ICWA என்று ஏராள மக்களுக்கு தெரிந்த காஸ்ட் அக்கவுன்ட்டசி படிப்பு தற்போது பெயர் மாற்றம் செய்து ICMA என்று அழைக்கப்படுகிறது
இந்த கோர்ஸ் முடித்தவர்கள் ACMA ( (Associate Cost and Management Accountant) என்ற குவாலி பிகேஷன் - தன் பெயருக்கு பின்னால் போட்டு கொள்ளலாம்
CA, ACS, ICWA ஆகிய 3 கோர்ஸ்களும் காமர்ஸ் படிப்போரால் விரும்பி படிக்கப்படுபவை.
55 வருடங்களுக்கும் முன்பு துவங்கப்பட்ட ஒரு பழமையான படிப்பு இது.
உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் (Manufacturing ) இந்த படிப்பின் தேவை அதிகமாக உள்ளது. ஒரு பொருளை தயார் செய்ய ஆகும் செலவு, அதனை எப்படி குறைப்பது - இது இரண்டும் ஒரு காஸ்ட் அக்கவுண்டட்டின் முக்கிய வேலையாகும்
ICWA படிப்பை முடிக்க எவ்வளவு செலவாகும்? எத்தனை வருடங்களாகும்?
துவக்கம் முதல் முடிவு வரை 20,000- 30,000 வரை செலவாகும்; அந்தந்த நிலை வரும்போது தான் பணம் கட்டவேண்டும்.
பவுண்டேஷன் துவங்கி படித்தால் 3 வருடங்களும், டிகிரி முடித்தவர்கள் நேரே இன்டர் மீடியட் டில் நுழைந்தால் 2 வருடத்திலும் முடிக்கலாம் (பெயில் ஆகாமல் பாஸ் செய்யும் பட்சத்தில்)
எத்தனை நிலைகள் உள்ளன?
+ 2 எந்த க்ரூப் படித்தவர்களும் பவுண்டேஷன் என்கிற துவக்க நிலையில் சேரலாம். இது 4 பேப்பர்களை கொண்டது. ஒவ்வொரு பேப்பரிலும் 40 மார்க்கும் மொத்தமாக - நான்கிலும் சேர்த்து 200 மார்க்கும் எடுத்தால் பாஸ் செய்து விடலாம்
பவுண்டேஷன் பாஸ் செய்தவர்களும், டிகிரி முடித்தவர்களும் இன்டர் மீடியட் என்கிற இரண்டாம் நிலைக்கு செல்லலாம்.
இது 2 க்ரூப்களை கொண்டது. ஒவ்வொரு க்ரூப்பிலும் 4 பேப்பர்கள் உண்டு. மொத்தம் இந்த நிலையில் 8 பேப்பர்கள்.
ஒரு க்ரூபில் ஒவ்வொரு பேப்பரிலும் 40 மார்க்கும் மொத்தமாக - நான்கிலும் சேர்த்து 200 மார்க்கும் எடுக்க வேண்டும்.
இதுவே 8 பேப்பர்களும் சேர்த்து எழுதினால், ஒவ்வொரு பேப்பரிலும் 40 மார்க்கும் மொத்தமாக - எட்டிலும் சேர்த்து 400 மார்க்கும் எடுக்கவேண்டும்.
இன்டெர் மீடியட் பாஸ் செய்தவர்கள் பைனல் - எனும் இறுதி நிலைக்கு செல்லலாம். இன்டெர் மீடியட் போலவே அங்கு மொத்தம் 8 பேப்பர்கள் உள்ளன. பாஸ் செய்ய தேவையான மார்க்குகளும் மேற் சொன்னவாறே.
பைனல் பாஸ் செய்தவுடன் மெம்பர் ஆகி விட முடியுமா? C A போல ட்ரைனிங் எதுவும் வேண்டாமா?
பாஸ் செய்து முடித்ததும், குறைந்தது 3 வருடம் ஏதேனும் அலுவலகத்தில் பைனான்ஸ் சம்பந்தமான வேலை செய்த அனுபவம் இருந்தால் - உடன் மெம்பர் ஆகி விட முடியும்.
படித்து முடிக்கும் போது - வேலையில் வேறு முன் அனுபவம் இல்லா விடில் - சில ஆண்டுகள் வேலை செய்துவிட்டு தான் - முழுமையான மெம்பர்ஷிப் வாங்க முடியும்.
C A வில் கண்டிப்பாக ஆடிட்டரிடம் சேர்ந்து தான் 3 ஆண்டுகள் பயிற்சி எடுக்க வேண்டும் என்பது ஸ்ட்ரிக்ட் ஆக பயன்படுத்தும் ஒரு ரூல் ஆகும். இங்கு அப்படியின்றி, எந்த நிறுவனத்தில் பைனான்ஸ் துறையில் வேலை செய்தாலும் போதும் என்பதால் - படித்து முடித்து விட்டால் -மெம்பர்ஷிப் வாங்குவதில் பெரும் சிரமம் இருக்காது.
CA-விற்கும் ICWA- விற்கும் என்ன வித்யாசம்?
C A - பெரியண்ணா என்றால் - இவர் கடைசி தம்பி.
நிச்சயம் C A - விற்கு இருக்கும் அங்கீகாரம் மற்றும் வாய்ப்புகள் அளவு இப்படிப்பிற்கு இல்லை; ஆனால் C A மிக கடினமான கோர்ஸ். பலரால் முடிக்க முடியாது. எனவே அந்த அளவு உழைப்பு தர முடியாது - தன்னால் பாஸ் செய்ய முடியாது என்று எண்ணுவோரில் பலர் தான் - அதற்கடுத்து உள்ள இந்த படிப்பை தேர்வு செய்கின்றனர்.
இதற்கு இன்னொரு உதாரணம் சொல்ல வேண்டுமெனில் மருத்துவ படிப்பு ( MBBS ) படிக்க எண்ணுவோர் - அது முடியாத பட்சம் - பல் மருத்துவம், B V S C - போன்ற அடுத்த நிலை படிப்புகளை நாடுவதை சொல்லலாம்.
ACS Vs ICWA???
கம்பனி செகரட்டரி நிறுவனமும், காஸ்ட் அக்கவுண்டண்ட் நிறுவனமும் செய்து கொண்டுள்ள பரஸ்பர ஒப்பந்தத்தின் படி, ACS முடித்திருந்தால் - இந்த கோர்ஸில் பாதிக்கும் மேற்பட்ட பரிட்சைகள் எழுத வேண்டாம். அவை Exempt ஆகிவிடும். மீதமுள்ளவை எழுதினால் போதும். நான் ACS முடித்தவன் ஆதலால் அப்படி தான் மீதமுள்ள தேர்வுகள் மட்டுமே எழுதி சரியே 2 ஆண்டுகளில் இந்த கோர்ஸ் முடித்தேன்.
முதலில் காஸ்ட் அக்கவுண்டண்சி முடித்து விட்டு பின் ACS படித்தாலும் இதே போல் ACS -ல் பாதிக்கும் மேற்பட்ட தேர்வுகள் எழுத தேவை இல்லை !!
ICWA முடித்தவர்கள் என்ன விதமான வேலைகள் செய்கிறார்கள்?
இவர்கள் பெரும்பாலும் நிறுவனங்களில் அக்கவுண்ட்ஸ் / பைனான்ஸ் டிபார்ட் மென்ட்டில் பணி புரிகிறார்கள். வெறும் பி. காம் முடித்து விட்டு நுழைந்தால் - துவக்க நிலை வேலை தான் நிறுவனத்தில் கிடைக்கும். இந்த கோர்ஸ் முடிப்பதால் - குறைந்த பட்சம் உதவி மேலாளர் ( Assistant Manager ) என்கிற நிலையில் சேர வாய்ப்புகள் அதிகம்.
பின் அக்கவுண்ட்ஸ் துறையில் பல விஷயங்களையும் கற்று தேர்ந்தால் - சில ஆண்டுகளில் அக்கவுண்ட்ஸ் டிப்பர்ட் மென்ட் -முழுமைக்கும் அவர்களே மேனேஜர் ஆகவும் வாய்ப்புகள் உண்டு (நிச்சயம் அது தனி நபர் திறமையை பொருத்தது)

கோர்ஸில் இண்டர்மீடியட் முடித்தாலே - பைனான்ஸ் துறையில் ஏதேனும் வேலை கிடைக்கும். முழுவதும் முடித்தால் இன்னும் நல்ல வேலைக்கு செல்ல முடியும். எனவே வேலை வாய்ப்புக்கு கவலை இல்லாத படிப்பு இது.
தனியாக ப்ராக்டிஸ் செய்ய முடியுமா?
ஆம்; ஆடிட்டர் போல, கம்பனி செகரட்டரி போல தனியாக ப்ராக்டிஸ் செய்யலாம். ஆனால் CA அல்லது ACS உடன் ஒப்பிடும்போது - தனியே ப்ராக்டிஸ் செய்ய வாய்ப்புகள் சற்று குறைவு தான். இந்த கோர்ஸ் முடித்த பலரும் நிறுவனங்களில் தான் பணிபுரிகிறார்கள்.
இணைய தள முகவரி
http://icmai.in/icmai/aboutus/
சென்னை அலுவலகம் :
SOUTHERN INDIA REGIONAL COUNCIL
CMA Bhawan,
4, Montieth Lane,
Egmore, Chennai - 600 008
Ph : 044-28554443,28554326
Gram :"STANDCOST"
Fax : 91- 044- 28554651
******
தொடர்புடைய பதிவுகள்
கம்பனி செக்ரட்டரி படிப்பும் வேலை வாய்ப்பும்
வக்கீல் படிப்பு- வேலை வாய்ப்பு - ஓர் அலசல்

தேர்வு முடிவுகள் வெளிவரும் நேரத்தில் பயனுள்ள பதிவு
ReplyDeletevery nice article this is so help full for us you can take more information about this topic icwa course details
ReplyDelete