சென்னையில் ஆகஸ்ட் 26 -நடந்த பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ளாத நண்பர்கள் அதனை காண; கலந்து கொண்ட நண்பர்கள் மீண்டும் அந்த நினைவுகளில் மூழ்க, தம் நண்பர்களில் சிலரை தொலை காட்சியில் பார்க்க ஒரு வாய்ப்பு !
பதிவர் மாநாடை படம் பிடித்த மக்கள் தொலைக்காட்சி இருபதுக்கும் மேற்பட்ட பதிவர்களிடம் பேட்டி எடுத்து அரை மணி நேர நிகழ்வாக வெளியிடுகிறது.
"ஜன்னலுக்கு வெளியே" என்ற தலைப்பில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மக்கள் தொலை காட்சியில் புத்தக வெளியீடு உள்ளிட்ட நிகழ்வுகள் ஒளிபரப்பாகிறது. அதில் பதிவர் திருவிழா பற்றி நாளை செப்டம்பர் 8- 2012 சனிக்கிழமை காலை 8.30 முதல் முதல் 9 மணி வரை நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.
மக்கள் டிவி வரும்போது "பதிவர் அறிமுகம்" நடந்ததால் அவர்கள் நிகழ்ச்சியை முழுதும் கவர் செய்யலை. வந்திருந்த கூட்டம், மேடை இவற்றை வீடியோ எடுத்து விட்டு பதிவர் நண்பர்கள் பேசுவதை மட்டும் வீடியோ எடுத்து சென்றனர்
இதில் கீழ்காணும் பதிவர்கள் பேசியுள்ளனர் என நினைக்கிறேன் (வேறு நண்பர்கள் பேசியிருந்தால் சொல்லவும்; சேர்க்கிறேன்)
மதுமதி
பாலகணேஷ்
ரஹீம் கஸாலி
மெட்ராஸ் பவன் சிவகுமார்
வீடுதிரும்பல் மோகன் குமார்
சங்கவி
கோவை நேரம்
கோவை சரளா
அகிலா
நண்டு (ராஜசேகர், வழக்கறிஞர்)
தமிழ்வாசி பிரகாஷ்
ரமணி (தீதும் நன்றும் பிறர் தர வாரா)
திண்டுக்கல் தனபாலன்
கவிஞர் சசிகலா
தேவாதி ராஜன்
திடங்கொண்டு போராடு சீனு
லதானந்த்
கோகுல்
***

நாளை காலை 8.30-க்கு மக்கள் தொலைகாட்சி பாருங்கள் நண்பர்களே !
***
டிஸ்கி: சற்று முன் தான் மக்கள் டிவி பாஸ்கர் போன் செய்தார். எனவே தனி பதிவாக வெளியிடுகிறேன். இல்லையேல் காலை பதிவில் டிஸ்கியாக சொல்லியிருப்பேன் !
***
டிஸ்கி: சற்று முன் தான் மக்கள் டிவி பாஸ்கர் போன் செய்தார். எனவே தனி பதிவாக வெளியிடுகிறேன். இல்லையேல் காலை பதிவில் டிஸ்கியாக சொல்லியிருப்பேன் !
அட..டிவியில் தெரிகிறனோ இல்லையோ உங்க போட்டோவில் இருக்கேன்...
ReplyDeleteஜீவா: டிவியில் உங்களை காட்டாம இருப்பாங்களா? நீங்க ஓகேன்னா அடுத்து சீரியலுக்கே கூட்டிட்டு போயிடுவாங்க !
ReplyDeleteநல்ல அலசல். நன்றி.
ReplyDeleteஇன்று என் வலையில்
ஆயிரம் கொக்குகளின் கதை
யுவா: தலைப்பு போட்டா மட்டும் பத்தாது. அதை க்ளிக் பண்ணா பதிவுக்கு போற லிங்க் இருக்கணும் !
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநீங்க இந்த மாதிரி செஞ்சதே இல்லையா சார்?
ReplyDeleteஅப்படி செய்ய ராஜபாட்டை ராஜா என்பவர் காப்பிரைட் வாங்கி வச்சிருக்கார். அவர் மட்டும் தான் இன்று என் வலையில் என போடலாம். :)
ReplyDeleteபஹ்ரைனில் மக்கள் தொலைக்காட்சி தெரியாதே :( :( :(
ReplyDeleteலெஃப்ட்டு
ReplyDeleteபகிர்விற்கு நன்றி. நல்ல தகவல்.
ReplyDeleteதகவலுக்கு நன்றிகள்
ReplyDeleteதகவலுக்கு நன்றி நண்பரே!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
காசியும் ராமேஸ்வரமும்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_7.html
உலகின் மிகச்சிறிய பைக்கும் கடவுள் நம்பிக்கையும்
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_4275.html
தகவலுக்கு நன்றி மோகன். நாளைக் காலை கட்டாயம் பார்க்கிறேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது:))))))))))))0
ReplyDelete//வரலாற்று சுவடுகள் said...
ReplyDeleteபஹ்ரைனில் மக்கள் தொலைக்காட்சி தெரியாதே :( :( :(//
என்ன ? மக்கள் தொலைக்காட்சியை தடை பன்னிட்டாங்களா ?
This comment has been removed by the author.
ReplyDeleteசரி நாளைக்கு காலைல மறக்கமா பார்த்தீடுவோம்..
ReplyDeleteஅன்பின் மோகன் குமார் - தகவலுக்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteதகவலுக்கு நன்றி திரு மோகன் குமார் அவர்களே! நாளை அவசியம் மக்கள் தொலைக்காட்சியைப் பார்க்கிறேன்.
ReplyDeleteதகவலுக்கு நன்றி திரு மோகன் குமார் அவர்களே! நாளை அவசியம் மக்கள் தொலைக்காட்சியைப் பார்க்கிறேன்.
ReplyDeleteஇதில் கீழ்காணும் பதிவர்கள் பேசியுள்ளனர் என நினைக்கிறேன் (வேறு நண்பர்கள் பேசியிருந்தால் சொல்லவும்; சேர்க்கிறேன்)////
ReplyDeleteநானும் பேசினேன்னு நினைக்கிறேன்..
ஹா ஹா நான் டிவியை இப்பவே ஆன் பண்ணி மக்கள் டி.வில வெச்சுடுறேன்.
ReplyDelete///////
ReplyDeleteயுவகிருஷ்ணா said...
லெஃப்ட்டு/////////////////
நான் சென்டரு...............
//
ReplyDeleteComment deleted
This comment has been removed by the author.///////////////
இந்த ஆத்தர்களே இப்படிதான் குத்துங்க எசமான் குத்துங்க ..............
நான் பார்த்தவரை திடம் கொண்டு போராடு சீனு,லதானந்த் ஆகியோரும் பேசினர்,நானும் ஒர்ரிரண்டு வார்த்தை பேசினேன்.
ReplyDeleteநாளை நான் அலுவலகம் போய் விடுவேன்.யாராவது நண்பர்கள் வீடியோ பதிவு செய்து வெளியிட்டால் பரவாயில்லை.
பிரகாஷ்/ கோகுல்: தவற விட்ட பெயர்கள் சேர்த்து விட்டேன் !
ReplyDeleteதகவலுக்கு மிக்க நன்றி
ReplyDelete( நாங்கள் பார்க்கமுடியுமா
எனத் தெரியவில்லை
காலை 7.மணி முதல் 9 மணிவரை மின் தடை )
நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள முடியவில்லை, நாளையும் பார்க்க வாய்ப்பில்லை. நமக்கும் பதிவர் மாநாட்டுக்கும் வெகு தூரம் போல!
ReplyDeleteமக்கள் டிவி லிங்க் கிடைக்குதானு பார்ப்போம்.
மக்கள் டிவி எனக்கு வரும்...கண்டிப்பாய் பார்க்கிறேன்...
ReplyDeleteஎன் விகடனில் கூட பதிவர் சந்திப்பு பற்றி வந்து இருக்கு...
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.

ReplyDelete@ Ramani sir.
ReplyDeleteஆமாம். மின் வெட்டு.
என்னத்த சொல்ல?
வரலாற்று சுவடுகள் said...
ReplyDeleteகலாகுமரன் said...
//வரலாற்று சுவடுகள் said...
பஹ்ரைனில் மக்கள் தொலைக்காட்சி தெரியாதே :( :( :(//
என்ன ? மக்கள் தொலைக்காட்சியை தடை பன்னிட்டாங்களா ?
தடையெல்லாம் இல்லை நண்பரே, பெரும்பாலான தமிழ் சேனல்களை கேபிள் ஆபிரேட்டர்களால் இணைப்பில் வழங்கப்படுவதில்லை! எனது ஏரியாவில் உள்ள கேபிள் ஆபிரேட்டர்கள் மூலம் எனக்கு 4 தமிழ் சேனல்கள் மட்டுமே தெரிகிறது!!
parthu vidalam.
ReplyDeleteதல..யு டியுப் லிங்க் எடுத்து போடவும்...
ReplyDeleteதகவலுக்கு நன்றி..கட்டாயம் பார்த்துவிடுவோம்
ReplyDeleteதகவலுக்கு நன்றி. இங்கே தில்லியில் தெரியாது.....
ReplyDeleteமுடிந்தால் யூ-ட்யூபில் பகிரவும்...
இந்த நிகழ்ச்சி கீழே உள்ள லிங்க்-ல் 14.00 வது நிமிடத்திலிருந்து ஆரம்பமாகிறது.
ReplyDeleteமக்கள் டிவி
நன்றி.
ஓ... நீங்கள் முன்னரே சொல்லியிருந்தும் நான்தான் கவனிக்கத் தவறி விட்டேன். இன்று கரண்டும் இருந்து, வெளி வேலையும் இல்லாமல் இருந்தும் மிஸ் செய்து விட்டேன்.
ReplyDelete:(((