அண்மையில் டார்ஜிலிங் -கேங்டாக் -கொல்கத்தா சுற்றுப்பயணம் சென்று வந்தோம். அப்போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் சிறு குறிப்பு ...
டார்ஜிலிங் மேற்குவங்கத்தில் இருக்கும் ஒரு மலை வாசஸ்தலம். கொல்கத்தா அல்லது கவுகாத்தி வரை விமானத்தில் சென்று அங்கிருந்து பாக்டோக்ரா விமானத்தில் சென்றடைந்தோம். பாக் டோக்ராவில் இருந்து நான்கு மணி நேர சாலை பயணத்தில் டார்ஜலிங் அடையலாம்.
மே மாதம் பகலில் டார்ஜலிங் வெப்பநிலை 15 டிகிரி மட்டுமே !
டார்ஜிலிங்கில் பார்க்க வேண்டிய இடங்கள் :
Tiger Hills, Mirik Lake, Rock garden, Japanese Peace Pagoda, Few monostries and Batasia loop
கேங்டாக் சிக்கிம்மின் தலை நகரம். மிக சுத்தமான அழகான நகரம். இங்கு சிறு கார்கள் தவிர ஜீப், பேருந்து எதுவும் நகரினுள் அனுமதி இல்லை !
இங்கு மதியம் வரை சற்று வெய்யில் அடிக்கவே செயகிறது. மதியத்திற்கு பின் குளிர் துவங்குகிறது.
கேங்டாக்கில் பார்க்க வேண்டிய இடங்கள்
Chardom Siva temple, Snow point, Rope car travel and Tea gardens.
சென்னை வரும்முன் கொல்கத்தாவில் ஒரு நாள் தங்கி சில முக்கிய இடங்களான ஹவுரா பிரிட்ஜ், காளி கோயில், பிர்லா மந்திர், டிராம் வண்டி, விட்ட்டோரியா பேலஸ், அன்னை தெரசா இல்லம் ஆகியவை கண்டு வந்தோம்.
பயணத்தில் எடுத்த சில படங்கள் மற்றும் ராஃப்ட்டிங் வீடியோ இதோ:
சார்த்தோம் சிவன் கோவில்.. இங்கு ராமேஸ்வரம், மதுரா உள்ளிட்ட பல கோவில்களின் மாதிரி வடிவம் ரசிக்கும் படி இருந்தது |
மிரிக் லேக், டார்ஜலிங் |
மிரிக் லேக், டார்ஜலிங் |
Mirik Lake |
கேங் டாக் தேயிலை தோட்டம் |
கேங் டாக் ரோப் கார் பயணம் |
வெள்ளை உடைக்கு மேட்சாக வெள்ளை கார் |
ரோப் கார் அருகே முயல் குட்டிகளுடன் |
அன்னை தெரசா நினைவு இல்லம் |
விக்டோரியா பேலஸ் நினைவு இல்லம் |
கொல்கத்தா சாலையில்.. |
Howrah Bridge, Kolkatta |
Tram in Kolkatta |
Victoria Palace, Kolkatta |
தீவிர வாதிகள் அல்ல;கொல்கத்தா வெயிலில் இருந்து தப்பிக்க இந்த வேலை |
Birla Mandir, Kolkatta |
River Rafting |
ரிவர் ராப்ட்ட்டிங் வீடியோ இதோ :
பயணத்தில் ரசித்த/ மிக என்ஜாய் செய்த சில தருணங்கள் :
ரிவர் ராப்ட்டிங்
மாபெரும் சிவன் கோவில்..அங்கு mist பெரும் சிவன் சிலையை மூடி மூடி சென்றது கண்கொள்ளா காட்சி
கொல்கத்தா ஏசி பஸ்ஸில் அரட்டை அடித்து வயிறு குலுங்க சிரித்த படி செய்த பயணம்
டார்ஜலிங்கின் குளிர்
Arumai!! Intha idathukkellam koodave payanitha mathiri pugaipadangal!! Thanks for sharing
ReplyDeleteசுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு உபயோகமான தகவல்.மிக்க நன்றி....
ReplyDeleteபின்னணியில் சிவன் கனவுக்காட்சி போல இருக்கிறார். அழகிய படங்கள்.
ReplyDeleteகொல்கத்தாவை இதை விட அழகாக யாரும் கூற முடியாது. அருமை.
ReplyDeleteBANGALORE to GANGTOK காரில் செல்ல ஐடியா உள்ளது, இன்னும் சில தகவல்கள் கிடைத்தால் மகிழ்ச்சி (ex. best time to visit, weather, budget).. நன்றி..
ReplyDelete