விக்ரம், சமந்தா நடிக்கும் ஒரு Road பிலிம்... கோலி சோடா இயக்கிய விஜய் மில்டன் இயக்கம்..டிரைலரை பார்க்கும் போதே லைட்டா ராஜ பாட்டை நியாபகம் தான் வந்தது. இருந்தாலும் பெண் கேட்டால் என்பதால் சென்றோம்...
படத்தின் இறுதி 30 நிமிடம் தான் படம் - எதை நோக்கி பயணிக்கிறது என்பதே புரிகிறது. உண்மையில் இந்த காட்சிகளில் சில பகுதி முன்பே காட்டியிருக்கலாம். அப்போதாவது சமந்தா அந்த கூட்டத்திடமிருந்து தப்புவாரா என்ற பதை பதைப்பு நம்மிடம் சிறிதேனும் ஒட்டியிருக்கும்.
விக்ரம் - நல்ல பாத்திரங்கள் தேர்ந்தெடுத்து நடிப்பவருக்கு அவ்வப்போது இது போல திருஷ்டி பரிகாரமும் சேர்ந்து விடும்.. இப்படி மோசமான கதை ஜெயிக்கணும் என்றால் - 10 - 20 வருடம் முன்பு ரஜினி நடித்திருந்தால் தான் அது சாத்தியம்; அப்போது தான் அவர் நடித்த சுமாரான படங்கள் கூட ஓடின..
சமந்தா - ஒரு கண்ணாடி எதற்கு மாட்டி அசிங்கப்படுதினார்களோ தெரியவில்லை. நீதானே என் பொன் வசந்தத்தில் - நடிப்பில் அசத்திய சமந்தாவா இவர்? அநேகமாய் ஒரே வித எக்ஸ்ப்ரஷன் ... கடைசி 15 நிமிடம் இன்னொரு பரிமாணம் மட்டும் ரசிக்க வைக்கிறது
பசுபதி - நீட்.
இசை - இமான் என டைட்டிலில் போட்டார்கள் !!!!!!!!
படத்தின் முக்கிய விஷயத்துக்கு - இறுதி கட்டத்தில் வரும்போது நாம் - அநேகமாய் ஆர்வம் வற்றி போய் விடுகிறோம்.. இதனால் தான் கதையின் மைய முடிச்சை முன்பே கோடிட்டு காட்டியிருந்தால் படம் லேசாக தப்பித்திருக்க வாய்ப்புண்டு..
10 எண்றதுக்குள்ளே - Below Average ; Watch it in TV soon !
******
நானும் ரவுடி தான் - சினிமா விமர்சனம் : இங்கு
கதை
கார் டிரைவர் விக்ரம் - அதிரடியான பேர்வழி; ரிஸ்க் சமாச்சாரங்களை ரஸ்க் சாப்பிடுற மாதிரி 10 என்றதுக்குள் முடிப்பவர்.. சமந்தாவை வட இந்தியாவிற்கு கடத்தி செல்லும் வேலை இவருக்கு வருகிறது.. எதற்கு கடத்துகிறார்கள்.. சமந்தா தப்பித்தாரா என்பது திரைக்கதை...
படம் எப்படி
தமிழில் நல்ல ரோட் பிலிம்கள் குறைவே. ஏனோ நம்ம மக்கள் இந்த ஜேனரில் சொதப்பி விடுகிறார்கள் (பையா, அன்பே சிவம் விதி விலக்கு)
நம்ப முடியாத கதை + காட்சிகள் ; அதீத ஹீரோயிசம் ; கொஞ்சமும் மனதில் ஒட்டாத பாத்திரங்கள்.. காமெடி என்பது சிறிதும் இல்லை (சமந்தா கார் ஓட்ட கற்று கொள்வது நிச்சயம் சிரிப்பை வரவழைக்கலை !)
படத்தின் இறுதி 30 நிமிடம் தான் படம் - எதை நோக்கி பயணிக்கிறது என்பதே புரிகிறது. உண்மையில் இந்த காட்சிகளில் சில பகுதி முன்பே காட்டியிருக்கலாம். அப்போதாவது சமந்தா அந்த கூட்டத்திடமிருந்து தப்புவாரா என்ற பதை பதைப்பு நம்மிடம் சிறிதேனும் ஒட்டியிருக்கும்.
விக்ரம் - நல்ல பாத்திரங்கள் தேர்ந்தெடுத்து நடிப்பவருக்கு அவ்வப்போது இது போல திருஷ்டி பரிகாரமும் சேர்ந்து விடும்.. இப்படி மோசமான கதை ஜெயிக்கணும் என்றால் - 10 - 20 வருடம் முன்பு ரஜினி நடித்திருந்தால் தான் அது சாத்தியம்; அப்போது தான் அவர் நடித்த சுமாரான படங்கள் கூட ஓடின..
சமந்தா - ஒரு கண்ணாடி எதற்கு மாட்டி அசிங்கப்படுதினார்களோ தெரியவில்லை. நீதானே என் பொன் வசந்தத்தில் - நடிப்பில் அசத்திய சமந்தாவா இவர்? அநேகமாய் ஒரே வித எக்ஸ்ப்ரஷன் ... கடைசி 15 நிமிடம் இன்னொரு பரிமாணம் மட்டும் ரசிக்க வைக்கிறது
பசுபதி - நீட்.
இசை - இமான் என டைட்டிலில் போட்டார்கள் !!!!!!!!
படத்தின் முக்கிய விஷயத்துக்கு - இறுதி கட்டத்தில் வரும்போது நாம் - அநேகமாய் ஆர்வம் வற்றி போய் விடுகிறோம்.. இதனால் தான் கதையின் மைய முடிச்சை முன்பே கோடிட்டு காட்டியிருந்தால் படம் லேசாக தப்பித்திருக்க வாய்ப்புண்டு..
10 எண்றதுக்குள்ளே - Below Average ; Watch it in TV soon !
******
நானும் ரவுடி தான் - சினிமா விமர்சனம் : இங்கு
போரடிக்குதுன்னு சொல்லிட்டீங்க...
ReplyDeleteOne of the worstest movie in my life.
ReplyDelete