ரமணி ஐயா கவிதை வாசிக்கிறார் |
வாங்க ப்லாகலாம் அனந்து கவிதை |
கவிஞர் தேவாதி ராஜன் கவிதை வாசிக்கிறார் |
எங்க மடிப்பாக்கத்தை கவியரங்க சரித்திரத்தில் இடம் பெற வைத்த மடிப்பாக்கம் T .N முரளி தரன் |
புரட்சி மணி (பேர் கரீட்டா சொல்றேனா?) கவிதை வாசிக்கிறார் |
போளூர் வரதன் கவிதை வாசிக்கிறார் (அண்ணே Different Get up என்பதால் உங்களை புல் போக்கசில் படம் பிடிச்சேன் அண்ணே ) |
டிஸ்கி 1: கோவை சரளா, அகிலா கவிதை வாசிச்ச படங்கள் ஏற்கனவே பதிவுகளில் போட்டாச்சு. So அவை இங்கே இல்லை
டிஸ்கி 2: பி.கே.பி சீரியஸா இருக்குற போட்டோ போட்டேனே. அது கவியரங்கில் எடுத்தது தான் :))
டிஸ்கி 3: இன்று முழு நாள் மற்றும் நாளை மதியம் ரெண்டு மணி வரை இணையத்தில் இருக்க மாட்டேன். இன்று ஒரு செமினார் அட்டென்ட் பண்றேன். நாளை செமினார் எடுக்கிறேன்.
ஜாலியா இருங்க ! பீ ஹாப்பி !
கவிஞர்களின் தொகுப்பு... அருமை...
ReplyDeleteஉங்களின் 'ஆட்டோ கிராப் கவிதை' அடுத்த பதிவில் எதிர்ப்பார்க்கிறேன்...
டாக்டர் மயிலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
பகிர்வுக்கு மிக்க நன்றி... (TM 2)
கவிஞர்களின் தொகுப்பு... அருமை...
ReplyDeleteஉங்களின் 'ஆட்டோ கிராப் கவிதை' அடுத்த பதிவில் எதிர்ப்பார்க்கிறேன்...
டாக்டர் மயிலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
பகிர்வுக்கு மிக்க நன்றி... (TM 2)
அட! என் ஃபோட்டோவும் வந்துடுச்சி
ReplyDeleteஎல்லா! போட்டோக்களும் அசத்தல்!
ReplyDeleteஆஹா... கவிதை படித்த கவிதைகள்... :)
ReplyDeleteஅது சரி... புகைப்படம் தானே போட்டீங்க, கவிதை போடலையே - அப்புறம் எதுக்கு ஓடணும்... :)))
த.ம. 3
// உங்களின் 'ஆட்டோ கிராப் கவிதை' அடுத்த பதிவில் எதிர்ப்பார்க்கிறேன்... //
ReplyDeleteஐயய்யோ ! மேடம் ஆபீசுக்கு லீவில் இருக்கும் போது தான் போடணும் ! :))
அனைவரையும் புகைப்படம் எடுத்து அதை வெளியிடும் உங்கள் திறன் பாராட்டுக்கு உரியது
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி நண்பரே! சகோ.சசிகலா சங்கரின் கவிதைத் தொகுப்பினை திரு.பட்டுக்கோட்டை பிரபாகரிடமிருந்து பெற்ற அனுபவம் நினைத்தாலே இனிக்கிறது. சகோதரியின் கவிதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். கவியரங்கம் கட்டிக்கரும்பாய் இனித்தது. மறக்க முடியாத அனுபவங்கள்! நன்றி!
ReplyDeleteஅசத்தல்.
ReplyDeleteபடங்கள் அழகு .
பகிர்வுக்கு நன்றி சார்..
ReplyDeleteநினைவுகளை மீள் பிரசுரம் செய்கிறது படங்கள்
ReplyDeleteஉங்களின் சுறுசுறுப்பை இரும்புடன் ஒப்பிட முடியும் ..........தொடருங்கள்
இனிய நினைவுகளை தொடர்ந்து
ReplyDeleteமிக மிக அருமையாகப் பதிவு செய்து
எங்களை தொடர்ந்து அந்த இனிய சுகத்தில்
திளைக்கச் செய்யும் தங்களுக்கு
எங்கள் மனமார்ந்த நன்றி
( எதையும் கனக் கச்சிதமாய் அழகாய் விரைவாய்
செய்யும் நேர்த்தியை தங்களிடம்தான்
கற்கவேண்டும் என்கிற எண்ணத்தை
எனக்கு தங்கள் பதிவர் சந்திப்புச் செயல்பாடுகள்
உணர்த்திய்து )
அது நான்தானுங்கோ... ரிஷ்வன்... பேர கேட்டு போட்டு இருக்கலாம் .. நன்றி
ReplyDeletetha.ma 7
ReplyDeleteபோட்டோ எடுக்கும் போதே கமெண்ட்டும் யோசிசிடீன்களா :-)
ReplyDeleteஹா ஹா தேங்க் காட்.நான் தப்பிச்சுட்டேன். நீங்கலாம் சிக்கிக்கிட்டீங்க.
ReplyDeleteகோவை மு சரளா said...
ReplyDeleteஉங்களின் சுறுசுறுப்பை இரும்புடன் ஒப்பிட முடியும்
**
கவிதாயினி.. இரும்பா? எறும்பா?
Suresh Subramanian said...
ReplyDeleteஅது நான்தானுங்கோ... ரிஷ்வன்... பேர கேட்டு போட்டு இருக்கலாம் .. நன்றி
***
மன்னிக்க ! சேர்த்துட்டேன்
ஆல் பிரண்ட்ஸ் பை பை மீட்டிங் போறேன். உங்கள் கருத்துக்கள் மாலை படிக்கிறேன்
ReplyDeleteபகிர்விற்கு நன்றி..
ReplyDeleteஉங்க ஆட்டோகிராப் கவிதையை எதிர்பார்க்கிறோம். ஆமா,.. ஹவுஸ் பாஸ் வீட்ல இருக்கற நேரம் பார்த்து வெளியிட முடிவு செஞ்சுருக்கறதுக்கு ஏதாவது பாதுகாப்புக் காரணங்கள் இருக்கா :-)))
புகைப்படங்கள் அனைத்தும் நிகழ்வை ஞாபகப்படுத்தின்....
ReplyDeleteஇவ்வளவு போட்டோ எடுத்தீங்க.. என்ன ஒரு போட்டோ எடுக்காம விட்டுட்டீங்களே :)
நாங்களும் கவிதை வாசிச்சோம்ல
கவிதை படிக்க முடியாவிட்டாலும் கவிஞர்களைத் தெளிவாய் பிரசுரம் செய்துள்ளீர்கள்...
ReplyDeleteநன்றி...
அட... என் முகமும் இங்க. கவிதை எழுத வராட்டியும் கவிஞர்கள் படம் வந்த போஸ்டில் என் படத்தையும் பாத்ததுல சந்தோஷம். நன்றி மோகன்.
ReplyDeleteதென்றலாய் வருடிச்செல்லும் அழகிய கவிதைப்பகிர்வுக்கு [பதிவுக்கு], படங்களுக்கு நன்றிகள். பாராட்டுக்கள்.
ReplyDelete//புரட்சி மணி (பேர் கரீட்டா சொல்றேனா?)//
ReplyDeleteமெய்யாலுமே கரீட்டு தலிவா :)
பகிர்வுக்கு மிக்க நன்றி :)
எங்க ஓடினாலும் விடமாட்டோம்ல
முழுக்கழுதைய சீ.. கவிதைய வாசிக்க
http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.in/
பார்த்தேன்..ரசித்தேன்...நன்றி
ReplyDeleteகவியரங்கத்தை பற்றிய ஒரு தனி பதிவை உங்களிடமிருந்து எதிர் பார்த்தேன்...
ReplyDeleteஆனால் அது இவ்வாறு என்னை கூச்சப்பட்டு நெகிழவைக்கும் அளவிற்கு இருக்குமென எதிர்பார்க்கல... மிக்க நன்றி நண்பரே...
உங்களின் கவிதைக்கு வெயிட்டிங்...:)
நன்றி திண்டுக்கல் சார்....
ReplyDeleteராஜி அக்கா... உங்களுக்கு போன் பண்ணி வாசிக்கிறேன் இருங்க...:)
பகிர்வுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteநான் கவிதை வாசித்து... நீங்கள் எல்லாம் அதைக் கேட்டு சங்கோஜம் படக்கூடாதுன்னு தான் நான் விழாவிற்கே வரவில்லை....
(அப்ப்பா... நல்ல ஐடியா கிடைச்சுது,)
பதிவர்கள் பலரினை இந்த பதிவில் அறிந்துகொள்ள முடிந்தது! அருமையான பகிர்வு! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
குஷ்பாபிஷேகம்- ஓல்ட் ஜோக்ஸ்
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_30.html
Thanks for sharing.
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteநிறைய படங்கள்; நிறைய விளக்கங்கள்.
நன்றி.
நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. இந்த பதிவர் மாநாடு பதிவுகளுக்கு மட்டும் ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லலை. அன்பாலும் பின்னூட்டத்தாலும் அரட்டுறீங்க. ஏதாவது கேள்வி மாதிரி கேட்டோருக்கோ/ சிலர் பின்னூட்டம் பற்றி பேசுனும்னாலோ மட்டும் பதில் சொல்றேன். மிஸ்டேக் பண்ணிக்காதீங்க
ReplyDeleteரமணி சார்: உங்கள் வார்த்தைகள் கவிதைக்கு பொய் அழகு போல இருக்கு. இருந்தாலும் மகிழ வைக்குது நன்றி சார்
ReplyDeleteஅமைதி சாரல்: " எல்லா முன்கதை சுருக்கமும்" ஹவுஸ் பாசுக்கு தெரியும். அந்த கவிதை (??) படிச்சிட்டு எங்களுக்குள் வீணா ஒரு சின்ன விவாதம் கூட வர வேண்டாம்னு ஒரு நல்ல எண்ணம் தான் மேடம் படிக்காத நேரத்தில் பதிவு போட நினைக்கும் காரணம் :)
ReplyDeleteஷீ-நிசி said...
ReplyDeleteஇவ்வளவு போட்டோ எடுத்தீங்க.. என்ன ஒரு போட்டோ எடுக்காம விட்டுட்டீங்களே :) நாங்களும் கவிதை வாசிச்சோம்ல
**
அட ஆமாம் ஷீ-நிசி அப்பப்போ சின்ன சின்ன விஷயத்துக்கு அங்கிட்டும் நான் இங்கிட்டும் ஓட வேண்டியிருந்ததை அன்னிக்கு பாத்திருப்பீங்க. அதான் மிஸ் ஆகிடுச்சு; போட்டோகிராபர் எடுத்த படம் சீக்கிரமே வரும். நண்பர்கள் பகிர்வார்கள்
மயிலன் said...
ReplyDeleteஉங்களின் கவிதைக்கு வெயிட்டிங்...:)
***
க்கும்.. இதுக்கா வெயிட் பண்னோமுன்னு நினைக்க வைக்காம இருந்தா சரி :))
AROUNA SELVAME said...
ReplyDeleteநான் கவிதை வாசித்து... நீங்கள் எல்லாம் அதைக் கேட்டு சங்கோஜம் படக்கூடாதுன்னு தான் நான் விழாவிற்கே வரவில்லை....
**
நீங்க சென்னையிலா இருக்கீங்க?
உங்களின் அபார உழைப்பு பிரமிக்க வைக்கிறது.
ReplyDeleteஇன்னும் படங்கள் இருக்கா ........?
ReplyDeleteSasi Kala said...
ReplyDeleteஇன்னும் படங்கள் இருக்கா ........?
**
கொஞ்சம் இருக்கு. இதுக்கு பிறகு ஒரு பதிவு போட்டேன் பாருங்க. அதை தவிர நான் எடுத்த எல்லா படமும் மதுமதிக்கு அனுப்பியாச்சு
இதுல இருக்க உங்க புத்தக வெளியீடு படங்கள் நீங்க உங்க ஆல்பத்துக்கு எடுத்துக்குங்க.
காமிராமேனுக்கு நீங்க பணம் இன்னும் செட்டில் பண்ணலை :))