Tuesday, August 14, 2012

சுதந்திரதின சிறப்பு நிகழ்சிகள் லிஸ்ட்: எதை பார்க்கலாம்? பரிந்துரை !

நாளைக்கு சுதந்திர தினம்  ! வழக்கமாய் என்னென்ன டிவியில் என்ன நிகழ்ச்சி என வீடுதிரும்பலை பார்த்து தான் தெரிந்து கொள்வோம் இந்த முறை எங்கே காணும் என நண்பர்கள் சிலர் கேட்டதால் (!!??) இதோ சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள் பட்டியல். மஞ்சளில் ஹை லைட் செய்தவை நான் பார்க்க எண்ணியுள்ள நிகழ்ச்சிகள் !

இது முன்னோட்டம் தான் ! பார்த்து முடிச்சுட்டு பின்னோட்டமும் - ஐ மீன்- விமர்சனம் உண்டு (ஐயய்யோ !!)

சன் டிவி

சினிமா தியேட்டர் மாதிரி நாலு படம் போடுறாங்க. கொடுமைடா சாமி !

7. 30 AM - ஆடி கிருத்திகை பண்டிகை எதனால் கொண்டாடுகிறார்கள் -தகவல்

8 AM - வனயுத்தம் படம் குறித்து அர்ஜூன் பேட்டி (வீரப்பன் பத்திய படமாம் இது !)

9 AM - சந்தானம் பேட்டி (மிரட்டல் படம் குறித்து)

9.30 AM - சாலமன் பாப்பையா பட்டி மன்றம் (தேச முன்னேறத்துக்கு பெரும் தடையாய் இருப்பது வறுமையா? வன்முறையா?)

11 AM - கில்லி படம் (எத்தனாவது தடவைங்க சார்?)

2 PM - அரவான் திரைப்படம் (ஓரளவு நல்ல படம். இதுவரை பார்க்காட்டி பாருங்க) - நண்பர் ஒருவர் பின்னூட்டத்தில் அரவான் வரலை; மம்பட்டியான் மாத்திட்டாங்க என்கிறார். இதெல்லாம் சகஜமுங்க !

6 PM - வேங்கை திரைப்படம் (ஓசியில் கூட பார்க்க ரெகமன்ட் செய்ய மாட்டேன்)

10 PM - போதிதர்மன் ஆங்கில டப்பிங் திரைப்படம்

கலைஞர் டிவி 
Add caption
9 AM -  லியோனி சிறப்பு பட்டிமன்றம் (பொண்ணு கூட ஸ்கூல் போகணும் பாக்க முடியுமா தெரியலை)

10. 30 AM  - கோ திரைப்படம் 

3 PM - ஜீவாவின் சுதந்திரம்- நடிகர் ஜீவா பேட்டி

4 PM -  விடுதலை பாட்டு -சினிமாவில் சுதந்திரம் குறித்த பாடல்கள் (சினிமாவை வச்சு என்ன பண்ண முடியும்னு தான் சேனல்கள் யோசிக்கிறாங்க. ஹும் :( 

4.30 PM - சினிமாவில் சுதந்திரம் - சினிமா சுதந்திரம் எந்த அளவு சாத்தியம்? 

5 PM - மதராச பட்டினம் - படம் (ஏற்கனவே போடாத புது படம் ஏதும் கிடைக்கலீங்களா?)

9 PM - ஸ்னேஹா - பிரசன்னா பேட்டி (விஜய் டிவி தான் இவங்களை குத்தகை எடுத்திருக்குன்னு நினைச்சா இப்ப கலைஞருமா?)

10 PM - தேசபக்தி பாடல்கள் -புஷ்பவனம் குப்புசாமி

விஜய் டிவி

8 AM சிவகுமாரின் தவப்புதல்வர்கள் (க்ளிப்பிங்க்ஸ் பாத்தா ஏற்கனவே பார்த்தது போல் இருக்கு. புதுசு மாதிரி தெரியலை )

9.30 AM சிறப்பு நீயா நானா

11 AM - போராளி திரைப்படம் (சுமாரான படம். இதுவரை பார்க்காதவர்கள் பாருங்கள் )


3 PM- கும்கி ஒரு பார்வை

5 PM- அட்ட கத்தி ஒரு பார்வை

6 PM- முகமூடி : நடிகர் ஜீவா பேட்டி

7 PM- பயணம் திரைப்படம்

ஜெயா டிவி

7.30 AM - விஸ்வநாதன் ஆனந்த் பேட்டி

11 AM - மாற்றான் படம் இசை  வெளியீடு & கலை நிகழ்ச்சிகள்

3 PM - கும்கி படம் ஒரு பார்வை

4 PM - பனித்துளி படம் ஒரு பார்வை

4 . 30 PM - இசை பயணம் -ஜெயா டிவி யின் புது நிகழ்ச்சி
5 PM - கலக்கல் கபடி ஒரு முன்னோட்டம்

6 PM - உறுமி திரைப்படம்

9 . 30 PM - இளையராஜா -கெளதம் மேனன் கலந்துரையாடல்

*******
அண்மை பதிவு

தில்லி செங்கோட்டை: நேரடி அனுபவம்

45 comments:

  1. நன்றி தல ...

    ReplyDelete
  2. நன்றி மோகன் குமார்.

    சில ஆண்டுகளுக்கு முன்னர் சுதந்திர தினத்தன்று கலைஞர் டிவியில் தேன் துளிகள் என்ற தலைப்பில் மானாட மயிலாடவின் சிறந்த ஆட்டங்களைப் போட்டார்கள்.

    இநத ஆண்டு அப்படி எதுவும் இல்லையா?

    ReplyDelete
  3. சயின்டிஸ்ட் சார்

    //சில ஆண்டுகளுக்கு முன்னர் சுதந்திர தினத்தன்று கலைஞர் டிவியில் தேன் துளிகள் என்ற தலைப்பில் மானாட மயிலாடவின் சிறந்த ஆட்டங்களைப் போட்டார்கள்.//

    அப்படி ஏதும் இருக்க மாதிரி தெரியலை. மானாட மயிலாட முதல் சீசனுக்கு பிறகு பாக்குறதே இல்லை சயின்டிஸ்ட் சார்

    ReplyDelete
  4. நாளைக்கு எனக்கு அலுவலகம் சார் .. இதில் எதை பார்த்தாலும் மண்டை காயும் ஏனெனில் விளம்பரம் போட்டே கொல்லுவாயிங்க.. சோ நோ ப்ரோக்ராம்ஸ் .. பகிர்வுக்கு என் நன்றிகள்

    ReplyDelete
  5. விடுமுறையை ரசிக்க எழுத்தில் ஒரு விளம்பரம்
    நல்லாத்தான் இருக்கு ........நிச்சயம் நீங்க அழுத்தமாய் கோடிட்ட பகுதிகளை பார்க்கிறோம்

    ReplyDelete
  6. நன்றி...

    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...(TM 2)

    ReplyDelete
  7. நீங்கள் குறிப்பிட்ட அனைத்தும் பார்க்க வேண்டிய நிகழ்சிகள் தான் பார்ப்போம் எதை பார்க்க முடிகிறது என்று

    ReplyDelete
  8. நல்ல தொகுப்பு! கரண்ட்நாளைக்கு என்னபண்னுமோ தெரியலை! இன்னிக்கு 5மணி நேரம் கட் ஆகி இப்பத்தான் வந்தது!

    இன்று என் தளத்தில் பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 4
    http://thalirssb.blogspot.in/2012/08/4.html
    டூபாக்கூர் நிறுவனமும், அனிருத்- ஆன்ரியா லிப் கிஸ்ஸும்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_14.html

    ReplyDelete
  9. படங்கள் ஏற்கனவே பார்த்துவிட்டேன்.

    மிகுதி பிடித்தால் பார்ப்போம்.

    சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. aravan not showing.it is changed.prasanth in mambatiyan is at 2pm in sun tv

    ReplyDelete
  11. வணக்கம் மோகன் சார். உங்களுக்கு பயங்கர ஞாபக சக்தியா? இல்லை, பல தடவ இந்த விளம்பரங்களை பார்த்து இப்படி மனப்பாடம் மாதிரி ஆகிப்போச்சா?

    எல்லா பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்குமிடம்னு சொல்லறமாதிரி, எல்லா நிகழ்ச்சி நிரல்களும் ஒரே இடுகையில் கிடக்குமிடம்னு சொல்லலாம் போல இருக்கே?

    ReplyDelete
  12. Hi Mohan,

    I will watch the tv shows that you recommended. If I am not happy with those programs, whether I can raise a complain on you. As like the Eemu Koli cases against actors..

    :)

    ReplyDelete
  13. இது மீள்பதிவா ?
    # டவுட்டு..

    ReplyDelete
  14. இங்க விளம்பரம் பண்ணதுக்கு சேனல்லாரவுக கிட்ட ஏதும் பைசா தேருமானு கேட்டுப்பாருங்கண்ணே....:)

    ReplyDelete
  15. ஆன் பண்ணாத டிவி பெட்டர்னு நினைக்கிறேன் மோகன்.

    ReplyDelete
  16. \\(பொண்ணு கூட ஸ்கூல் போகணும் பாக்க முடியுமா தெரியலை)\\ inaiyam irukke!!

    ReplyDelete
  17. இதுல ஒரு ப்ரோக்ராம் கூட பார்க்கணும்னு தோணல மோகன். பேசாம ஒரு புக்கை எடுத்து வாசிக்க வேண்டியதுதான்.

    //மாற்றான் படம் இடை வெளியீடு//

    பிரபல பதிவருங்க எப்பவும் எழுத்து பிழையை கண்டுக்கறதே இல்லை :)

    ReplyDelete
  18. சுதந்திர தின கொண்டாட்டம் http://tamilmottu.blogspot.com/2012/08/blog-post_14.html

    ReplyDelete
  19. விளம்பரம் இல்லாத சானல் எது சொல்லுங்க நான் அங்கே போறேன்...!

    ReplyDelete
  20. எது எப்படியோ எனக்கு அலுவலகம் உண்டு... நான் கணினியை மட்டுமே காண முடியும்

    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. Voval
    Few leads about "எடக்கு மடக்கு", hope this will help u to understand more about them.
    Their first target was on a blogger named "சாம் ஆண்டர்சன்" and his blog "http://samthehero.blogspot.in/" (previously this blog was spookfking.blogspot.in). They started abusing him in the same way they are abusing you. Using bad words against his family and bla..bla.. The reason they said for abusing ஆண்டர்சன் was that he was writing spoofs on "பிரபல பதிவர்கள்". Here the point to be noted is ஆண்டர்சன் was writing spoofs mainly for கேபிள், little about ஜாக்கி & CP senthil Kumar. Even கேபிள் has visited his blog and said him to imporove his spoofing skills.
    Later எடக்கு மடக்கு was started and they started targeting "சாம் ஆண்டர்சன். You need to remember here that there are also 2 more spoof sites "http://padhivar.blogspot.in" & http://mokkaiblog.blogspot.com. These two sites were started much earlier than சாம் ஆண்டர்சன் and they write spoof only for ஜாக்கி. Their main target is ஜாக்கி. They never wrote about கேபிள். So எடக்கு மடக்கு never targeted "http://padhivar.blogspot.in" and http://mokkaiblog.blogspot.com. Everybody knows who runs http://mokkaiblog.blogspot.com, even எடக்கு மடக்கு knows, but they never said against their writings.
    with this we can understand that எடக்கு மடக்கு is run by some guys very close to கேபிள் or even கேபிள் may be a member of this group. some of their விழிப்புணர்வு articles can be written by கேபிள்.

    எடக்கு மடக்கு Second Target was on CP. Senthil kumar (http://www.adrasaka.com), reason they said for abusing him is that he is not writing good articles and he is posting 3 posts per day and writing mokkai tweets. Here is the real reason for them to abuse Senthil. CP said there are 2 groups in chennai tamil bloggers (cable group and Jackie group), which created a rift among Tamil bloggers, Cable visited his article and said him not to write like this (http://www.adrasaka.com/2011/12/3.html). Some days later he posted his 1000 th post, this might have made Cable jealous and he might have given a go ahead to his group members to abuse CP. this is a guess :)

    After abusing these 2 guys, and making Cable happy, எடக்கு மடக்கு felt they are the leaders, and no one can question their authority and they can abuse any body. As most of them in எடக்கு மடக்கு were Hindus, they started their target on muslim bloggers, later muslim bloggers and SL Tamil bloggers got in to fight and எடக்கு மடக்கு was just watching all the fights btw muslim bloggers and SL tamils.

    Now they have caught you, just for the reason that u were torturing Cable shankar. Just for name sake they abused Jackie and Mohan kumar. Jackie will never understand all these blogger politics.

    ReplyDelete
  22. பனித்துளி என்று போட்டிருக்கிறீர்கள். அவர்கள் ராசிக்காக 'க்' எடுத்து பனிதுளி என்று விளம்பரம் செய்கிறார்கள். என்ன கொடுமை! அரைத்த மாவையே அரைக்கும் இவர்கள் வழக்கத்தில் உருப்படியாய்ப் பார்க்க ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை. இளையராஜா பேட்டி பார்க்க முடிந்தால் பார்க்கலாம். (தூக்கம் வராமல் இருக்கவேண்டும்!)

    ReplyDelete
  23. அனைத்து டிவி களின் நிகழ்ச்சி நிரலை யும்

    பேப்பரில் கண்ட போது . .

    விடுதலை நாள் தொடர்பான நிகழ்சிகள் அதிகமாக

    தென்பட்டது மக்கள் டிவி யில் தான் . . .



    ஆனால நீங்கள் அதை பற்றி . . . . !?

    ReplyDelete
  24. நன்றி சீனி

    ReplyDelete

  25. அரசன்: அடடா நீங்கள் மருத்துவ துறை அல்லவா? அதான் நாளையும் ஆபிஸ் இருக்கு

    ReplyDelete
  26. நன்றி சரளா. அடுத்த ஞாயிறு பதிவர் விழாவில் உங்களை சந்திப்பேன்

    ReplyDelete

  27. நன்றி தனபாலன் சார்

    ReplyDelete
  28. நன்றி வலங்கை சரவணன். தங்களுடன் போனில் பேசியதில் மிக மகிழ்ச்சி

    ReplyDelete

  29. நன்றி சுரேஷ்

    ReplyDelete

  30. நன்றி மாதேவி

    ReplyDelete
  31. சீன் கிரியேட்டர் : சரியா சொன்னீங்க நண்பா. பதிவிலும் அதனை சேர்த்துட்டேன்

    ReplyDelete
  32. விருச்சிகன்: நண்பர்களுக்காக இணையத்தில் ஒவ்வொரு டிவி-யா தேடி தான் எழுதுறேன்

    ReplyDelete
  33. வடிவேலன் : ஐ யாம் பாவம்

    ReplyDelete
  34. Madhavan Srinivasagopalan said...
    இது மீள்பதிவா ?
    # டவுட்டு..

    மாதவா: ஹா ஹா ! செம ! அடுத்த முறையும் இதே கமண்ட்டை நீங்கள் மீள் பதிவு செய்யலாம். அவங்களும் மாற மாட்டங்க நானும் ....

    ReplyDelete
  35. Jey said...
    இங்க விளம்பரம் பண்ணதுக்கு சேனல்லாரவுக கிட்ட ஏதும் பைசா தேருமானு கேட்டுப்பாருங்கண்ணே....:)

    ஹா ஹா செம !

    ReplyDelete
  36. சுந்தர்ஜி; ஓகே சார்

    ReplyDelete

  37. சதீஷ் செல்லத்துரை : நன்றி

    ReplyDelete


  38. மனோ: அதுக்கு தான் நிறைய சேனல் இருக்கே. மாத்தி மாத்தி பாக்க வேண்டியது தான்

    ReplyDelete

  39. சீனு: அப்படியா? ஓகே

    ReplyDelete

  40. கப்பார் சிங்: இங்கே எதுக்கு இந்த கமன்ட் போட்டீங்க என தெரியலை. மெயிலில் CC போடுற மாதிரி நமக்கும் ஒரு CC போட்டீங்களோ ? தங்கள் கருத்துகளை அறிய முடிந்தது நன்றி

    ReplyDelete

  41. ஸ்ரீராம்: அவ்ளோ சீக்கிரம் தூங்கிடுவீன்களா என்ன?

    ReplyDelete
  42. குரங்குபெடல் said...
    அனைத்து டிவி களின் நிகழ்ச்சி நிரலையும் பேப்பரில் கண்ட போது . . விடுதலை நாள் தொடர்பான நிகழ்சிகள் அதிகமாக தென்பட்டது மக்கள் டிவி யில் தான் . . .
    **
    அடடா ! அப்படியா? இவை நான்கும் மிக பாபுலர் டிவி க்கள் என போட்டேன். மேலும் இந்த நேரம் மக்கள் பற்றி எழுதினால் நம்மை அவங்க டிவி யில் காட்டுவதால் அவங்களுக்கு விளம்பரம் தருகிறோம் என சிலர் சொல்ல கூடும். நீங்கள் சொல்லி தான் இந்த தகவலே தெரிந்தது நன்றி

    ReplyDelete
  43. Jayadev Das said...

    \\(பொண்ணு கூட ஸ்கூல் போகணும் பாக்க முடியுமா தெரியலை)\\ inaiyam irukke!!

    ஆமாம் தாஸ். தவற விட்டதை இணையத்தில் பார்க்கணும்

    ReplyDelete
  44. ரகு: நீங்கள் சொன்ன தவறு திருத்திட்டேன். இதுக்கு போய் என்னை ஏன் பிரபல பதிவர்னு திட்டணும்? :)

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...