Monday, January 2, 2012

காஞ்சிபுரம் பயண கட்டுரை - புகை படங்கள் -மினி டிரைலர்

காஞ்சிபுரம் போகணும் என்கிற நீண்ட ஆள் ஆசை இப்போது தான் நிறைவேறியது. இந்த புத்தாண்டை கோயில் குறித்த இந்த பதிவுடன் துவங்குவோம்.

வாரா வாரம் வெள்ளியன்று இந்த பயண கட்டுரை வெளியாகும் (வெள்ளி கிழமை எனபதால் சாமி பற்றிய மேட்டர்... செண்டிமெண்டா நிறைய பேர் வாசிப்பாங்கன்னு அய்யா சாமி நினைக்கிறார். ஹும்... பாவம் அப்பாவி !!)


மூன்றடியில் உலகை அளந்த கோயில் ! என்ன கோயில் .. சொல்லுங்க பார்ப்போம் !!



யானைகளிடம் பேச போகும் அய்யாசாமி..
அவர் கையில் என்ன இருக்கு? இரண்டு யானைகளும் பாய்கிறதே !!
Wait  and watch this story !!

கல் சங்கிலியும் பின்னணியில் அற்புத சிற்பங்களும்.. எந்த கோயில் தெரிகிறதா? 


பட்டு புடவை நூற்பதை விரிவான வீடியோவுடன் பார்க்க  நீங்கள் செல்ல வேண்டிய ஒரே ப்ளாக் நம்ம வீடு திரும்பல் தான் :))  சில நாட்கள் காத்திருங்கள் !!

நல்லவர் மாதிரி அய்யாசாமி போஸ் கொடுக்கும் இந்த கோயில் பேர் தெரியுமா?

திருப்பதி மாதிரி இவ்ளோ பெரிய கியூவா? என்ன கோயில்ங்க அப்படி விசேஷம்?

ஹலோ !! நாங்களும் நடப்போமில்ல !!

கோயிலின் உள்ளே சுதந்திரமாய் சுற்றி திரியும் மாடுகள். மிக புகழ் பெற்ற இந்த காஞ்சி கோயில் எது?

வீடு இல்லீங்க..இது மெஸ். தட்டு காலியானாலும் எழுந்து போக முடியாத படி அப்படி என்ன விசேஷம் இந்த மெஸ்ஸில் !! நிச்சயம் சொல்லுவோமில்ல !!

Mrs. அய்யாசாமி பட்டு புடவை வாங்கிய கடையில் உள்ள அழகிய ஓவியங்கள்
("நாலு மணி நேரம் நான் எப்டி தான் பொழுதை கழிக்கிறது? 
அதான் அங்கே கொஞ்சம் போட்டோ எடுத்தேன் -இப்படிக்கு அய்யா சாமி) 

அய்யாசாமி மாலை போடுவது யாருக்கு ? என்ன கோயில் இது?
                                                  ***

கண்ணா இது வெறும் டிரைலர் தான் மெயின் பிக்சர் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கும். வரட்டா?

2011 : ஸ்பெஷல் பதிவுகள் :


2011: சிறந்த 10 பாடல்கள்

2011: Top 10 படங்கள்

2011 : மாபெரும் 10 மொக்கை படங்கள்

2011 : எனக்கு எப்படி இருந்தது?

2011-ல் பதிவுலகம்: நல்ல விஷயங்களும் சர்ச்சைகளும்

Related Posts Plugin for WordPress, Blogger...