2வது தமிழ் வலைப்பதிவர்கள் மாநாடு – சென்னை
வரும் செப்டம்பர் 1ம்தேதி (01-09-2013) நடைபெற இருக்கும் தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது. அதற்கான பணிகளையும் ஏற்பாடுகளையும் செய்ய பதிவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு பொறுப்புகள் ஒப்படைக்கப் பட்டுள்ளன.
குழுக்கள் மற்றும் அதன் உறுப்பினர்கள் விபரங்கள் உங்களின் பார்வைக்காக.
பொதுக்குழு உறுப்பினர்கள்
1. புலவர் இராமானுஜம்
2. கவிஞர் மதுமதி
3. பட்டிகாட்டான் ஜெய்
4. சென்னை பித்தன்
5. ஆரூர் மூனா செந்தில்
6. அஞ்சாசிங்கம் செல்வின்
7. பாலகணேஷ் (மின்னல்வரிகள்)
8. அரசன் ( கரைசேரா அலை)
9. சீனு (திடங்கொண்டுபோராடு)
10. சிவக்குமார்(மெட்ராஸ்பவன்)
11. கே.ஆர்.பி.செந்தில்
12. பிலாஸபி பிரபாகரன்
13. டி.என்.முரளிதரன்
14. மோகன்குமார்(வீடு திரும்பல்)
15. கவியாழி கண்ணதாசன்
16. கவிதைவீதி செளந்தர்
17. சரவணன்(ஸ்கூல் பையன்)
18. ரூபக்ராம்
19. வேடியப்பன்(டிஸ்கவரி புக் பேலஸ்)
20. சசிகலா (தென்றலின் கவிதைகள்)
நிர்வாகக்குழு உறுப்பினர்கள்
1. மதுமதி
2. பட்டிகாட்டான் ஜெய்
3. புலவர் இராமானுஜம்
4. ஆரூர்.மூனா.செந்தில்
5. அஞ்சாசிங்கம் செல்வின்
குழு பொறுப்புகள்
1. நிதி திரட்டும் ஏற்பாடுகள் மற்றும் அனைத்து குழுக்களை ஒருங்கிணைத்தல் பொறுப்பு
· கவிஞர் மதுமதி
· பட்டிகாட்டான் ஜெய்
உதவி - அரசன்
2. பதிவர் மாநாட்டு வரவு செலவு கணக்குகள் பொறுப்பு
· பட்டிகாட்டான் ஜெய்
ஆரூர்.மூனா.செந்தில்குமார் –குழு இன் சார்ஜ்
· அஞ்சாசிங்கம் செல்வின்
· சிவக்குமார் – மெட்ராஸ்பவன்
· பிரபாகரன் பிலாஸபி
· ரஹீம் கஸாலி
· சிராஜுதீன்
· காணாமல் போன கனவுகள் ராஜீ
· கேஆர்பி செந்தில்
· கேபிள் சங்கர்
- மதுமதி
· அஞ்சாசிங்கம் செல்வின்
· சிவக்குமார் – மெட்ராஸ்பவன்
· பிரபாகரன் பிலாஸபி
· ரஹீம் கஸாலி
· சிராஜுதீன்
· காணாமல் போன கனவுகள் ராஜீ
· கேஆர்பி செந்தில்
· கேபிள் சங்கர்
4. வெளியூர் பதிவர்கள் வரவேற்பு மற்றும் ஏற்பாடுகள் குழு
· ஆரூர் மூனா செந்தில் – குழு இன் சார்ஜ்
· அஞ்சாசிங்கம் செல்வின்
· சிவக்குமார் – மெட்ராஸ்பவன்
· பிரபாகரன் பிலாஸபி
· தமிழ்வாசி பிரகாஷ் – மதுரை
· சதீஷ் சங்கவி – கோவை
· வீடு சுரேஷ்குமார் – திருப்பூர்
· கோகுல் மகாலிங்கம் – பாண்டிச்சேரி
· தனபாலன் - திண்டுக்கல்
5. மண்டபம் ஏற்பாடுகள் குழு
- மதுமதி
- பட்டிகாட்டான் ஜெய்
6. வாராந்திர ஆலோசனைக்கூட்டங்கள் ஒருங்கிணைப்புக்குழு
· சீனு திடங்கொண்டுபோராடு
· அரசன் (கரைசேரா அலை)
· உதவி – பட்டிகாட்டான் ஜெய்
7. பதிவர்கள் ஐ.டி. கார்டு மற்றும் பேனர் ஏற்பாடுகள் குழு
· பாலகணேஷ் (Designing&Printing)
· உதவி1 - ரூபக்ராம்
· உதவி2 – சரவணன்(ஸ்கூல்பையன்)
8. பரிசுப்பொருகள் ஏற்பாடு & பொறுப்புகள் குழு
· டி.என். முரளிதரன்
· அரசன்
9. காவல்துறை அனுமதி ஏற்பாடுகள் குழு
· பட்டிகாட்டான் ஜெய்
· மதுமதி
· புலவர் இராமானுஜம்
10. தனி தமிழ்வலைப்பதிவர் குழுமம் வலைதளம் ஏற்பாடுகள்
· ஆரூர்.மூனா.செந்தில்குமார்
· சீனு
11. மாநாட்டு நிகழ்ச்சி நிரல் தயாரிப்பு குழு
· புலவர் இராமானுஜம்
· மதுமதி
· பட்டிகாட்டான் ஜெய்
· பாலகணேஷ்
இந்த குழுவில் இணைந்து மாநாட்டு வேலைகளில் பங்கெடுக்க விருப்பமுள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம்.
*******************
பதிவர் மாநாட்டிற்கான தங்களது வருகையை தெரிவிக்க, தொடர்புகொள்ள வேண்டிய பதிவர்கள் :
மதுமதி – kavimadhumathi@gmail.com
பட்டிகாட்டான் ஜெய் – pattikattaan@gmail.com
சிவக்குமார் – madrasminnal@gmail.com
ஆரூர்மூனா.செந்தில்குமார் – senthilkkum@gmail.com
அஞ்சாசிங்கம் செல்வின் – selwin76@gmail.com
பாலகணேஷ் – bganesh55@gmail.com
சசிகலா - sasikala2010eni@gmail.com
*********
அண்மை பதிவுகள் :
வானவில் - கனகா பேட்டி- பூங்காத்து திரும்புமா - சென்னை IIT
மனதை உலுக்கிய தூக்கு மர நிழலில்
தொல்லை காட்சி - கேடி பாய்ஸ் - அல் கேட்ஸ் - சில்லுன்னு ஒரு காதல்
பட்டிகாட்டான் ஜெய் – pattikattaan@gmail.com
சிவக்குமார் – madrasminnal@gmail.com
ஆரூர்மூனா.செந்தில்குமார் – senthilkkum@gmail.com
அஞ்சாசிங்கம் செல்வின் – selwin76@gmail.com
பாலகணேஷ் – bganesh55@gmail.com
சசிகலா - sasikala2010eni@gmail.com
*********
அண்மை பதிவுகள் :
வானவில் - கனகா பேட்டி- பூங்காத்து திரும்புமா - சென்னை IIT
மனதை உலுக்கிய தூக்கு மர நிழலில்
தொல்லை காட்சி - கேடி பாய்ஸ் - அல் கேட்ஸ் - சில்லுன்னு ஒரு காதல்
போன வருடம் போல் வீடு திரும்பல் மீண்டும் எழுச்சி கண்டதற்கு மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்...
ReplyDeletewaiting... U know...
Deleteரொம்ப நாள் கழித்து நம்ம ப்ளாகிற்கு நீங்க வந்ததில் பெரும் மகிழ்ச்சி நண்பரே
Deleteகேனப்பயலை காணோம்...?
Deleteவிழா சிறப்புற வாழ்த்துக்கள் மோகன் சார்
ReplyDeleteவாங்க சரவணன் 1 வருடம் கழித்து இவ்விழாவில் நாம் சந்திப்போம்
Deleteவிழா சிறப்புற வாழ்த்துக்கள்
ReplyDeleteபிரேம் : நீங்க சென்னையிலா உள்ளீர்கள்? இருந்தால் விழாவுக்கு வர முயலவும்
Deleteவிழா சிறக்க வாழ்த்துகள்.....
ReplyDeleteநன்றி வெங்கட்; ஞாயிறு என்பதால் திருச்சி விசிட் சேர்த்து கொண்டு வர முடியாதா ? முயலவும்
Deleteஉங்களின் பங்களிப்புக்கு நன்றி
ReplyDeleteநன்றி சார்; விழாவில் சந்திப்போம்
Deleteநன்றி தம்பி
ReplyDelete