Monday, February 7, 2011

2 கவிதைகள்

கண்ணாடி


கார் கண்ணாடியை
அழுக்கு தீர துடைத்தவாறு
வெள்ளுடை டிரைவர்

கண்ணாடிபிம்பத்தில்
சட்டையை சரி செய்தவாறு
இன்டர்வியூ போகும் இளைஞன்

அதே கண்ணாடியில்
நகர்ந்து போகும் மேகங்களை
ரசித்தவாறே
நடந்து போகிறான்
இன்னொருவன் ..

ஆயுதம்

சாந்தமான முகங்களுடன்
ஆயுதங்கள் வைத்திருக்கும்
கடவுள்கள்

21 comments:

  1. மூன்றும் அருமை.

    //அதே கண்ணாடியில்
    நகர்ந்து போகும் மேகங்களை
    ரசித்தவாறே
    நடந்து போகிறான்
    இன்னொருவன் ..//

    தெரிந்து போயிற்று யாரென:)!!

    ReplyDelete
  2. Anonymous9:51:00 AM

    முதலாவது ரொம்பப் பிடித்தது அண்ணா! :)

    ReplyDelete
  3. கடைசி கவிதையில்,

    "கவிதையைத் தவிர"

    என்றிருந்தால் எப்படி இருக்கும்?

    ReplyDelete
  4. மூன்றுமே நல்லா இருக்கின்றன.

    ReplyDelete
  5. an irresistible urge for poetry- poems! beautiful.

    ReplyDelete
  6. //நாளுக்கு நாள்
    கூடும் சுமையை
    இறக்கி வைக்க
    வழியேது
    கவிதை தவிர ///

    அடடா அருமை நண்பா அருமை.....

    ReplyDelete
  7. //அதே கண்ணாடியில்
    நகர்ந்து போகும் மேகங்களை
    ரசித்தவாறே
    நடந்து போகிறான்
    இன்னொருவன்//

    ந‌ட‌த்துங்க‌ சார் ந‌ட‌த்துங்க‌...விஜ‌ய‌ந‌க‌ர் ரொம்ப‌ ப‌க்க‌ம் இல்லியா, அதான் இப்ப‌டி :)

    ReplyDelete
  8. சமுத்ரா: நன்றி
    **
    நன்றி ராமலட்சுமி. கண்டுபிடிச்சிடீங்களா? ரைட்டு :))
    **
    பாலாஜி சரவணா : நன்றி
    **
    நன்றி உலகநாதன். செய்திருக்கலாம் :))

    ReplyDelete
  9. நன்றி சித்ரா
    **
    டாக்டர் வடிவுக்கரசி. நன்றி
    **
    நாஞ்சில் மனோ: நன்றி
    **
    வாங்க ரகு : நலமா? நன்றி

    ReplyDelete
  10. நல்ல கவிதைகள் மோகன்... முதல் இன்னும்...

    ReplyDelete
  11. எளிமையான வரிகளில் நடப்பை சொல்லிவிட்டீர்கள்

    ReplyDelete
  12. மூன்று கவிதைகளும் அருமைங்க..
    அதிலும் சுமையை இறக்கும் கவிதை அருமை..

    ReplyDelete
  13. நல்ல கவிதைகள்.

    கடைசி கவிதை மனதிற்கு நெருக்கம். ஏனெனில் நான் கவிதைகளை அணுகுவது அந்த ரீதியில் தான். கவிமொழியை போல சிறந்த வடிகால் எனது பார்வையில் வேரொன்றுமில்லை.

    வாழ்த்துக்கள் தோழா !

    ReplyDelete
  14. நன்றி க. பாலாசி
    **
    நன்றி வேலு. G.
    **
    மிக்க நன்றி இளங்கோ
    **
    நன்றி வருணன். அதே போல் தாங்களும் உணர்ந்தீர்களா? கவிதையில் சில நேரம் சொல்லி விட்டால் மன பாரம் குறைந்தது போல் இருக்கும்

    ReplyDelete
  15. முதல் கவிதை நல்லாருக்கு மோகன்.

    ReplyDelete
  16. நன்றி ராதா கிருஷ்ணன் சார்
    **
    அட ராஜாராமிடமிருந்து பாராட்டா ? :))நன்றி ராஜாராம்

    ReplyDelete
  17. நல்லாருக்கு மோகன்..

    ReplyDelete
  18. நாளுக்கு நாள்
    கூடும் சுமையை
    இறக்கி வைக்க
    வழியேது
    கவிதை தவிர?
    TRUE!

    ReplyDelete
  19. நன்றி வித்யா
    **
    நன்றி ஜனா சார்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...