Saturday, August 25, 2012

சென்னை பதிவர் சந்திப்பின் நேரடி ஒளிபரப்பு வெற்றி பெறுமா? டயரிகுறிப்பும் படங்களும்

சென்னை பதிவர் சந்திப்பின் நேரடி ஒளிபரப்பை இன்று மாலை சோதித்து பார்த்து விட்டோம் மிக அற்புதமாக இயங்குகிறது. விழாவிற்கு வர முடியாத வெளி மாநில/ வெளி நாட்டில் வாழும் பதிவர்கள் விழாவை  நாளை  நேரலையில் கண்டு மகிழுங்கள். மேலும் இது பற்றி அறிய இங்கு செல்லுங்கள்.

நண்பர்கள் மதுமதி, பட்டிக்காட்டான் பதிவுகளில் நிச்சயம் நேரலை ஒளிபரப்பாகும். எனக்கு அதிக டெக்னிகல் அறிவு இல்லை. நண்பர்களிடம் கேட்டு இங்கும் நேரலை முடிந்தால் ஒளிபரப்புகிறேன். இல்லையேல் நண்பர்கள் மதுமதி/ பட்டிக்காட்டான் பதிவுகளில் நேரலை காணலாம்

இன்று மதியம் முதல் மண்டபத்தில் அனைத்து வேலைகளும் மிக அற்புதமாக நடந்தது. முப்பதுக்கும் மேற்பட்ட பதிவர்கள் பேசி மகிழ்ந்தோம்

இன்று எடுத்த படங்கள் இதோ

மக்கள் சந்தையின் போஸ்டர் / Banner

நமது பதிவர்கள் போஸ்டர் / Banner

செல்வின்,  பிலாசபி பிரபாகர், மெட்ராஸ்பவன்  சிவா 

மக்கள் சந்தை சீனிவாசன், அருண்


 மெட்ராஸ்பவன்  சிவா, ராமானுசம் ஐயா, சென்னைப்பித்தன் ஐயா

டாக்டர். மயிலன் தன் மருத்துவ நண்பர்களுடன் 

வீடுதிரும்பல் மோகன், டாக்டர். மயிலன், அஞ்சா சிங்கம் செல்வின்

ஜெயகுமாரும், செலவினும் நேரலை ஒளிபரப்பை சோதிக்கிறார்கள் 

கோவை நண்பர்கள் ஷர்புதீன், கோவை நேரம், சங்கவி 

கருப்பு  ஹீரோ மாதிரி இருக்கும் கோவை நேரம் (ஜீவா) 

ஆரூர் மூனா, பிலாசபி, செல்வின் டிஸ்கஷன் 

திண்டுக்கல் தனபாலன் (இவர்தானா அது !!) வீடுதிரும்பல் மோகன், குடந்தையூர் சரவணன், ஷர்புதீன் 

ஷர்புதீன், மதுமதி, வலையகம் (நேரலை ஒளிபரப்பு செய்வோர்) 
பின்னால் படமெடுப்பது திண்டுக்கல் தனபாலன் 

வக்கீல் ராஜசேகர் (நண்டு / நொரண்டு),  ஆரூர் மூனா, 
அக்கப்போர் ராஜா (நிற்பவர்)
**************
அவசியம் வாருங்கள் !

நாளை விழாவில் சிந்திப்போம் !

19 comments:

 1. வாழ்த்துகள் நேரலை பார்க்க முடியுமாவென்று தெரியவில்லை இருப்பினும் அவசியம் பார்க்க முயற்சிக்கிறேன்...எனக்கும் வலையுளக நண்பர்களை சந்திக்க விருப்பம், விரைவில் முடியும் என்று நம்புகிறேன்...

  வாழ்த்துகளுடன்
  ஞானசேகர் நாகு

  ReplyDelete
 2. படங்கள் அருமை சார்..... இறுதி கட்ட ஆலோசனைக்கு தாமதமாக வந்தததற்கு மன்னித்துக் கொள்ளவும்... பட்ட கஷ்டம் எல்லாம் இன்று சுகமாக மாறப் போகிறது... மிக்க மகிழ்ச்சி சார்

  ReplyDelete
 3. அட நம்ம திண்டுக்கல் அண்ணே.. மோகன் அண்ணா கொஞ்சம் கருப்பு அழகரா மாறிட்டிங்க.. போடோஸ் சிலது கலங்கலா இருக்கு.. கலக்குங்க

  ReplyDelete
 4. சம்பந்தப்பட்ட ஒவ்வொரு பதிவையும் படிக்கும்போது..... நமக்குப் போக முடியலையேன்ற ஏக்கம் அதிகமாகுது மோகன்.

  நேரடி ஒளிபரப்புக் கிடைச்சால் மனம் மகிழ்வேன். உங்களுக்கும் எனக்கும் ஆறரை மணி நேர வித்தியாசம் இருக்கு.

  ReplyDelete

 5. ஹாரி பாட்டர் said...
  போடோஸ் சிலது கலங்கலா இருக்கு.. கலக்குங்க
  ***********
  ஆமா ஹாரி பாட்டார் நேற்று போட்டோக்கள் எனது மொபைலில் எடுத்தேன். அதான் சில போட்டோ சரி இல்லை இன்று நம் சோனி காமிராவில் எடுத்து கலக்கிப்புடலாம் கலக்கி

  ReplyDelete
 6. Anonymous7:00:00 AM

  உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பர்களே..

  பல முகங்களை இன்று அடையாளம் காண உதவியதற்கு நன்றிகள்

  ReplyDelete
 7. எல்லோரையும் ஒரு இடத்தில் இணைத்தது எழுத்தே/நன்றி வணக்கம்/

  ReplyDelete
 8. வணக்கம். வாழ்த்துக்கள். நல்ல முயற்ச்சி. இது போல் எல்லா வருடமும் தொடர்ந்து எல்லோரும் சேர்ந்து கொண்டாட வேண்டும். நேரடி ஒலிபரப்பு மிக நல்லது. நாங்க எல்லாம் சென்னைவாசிகளாக இருந்தாலும் வெளிநாட்டில் வசிப்பதால் கலந்துக்க முடியவில்லையே என்கிற் ஒரு வருத்தம் ஒருபக்கம் மறுபக்கம் இந்த நேரடி ஒலிபரப்பு எங்களால் இந்திய நேரத்திற்க்கு பார்க்க முடியாது என்றாலும் யாராவது இதை எங்களுக்கு அந்த லிங் அனுப்பினால் நாங்களும் பார்த்து ரசிப்போம். எல்லா வலைபதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். நன்றி  ந்ட்

  ReplyDelete
 9. திண்டுக்கல் தனபாலன் கலக்கலா இருக்காரே

  ReplyDelete
 10. வணக்கம் பதிவுலகமே...
  நான் தமிழ் நண்பர்கள் இணைய தளத்திலே நடந்து கொண்டு இருக்கும் பதிவு போட்டியில்
  பங்கு பெற்று தமிழ் மண் எடுப்போம்,தமிழீழத்திலே ...என்ற ஒரு கவிதை எழுதி உள்ளேன்.
  நீங்கள் எனக்கு அந்த தளத்தில் சென்று வாக்களித்து வெற்றி பெற உறுதுணையாக இருக்கும் படி வேண்டுகிறேன்.

  நீங்கள் கவிதையை படிக்க இங்கே சொடுக்கவும்.
  தமிழ் மண் எடுப்போம்,தமிழீழத்திலே ...

  என்னுடைய வலைப்பூ
  http://kavithai7.blogspot.in/

  ReplyDelete
 11. வணக்கம் பதிவுலகமே...
  நான் தமிழ் நண்பர்கள் இணைய தளத்திலே நடந்து கொண்டு இருக்கும் பதிவு போட்டியில்
  பங்கு பெற்று தமிழ் மண் எடுப்போம்,தமிழீழத்திலே ...என்ற ஒரு கவிதை எழுதி உள்ளேன்.
  நீங்கள் எனக்கு அந்த தளத்தில் சென்று வாக்களித்து வெற்றி பெற உறுதுணையாக இருக்கும் படி வேண்டுகிறேன்.

  நீங்கள் கவிதையை படிக்க இங்கே சொடுக்கவும்.
  தமிழ் மண் எடுப்போம்,தமிழீழத்திலே ...

  என்னுடைய வலைப்பூ
  http://kavithai7.blogspot.in/

  ReplyDelete
 12. பின் முழு நிகழ்ச்சி தொகுப்பை வழங்கினால் சிறப்பாக இருக்கும்.

  காமிரா பட பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 13. நேரலைக்கான ஹெச்டீஎம்எல்லை என் வலைப்பூவில் சேர்த்தேன். ஆனா தெரியவே இல்லை. :((

  ReplyDelete
 14. People look a bit different from their profile photos. Please use flash when you take photos inside a room even if it is daytime Mohan, first few photos are dark.

  ReplyDelete
 15. திண்டுக்கல் தனபாலனின் மீசை கவர்கிறது.

  ReplyDelete
 16. பார்த்து விட்டேன் சார்...

  வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி...

  அடுத்தப் பதிவு தொடர்கிறேன்... (7)

  ReplyDelete
 17. எனது போட்டோ வை இருட்டில் எடுத்தி விட்டு கருப்பு ஹீரோ என்று சொல்லி இருக்கீர்.ஆக்ட்சுவலா நான் ரொம்ப சிவப்பு தெரியுமா...?

  ReplyDelete

 18. // கோவை நேரம் said...
  ஆக்ட்சுவலா நான் ரொம்ப சிவப்பு தெரியுமா...? //

  நான் இதை ஆமோதிக்கிறேன்!!!( எப்பா காசு குடுக்காமலே கூவிருக்கேன் கோவை வந்தா கொன்சம் என்னை கவனிச்சுக்க...)

  ReplyDelete
 19. கோவை நேரம் said...

  எனது போட்டோ வை இருட்டில் எடுத்தி விட்டு கருப்பு ஹீரோ என்று சொல்லி இருக்கீர்.ஆக்ட்சுவலா நான் ரொம்ப சிவப்பு தெரியுமா...?
  >>
  அதான் நேத்து பார்த்தோமே

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...