Thursday, August 1, 2013

வலைபதிவர் மாநாடு - சென்ற ஆண்டு Vs இந்த ஆண்டு - விரிவான லிஸ்ட்

செப்டம்பர் 1 - வலைபதிவர் மாநாடுக்கு தொடர்ந்து நண்பர்கள் தங்கள் வருகையை உறுதி செய்த வண்ணம் உள்ளனர் . சென்ற ஆண்டு வருகை தந்த நண்பர்கள் மற்றும் இந்த ஆண்டு இதுவரை உறுதி செய்த நண்பர்கள் பட்டியல் இது

இந்த ஆண்டு விழாவிற்கு வருபவர்கள் விரைவில் தங்கள் வருகையை உறுதி செய்யுமாறு கோருகிறோம் !

சென்ற ஆண்டு  வருகை தந்த நண்பர்கள்சி.பி.செந்தில்குமார்(அட்ரா சக்க)ஈரோடு 
ஸாதிகா(எல்லாப் புகழும் இறைவனுக்கே) சென்னை
மணிஜி(நானும் கொஞ்சம் பேசுறேன்) 
குடந்தை அன்புமலர்(தகவல் மலர்) சென்னை

மென்பொருள்பிரபு,சென்னை 
ஆர்.வி.எஸ்(தீராத விளையாட்டுப் பிள்ளை) சென்னை
சீனிவாச பிரபு(பெட்டர்மாக்ஸ் லைட்)சென்னை
கௌதம்(ஜீவகிரீடம்)சென்னை
பெஸ்கி(ஏதோ.காம்) சென்னை
ராமு,சென்னை
வல்லிசிம்ஹன்(நாச்சியார்)சென்னை 
மாடசாமி(வானவில்)சென்னை
அண்ணல் (அண்ணல் பக்கங்கள்)சென்னை
இரா.தெ.முத்து(திசைச்சொல்)சென்னை 
வில்லவன்கோதை(வேர்கள்)சென்னை 

ரமேஷ்(சிரிப்புபோலீஸ்)சென்னை 

குகன்(குகன் பக்கங்கள்)சென்னை 
ஈகைவேந்தன்(என் மனவானில்)சென்னை 
உங்களுள் ஒருவன் (இந்த உலகம் எங்கே செல்கிறது?சென்னை
சுப்புரத்தினம்(தமிழ் மறை தமிழ் நெறி)சென்னை
கிராமத்து காக்கை ,சென்னை
சிவலிங்கம்(போட்டோசாப் பாடம்)சென்னை
சேட்டைக்காரன் ,சென்னை
ருக்மணி சேஷசாயி(பாட்டி சொல்லும் கதைகள்)சென்னை  
மணி(ஆயிரத்தில் ஒருவன்) சென்னை
குருபிரசாத்(இந்தியன் குரல்)சென்னை  
பொன்.வாசுதேவன் (அகநாழிகை)
சினேகன் அசோக்(அசோக்கின் கிறுக்கல்கள்) - ஸ்ரீபெரும்புதூர்

மயில்வாகனா (முல்லைவனம்) - செங்கல்பட்டு

நா.சுரேஸ் குமார்(அறிவுக்கடல்)காஞ்சீபுரம்சௌந்திரராஜன்(சென்னை வானொலியில்)கல்பாக்கம் 
கண்மணிராஜன்(கண்மணி அன்போடு)சிவகாசி 

ராஜி(காணாமல் போன கனவுகள்)ஆரணி 
தூயா(தேவதையின் கனவுகள்)ஆரணி
***********
இந்த வருடம் இதுவரை சென்னை பதிவர் சந்திப்பிற்கு வர சம்மதம் தெரிவித்துள்ள பதிவர்கள் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. எண்ணிக்கை கூடும்போது இப்பட்டியல் புதிதாக பகிரப்படும்:

1. ஜோதிஜி திருப்பூர்
2. கவிதைவீதி செளந்தர்
3. சரவணன்(ஸ்கூல் பையன்)
4. ரூபக்ராம்
5. வேடியப்பன்(டிஸ்கவரி புக் பேலஸ்)
6. சசிகலா (தென்றலின் கவிதைகள்)
7. ரஹீம் கஸாலி
8. சிராஜுதீன்
9. காணாமல் போன கனவுகள் ராஜீ
10. கேபிள் சங்கர்
11. தமிழ்வாசி பிரகாஷ் – மதுரை
12. கோகுல் மகாலிங்கம் – பாண்டிச்சேரி
13. தனபாலன் - திண்டுக்கல்
14. வீடு சுரேஷ்
15. சசிமோகன்
16. இரவுவானம் சுரேஷ்
17. நாய் நக்ஸ் நக்கீரன்
18. சின்ன சின்ன சிதறல்கள் அகிலா,
19. நிகழ்காலம் எழில்
20. கலாகுமரன்

21. கோவை ஆவி
22. உலகசினிமா பாஸ்கரன்
23. சுட்டிமலர்
24. கோவை கமல்
25. கோவை சதிஸ்
26. வெண்பா சுஜாதா
27. கோவை நேரம் ஜீவா
28. கோவை சக்தி
29. இப்படிக்கு இளங்கோ
30. ஒட்டக்கூத்தன்

31. வா.மு.முரளி
32. கோவை கோவி
33. சாமக்கோடங்கி பிரகாஷ்
34. கோவை ராமநாதன்
35. சதீஸ் சங்கவி
36. சிபி செந்தில்குமார்
37. வீரகுமார்
38. குருவை மாதேஸ்
39. குணா
40. சேலம் தேவா

41. கோகுலத்தில் சூரியன் வெங்கட்
42.கிராமத்துக் காக்கை
43. விஜயன் துரைராஜ் கடற்கரை
44. கருத்து கந்தசாமி
45. செல்லப்பா (‘இமயத்தலைவன்’) (‘செல்லப்பா தமிழ் டயரி’)
46. முகமது சபி சக்கரக்கட்டி
47. அ.சிவசங்கர்
48. தங்கம் பழனி
49. முனைவர் இரா.குணசீலன்
50. சைதை அஜீஸ்

51. குடந்தையூர் ஆர். வி. சரவணன்
52. முரளிக்கண்ணன் மதுரை
53. பெருங்குளம் ராமகிருஷ்ணன்
54. சசிகலா திருவண்ணாமலை
55. ஜீவன் சுப்பு,
56. சிவகாசிகாரன் ராம் குமார்,
57. சதீஸ் செல்லதுரை
58. கடல் பயணங்கள் சுரேஷ் குமார்
59. சுப்புரத்தினம்
60. ராகவாச்சாரி

61. ரேகா ராகவன்
62. ஆதிமனிதன்
63. சமீரா
64. நம்பி
65. வழிப்போக்கன் ராஜேஷ்
66. ரஞ்சனி நாராயணன்
67. பழனி கந்தசாமி(மன அலைகள்)
68. புலவர் இராமானுஜம்
69. சென்னை பித்தன்
70. கவிஞர் மதுமதி
71. பாலகணேஷ் (மின்னல்வரிகள்)
72. மோகன்குமார்(வீடு திரும்பல்)
73. கவியாழி கண்ணதாசன்
74. பட்டிகாட்டான் ஜெய்
75. டி.என்.முரளிதரன்
76. கே.ஆர்.பி.செந்தில்
77. ஆரூர் மூனா செந்தில்
78. அஞ்சாசிங்கம் செல்வின்
79. அரசன் ( கரைசேரா அலை)
80. சீனு (திடங்கொண்டுபோராடு)

81. பிலாசபி பிரபாகரன்
82. சிவகுமார்(மெட்ராஸ்பவன்)
83தூயா 

*********
அண்மை பதிவுகள் :

வெறும் 6 லட்சம் முதலீட்டில் 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி

வானவில் - கனகா பேட்டி - பூங்காத்து திரும்புமா -சென்னை IITதொல்லை காட்சி - கேடி பாய்ஸ் - அல் கேட்ஸ் - சில்லுன்னு ஒரு காதல்

9 comments:

 1. என் மகள் தூயாவும் வர்றாங்க. அவங்க பேரையும் இணைச்சுக்கோங்க சகோ!

  ReplyDelete
 2. தகவலுக்கு நன்றி

  ReplyDelete
 3. சென்ற வருடம் நடந்த பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டு சிறப்பித்த பதிவர் ஆயிரத்தில் ஒருவன் மணி அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த மறக்காதிர்கள்.

  ReplyDelete
 4. சென்ற வருடம் நடந்த பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டு சிறப்பித்த பதிவர் ஆயிரத்தில் ஒருவன் மணி மற்றும் மூத்த பதிவர் டோண்டு ராகவன் அவர்களின் மறைவுக்கும் செலுத்த மறக்காதிர்கள்.

  ReplyDelete
 5. தகவல்களுக்கு நன்றி மோகன்.

  அடுத்த வருட சந்திப்பின் பட்டியலில் இடம் பெறுமா என் பெயரும்..... :(

  ReplyDelete
 6. பதிவர் சந்திப்பு வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. அன்பின் மோகன் குமார் -இன்னும் நாட்கள் இருக்கின்றனவே - சென்ற ஆண்டை விட இவ்வாண்டு எண்ணிக்கை அதிகமாக இருக்கும்- சிறப்பாகவும் இருக்கும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 8. நானும் வருகிறேன் நண்பரே,என்பெயரையும் இணைத்துக் கொள்ளுங்கள். வருகையைப் பதிவு செய்ய, நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ள ஏதேனும் படிவம் தயார் செய்தால் மின்னஞ்சலில் அனுப்புங்கள்.
  முன்கூட்டியே வருவோர் விவரங்களைத் தெரிந்து கொள்வது உங்களுக்கும் நல்லது, நிகழ்வுகளைத் தெரிந்துகொள்வது வருவோர்க்கும் நல்லதுதானே?
  அன்புடன், நா.முத்துநிலவன், புதுக்கோட்டை வலைப்பக்கம்-http://valarumkavithai.blogspot.in/
  எனது மின்னஞ்சல் - muthunilavanpdk@gmail.com

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...