Sunday, February 14, 2010

கேபிள் சங்கர் & பரிசல் புத்தக வெளியீடு படங்கள்

கேபிள் புத்தகம் பிரமிட் நடராஜ் வெளியிட அஜயன் பாலா பெறுகிறார்


பரிசல் புத்தகம் அஜயன் பாலா வெளியிட அகநாழிகை வாசு பெறுகிறார்


பிரமிடுக்கு பொன்னாடை போர்த்துகிறார் அண்ணே அப்துல்லா


அகநாழிகை வாசு பேசுகிறார்


 
சகா கார்க்கி பேசுகிறார் பேச்சும் எழுத்து போலவே சிரிக்க வைக்கிறது
 

பதிவரும் தமிழ் பட வசனகர்த்தாவுமான சந்துரு


 

புத்தக குவியல் முன் ஷங்கர்,பப்ளிஷர் குஹன், ஜெய மார்த்தாண்டன்ஷங்கர், அத்திரி, TV ராதா கிருஷ்ணன், உண்மை தமிழன், ரோமியோ


விழா நாயகர்கள் கேபிள் மற்றும் பரிசல்காரன்

கேபிளின் குட்டி பசங்க இருவரும் (விழா துவக்கத்திலேயே சின்ன பையன் கையில் மைக் தரப்பட அவன் " அப்பா எப்பவும் காமெடி பீஸ் தான்" என அசால்ட்டாய் ஒரு பிட்டை  போட்டான்)

புது மாப்பிள்ளை அதி பிரதாபன், ஜெய மார்த்தாண்டன், பின்னே சர்புதீன் (வெள்ளி நிலா)

ஷங்கர், சங்கர், கார்க்கி, சுரேகா(நிகழ்ச்சி தொகுப்பாளர்) , அன்புடன் மணிகண்டன்

ஷங்கர், வேஷ்டியில் நரசிம் , கார்க்கி, அன்புடன் மணிகண்டன் , காவேரி கணேஷ்

ஜ்யோவ்ராம் சுந்தர், வடகரை வேலன், சஞ்சய் காந்தி

பரிசல் , வெண்பூ, முரளிகுமார் , சொல்லரசன், ஜ்யோவ்ராம் சுந்தர்
ஒளி ஓவியர் ஆதி, ஈரவெங்காயம், சொல்லரசன், வெயிலான்

அரசியல் வாதிகளை கிழிக்கும் தண்டோரா, படங்களை கிழிக்கும் ஜெட் லி

சிவகுமார் & பட்டர்பளை சூர்யா


முன்னே கேமராவுடன் T. Shirt அணிந்து இருப்பது நான்


44 comments:

 1. அதுக்குள்ள பதிவா? ஆனாலும் ஸ்பீடுங்க ;)

  சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி மோகன்ஜி..:))

  ReplyDelete
 2. பகிர்தமைக்கு நன்றி!நன்றி!!!

  ReplyDelete
 3. T.V.ராஜகோபால் இல்லைங்க..T.V.ராதாகிருஷ்ணன் ங்க

  ReplyDelete
 4. என்ன பேசினாங்க அது பற்றியும் கொஞ்சம் எழுதுங்க!!!

  ReplyDelete
 5. அச‌த்த‌ல் ப‌ட‌ங்க‌ள், க‌ல‌க்கியிருக்கீங்க‌:))

  ReplyDelete
 6. புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துகள்.

  -தோழன் மபா

  ReplyDelete
 7. கலக்கல் தலைவரே ..

  ReplyDelete
 8. எல்லோரும் தமிழ் பட ஹீரோக்கள் மாதிரி இருக்காங்க மோகன் .

  அருமையா படம் எடுத்திருக்கீங்க .

  வாழ்த்துக்கள் சொல்லிருங்க மோகன் .

  ReplyDelete
 9. பகிர்தமைக்கு நன்றி!நன்றி!!!
  சென்னையில் இருந்துகொண்டு மிஸ் பண்ணிட்டன்
  கவலையாக இருக்கு

  ReplyDelete
 10. டீ கொண்டு வர்ற கேப்ல, பதிவைப் போட்டுட்டீங்களே!

  ReplyDelete
 11. உண்மைத்தமிழன் அண்ணன் அஜீத் ரேஞ்சுக்கு போஸ் கொடுக்குறாரு :)

  ReplyDelete
 12. நீங்க ஒரு டிஜி-மனிதர்ங்க :)

  //எல்லோரும் தமிழ் பட ஹீரோக்கள் மாதிரி இருக்காங்க மோகன் .//

  யாரு இந்த வெ.ஆ.மூர்த்தி,மனோபாலா,எம்.எஸ்.பாஸ்கர் மாதிரியா ?

  ஆமா உங்க போட்டோ இதில் இல்லையே ஏன்?

  ReplyDelete
 13. பகிர்வுக்கு ரொம்ப நன்றி மோகன் சார்.

  ReplyDelete
 14. புகைப்படங்களுக்கு நன்றி தலைவா!

  ReplyDelete
 15. தலைவரே... ஆனாலும் நீங்க அநியாய ஸ்பீடு.. எல்லாப் படமுமே தெளிவா இருக்கு..

  கல்லூரி வேலையால வர முடியல.. மிஸ் பண்ணிட்டேன்..

  சிறு திருத்தங்கள்.. திருப்பூர் கோஷ்டில ரெண்டு பேரோட பெயர் தப்பா இருக்கு.. அவங்கள் சொல்லரசன் மற்றும் ஈர வெங்காயம்..

  ReplyDelete
 16. பகிர்விற்கு நன்றிகள் பல.

  ReplyDelete
 17. விரைவான பகிர்வினிற்கு நன்றி

  ReplyDelete
 18. Thank you for the photos.

  ReplyDelete
 19. அருமையான பகிர்வு மோகன்.மிக்க நன்றி!

  ReplyDelete
 20. பகிர்வுக்கு நன்றி மோகன்.

  ReplyDelete
 21. வளைச்சு வளைச்சு படம் எடுக்கும் போதே
  நினைச்சேன்...முதல் ஆளா போடுவீங்கன்னு....
  நைஸ்....

  ReplyDelete
 22. //ஒளி ஓவியர் ஆதி//

  அண்ணன் நிகழ்ச்சி ஆரம்பம் முதல் ரொம்ப சுறுசுற்ப்பா இருந்தார். அரைமணி நேரம்தான் அப்புற களைப்படைந்துவிட்டார்...........பகிர்விற்கு நன்றி

  ReplyDelete
 23. வ்ந்திருந்து விழாவை சிறப்பித்து, விழாவை பற்றிய படங்கள் ஜெட் ஸ்பீடில் வெளியிட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 24. எப்புடீங்க இவ்வளவு ஸ்பீட்.....
  முடியல......வண்ணத்துப்பூச்சி பின்னாடி தல மட்டும் தெரியுறது நாந்தேன்.பகிர்வுக்கு நன்றி.சந்தித்ததில் மகிழ்ச்சி நண்பரே.

  ReplyDelete
 25. படங்கள் நல்லா வந்திருக்கு மோகன். பகிர்தலுக்கு நன்றி.

  ReplyDelete
 26. யாரு அந்த நிகழ்ச்சித்தொகுப்பாளர் ? :))

  ReplyDelete
 27. இந்த ஒரு வாரத்துக்கு நட்சத்திர செய்தி இதுதான்னு நினைக்கிறேன். படங்கள் நன்றாக இருக்கிறது

  ReplyDelete
 28. பகிர்வுக்கு நன்றி தல!

  ReplyDelete
 29. பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி

  பெயர்களில் தாங்கள் சொன்ன சிறு தவறுகள் சரி செய்து விட்டேன்

  படங்கள் எடுத்ததில் பிஸி ஆக இருந்ததால் என் படம் மிஸ்ஸிங். தற்போது ஷங்கர் ஆல்பத்திலிருந்து நான் இருப்பது போல் ஒரு படம் எடுத்து சேர்த்துள்ளேன் நன்றி ஷங்கர்

  ReplyDelete
 30. ஆஹா.. அந்த பச்சை கலர் பனியன் போட்ட் தம்பி நிக்குற ஸ்டைலே சூப்பரா இருக்கே.. யாருப்பா  ஃபோட்டோ எடுத்தது???????/

  ReplyDelete
 31. பகிர்வுக்கு நன்றி தல!

  ReplyDelete
 32. பகிர்வுக்கு நன்றி.
  எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 33. கேபிள், பரிசலின் புத்தக வெளியீடும், பதிவர் சந்திப்பும்--புகைப்படங்கள்-தொகுப்பும்.

  www.kaveriganesh.blogspot.com

  ReplyDelete
 34. தல, பின்னிட்டிங்க. எல்லா போட்டோஸும் கலக்கல். ரொம்ப தெளிவா வந்திருக்கு. என்னிடமுள்ள போட்டோக்கள் என பர்சனல் ஆல்பத்திலே வத்துகொள்ளத்தான் லாயக்கு. :-)

  ReplyDelete
 35. கலக்கல்ஸ் மோகன் சார்.. :)

  ReplyDelete
 36. படங்கள் நிகழ்ச்சியை நேரில் பார்த்த உணர்வைத் தருகின்றது...

  வாழ்த்துகள்

  ReplyDelete
 37. மிகத் தெளிவான படங்கள். அதிலும் கீழிருந்து மேல் 18வது புகைப்படத்தில் கடைசியாக கைகளை பின்னுக்கு கட்டி நின்று கொண்டிருப்பவர் அவ்வளவு அழகு!

  ReplyDelete
 38. பகிர்தமைக்கு நன்றி!...

  எப்ப வீடு திரும்புனீங்க.......

  ReplyDelete
 39. என்னை உள்ளபடியே நல்லபடியா எடுத்துக் கொடுத்தமைக்கு நன்றிகள் நண்பரே..!

  ReplyDelete
 40. நல்லதொரு பகிர்வு.

  ReplyDelete
 41. படங்கள் அருமை...... தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி...

  ReplyDelete
 42. பகிர்வுக்கு நன்றி மோகன் நானும் இடுகை இட்டு இருக்கிறேன் வந்து படித்து பாருங்க மோகன்

  ReplyDelete
 43. பகிர்வுக்கு நன்றி தலைவா..உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சியும்..

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...