சற்றே வித்யாசமான பீல் குட் படம் !
4 சகோதரர்களுடன் வாழும் விஜய் சேதுபதி - என்ன காரணத்தினாலோ அவர்களுடன் சண்டையிட்டு கொண்டே இருக்கிறார். இதில் தொடர் குடி வேறு.. நிலைமை மோசமாகி தம்பிகள் இவரை கொல்ல திட்டமிட - அம்மா ராதிகா இவரை தப்ப வைக்கிறார்.
தனது மருத்துவ கல்லூரி தோழிகளை காண விஜய் சேதுபதி செல்ல - 2 பிளாஷ் பேக் விரிகிறது..
இறுதியில் சகோதரர்களை சந்திக்க.யாவரும் நலம் !
படத்தில் மிக ரசிக்க வைக்கும் பகுதி .. ஐஸ்வர்யா வரும் அரை மணி !
துணுக்கு எழுத்தாளர்கள் என ஓர் தனி இனம் உண்டு ! அவர்களை எந்த படத்திலும் பாத்திரமாக கண்ட நினைவில்லை. இப்படத்தில் ஐஸ்வர்யாவை அப்படி காண மகிழ்ச்சியாய் இருந்தது..
விஜய் சேதுபதிக்கு - ரகளை செய்ய, நடிக்க ஸ்கொப் உள்ள பாத்திரம். He fits the character perfectly.
தமன்னா நிறைவு.. ஸ்ருஷ்டி - திருஷ்டி பொட்டு..
விஜய் சேதுபதி- தமன்னா ரிலேஷன்ஷிப் மிக அழகாய் matured - ஆய் கொண்டு சென்றுள்ளனர்..
படத்தின் இறுதியில் மயக்கத்தில் இருக்கும் டாக்டர் விஜய் சேதுபதி- அருகில் ஒரு பெண் அலறும் சத்தம் கேட்டு எழுந்து -மருத்துவ சீட் பார்த்து விட்டு ஊசி போடுவார்.. சுஜாதா சிறு கதையில் இதை ஒத்த காட்சி ஒன்று உண்டு..
மருத்துவ கல்லூரி சம்பந்தப்பட்ட காட்சிகளில் செயற்கை தனம்.. நிறையவே லாஜிக் ஓட்டைகள்.. இவை அனைத்தையும் தாண்டி படம் - அது எடுத்து கொண்ட வித்யாச கதை களனுக்காக ரசிக்க முடிகிறது..
தர்மதுரை...நிச்சயம் ஒரு முறை காணலாம் !

No comments:
Post a Comment