Monday, November 16, 2015

மழையில் திணறும் வேளச்சேரி & மடிப்பாக்கம் - படங்கள்

வேளச்சேரி ஓவர் பிரிட்ஜ் அருகே படகு சேவை.. பெரும் சாலையில் ஆறாக ஓடும் தண்ணீர் 

மடிப்பாக்கம்.. பெரும்பாலான வாகனங்களில் நீர் புகுந்தது.. மெக்கானிக்குகள் அடுத்த சில வாரங்களுக்கு செம பிசி 




மடிப்பாக்கம் - தரை தளத்தில் இருக்கும் பலர்  சொந்த காரர் இல்லங்களுக்கு சென்று கொண்டுள்ளனர். சில கிலோ மீட்டர் நடை.. எங்கே போய்  பஸ் அல்லது ஆட்டோ பிடிப்பார்களோ ?


சாலைகளில் ஓடும் ஆறு... தண்ணீரின் வேகத்தை பாருங்கள்.. 






வேளச்சேரி கிராண்ட் மால் அருகே 

வேளச்சேரி வெங்கடேஸ்வரா சூப்பர் மார்கெட் & நாதெள்ளா நகை கடை அருகில் 

அண்மை பதிவு:

தூங்காவனம் சினிமா விமர்சனம்

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. ஏரிகளை குடியிருப்புக்கள் ஆக்கினால் இந்த நிலைதான்! இயற்கையை இம்சித்ததால் இப்போது நாம் இம்சைப்படுகிறோம்!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...