Wednesday, June 22, 2016

பொள்ளாச்சி- டாப்ஸ்லிப்- பரம்பிகுளம் பயணம் -புகைபடங்கள் ட்ரைலர்

பொள்ளாச்சி- டாப்ஸ்லிப்- பரம்பிக்குளம்- ஆழியாறு - 3 நாள் பயணமாக அண்மையில் சென்று வந்தோம். மிக இனிமையான இப்பயணத்தில் இருந்து சில புகைப்படங்கள் மட்டும் தற்போது... பயணம் பற்றிய குறிப்புகள் 3-4 பகுதிகளாக விரைவில் வெளியாகும்..








டாப் ஸ்லிப்பில் நாங்கள் தங்கிய அறைக்கு வெளியே மெல்லிய மழையில் .. 




நாங்கள் சென்ற காரின் பக்கவாட்டில் மிக அருகே காட்டெருமை கூட்டம் 

காட்டெருமையுடன் காரில் இருந்த படி மகளின் செல்பி   

பரம்பிக்குளத்தில் அற்புதமான ட்ரெக்கிங்கின் போது 

I am a strict father.. you know !!!

இவர் குளிக்க ஆரம்பிச்சா குளிச்சிக்கிட்டே   இருப்பாரே.. நிறுத்தவே மாட்டாரே 

சூர்யா என்கிற  யானை மேல் ஒரு இனிய சவாரி 

சூர்யாவோடு விளையாடும் மனைவி-மகள் 

டாப் ஸ்லிப்பில் ட்ரைபல் (Tribal) களுக்கான சிறப்பு பள்ளியில் மாணவர்களுடன் ஒரு சிறு கலந்துரையாடல் 

டாப் ஸ்லிப்பில் அறைக்கு அருகே உலா  வந்த மான் கூட்டம் 

ரெண்டரை வயது குட்டி யானையை அது இருக்கும் வீட்டினுள் சென்று பார்த்த அற்புத நிமிடங்கள் 

சண்டை போடுற டச் விட்டு போயிட கூடாது என்கிற நல்லெண்ணத்தில்...

பரம்பிக்குளம் அணை 

ஏராளமான கண் கொள்ளா காட்சிகளில் மாதிரிக்கு ஒன்று 

465 வயது மரத்துடன்  நாங்கள்.. நாங்கள் பிடிப்பது போல் இன்னும் மூவர் கை கோர்த்தால் மட்டுமே மரம் முழுதும் கை கோர்க்க முடியும் !!

பரம்பிகுளத்தில் ட்ரைபல் டான்ஸுக்கு முன்பு... 

தோகை விரித்து அமர்ந்திருக்கும் மயில்.. 

வெளி நாடல்ல.. பொள்ளாச்சி !!

தொடர்புடைய பதிவுகள் 

6 comments:

  1. ரசிக்க வைத்த புகைப்படங்கள்! நன்றி!

    ReplyDelete
  2. ஆனைமலையில் இருக்கிறோம் ஆனால் இந்த இடங்களுக்கு சென்றதிலேயே என்ற ஏக்கம் இருந்தாலும் இப்படங்களை கண்டு ஆறுதல் அடைகிறோம்.

    ReplyDelete
  3. ஆனைமலையில் இருக்கிறோம் ஆனால் இந்த இடங்களுக்கு சென்றதிலேயே என்ற ஏக்கம் இருந்தாலும் இப்படங்களை கண்டு ஆறுதல் அடைகிறோம்.

    ReplyDelete
  4. Beautiful natural photos

    ReplyDelete
  5. சார்,அடுத்த மாதத்துக்குள் உங்க பயண அனுபவத்தை பற்றி எழுதினால் நான் ரொம்ப தன்யன் ஆவேன் உங்களக்கு..நாங்க எட்டு பேர் ஆகஸ்டில் அதே இடத்துக்கு போகிறோம்..

    ReplyDelete
  6. Top Slip, Monkey Falls, Azhiyaar சென்றதுண்டு. பரம்பிக்குளம் சென்றதில்லை.....

    அழகான புகைப்படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...