Sunday, April 3, 2011

உலக கோப்பை டைரி குறிப்பு மறக்க முடியாத படங்களுடன்

இந்திய கிரிக்கெட் ரசிகனை திருப்தி படுத்துவது மிக கடினம். ஆட்டத்தை பார்க்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் ஒரு பார்வை இருக்கும். "அஷ்வின் ஏன் ஆடலை?" "  இவனை போய் எடுத்தானுங்கலே"  என்றெல்லாம் நம் அணியை நம்மை விட மோசமாக விமர்சனம் செய்வோர் யாரும் இருக்க மாட்டார்கள். நம் வீரர்கள் செய்யும் சிறு தவறுகளையும் நாம் ஒப்பு கொள்வதில்லை. அவர்களும் மனிதர்களே; தவறுதல் இயல்பு என யாரும் உணர்வதில்லை. 

ஆனானப்பட்ட இந்த இந்திய ரசிகனே முழு திருப்தி உடன் உள்ள தருணம் இது. இந்த நாற்பது நாள் சந்தோஷத்தை என்றும் பார்த்து ரசிக்க, மகிழ இதோ ஒரு உலக கோப்பை டைரி குறிப்பு. இந்தியா ஆடிய ஆட்டங்களும், என்ன ஸ்கோர் யார் மேன் ஆப் தி மேட்ச் போன்ற தகவல்களும், சில படங்களுடன் ..

கோப்பையை வென்ற தருணம் 

இந்தியா VS பங்களாதேஷ்

ஸ்கோர் 

இந்தியா : 370 for 4   (Sehwag 175, Kohli 100 Not out)
பங்களாதேஷ் :   283 for 9 (Tamim Iqbal 70, Munaf Patel 4 wickets)



துவக்க நாளன்று..!!  அன்றே கப் அருகில் நின்று விட்டார் தோனி



பங்களாதேஷ் உடன் செஞ்சுரி அடித்த சேவாக & விராத் கோளி

மேன் ஆப் தி மேட்ச் : Sehwag  ( 175 ரன்கள் ) 

இந்தியா VS இங்கிலாந்து

ஸ்கோர் 


இந்தியா : 338  (Sachin 120, Tim Bresnan 5 wickets)
இங்கிலாந்து : 338  (Strauss 158 , Bell 69, Zaheer 3 wickets)
 :   

மேன் ஆப் தி மேட்ச் : ஆண்டிரூ ஸ்ட்ராஸ்   ( 158 ரன்கள் )
சஹீரின் அற்புத பந்து வீச்சு தான் தோல்வியிலிருந்து  நம்மை காப்பாற்றியது


இங்கிலாந்துடன் "டை" ஆனதும் நாம் இந்திய அணியை எவ்வளவு திட்டியிருப்போம்? 

இந்தியா VS அயர்லாந்து

அயர்லாந்து: 207 All out

இந்தியா : 210 for 5  (Yuvraj 50 Not out, Dhoni 34, Pathan 30 Not out) 



















மேன் ஆப் தி மேட்ச் : யுவராஜ்  ( 50 ரன்கள் & 5 விக்கட் )


இந்தியா VS நெதர்லாந்து

ஸ்கோர்:


நெதர்லாந்து: 189 All out (Zaheer 3 wickets)
இந்தியா : 191 for 5  (Yuvraj 51, Shewag 39)


மேன் ஆப் தி மேட்ச் : யுவராஜ்  ( 51 ரன்கள் & 2 விக்கட் )

இந்தியா VS மேற்கிந்திய தீவு 

ஸ்கோர் 

இந்தியா : 268  ஆல் அவுட்  (Yuvraj 113, Kohli 59, Rampaul 5 wickets)

மேற்கிந்திய தீவு  : 188   ஆல் அவுட் (Devon Smith 81, Zaheer 3 wickets)

சென்னையில் நடந்த ஒரே இந்திய மேட்ச் 



                      மேன் ஆப் தி மேட்ச் : யுவராஜ்  (113  ரன்கள் & 2 விக்கட் ) 

கால் இறுதி :  இந்தியா Vs ஆஸ்திரேலியா 

ஸ்கோர்: 


ஆஸ்திரேலியா : 260 for 6 (Ponting 104) 
இந்தியா : 261 for 5  (Yuvraj 57, Sachin 53, Gambhir 50)

டோர்னமெண்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய சாகிர் ஆஸ்திரேலியா எதிரிலும் அசத்தினார் 

மேன் ஆப் தி மேட்ச் : யுவராஜ்  ( 57  ரன்கள் &  2 விக்கட் ) 

இந்த மேட்ச் முடிந்து யுவராஜ் இப்படி கத்திய போதே " நாளை பேப்பர்களில் இது தான் முதல் பக்க போட்டோ" என்று பேசி கொண்டோம். 
இந்த மேட்ச் தான் நமக்கு Momentum & confidence  தந்தது. 
World champions Australia were knocked out in Quarter Finals by us !!    

அரை இறுதி இந்தியா Vs பாகிஸ்தான் 

ஸ்கோர்: 

இந்தியா :  260 for 9 ( Sachin 85, Sehwag 38, Raina 36, Wahab Riaz 5 wickets)
பாகிஸ்தான்   : 231ஆல் அவுட் (Misbah 56, All Indian Bowlers took 2 wickets each)

மேன் ஆப் தி மேட்ச் : Sachin  ( 85 ரன்கள் ) 


மிக பொறுப்பாக ஆடிய ரெய்னா


Winning moment against Pakistan 

இறுதி போட்டி இந்தியா Vs இலங்கை 

ஸ்கோர்: 


இலங்கை: 274 for 7 (Jayawardena 103 Not out, Yuvraj & Zaheer 2 wickets each)
இந்தியா : 277 for 5  (Gambhir 97, Dhoni 91 Not out)

Winning shot ! மேன் ஆப் தி மேட்ச்:டோனி( 91 ரன்கள்) What an Innings Sir ji !!


மேன் ஆப் தி சீரீஸ் யுவராஜ்

பைனலில் கம்பிரின் அற்புத ஆட்டத்தை என்றும் மறக்க முடியாது

யுவராஜ், சேவாக், ஹர்பஜன், சச்சின் என அன்று எல்லாரும் ஒரே அழுகாச்சி! 

கும்ப்ளே..நீ நல்லவன்... நீயும் இதை தூக்கி பார் 
சச்சின் 21 ஆண்டுகளாக இந்தியாவின் எதிர்பார்ப்பை தன் தோளில் சுமக்கிறார். நான் இன்று ஒரு நாள் அவரை என் தோளில்சுமந்தேன்" என பேசி நம் மனதில் இடம் பிடித்தார் விராத் கொஹ்லி.   
வீரர்கள் முகத்தில் உள்ள மகிழ்ச்சிக்காக இந்த போட்டோ

வெல்டன் டீம் இந்தியா ! We are proud of You !!

13 comments:

  1. டைரி குறிப்பு நல்ல தொகுப்பு:)!

    ReplyDelete
  2. நல்ல படங்களுடன் கூடிய சிறப்பான பதிவுகள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. ஒன்னு கவனிசீன்களா . துவக்க ஆட்டங்களில் கேவலமா இருந்த பீல்டிங் , நேற்று செம பார்ம்

    ReplyDelete
  4. மறக்க முடியாத நேரங்கள்..
    இதையே சொல்லி சொல்லி.. பல வருஷங்கள ஓட்டலாம்..

    ReplyDelete
  5. thanks for the report. good

    ReplyDelete
  6. எப்பிடியோ ஜெயிச்சி மானத்தை காப்பாத்திட்டாங்க...

    ReplyDelete
  7. //இந்திய கிரிக்கெட் ரசிகனை திருப்தி படுத்துவது மிக கடினம்.//

    நூறு சதவிகிதம் உண்மை சார். பாதுகாப்பட வேண்டிய பதிவு.
    நன்றி.

    ************

    கடைசி வரை,ரசிகர்கள் நாம் ஜெயிப்போம் என்று நம்பாமலேயே கிரிக்கெட் பார்த்தார்கள் என்பது மட்டுமே உண்மை!

    இதற்கு காரணம், சின்ன டீம் கூட நமக்கு நெருக்கடிக் கொடுத்தன என்பதுதான். ஆனால், வெற்றிக்கு அதுதான் காரணம் என்பதை பலர் உணரவில்லை. நெருக்கடியான நேரத்தில் எப்படி விளையாட வேண்டும் என்பதை நம் அணியினர் கற்றுக் கொண்டதால் கிடைத்த வெற்றிதான் இது.

    எப்படியோ, டோனி இந்தியர்களை ஒட்டு மொத்தமாக மகிழ்ச்சியடை செய்துவிட்டார்.

    டோனிக்கும் அவர் அணிக்கும் நமது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. Yes, they did just fantastic. Thanks for your lovely post. My wishes!

    ReplyDelete
  9. பதிவு நல்ல நேர்த்தியான வடிவமைப்பு. கலக்கிட்டீங்க! ;-))

    ReplyDelete
  10. வென்ற மகிழ்ச்சி ஒவ்வொரு இந்தியனின் உள்ளத்திலும்...

    ReplyDelete
  11. ராம லட்சுமி: நன்றி
    **
    நன்றி ரத்னவேல்
    **
    நன்றி ஊரான்
    **
    எல் கே : ஆமாம் கடைசி ஆட்டங்களில் பீல்டிங் நல்லா இருந்தது
    **
    நன்றி பிரகாஷ்
    **
    ஆமாம் மாதவா. நன்றி

    ReplyDelete
  12. நன்றி டாக்டர் வடிவுக்கரசி
    **
    நன்றி நாஞ்சில் மனோ
    **
    நன்றி அமைதி அப்பா
    **
    நன்றி பிரணவம் ரவிக்குமார்
    **
    நன்றி RVS
    **
    நன்றி ஸ்ரீராம்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...