Monday, February 27, 2012

பவர்ஸ்டார் கலக்கிய "அது இது எது" - வீடியோ

விஜய் டிவி நடத்தும் "அது இது எது" நிகழ்ச்சியில் பவர் ஸ்டார் மற்றும் சாம் ஆண்டர்சன் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். நிகழ்ச்சியை டிவியில் காணாத நண்பர்கள் இதனை பார்த்து சிரித்து மகிழலாம்.

எச்சரிக்கை: ஆபிசில் இந்த பதிவை/ வீடியோவை பார்க்காதீர்கள். சிரித்து சிரித்து மாட்டி கொள்வீர்கள். வீட்டில் நிதானமாய் ரசித்து மகிழவே இந்த வீடியோக்கள்.

முழு வீடியோவும் பார்க்க முடியாதவர்கள் முதலில் உள்ள நாற்பது நொடிகளே வரும் வீடியோ பார்த்து விட்டு எஸ் ஆகுங்கள். நிகழ்ச்சி முடிவில் இது வந்தாலும், வீடியோ முழுக்க பார்க்க முடியாதவர்கள் பவர் ஸ்டார் மற்றும் சாம் ஆண்டர்சனின் டான்சை தவற விட கூடாது என்பதால் முதலில் தருகிறேன் :

பவர் ஸ்டார் டான்ஸ்
உங்க மனசுக்கு எப்ப கஷ்டம் வந்தாலும் நம்ம ப்ளாகுக்கு வந்து இந்த டான்சை பாருங்க. உங்க கவலை எல்லாம் சில நிமிடம் மறந்து வாய் விட்டு சிரிப்பீர்கள்!
********

அது இது எது முதல் பகுதி

ஹீரோக்கள் Introduction- இதில் தான் நடக்குது. பவர் ஸ்டாரை பாருங்கப்பா. குழந்தை மாதிரி என்னமா சிரிக்கிறார் !
*******
"க்ரூப்பில டூப்"  என்கிற  ரவுண்டில் பவர் ஸ்டார் தரையில் சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டு " நான் தனியா அரசியல் கட்சி ஆரம்பிக்கலாமா?" என ஜோசியம் கேக்குறார் பாருங்க ! சான்சே இல்லை !

Power Star Part II

 


**********
இந்த வீடியோவில் ஹீரோ மிமிக்ரி செய்யும் ரோபோ ஷங்கர் தான். பிச்சு எடுத்துடறார் மனுஷன் !

Power Star Part III********
இந்த ரவுண்ட் ரொம்ப சாதாரணமானது தான். அதிகம் சிரிப்பு வரலை. வேண்டுமானால் நீங்கள் ஸ்கிப் செய்து விடலாம்.

Power Star Part IV
*********
இப்பதிவு நண்பர்கள் பலர் சிரிக்கட்டும் என்கிற எண்ணத்தில் இங்கு பகிரப்பட்டது !

29 comments:

 1. அசத்தலான நகைச்சுவைப் பகிர்வு அருமை . பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. அட... எப்பப்பா போட்டாங்க...

  நான் மிஸ் பண்ணிட்டேன்...

  கலக்குறாறுங்க தல...
  இதை அப்படியே டவுனலோடு பண்ணியாச்சி....

  பவர்ஸ்டார் வாழ்க....

  ReplyDelete
 4. நல்ல பதிவு.சிரித்து ரசித்துப் பார்த்தேன்.நன்றி பகிர்வுக்கு, மோகன் குமார்.

  ReplyDelete
 5. நான் பார்த்த அது இது எது நிகழ்ச்சிகளில் மிகவும் அருமையான நிகழ்ச்சி. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்க ஆரம்பிச்சிடுச்சு!

  ReplyDelete
 6. நான் பார்த்த அது இது எது நிகழ்ச்சிகளில் மிகவும் அருமையான நிகழ்ச்சி. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்க ஆரம்பிச்சிடுச்சு

  ReplyDelete
 7. நேற்று முகப்புத்தகத்தில் ஒரு கசின் வெளியிட்டு இருந்தார்.... நிஜமாகவே கலக்கல் தான்....

  பகிர்வுக்கு நன்றி மோகன்...

  ReplyDelete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete
 9. பொறுத்திருந்து பாருங்கள் அடுத்த சூப்பர் ஹீரோ கம் கமடியன் இவர்தான்.... :-)
  மன்சூர் அலிகான் கதாநாயகனாக நடித்தெல்லாம் பார்த்தோமே. இதுவா கஷ்டம்

  ReplyDelete
 10. கவிதை வீதி சௌந்தர்: நான் கூட டிவியில் பாக்கலைங்க. இப்ப தான் பார்த்து மகிழ்ந்தேன் !

  ReplyDelete
 11. RAMVI said...
  நல்ல பதிவு.சிரித்து ரசித்துப் பார்த்தேன்.நன்றி பகிர்வுக்கு, மோகன் குமார்.

  **

  நன்றி ராம்வி. அதுவும் பவர் ஸ்டார் டான்ஸ்... அசத்தல் இல்லை??

  ReplyDelete
 12. அன்பரசு said...
  நான் பார்த்த அது இது எது நிகழ்ச்சிகளில் மிகவும் அருமையான நிகழ்ச்சி. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்க ஆரம்பிச்சிடுச்சு!

  **

  ஆமாங்கோ ! சேம் ப்ளட் !

  ReplyDelete
 13. வெங்கட் : அப்படியா? நன்றி !

  ReplyDelete
 14. ஒரு வாசகன் said...
  பொறுத்திருந்து பாருங்கள் அடுத்த சூப்பர் ஹீரோ கம் கமடியன் இவர்தான்.... :-)
  மன்சூர் அலிகான் கதாநாயகனாக நடித்தெல்லாம் பார்த்தோமே. இதுவா கஷ்டம்

  **
  வாசகன்: ஹா ஹா ரசித்தேன் !

  ReplyDelete
 15. பதிவுக்கு நன்றி

  ReplyDelete
 16. நைட்டு பதினோறு மணிக்கு மேல பாக்க வேனாம்னும் அறிவிப்பு வைச்சிருக்கலாம்.பாத்துட்டு சிரிச்ச சிரிப்புல அம்மா எழுந்து என்னடா ஆச்சுன்னு கேட்டுட்டாங்க .செம செம .
  சிவா கார்த்திகேயனும்,ரோபோ சங்கரும் எக்ஸ்ட்ரா டோஸ்.

  ReplyDelete
 17. சாம் ஆண்டர்சனுக்கு ஐடியா ஸ்டார் பட்டம் வழங்க பட்டத சொல்லலயே

  ReplyDelete
 18. Power Dance Ultimate. Naanum show Paarthen!! :))

  ReplyDelete
 19. நல்ல நகைச்சுவையான பகிர்வு. ரசித்து சிரித்தேன்...

  ReplyDelete
 20. Arif .A said...

  பதிவுக்கு நன்றி

  ***
  நன்றி ஆரிப்

  ReplyDelete
 21. கோகுல்: ஹாஹா அப்படியா? நீங்க சொன்னது அப்படியே சீனா மனசில் விரிந்தது. நன்றி

  ReplyDelete
 22. PREM.S said...

  சாம் ஆண்டர்சனுக்கு ஐடியா ஸ்டார் பட்டம் வழங்க பட்டத சொல்லலயே

  **

  ஆமால்ல? முடிஞ்சா சேத்துடுரேன்

  ReplyDelete
 23. சிவகுமார் ! said...

  Power Dance Ultimate. Naanum show Paarthen!! :))

  **
  ஆமாம் சிவகுமார். ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் எனக்கும் சிரிப்பு பிச்சிகிட்டு போகுது

  ReplyDelete
 24. சரிங்க ! ரொம்ப நன்றி ! ஹி ஹி

  ReplyDelete
 25. கோவை2தில்லி said...
  நல்ல நகைச்சுவையான பகிர்வு. ரசித்து சிரித்தேன்...

  ***

  நன்றி கோவை2தில்லி மேடம்

  ReplyDelete
 26. திண்டுக்கல் தனபாலன் said...
  சரிங்க ! ரொம்ப நன்றி ! ஹி ஹி

  **

  நன்றி தனபாலன் சார் !

  ReplyDelete
 27. குடும்பத்தோடு பார்த்து ரசித்தோம். :-)))))

  சாம் ஆண்டர்சனும், பவர் ஸ்டாரும் கலாய்ப்பார்கள் என்று தெரிந்தேதான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார்கள்போல.

  ReplyDelete
 28. //ஹுஸைனம்மா said...

  குடும்பத்தோடு பார்த்து ரசித்தோம். :-)))))

  **
  குடும்பத்தோடு பார்த்து சிரித்தது மகிழ்ச்சி ஹுசைனம்மா. எங்க ஹவுஸ் பாஸ் கூட இந்த வீடியோ இன்னும் பார்க்கலை. பாக்கணும்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. பாக்கணும்

  ReplyDelete
 29. powerstar: Twitter page:

  http://twitter.com/#!/ActorPOWERSTAR

  website :


  www.powerstar-world.blogspot.com

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...